S tv தமிழ்

  • Home
  • S tv தமிழ்

S tv தமிழ் அறியாததை அறிய படுத்துவது S tv தமிழ்
(1)

றாபி எஸ்.மப்றாஸ் (நளீமி) எழுதிய*முஸ்லிம் பெண்களின் ஆடைகள்*(இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிமல்லாத மாணவர்களின் புரிதல்கள்)2024...
26/02/2024

றாபி எஸ்.மப்றாஸ் (நளீமி) எழுதிய
*முஸ்லிம் பெண்களின் ஆடைகள்*
(இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிமல்லாத மாணவர்களின் புரிதல்கள்)

2024 பெப்ரவரி வெளியீடு

விலை : 480/-

இலங்கை முழுவதும் டெலிவரி! - தொடர்புகளுக்கு : 0771383771 (WhatsApp)

-------------------------
*🪀Join WhatsApp Group*
-------------------------
https://chat.whatsapp.com/GiIL4mxoNb9DKiZIqjlQnL

அம்பாறை மாவட்டத்தில் GAFSO நடாத்தும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை! ------------------------- சம்ம...
11/02/2024

அம்பாறை மாவட்டத்தில் GAFSO நடாத்தும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை!
-------------------------
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
-------------------------
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக ஆர்வலர்களை உள்ளடக்கியதாக GAFSO நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் "Youth Media Project" வேலைத்திட்டம் GAFSO நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் AG. Kaamil Imdath தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்ச்சிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு கல்முனையில் உள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் இன்று(11) நடை பெற்றது.

GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வளர்களை கொண்டு ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளது.

இன் நிகழ்வுகளுக்கு வளவாளராக 10ம் ,11ம் திகதிகளில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி எம் பைரூஸ் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு "ஊடக எழுத்தறிவு" சம்மந்தமான தெளிவினை வழங்கி இருந்தார்.

வரவிருக்கும் காதலர் தினத்திற்கு  உங்கள் அன்பான காதலன் காதலிக்கு👩🏼‍❤️‍💋‍👨🏼 என்ன அழகான பரிசு வழங்கலாம் என்று யோசித்து கொண்...
08/02/2024

வரவிருக்கும் காதலர் தினத்திற்கு உங்கள் அன்பான காதலன் காதலிக்கு👩🏼‍❤️‍💋‍👨🏼 என்ன அழகான பரிசு வழங்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கின்றீர்களா ?? 🤔

உங்கள் யோசனையை விட்டு விடுங்கள் 😉

காதலர் தினத்தை முன்னிட்டு இம்முறை MS Graphics நிறுவனத்திடம் இருந்து
𝗪𝗼𝗼𝗱𝗲𝗻 𝗿𝗼𝘁𝗮𝘁𝗶𝗻𝗴 𝗽𝗵𝗼𝘁𝗼 𝗳𝗿𝗮𝗺𝗲 .🎁🥰❤

இப்பொழுதே உங்கள் ஆடர்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

நாடு பூராகவும் விநியோகிக்கப்படும் 🛵

▪ வங்கி வைப்பு மட்டுமே ▪

ஆர்டர் செய்ய, கீழே உள்ள எண்ணிற்கு Whatsapp மெசேஜ் அனுப்பவும்.

📩 0758526096 📩

-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

💥நீங்கள் A/L இரசாயனவியல் கற்கும் மாணவரா? WhatsApp Group Link👇------------------------- *💥இரசாயனவியல் பாடத்தை இலகுவாக கற்...
08/02/2024

💥நீங்கள் A/L இரசாயனவியல் கற்கும் மாணவரா? WhatsApp Group Link👇
-------------------------
*💥இரசாயனவியல் பாடத்தை இலகுவாக கற்க வேண்டுமா?*
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/GyZC0qBzMdJ6RKenl4HIYf
-------------------------
*Well come to Level Up Learning teaching acadamy*

Chemisry Gases பாடத்திற்கான
✅Theory
✅Revision
✅1979-2023 Past paper
✅Explanation கிளாஸ்
-------------------------
குழுவில் தினமும் இரவு 8 மணிக்கு ஒரு Video வெளியிடப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் delete செய்யப்படும்.

*THANK YOU...!*

💥Free Free Workshop பரீட்சையில் சித்தி அடைவதற்கான இரகசியம்.. -------------------------Via Zoom-------------------------📖...
26/01/2024

💥Free Free Workshop
பரீட்சையில் சித்தி அடைவதற்கான இரகசியம்..
-------------------------
Via Zoom
-------------------------
📖இம்முறை 2024 GCE O/L பரீட்சை எழுதவிருக்கும் மாணவரா நீங்கள்???
-------------------------
Share Your Groups &friends
-------------------------

*பரீட்சையில் சித்தியடைவதற்கான இரகசியம்*Secret of Learning* செயலமர்வினை Digital Tutors LK நிறுவனம் Online மூலமாக இலவசாக வழங்கவுள்ளது.
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
📖இம்முறை 2024 GCE O/L பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களில் பல பேர் தங்களுக்கு பிடித்த பாடங்களை படிக்கிறேன் என்று, எளிமையான பாடங்களுக்கு அதிக நேரம்⏰ கொடுத்து படிப்பார்கள்.

இதனால், அடுத்துள்ள கடினமான பாடங்களை படிப்பதற்கு நேரம் கிடைக்காது.

🧠ஞாபகம் வைத்துக் கொள்வது கடினமாக👍 உள்ளது.
இவ்வாறான பிரச்சனைகளை 😟மாணவர்கள் எதிர் கொள்கின்றார்கள்.

