Mohamed Yasir Official

  • Home
  • Mohamed Yasir Official

Mohamed Yasir Official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohamed Yasir Official, Digital creator, .

சூப்பர் கால்பந்தாட்ட வீரர் "கிறிஸ்டியானோ ரொனால்டோ" இன்னும் சில வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  இந்த வருகைக்...
06/10/2023

சூப்பர் கால்பந்தாட்ட வீரர் "கிறிஸ்டியானோ ரொனால்டோ" இன்னும் சில வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த வருகைக்கான காரணம் "CalorieBar" விளம்பரங்கள் மற்றும் இணைய விளம்பரங்கள் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இதற்கு 24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் 7 இலங்கை வர்த்தகர்கள் மற்றும் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சில பொருட்களை இறக்குமதி செய்யும் இருவர் இதற்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் பகிரப்படும் ஒரு செய்தி

29/09/2023
Eid Mubarak ❤️
29/06/2023

Eid Mubarak ❤️

28/06/2023

Submarine story

29/04/2023

Virat Kohli ❤️

Eid Mubarak ❤️ Everyone
21/04/2023

Eid Mubarak ❤️ Everyone

"සමගි ජන මැයි රැළිය"මාලිගාවත්ත පී.ඩී. සිරිසේන ක්‍රීඩාංගනය අසලින් සවස 1ට.- මොහොමඩ් යාසිර් 🇱🇰
20/04/2023

"සමගි ජන මැයි රැළිය"
මාලිගාවත්ත පී.ඩී. සිරිසේන ක්‍රීඩාංගනය අසලින් සවස 1ට.
- මොහොමඩ් යාසිර් 🇱🇰






සාමය හා ප්‍රීතිය සපිරි සෞභාගෟතමන් සිංහල හා හින්දු අලුත් අවූරුද්දක් වේවා ! Wishes all Sri Lankans a Prosperous Sinhala & ...
14/04/2023

සාමය හා ප්‍රීතිය සපිරි සෞභාගෟතමන් සිංහල හා හින්දු අලුත් අවූරුද්දක් වේවා !
Wishes all Sri Lankans a Prosperous Sinhala & Hindu New Year Filled With Peace & Joy !

මොනදේ ලැබුනත් මොනදේ නොලැබුනත්මනුස්සකම තියාගන්න අංක එකට.. ❤️
11/04/2023

මොනදේ ලැබුනත් මොනදේ නොලැබුනත්
මනුස්සකම තියාගන්න අංක එකට.. ❤️

11/04/2023

දැන් රංගේ බණ්ඩාර කියන ඒවා ප්‍රචාරය කරන්නේ UNP කාරයෝ නෙමෙයි JVP කාරයෝ.

දැන් UNP එකේ ප්‍රචාරක අංශය තමයි JVP එක..

කොහොමද අනුර සහ රනිල්ගේ එකමුතුව...

09/04/2023

கதார் நாட்டில் நடைப்பெற்ற 1000 ற்கும் மேற்பட்ட காரிகள் பங்குப்பற்றிய கிராஅத் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு 100 ரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு

இறுதி சுற்றில் *உலகலவில் நான்காம் இடத்தைப்* பெற்று இலங்கை முஸ்லிம்களுக்கும் , இலங்கைக்கும் குறிப்பாக அக்குரணை மன்னுக்கு பெறுமை சேத்த அக்குரணையின் மூத்த *ஹாபிழ் காரி அஹ்ம்மது முஹம்மது ஜாமில் ( அன்வாரி திருச்சி )* ஹழரத் அவர்களுக்கு எமது ஊர்சார்ப்பாக நாமும் வாழ்துகிறோம்

*مرحبا بكم أهلا وسهلا*

Evening at red masjid ❤️
07/04/2023

Evening at red masjid ❤️

02/04/2023

_The captain's Knock_ 🔥🤩

Royal Challengers Bangalore

02/04/2023

#உண்மைப்பதிவு..!

மாணவர்களை திட்டும் ஆசிரியர்களுக்கு இது சமர்பணம்..!

இது கிளிநொச்சியில் இருந்து…!

