Sathya NandaN

  • Home
  • Sathya NandaN

Sathya NandaN 1.Awareness 3. Public police Relationship 3. Laws

12/05/2021

பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமுக அக்கறையுடன் அரசின் உத்தரவை பின்பற்றி விழிப்புடன் பிறருக்கு விழிப்புணர்வை உண்டாக்கி 👹கொரோனாவை🗣️ ஒழிப்போம்

22/03/2020

⛔கொரோன⛔ குறித்த விழிப்புணர்வு பரவசெய்து, கொரோன வைரஸ் பரவாமல் செய்யவேண்டும்.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு ⛔கொரோன⛔ குறித்த அடிப்படை தகவல்களையும், உலகளவில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 📵புரளி பரப்புவதை தவிர்க்க வேண்டும்📵

31/08/2019

உன்னால் முடியும் 👍
(Sub Inspector Exam Preparation Basic Tips . காவல் உதவி ஆய்வாளர் தேர்விற்கு தயாராகும் சகோதர சகோதரிகளுக்கு தேர்வுக்கு தயராக அடிப்படை குறிப்புகள். உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள். (இது மட்டும் படிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல , இது அடிப்படை குறிப்பு )

தகுதியற்ற நபர்களை வாகனத்தின் உரிமையாளர் வாகனம் ஓட்ட அனுமதித்தல் குற்றம்.Sec 180 of MV Actதகுதியற்ற நபர்கள் என்பவர்கள்   ...
27/08/2019

தகுதியற்ற நபர்களை வாகனத்தின் உரிமையாளர் வாகனம் ஓட்ட அனுமதித்தல் குற்றம்.Sec 180 of MV Act

தகுதியற்ற நபர்கள் என்பவர்கள்
1. 18.வயது முழுமை அடையதவர்கள் sec 4 of MV act
2. உரிய வாகனஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் sec 3 of MV Act

வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு சிறைதண்டை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பு.

Whoever, being the owner or person in charge of motor vehicle, causes, or permits, any other person who does not satisfy the provisions of section 3 or section 4 to drive the vehicle shall be punishable with imprisonment for a term which may extend to three months, or with fine which may extend to one thousand rupees, or with both.

25/08/2019

எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தை தனியாக விட்டு இறக்கின்றனர். அத்தகைய விபத்தை தடுக்க நான் எடுத்த சிறு முயற்சி தான் இந்த விழிப்புணர்வு (வீடியோ.)
இதனை பார்பதோடு இல்லாமல் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து சாலை விதிகளை மதிப்போம் விலைமதிப்பற்ற உயிரை காப்போம் .
இந்த விழிப்புணர்வை பார்த்து ஒரு விபத்து குறைந்தாலும் நமது சாதனை தான்.
தயவு செய்து வீடியோ வை பார்ப்பது மட்டும் அல்லாமல் please Follow and Share
Save Life

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathya NandaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share