✅எவ்வாறு சரியான திட்டமிடலுடன் பாடங்களை படிக்க வேண்டும் போன்ற விடயங்களுக்கு பெறுமதிமிக்க உளவியல் ரீதியான *Secret of Learning* செயலமர்வினை Digital Tutors LK நிறுவனம் Online மூலமாக இலவசாக வழங்கவுள்ளது.

🧑‍🎓உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்ப புள்ளியாக👍👍 இந்த செயலமர்வு காணப்படும்.🧑‍🎓

இந்த செயலமர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பின்வரும் WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.

🙋whatsApp Group Link 👇👇
Group 01:-
https://chat.whatsapp.com/FqE2LPJNo6s94TJRF87Gzh

உன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை
உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய் என்பதே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது ❤️

இதனை உங்களின் 🙋🙋‍♀️🙋‍♂️நண்பர்களுக்கும் பயனுள்ள மாணவர்களுக்கும் 👩‍🏫🚸 உங்களது WhatsApp Status , WhatsApp Group மற்று Face Book மூலம் Share செய்து ஏனைய மாணவர்களின் எதிர்கால மாற்றத்திற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேம்.☺️☺️

-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

24/01/2024
வெளிவந்துவிட்டது!கலாநிதி பீ.எம்.எம்.இர்ஃபான் (நளீமி) மொழியாக்கத்தில் – முஜாஹித் மஃமூன் திரானிய்யாவின் – ”குழந்தைகளின் உல...
23/01/2024

வெளிவந்துவிட்டது!

கலாநிதி பீ.எம்.எம்.இர்ஃபான் (நளீமி) மொழியாக்கத்தில் – முஜாஹித் மஃமூன் திரானிய்யாவின் – ”குழந்தைகளின் உலகம்” சில பயிற்றுவிப்புக் குறிப்புகள் - சிறந்த குழந்தை வளர்ப்புத் தொடர்பான மிக முக்கியமான ஆலோசனைகளை கொண்ட புத்தகம் விற்பனைக்கு உள்ளது.

தொடர்புகளுக்கு : 0771383771 WhatsApp

⚠️எச்சரிக்கைநமது S TV தமிழ் News நேயர்களுக்கு -------------------------எமது STV News WhatsApp Groups விளம்பரதாரர்களுக்கு...
16/01/2024

⚠️எச்சரிக்கை
நமது S TV தமிழ் News நேயர்களுக்கு
-------------------------
எமது STV News WhatsApp Groups விளம்பரதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில போலி நபர்கள் அவர்களாகவே சென்று அவர்களிடம் உள்ள ஒரு சில WhatsApp News குழுக்களில் விளம்பரம் செய்வதாற்கு தூண்டுகின்றார்கள்..
-------------------------
வேற ஊடகத்தின் பெயரை வைத்து எமது விளம்பர செய்தியை Script *(💥Copy/Paste)* செய்கிறார்கள்..
-------------------------
அவர்களாகவே சென்று விளம்பரம் கேட்பதாய் இருந்தால்... *⚠️ அவர்களின் நிலை என்ன?* என்பதை அவர்களே வெளியுலகுக்கு காட்டுகிறார்கள்
-------------------------
ஆதாரங்களுடன் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
-------------------------
மற்றும்
-------------------------
சில நாட்களாக எமது செய்தியின் சொல்/ எழுத்துக்களை பிழையாக மாற்றி ஏனைய வாட்ஸ் அப் குழுக்களில் எமது பெயரை வைத்து பகிர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
-------------------------
* #நாசகார செயல் செய்யும் நபர் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்*
-------------------------
இது பற்றி குறிப்பிட்ட நபரிடம் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளோம்..
-------------------------
எனவே எமது உத்தியோகபூர்வமான 106 செய்தி குழுக்களில் உள்ள 20 ஆயிரத்திற்கு(20, 400) மேற்பட்ட நேயர்களுக்கும் இதை பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் அறிய தருகின்றோம்
-------------------------
குறித்த ஆதாரங்களுடன் police இல் முறைப்பாடு செய்யப்பட்ட ஆவணங்களும் எம்மிடம் உண்டு.100%
-------------------------

நன்றி..

⚠️ #இந்தப் பிரச்சினை மீண்டும் தொடருமானால் நிறையவே தொடங்க வேண்டி இருக்கும்.. அவதானம்
✅106 WhatsApp News Group ✅20,400 Members

16/01/2024 8:37pm
-Admin-
-------------------------
S TV தமிழ்🇱🇰NEWS

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு...!பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் ம...
16/01/2024

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு...!

பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் இவ் வருடத்திற்கான (2024)1500 மாணவர்களுக்கு அபியாச புத்தகங்கள் நிகழ்வு கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக 500 மாணவர்களுக்கான புத்தகங்கள் கடந்த வாரம் பிரதேசவாரியாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கான பிரதம அனுசரனையாளராக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் காணப்படுவதோடு, இந்நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச வாரியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கழகங்களின், அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

