InstaNews.City Pappireddipatti

  • Home
  • InstaNews.City Pappireddipatti

InstaNews.City Pappireddipatti InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Pappireddipatti and surrounding areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விரிவா...
05/04/2023

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக ...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

355 ipc in tamil-ஐபிசி என்பது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை வடிவமைத்து முறைப்படுத்திய சட்ட நெறிமுறையாகும். மேலும் ...
04/04/2023

355 ipc in tamil-ஐபிசி என்பது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை வடிவமைத்து முறைப்படுத்திய சட்ட நெறிமுறையாகும்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

brahmastra part 2 and 3 release date - பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பை படத்தி...
04/04/2023

brahmastra part 2 and 3 release date - பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக ...
04/04/2023

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் எ...
04/04/2023

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் என பேட்டி ஒன்றில் நடிகர் சேத்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சோனியா- மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ராகுல் கிழித்தெறியாமல் இருந்திருந்தால் இன்று அவர் தப்பியிருப்பார். மே...
04/04/2023

சோனியா- மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ராகுல் கிழித்தெறியாமல் இருந்திருந்தால் இன்று அவர் தப்பியிருப்பார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அப்பல்லோ பயணங்கள் முடிந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவை சுற்றி வரும் முதல் விண்வெளி வீரர்கள் நான்கு பேர்களை நாசா அறிவித...
04/04/2023

அப்பல்லோ பயணங்கள் முடிந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவை சுற்றி வரும் முதல் விண்வெளி வீரர்கள் நான்கு பேர்களை நாசா அறிவித்துள்ளது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்...
04/04/2023

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

டாப் 10 அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைக் கொண்ட தமிழ் நடிகர்கள் பட்டியலை இங்கு காண்போம். மேலும் விரிவாக செய்திகளை படிக்க ...
03/04/2023

டாப் 10 அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைக் கொண்ட தமிழ் நடிகர்கள் பட்டியலை இங்கு காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு. மேலும் விரிவா...
03/04/2023

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணமாகி 4 மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. அவர்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்திருப்பதாக...
03/04/2023

திருமணமாகி 4 மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. அவர்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்திலும் அறிவிப்பு வெளியானது. அதே நேரம் இவர்களின் குறுகிய பெயர்தான் அது என்றும் முழுமையான பெயர் வேறு என்றும் கூறப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிய...
03/04/2023

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இவர்களை சேர்த்து வைக்க கதிர் - முல்லை இருவரும் போராடுகிறார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று கூறப்...
02/04/2023

இவர்களை சேர்த்து வைக்க கதிர் - முல்லை இருவரும் போராடுகிறார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 புதிய கோவிட் பாதிப்புகள் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன மேலும் விரிவாக செய்திகளை...
02/04/2023

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 புதிய கோவிட் பாதிப்புகள் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதி...
02/04/2023

அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியே வராத நிலையில், கிட்டத்தட்ட இது உறுதியான தகவல்தான் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

BECIL Recruitment: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கா...
02/04/2023

BECIL Recruitment: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நமது நாடு எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவ...
01/04/2023

நமது நாடு எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஐபிஎல் ஏலத்தில் ரூ 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மு...
01/04/2023

ஐபிஎல் ஏலத்தில் ரூ 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் முழங்கால் காயம் காரணமாக முழு சீசனில் இருந்தும் விலகினார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு பிறகு ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றது மேலு...
01/04/2023

எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு பிறகு ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இந்து மதம் ஏற்றுக்கொள்ளுதல், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி ஆகிய மதிப்புகளைக் கொண்ட பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கை அமைப...
01/04/2023

இந்து மதம் ஏற்றுக்கொள்ளுதல், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி ஆகிய மதிப்புகளைக் கொண்ட பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கை அமைப்புகளின் வரிசையை உள்ளடக்கியது என்று தீர்மானம் கூறியது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார். மேலும் விர...
31/03/2023

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நாளை முதல் எச்யூஐடி அடிப்படையிலான ஹால்மார்க்கிங்பெற்ற நகைகளை மட்டுமே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விரிவாக ...
31/03/2023

நாளை முதல் எச்யூஐடி அடிப்படையிலான ஹால்மார்க்கிங்பெற்ற நகைகளை மட்டுமே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ...
31/03/2023

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காதல் டூ கைலாசா எபிசோடு 1 மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
30/03/2023

காதல் டூ கைலாசா எபிசோடு 1

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார். மேல...
30/03/2023

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

mahatma gandhi speech in tamil-இந்திய நாட்டின் விடுதலையில் காந்தி இல்லாத ஒரு வரலாறு கிடையாது. அவர் நாட்டின் விடுதலைக்காக...
30/03/2023

mahatma gandhi speech in tamil-இந்திய நாட்டின் விடுதலையில் காந்தி இல்லாத ஒரு வரலாறு கிடையாது. அவர் நாட்டின் விடுதலைக்காக அகிம்சை வழியை கையாண்டவர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

3,016 புதிய கோவிட் பாதிப்புகளுடன், இந்தியாவில் ஏறக்குறைய 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவானது. மேலும் விரி...
30/03/2023

3,016 புதிய கோவிட் பாதிப்புகளுடன், இந்தியாவில் ஏறக்குறைய 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவானது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நமீபியாவில் இருந்து 2022ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட மூன்று வயது பெண் சிறுத்தை 'சியாயா' நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது ...
30/03/2023

நமீபியாவில் இருந்து 2022ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட மூன்று வயது பெண் சிறுத்தை 'சியாயா' நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Pappireddipatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Pappireddipatti:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share