Imran4News

Imran4News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imran4News, Media/News Company, .

22/12/2021

யார் பார்த்த வேலை இது?? 🤘

10/09/2020

இன்றைய பாராளுமன்ற அமர்வில் எமது நாட்டின் வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி நான் ஆற்றிய உரை

அல்ஹம்துலில்லாஹ் அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பிடும் Mant...
14/07/2020

அல்ஹம்துலில்லாஹ்

அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பிடும் Manthri.lk குழுவினரிடம் இருந்து சான்றிதழும் பதக்கமும் இன்று கிடைக்கப்பெற்றது.

எமது மாவட்ட மக்களின் பிரதிநிதியாக என்னை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த அங்கீகாரமே இது.

05/07/2020
04/07/2020
 #வென்றிடுவோம், ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்புகள் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவுதிருகோணமலை, மூதூர், கந்தளாய் ந...
03/07/2020

#வென்றிடுவோம், ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்புகள் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு
திருகோணமலை, மூதூர், கந்தளாய் நகரங்களில் ☎️✖️4

01/06/2020

#கிழக்கில்_இருந்த_முஸ்லிம்_அடையாளம்_இந்த_அரசாங்கத்தினால்_இல்லாமலாக்கப்பட்டுள்ளது

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பணியகத்திற்கான தவிசாளர் மற்றும் மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்கள்.

எமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.அமீர்தீன், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பை போன்றோர் எமது ஆட்சிக் காலத்தில் இதன் தவிசாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள். எவ்வித பிரச்சினைகளும் இன்றி இந்தப் பணியகத்தின் செயற்பாடுகள் இருந்தன.

தற்போது இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிப் பணியக தவிசாளர் மற்றும் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லை. கிழக்கு மாகாணம் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் என்ற அடையாளச் சின்னம். இந்த அடையாளம் வேறு மாகாணங்களில் இல்லை. கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த இந்த அடையாளம் இப்போது அரசாங்கத்தினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடாகவும் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் செயற்பாடுகளுமாகவே இருந்து வருகின்றது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசாங்கத்துக்கு சார்பாக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரோ இதுவரை இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளினதும் அரசாங்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களினதும் நோக்கம் தாங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தவிர சமுகம் சார்பான இப்படியான பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி சமுக நலன் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதல்ல என்பதை பொதுமக்கள விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எம்.எம்.தௌபீக், புல்மோட்டையைச் சேர்ந்த ஏ.பீ.தௌபீக் ஆகியோர் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர். தற்போது இந்த அடையாளம் நமக்கு இல்லை. இந்த அடையாளத்தை இந்த அரசாங்கம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. இதனை மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

காலமான முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துன்புறும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மலையக மக்களுக...
26/05/2020

காலமான முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துன்புறும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மலையக மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை திருகோணமலை மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

On behalf of Trincomalee, deepest sympathies to his family and close friends. May you rest in peace.

17/05/2020

நன்றி Newsfirst.lk Tamil

04/05/2020

நன்றி - Capital News

30/04/2020

நன்றி - Newsfirst.lk Tamil

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் இதுவரை இருப்பத்தி இரண்டு இலட்சம் பெறுமதியான இருபத்தி ஐயாயிரம...
05/04/2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் இதுவரை இருப்பத்தி இரண்டு இலட்சம் பெறுமதியான இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 #அத்தியாவசிய_உணவு_விநியோகத்தை_உறுதிப்படுத்துமாறு_கோரிக்கை ..
27/03/2020

#அத்தியாவசிய_உணவு_விநியோகத்தை_உறுதிப்படுத்துமாறு_கோரிக்கை ..

 #சக்கர_நாற்காலிகள்_அன்பளிப்பு
26/03/2020

#சக்கர_நாற்காலிகள்_அன்பளிப்பு

 #அரசு_பட்டதாரிகளை_ஏமாற்றக்_கூடாது-  #முன்னாள்_பாராளுமன்ற_உறுப்பினர்_இம்ரான்_மகரூப்
24/03/2020

#அரசு_பட்டதாரிகளை_ஏமாற்றக்_கூடாது- #முன்னாள்_பாராளுமன்ற_உறுப்பினர்_இம்ரான்_மகரூப்

Media Release 23-03-2020.
23/03/2020

Media Release 23-03-2020.

 #நிவாரண_பொருட்களை_பகிர்ந்தளிப்பது_சம்மந்தமான_கலந்துரையாடல் அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் தமது ந...
23/03/2020

#நிவாரண_பொருட்களை_பகிர்ந்தளிப்பது_சம்மந்தமான_கலந்துரையாடல்

அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் தமது நாளாந்த தொழிலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பது சம்மந்தமாக இன்று காலை கிண்ணியா பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது

இது போன்று மூதூர், திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலும் நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பது சம்மந்தமாக குறிப்பிட்ட பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடப்பட்டது.

 #சட்டத்துக்கு_கட்டுப்பட்டு_நடப்போம்
21/03/2020

#சட்டத்துக்கு_கட்டுப்பட்டு_நடப்போம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran4News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share