15/01/2024

*💥ஆங்கிலம் பேசுவது உங்கள் நீண்ட நாள் கனவா?*
-------------------------
✅இலகு முறையில்
✅குறைந்த நாளில் ஆங்கிலம் கற்க சிறந்த வழி
-------------------------
Zoom (Online Class)
-------------------------
Share Your Friends
-------------------------
*🏞️இந்த செய்திக்கு அருகில் இது தொடர்பான புகைப்படம்&Video இணைக்கப்பட்டுள்ளது அதை பார்க்கவும்*
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DNiMSKavrJE5lnATR264mx
-------------------------
Duration - 3 Month Course
💵 8,000/- (Registration fee-5,000/-)
📈 3 மாதம் (weekly 3 classes)
📅 20th January , 2024
⏰ இரவு 8.00 மணிக்கு
-------------------------
📌 *வேலை செய்பவர்களுக்கு.*
📌 *O/L முடித்தவர்களுக்கு*
📌 *A/L முடித்தவர்களுக்கு.*
📌 *வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு.*
📌 *உங்களில் IELTS தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளவர்களுக்கு.*

🔴 *உங்கள் அந்தஸ்து எதுவாக இருந்தாலும், தற்போது ஆங்கிலம் அத்தியாவசியமானது.*

🔴 *ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இதோ ஒரு சிறந்த வாய்ப்பு.*

🛑 இந்த *Certificate in English Course* ன் சிறப்பு👇

⭕️ Course Duration- *3 மாதங்கள்.*

⭕️ *100% Online, ZOOM*

🛑 *விரிவுரைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படும்.*
🎓 *English with Aji presents* 🎓

🔰 *Aluth Grammaria - English speaking program*🔰

🛑 *Aluth Grammaria வினால் நடாத்தப்படும்*, 🎓 *English Speaking கற்கை நெறி -Batch 5 ற்கான ஆட்சேர்ப்பு*.
-------------------------
✅ பாடத் தொடக்கம்- *ஜனவரி 20th.*

✅ நேரம் - *இரவு 08.00 - இரவு 09.00 வரைக்கும்.*

🛑 *கற்கைநெறியின் விரிவுரையானது 3 கட்டங்களாக நடாத்தப்படும்.*

1) ✅ *Basic English Course.*

2) ✅ *Advanced English Course.*

3) ✅ *English Speaking Practices.*

🛑 *Course Fee 👉 Rs.8000/-*

🔥 *University Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 1000/- Discount 👉 Rs.7000/- மட்டுமே.*

🔥 *2023/24 - A/L Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 1500/- Discount 👉 Rs.6500/- மட்டுமே.*

🔥 *2023/24 - O/L Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 2000/- Discount 👉 Rs.6000/- மட்டுமே.*

✅ *Recording வழங்கப்படும்.*

✅ *Google Classroom* ஊடாக பயிற்சிகள் வழங்கப்படும்.

✅ அடிப்படைப் பாடங்கள் அனைத்தும் ஆரம்பம் முதல் மிக இலகுவான முறையில் கற்பிக்கப்படும். (*Grammar, Spoken, Listening, Writing*)

✅ ZOOM வழியில் விரிவுரைகள் நடாத்தப்படும் என்பதால், உங்கள் நேரமும் பணமும் சேமிக்கப்படும்.

✅ *உலக ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட உயரிய சான்றிதழ் ஒன்றினை மிகக் குறைந்த காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்*

🔖 *விரிவுரையாளர் (Lecturer)* - *Mr. AGM.AJEETH*
*(B.Ed.in English Language Teaching(R)-UOVT & National LDiploma in Teaching English as a Second Language-DTET)*

🛑 Organized by: *~Aluth Grammaria~*

Duration - 3 Month Course
💵 8,000/- (Registration fee-5,000/-)
📈 3 மாதம் (weekly 3 classes)
📅 20th January , 2024
⏰ இரவு 8.00 மணிக்கு

இக் கற்கைநெறியின் முடிவில் நீங்கள்,
✅ Tenses
✅ Passive voice
✅ Reported speech
✅ Answering questions
✅ presenting a topic
✅ Linking words
✅ Useful phrases
✅ Pronunciation tips
✅ Model verbs
✅ Conversation tricks
✅ Asking question
✅ Vocabulary
✅ punctuations
✅ Oral practice போன்ற ஆங்கில அத்தியாவசிய பகுதிகளை மிக விரைவாக கற்றுக்கொள்ள முடியும்.
-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

*💥ஆங்கிலம் பேசுவது உங்கள் நீண்ட நாள் கனவா? 🪀Join Whatsapp Group👇👇👇👇👇👇https://chat.whatsapp.com/DNiMSKavrJE5lnATR264mx---...
15/01/2024

*💥ஆங்கிலம் பேசுவது உங்கள் நீண்ட நாள் கனவா? 🪀Join Whatsapp Group
👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DNiMSKavrJE5lnATR264mx
-------------------------
✅இலகு முறையில்
✅குறைந்த நாளில் ஆங்கிலம் கற்க சிறந்த வழி
-------------------------
Zoom (Online Class)
-------------------------
Share Your Friends
-------------------------
*🏞️இந்த செய்திக்கு அருகில் இது தொடர்பான புகைப்படம்&Video இணைக்கப்பட்டுள்ளது அதை பார்க்கவும்*
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DNiMSKavrJE5lnATR264mx
-------------------------
Duration - 3 Month Course
💵 8,000/- (Registration fee-5,000/-)
📈 3 மாதம் (weekly 3 classes)
📅 20th January , 2024
⏰ இரவு 8.00 மணிக்கு
-------------------------
📌 *வேலை செய்பவர்களுக்கு.*
📌 *O/L முடித்தவர்களுக்கு*
📌 *A/L முடித்தவர்களுக்கு.*
📌 *வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு.*
📌 *உங்களில் IELTS தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளவர்களுக்கு.*