இன்றைய (30/03/2023)தினம் எமது கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு போட்டி நடைபெற்றது

நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி ஜெயக்குமார் ஜெனாரொசிங்ரன் அழைக்கப்பட்டிருந்தார்

இன்றைக்கு பத்து வருடங்களிற்கு முன்னர் 2013 அதே பாடசாலையில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த ஜெனாரொசிங்ரன் தன் நண்பர்களுடன் இணைந்து பாடசாலைக்கால குறும்பு ஒன்றை செய்து விட்டான் என்று அதிபர் அலுவகத்திற்கு அழைக்கப்பட்டான்

பின்னர் பெற்றோரை அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டது

தந்தையை இழந்திருந்த ஜனா அண்ணா தாயாரை அழைத்து வந்தான்

ஆசிரியர்களும் அத்தனை மாணவர்களும் சூழ்ந்து நிற்க ஒரு கொலை குற்றவாளியை போல தலைகுனிய நிறுத்தப்பட்டான்

ஒரு ஆளுமையற்ற ஆசிரியர் அவனை தாறுமாறாக ஏசினார் கீழ்த்தரமான வார்த்தைகளால் தாக்கினார்

அவனுடைய தாயாரை அழைத்து உங்கட பிள்ளைக்கு படிப்பு சரிவராது
கொண்டு போய் எங்கயும் மாடு மேய்க்க விடுங்கோ

இவன் ஏயல்ல ஓல் f எடுக்காட்டி நான் மொட்டையடிக்கிறன் என்றார்

தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டான்

இந்த சம்பவத்தை அவனும் தாயாரும் கண்ணீருடன் கடந்து சென்றனர்...

காலங்கள் கடந்தது

ஏயல் பரீட்சை முடிந்தது பெறுபேறும் வந்தது மருத்துவ துறைக்கு தெரிவானான் ஜனா அண்ணா

மருத்துவ பீட படிப்பை முடித்து தனது சொந்த ஊரிலே வைத்திய சேவையை ஆற்றுகின்றான்

இன்று 10 வருடத்தின் பின்னர் அதே பாடசாலையில் வாத்தியங்கள் முழங்க மாலைகள் சூழ பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டான்

இத்தனைக்கும் அந்த வாத்தி அதே பாடசாலையில தான் இப்பயும் படிப்பிச்சிட்டு இருக்கார்

இத விட தன் தாய்க்கு அவன் வேறு என்ன கெளரவத்தை கொடுத்து விட முடியும்

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆகிட்டு

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா

நாடி நரம்பில எல்லாம் வைராக்கியம் ஊறிப்போய் ஒன்பது கிரகமும் ஒன்று சேர்ந்து சப்போட் பண்ற ஒருத்தனால தான் இப்பிடி திருப்பி அடிக்க முடியும்

இவன் எங்கள் காலத்தில் ஓர் தோமஸ் அல்வா எடிசன்

இப்படிக்கு
அவனுக்கு அடுத்த பட்ச்ல இருந்து இத எல்லாம் அவதானித்த ஒருவன்

பிரதி நன்றி (நல்லமுத்து குகதீஷ்)

31/03/2023

🔥

29/03/2023

තෙල් අඩුකලාට
ශෙඩ් ඇතුලට
රතිඤ්ඤා දායිද දන්නෑ
එහෙව් බඩු ඉන්නෙ..🤣🤣

29/03/2023
🇱🇰 🇱🇰  දරුවන්ගේ යහපත වෙනුවෙන්                     සක්වල වැඩසටහන
28/03/2023

🇱🇰 🇱🇰 දරුවන්ගේ යහපත වෙනුවෙන්
සක්වල වැඩසටහන

27/03/2023

බෞද්ධ යාළුවනේ රාමසාන් උපවාසේ දවල් කාලයේ විතරයි.
ඒ නිසා අප්‍රේල් 13&14 ඔබ දෙන කැවිලි අපට රෑට වුණත් කන හැකි. දැනුම්දීමක් විතරයි.
ස්තූතියි..!!🥰😂❤️

27/03/2023

"මගේ එකම ඉලක්කය කිසිම පුද්ගලයෙක් නොකල තරම් සමාජ සේවයක් මෙරට ජනතාවට කිරීමයි.."
-සජිත් ප්‍රේමදාස-

27/03/2023

පරපුරක අනාගතය වෙනුවෙන්
"සක්වල"
නැවතත් ❤️

🔴
26/03/2023

🔴

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Yasir Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share