🔴 *உங்கள் அந்தஸ்து எதுவாக இருந்தாலும், தற்போது ஆங்கிலம் அத்தியாவசியமானது.*

🔴 *ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இதோ ஒரு சிறந்த வாய்ப்பு.*

🛑 இந்த *Certificate in English Course* ன் சிறப்பு👇

⭕️ Course Duration- *3 மாதங்கள்.*

⭕️ *100% Online, ZOOM*

🛑 *விரிவுரைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படும்.*
🎓 *English with Aji presents* 🎓

🔰 *Aluth Grammaria - English speaking program*🔰

🛑 *Aluth Grammaria வினால் நடாத்தப்படும்*, 🎓 *English Speaking கற்கை நெறி -Batch 5 ற்கான ஆட்சேர்ப்பு*.
-------------------------
✅ பாடத் தொடக்கம்- *ஜனவரி 20th.*

✅ நேரம் - *இரவு 08.00 - இரவு 09.00 வரைக்கும்.*

🛑 *கற்கைநெறியின் விரிவுரையானது 3 கட்டங்களாக நடாத்தப்படும்.*

1) ✅ *Basic English Course.*

2) ✅ *Advanced English Course.*

3) ✅ *English Speaking Practices.*

🛑 *Course Fee 👉 Rs.8000/-*

🔥 *University Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 1000/- Discount 👉 Rs.7000/- மட்டுமே.*

🔥 *2023/24 - A/L Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 1500/- Discount 👉 Rs.6500/- மட்டுமே.*

🔥 *2023/24 - O/L Students* சிறப்பு சலுகை கட்டணம், *🛑 2000/- Discount 👉 Rs.6000/- மட்டுமே.*

✅ *Recording வழங்கப்படும்.*

✅ *Google Classroom* ஊடாக பயிற்சிகள் வழங்கப்படும்.

✅ அடிப்படைப் பாடங்கள் அனைத்தும் ஆரம்பம் முதல் மிக இலகுவான முறையில் கற்பிக்கப்படும். (*Grammar, Spoken, Listening, Writing*)

✅ ZOOM வழியில் விரிவுரைகள் நடாத்தப்படும் என்பதால், உங்கள் நேரமும் பணமும் சேமிக்கப்படும்.

✅ *உலக ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட உயரிய சான்றிதழ் ஒன்றினை மிகக் குறைந்த காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்*

🔖 *விரிவுரையாளர் (Lecturer)* - *Mr. AGM.AJEETH*
*(B.Ed.in English Language Teaching(R)-UOVT & National LDiploma in Teaching English as a Second Language-DTET)*

🛑 Organized by: *~Aluth Grammaria~*

Duration - 3 Month Course
💵 8,000/- (Registration fee-5,000/-)
📈 3 மாதம் (weekly 3 classes)
📅 20th January , 2024
⏰ இரவு 8.00 மணிக்கு

இக் கற்கைநெறியின் முடிவில் நீங்கள்,
✅ Tenses
✅ Passive voice
✅ Reported speech
✅ Answering questions
✅ presenting a topic
✅ Linking words
✅ Useful phrases
✅ Pronunciation tips
✅ Model verbs
✅ Conversation tricks
✅ Asking question
✅ Vocabulary
✅ punctuations
✅ Oral practice போன்ற ஆங்கில அத்தியாவசிய பகுதிகளை மிக விரைவாக கற்றுக்கொள்ள முடியும்.

14/01/2024

16-23 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான இஸ்லாமிய சூழலுடனான வதிவிட வசதியுடன் கூடிய
2 மாத ஆங்கிலமும் வாழ்க்கைத்திறனும் கற்கைநெறி

*ENGLISH & LIFE SKILLS*

கற்கை நெறியில் பின்வரும் பயிற்சிகள் வழங்கப்படும்

🟣 DIPLOMA IN ENGLISH
🟠 DIPLOMA IN IT
🔴 LIFE SKILLS &
MOTIVATION
🟢 அடிப்படை இஸ்லாமிய கற்கை
✓தர்பியா
✓அஹ்லாக்
✓தீனியாத்
✓அஸ்மாஉல் ஹுஸ்னா ✓சந்தர்ப்ப துஆக்கள் மனனம் *✓ஸூராக்கள் மனனம்*
🔵 விஷேட தஜ்வீத் பயிற்சி
⚫ CERTIFICATE IN
PRE-MARITAL COUNSELLING
⚪ BASIC SINHALA
🟣 SELF EMPLOYMENT
🟠 SOCIAL MEDIA & SAFETY
🔴 HOME MANAGEMENT
🟢 LEADERSHIP TRAINING
🔵 BEAUTY CULTURE & BRIDAL DRESSING
⚫ MEHANDHI CULTURE
⚪ FIRST AID
🔘 AWARENESS WORKSHOP
மேலும் சில பயிற்சிகளும் வழங்கப்படும்

📞 *0777 877 966*
☎ *0777 55 34 34*

*EMERRAD LADIES COLLEGE*
MADAWALA BAZAAR
KANDY

🪀 *Join whatapp group*https://chat.whatsapp.com/FGDxkU1TLOHEaGuHlP2Zzj```SPOKEN ENGLISH```💥 ----------------------------...
14/01/2024

🪀 *Join whatapp group*
https://chat.whatsapp.com/FGDxkU1TLOHEaGuHlP2Zzj

```SPOKEN ENGLISH```💥
---------------------------------------------
With Certificate 🎖️
*02 மாத ஆங்கில பாடநெறி பற்றிய விபரங்கள்*

ஆரம்பமாகும் திகதி : *17/01/2024* *7.30pm*

🔥முதல் நாள் இலவசம்

*வகுப்புக்கள் நடைபெறும் காலம்*
:02 மாதங்கள் ,
ஓவ்வொரு வாரத்திலும் புதன் , வியாழ‌ன் மற்றும் வெள்ளி தினங்களில் இரவு
7.30 pm-9.30pm வரை.

*Online classes*(Zoom )

💥 Zoom வகுப்பைத் தவற விடுபவர்களுக்கு Class Recording வழங்கப்படும்.
____________________________
*கட்டணம்- 15,000/=*

1ல் தவணை, 5,000/=
2ஆம் தவணை , 5,000/=
3ஆம் தவணை 5,000/= கட்டணம் செலுத்தப்பட முடியும் .

இதற்கு முன்னர் இப் பாடநெறியை எம்முடன் தொடர்பு கொண்ட மாணவர்களுக்கு *50% Discount* வழங்கப்படும் .

நீங்கள் இப்பாட நெறியைப் பின்பற்ற விரும்பினால் கீழுள்ள
விபரங்களை பூரணப் படுத்தி எமக்கு அனுப்பி வைக்கவும்

-முழுப்பெயர் :
-தொலைபேசி எண் :
-நகரம்:
076-7104320

Youtube: 👇

https://youtu.be/pCZxFS4b450?si=O39_HexPpijC7PFU
____________________________

*மேலதிக விபரங்களுக்கு* :
*0767104320*

*TUAN SIR*

CHANGE - English
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎

உங்கள் கனவு நூல் நனவாக வேண்டுமா?Graphics & Page Layoutதரமான, நேர்த்தியான உங்கள் டிஜிட்டல் நூல் வெளியீட்டு தேவைகளுக்கு : ...
29/12/2023

உங்கள் கனவு நூல் நனவாக வேண்டுமா?
Graphics & Page Layout
தரமான, நேர்த்தியான உங்கள் டிஜிட்டல் நூல்
வெளியீட்டு தேவைகளுக்கு : 0771383771
-------------------------
~கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்~
-------------------------
*S TV தமிழ்🇱🇰NEWS*

*2024 இல் தரம் 06, 07 மற்றும் தரம் 08 மாணவிகளுக்கான**●ஓர் அரிய சந்தர்ப்பம்●*● *நீங்கள் தமிழ் மொழியில் கல்வி கற்றுக்கொண்ட...
24/12/2023

*2024 இல் தரம் 06, 07 மற்றும் தரம் 08 மாணவிகளுக்கான*
*●ஓர் அரிய சந்தர்ப்பம்●*

● *நீங்கள் தமிழ் மொழியில் கல்வி கற்றுக்கொண்டிருப்பவரா* ?

● *ஆங்கில மொழி மூலம் கல்வியைத் தொடர விரும்புகிறீர்களா*?

● *அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழாவாக விரும்புகிரீர்களா*?

*கண்டி மடவவைளயில் இஸ்லாமிய சூழலில் பாதுகாப்பான வதிவிட வசதிகளுடன்*

*தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவிகளுக்கு*
2024ஆம் ஆண்டுகான தரம் *06*, *07* மற்றும் *08* முதல் *ஆங்கில மொழி மூல கல்வியுடன் கிப்ழுல் குர்ஆன் (மனனம்) பிரிவும் இணைந்ததான கல்வியை தொடர விரும்பும் மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது*
====================
01. ஆங்கில மொழி மூல (அரச பாடத்திட்டம்) கல்வி

02. ஹிப்ல் (குர்ஆன் மனனம்)

03. முற்றிலும் இஸ்லாமிய சூழலில் கல்லூரியிலேயே பாதுகாப்பான வதிவிட வசதி

04. பெண் ஆசிரியர்களின் வழிகாட்டல்

05. Sinhala & Arabic மொழிப் பயிற்சி

06. தரம் 6 முதல் O/L,
A/L, HND மற்றும் Degree வரை கல்லூரியிலேயே தொடரும் வாய்ப்பு

07. Elocution training மேலும் IT, Sports, வாழ்க்கை திறன், உளவியல் போன்றனவும்j மாணவிகளுக்கு வழங்கப்படும்

*விபரங்களுக்கு* *0777 55 34 34*

*EMERRAD LADIES COLLEGE*
36/3B, Srimalwatta Road,
Madawala Bazaar,
KANDY

20/12/2023

☆☆☆ GOLDEN Opportunity
*For O/L GIRLS*

*2022(2023 May) இல் O/L எழுதிய மாணவிகளுக்கான*
*FAST TRACK (ஒரு வருட)*
*A/L ARTS (செயற்திட்டம்)*

*தமிழ் மொழி மூலம்*

📚 இதில் 2022(2023 May) இல்
O/L எழுதிய மாணவிகளை
*ஒரு வருடத்துக்கு முன்னரே 2024 லேயே A/L பரீட்சைக்கு தயார்படுத்தி*
*ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டப்டும்*

📚 *இஸ்லாமிய சூழலுடனான வதிவிட வசதியுடன் கூடிய செயற்திட்டம்*

🎓 *ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு*

🎓 *அரச பல்கலைக்கழக வாய்ப்பை தவறியவர்களுக்கு இக் கல்லூரியிலேயே*
*HND, Degree யை தொடரும் வாய்ப்பு*

*மாணவிகளுக்கு A/L கல்வியுடன் பின்வரும் பயிற்சிகளும் வழங்கப்படும்*

📚~ கிப்ழுல் குர்ஆன் மனனம் *(அம்ம ஜுஸ் & Selected Soorahs)*
📚~அடிப்படை இஸ்லாமிய பயிற்சி~
📖 தர்பியா, அஹ்லாக், தீனியாத்.
📚 தஜ்வீத் பயிற்சி
📚COUNSELLING
உளவளத்துனை ஆலோசனை
📚 LIFE SKILLS DEVELOPMENT
வாழ்க்கைத்திறன் விருத்தி.
📚 MOTIVATIONS
ஊக்குவித்தல் பயிற்சி

*EMERALD LADIES COLLEGE*
MADAWALA, KANDY

*Details*
📞 *0777 55 34 34*
📞 *0777 877 966*

⛔ 𝐃𝐈𝐏𝐋𝐎𝐌𝐀 | 𝐇𝐍𝐃 𝐐𝐒 ⛔𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 பணிக்காக புதிதாக வெளிநாடு செல்ல தயாராகும் உங்களுக்கு வெறுமனே Theories மட்டுமல்லாத...
20/12/2023

⛔ 𝐃𝐈𝐏𝐋𝐎𝐌𝐀 | 𝐇𝐍𝐃 𝐐𝐒 ⛔

𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 பணிக்காக புதிதாக வெளிநாடு செல்ல தயாராகும் உங்களுக்கு வெறுமனே Theories மட்டுமல்லாது, Practical Basis இல் கற்கைநெறியினை தொடர ஓர் அரிய வாய்ப்பு.

👷🏻‍♂️ புதிதாக 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 ஆக இணையவிருக்கும் உங்களுக்கு Gulf Countries இன் அனுபவரீதியான கற்றல் வழிகாட்டலுக்கு இன்றே இணையுங்கள்.

வேலை செய்து கொண்டிருப்பவர்களும் அவர்களின் 𝐃𝐈𝐏𝐋𝐎𝐌𝐀 | 𝐇𝐍𝐃 𝐐𝐒 பாடநெறினை 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 மூலமும் பயில முடியும்.

🔰 Globally Recognized UK Qualification
🔰 Foreign Ministry Approved
🔰 MOFA, Southi Engineering Council Attested
🔰 Well-Experienced Lecture Panel.
🔰 RPL Method / Fast Track
🔰 Leading To Top-Up Degree
🔰 Full time / Part-time.
🔰 Physical On-Site / Online

Contact Us :
*Stanford College Of Higher Education -SCHE*
Call- 0760002776
Whatsapp - https://wa.me/+94760002776

-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

*HELLO EVERYONE❗* *WELCOME TO OUR CODENET DIGITAL CAMPUS* 💐💐  *ONLINE* மூலம் *EARN* பண்ண அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு❗...
16/12/2023

*HELLO EVERYONE❗*

*WELCOME TO OUR CODENET DIGITAL CAMPUS* 💐💐

*ONLINE* மூலம்
*EARN* பண்ண அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு❗🔜

📝எமது *CODENET DIGITAL CAMPUS* ஆல்
*PASSIVE INCOME எனும் SESSION இன்று இரவு 8.00PM* இற்கு நடைபெற உள்ளது.

📝எமது முதலாவது வகுப்பிற்கான *zoom link* இனை பெறுவதற்கு கிழே தரப்பட்டுள்ள *GOOGLE FORM* ஐ Fill பன்னுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
⬇️ *GOOGLE FORM LINK :* https://forms.gle/ebqe2EgMgeRgipNUA

🛑 *50 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். எனவே, பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.*

📝️எமது *FIRST CLASS* ல் கலந்து கொள்பவர்களுக்கான *FREE WEBSITE WITH HOSTING* 🖥️ provide பண்ணபடும்.

📝இதில் வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.

📝எமது Session பற்றிய update களை அறிய எமது *WHATSAPP GROUP* ல் இனையுங்ள்.
https://chat.whatsapp.com/Iqj6JaiQVE06Upeho0vpy9

📝எமது *CODENET IT SOLUTION* எனும் திட்டம் தொடர்பான அனைத்து விடயங்களை இலவசமாக எங்களது *TELEGRAM GROUP* ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
*TELEGRAM GROUP LINK:*
https://t.me/codenent

💫 *So,Don't Miss This Best Opportunity*💫

-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

*☆☆☆ GOLDEN Opportunity*            *For O/L GIRLS**2022(2023 May) இல் O/L எழுதிய மாணவிகளுக்கான**FAST TRACK  (ஒரு வருட)*...
06/12/2023

*☆☆☆ GOLDEN Opportunity*
*For O/L GIRLS*

*2022(2023 May) இல் O/L எழுதிய மாணவிகளுக்கான*
*FAST TRACK (ஒரு வருட)*
*A/L ARTS (செயற்திட்டம்)*

*தமிழ் மொழி மூலம்*

📚 இதில் 2022(2023 May) இல்
O/L எழுதிய மாணவிகளை
*ஒரு வருடத்துக்கு முன்னரே 2024 லேயே A/L பரீட்சைக்கு தயார்படுத்தி*
*ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டப்டும்*

📚 *இஸ்லாமிய சூழலுடனான வதிவிட வசதியுடன் கூடிய செயற்திட்டம்*

🎓 *ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு*

🎓 *அரச பல்கலைக்கழக வாய்ப்பை தவறியவர்களுக்கு இக் கல்லூரியிலேயே*
*HND, Degree யை தொடரும் வாய்ப்பு*

*மாணவிகளுக்கு A/L கல்வியுடன் பின்வரும் பயிற்சிகளும் வழங்கப்படும்*

📚~ கிப்ழுல் குர்ஆன் மனனம் *(அம்ம ஜுஸ் & Selected Soorahs)*
📚~அடிப்படை இஸ்லாமிய பயிற்சி~
📖 தர்பியா, அஹ்லாக், தீனியாத்.
📚 தஜ்வீத் பயிற்சி
📚COUNSELLING
உளவளத்துனை ஆலோசனை
📚 LIFE SKILLS DEVELOPMENT
வாழ்க்கைத்திறன் விருத்தி.
📚 MOTIVATIONS
ஊக்குவித்தல் பயிற்சி

*EMERALD LADIES COLLEGE*
MADAWALA, KANDY

*Details*
📞 *0777 55 34 34*
📞 *0777 877 966*
-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

ரோமானியாவில் உடனடி வேலைவாய்ப்பு (2023/2024)மிகவும் குறைந்த செலவில்வேலைவாய்ப்புஅடிப்படை சம்பளம் *210,000/-க்கு* மேல்*விசா...
09/11/2023

ரோமானியாவில் உடனடி வேலைவாய்ப்பு (2023/2024)

மிகவும் குறைந்த செலவில்வேலைவாய்ப்பு
அடிப்படை சம்பளம் *210,000/-க்கு* மேல்
*விசா கிடைத்ததற்கு பிறகு கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்*

உணவு,தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி மருத்துவ வசதி அனைத்தும் செய்து தரப்படும்
விண்ணப்ப முடிவு தேதி.(13/11/2023)

குறிப்பிட்டு வெற்றிடங்களே உள்ளன.
கீழே தரப்பட்ட லிங்கை கிளிக் செய்து பதிவுகளுக்கு முந்துங்கள்

https://wa.me/94781631787

தொடர்பு இலக்கம் - 0781631787

தயவுசெய்து இந்த வாய்ப்பை பகிரவும்யாருக்காவது ஒருவருக்கு பிரயோசனம் அளிக்கலாம்.

-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA|~*
--------------------------------------

அழகுக்கலை, தையல், மருதாணி மற்றும் கேக் தயாரிப்பு போன்ற கலைகளில்          பயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள சுமார் என்பது யு...
04/11/2023

அழகுக்கலை, தையல், மருதாணி மற்றும் கேக் தயாரிப்பு போன்ற கலைகளில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள சுமார் என்பது யுவதிகளுக்கும், ஆசிரிய பயிற்சி பூர்த்தி செய்த பத்து மாணவிகளுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கண்டி- கம்பளையில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு ஏறாவூர் முன்னா பியூட்டி எக்கடெமியில் இந்த யுவதிகள் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தவர்களாவர்.
கம்பளை நகர சபையின் முன்னாள் முதல்வர் சமந்த அருண குமார இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முகமட் பிர்தௌஸ் நிகழ்வில் விசேட அதிதியாகக்கலந்துகொண்டார்.

அழகுக்கலை கலைஞரான ஆயிஷா முனவ்வர், சமூக செயற்பாட்டாளர்களான பைறூசா றாசிக், நஸீறா கபூர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் நாஸர் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
கம்பளை அல் ஹிக்மா முன்பள்ளி சிறுவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டன. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் புத்தளம், திருகோணமலை, அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்த யுவதிகள் நேரடியாகவும் சூம் தொழில் நுட்பம் வாயிலாகவும் பயிற்சிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கட்டார், குவைத், துபாய், இந்தியா மற்றும் மலேஷியா போன்ற நாடுகளில் தங்கிவாழ்பவர்களும் இந்த நிறுவனத்தில் பயிற்சிகளைப்பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வின்போது அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஆசிரியரபயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள யுவதிகளான
Rash*thaa வேலம்போட
,சுலைஹா உலப்பேன, அஸ்ரா போலானருவ, ரிஸ்மியா கிண்ணியா ஆஸ்கா உடனுவர ஆகியோர் தமது ஆசிரியைக்கு நினைவுச்சின்னம் வழங்கினர்.

🇱🇰அரச கணக்காய்வு உத்தியோகத்தர்-போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு-2023*------------------------- Share Yo...
02/11/2023

🇱🇰அரச கணக்காய்வு உத்தியோகத்தர்-போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு-2023*
-------------------------
Share Your Friends
-------------------------
Platform: zoom
Date : November 5th
Time : 6.30 pm
-------------------------
அரச சேவையில் உள்ள DO,MA,MSO பதவியில் உள்ளவர்களை அரச கணக்காய்வு உத்தியோகத்தில் இணைத்துக் கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு PSC யினால் எற்பாடு செய்யபட்டுள்ளது

பிரதான விரிவுரையாளர்கள் :
AM. Mahir sir
Superintendent of Audit (SLAuS) Island rank 01

ARM.Sathik sir
Audit Officer
(SLAUeS) Island rank 01(tamil medium)

Platform: zoom
Date : November 5th
Time : 6.30 மாலை
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
https://chat.whatsapp.com/LCf8YEhlO9E3c36SOX7cGH

By : PSC admin
0768473309
0706444365

-------------------------
Advertising 👇
*💥 #உங்கள் விளம்பரங்களையும் குறைந்த கட்டணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின் றீர்களா?*
*💥With Offers*
-------------------------------------
*💥 ~அருகில் உள்ள விளம்பரம் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்~*
*~S TV தமிழ் -107NEWS 🪀GROUPS|20,900 Whatsapp Members🇱🇰SRILANKA| 0775051809 Whatsapp Contact Link: wa.me/+94775051809~*
--------------------------------------

🇱🇰போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு-2023------------------------- Share Your Friends--------------------...
02/11/2023

🇱🇰போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு-2023
-------------------------
Share Your Friends
-------------------------
Platform: zoom
Date : November 5th
Time : 6.30 pm
-------------------------
அரச சேவையில் உள்ள DO,MA,MSO பதவியில் உள்ளவர்களை அரச கணக்காய்வு உத்தியோகத்தில் இணைத்துக் கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீசைக்கான அறிமுக வழிகாட்டால் கருத்தரங்கு PSC யினால் எற்பாடு செய்யபட்டுள்ளது

பிரதான விரிவுரையாளர்கள் :
AM. Mahir sir
Superintendent of Audit (SLAuS) Island rank 01

ARM.Sathik sir
Audit Officer
(SLAUeS) Island rank 01(tamil medium)

Platform: zoom
Date : November 5th
Time : 6.30 மாலை
-------------------------
*🪀Join Whatsapp Group*
-------------------------
https://chat.whatsapp.com/LCf8YEhlO9E3c36SOX7cGH

By : PSC admin
0768473309
0706444365
--------------------------------
*🌅இந்த செய்திக்கு அருகே இதுதொடர்பான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது அதை பார்க்கவும்...*
--------------------------------

💥JOB VACANCY💥--------------------------------------🇱🇰 இல் O/L தகமையுடன் வேலைவாய்ப்புக்கள்…------------------------------...
24/10/2023

💥JOB VACANCY💥
--------------------------------------
🇱🇰 இல் O/L தகமையுடன் வேலைவாய்ப்புக்கள்…
--------------------------------------
இலங்கையிலுள்ள முன்னனி நிதி நிறுவனமான LOLC இன்,
LOLC Life Assurance மற்றும் LOLC Takaful ஆகிய நிறுவனங்களின்
கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் கீழ்வரும் பதவிகளின் வெற்றிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறுகின்றன.
--------------------------------------
01. Agency Branch Manager
02. Cluster Manager
03. Agency Leader
05. Financial Planner
--------------------------------------
▶️ Basic Salary
▶️ Commissions
▶️ Incentive
▶️ Travelling
▶️ Foreign Tours and etc...
--------------------------------------
--------------------------------------
🖍 குறிப்பு: ஆண், பெண் இருபாலாரும் இணைந்து கொள்ள முடியும்.
--------------------------------------
Contact:
📞 0774473352
📧 [email protected]
📧 [email protected]
🪀 WhatsApp contact link..👇
Https://wa.me/+94774473352
--------------------------------------💥JOB VACANCY💥
--------------------------------------
🇱🇰 இல் O/L தகமையுடன் வேலைவாய்ப்புக்கள்…
--------------------------------------
இலங்கையிலுள்ள முன்னனி நிதி நிறுவனமான LOLC இன்,
LOLC Life Assurance மற்றும் LOLC Takaful ஆகிய நிறுவனங்களின்
கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் கீழ்வரும் பதவிகளின் வெற்றிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறுகின்றன.
--------------------------------------
01. Agency Branch Manager
02. Cluster Manager
03. Agency Leader
05. Financial Planner
--------------------------------------
▶️ Basic Salary
▶️ Commissions
▶️ Incentive
▶️ Travelling
▶️ Foreign Tours and etc...
--------------------------------------
--------------------------------------
🖍 குறிப்பு: ஆண், பெண் இருபாலாரும் இணைந்து கொள்ள முடியும்.
--------------------------------------
Contact:
📞 0774473352
📧 [email protected]
📧 [email protected]
🪀 WhatsApp contact link..👇
Https://wa.me/+94774473352
--------------------------------------

PROFFESIONAL GRAPPICS,ADVERTISING BANNERS HERE---------------------------------*  US*        © 2023---------------------...
12/10/2023

PROFFESIONAL GRAPPICS,ADVERTISING BANNERS HERE
---------------------------------

* US*
© 2023
--------------------------------

👉நீங்கள் தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடும் நபரா?

👉 online இல் கற்பிக்கும் ஆசிரியரா

👉 மக்களிடத்தில் உங்களின் சேவை அல்லது வியாபாரம் இலகுவில் சென்றடய
வேண்டும் என்று நினைப்பவரா?


*கவலையை விடுங்கள். கை கொடுக்க நாம் தயாராக உள்ளோம்* 🤝😊

*_அது எப்படி என்று சிந்திக்கின்றீர்க ள் ...? 🤔_*
*
*வீட்டிலிருந்த படியே, எமது நாட்டின் தலை சிறந்த Graphics Designer களின் மூலம் உங்கள் நிறுவனத்தித்திற்கு தேவையான*

✅ posters Edit
✅Logo Design
✅Banners Edit
✅CV creat
✅ Business Advertisements

போன்ற சேவைகளை எமது நிவனத்திடமிருந்து விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள்😍*

*_எங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...?_*

_🔥விரைவான சேவை._

_🔥தரவின் பாதுகாப்பு பேணப்படும்._

_🔥நேர்த்தியான, நவீன வடிவமைப்பு._

_🔥வெளிநாட்டு தொழில் நிறுவங்களுக்கு நிகரான நவீன வடிவமைப்புக்கள் (Professional Designs)._

_🔥விரும்பிய format ல் பெறலாம் (JPG, PDF, PNG)._

_🔥குறைவான சேவைக்கட்டணம்._

🪀contact : +94753484483

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when S tv தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share