NetTube Movie Makers

  • Home
  • NetTube Movie Makers

NetTube Movie Makers Official Page
Nettube Movie Makers

11/01/2025

Live

16/12/2024

Happy Birthday 🎊

  🔥
28/11/2024

🔥

28/11/2024
https://m.youtube.com/watch?v=Wtq3RRORVx4
28/11/2024

https://m.youtube.com/watch?v=Wtq3RRORVx4

Presenting the Official Teaser of the the movie "Vidaamuyarchi", Starring Ajith Kumar, Trisha, Arjun & others. Directed by Magizh Thirumeni, Music by Anirudh...

20/11/2024
  படம் முழுவதும் சூர்யா மட்டும்தான் நிறைந்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறு தொய்வும் இல்லாத அளவுக்கும் தன் நடிப...
18/11/2024



படம் முழுவதும் சூர்யா மட்டும்தான் நிறைந்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறு தொய்வும் இல்லாத அளவுக்கும் தன் நடிப்பால் நம்மால் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.

சிறுத்தை சிவா படமா என பல பேர் ஆச்சர்ய பட வைக்கும் அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு மிக பிரம்மாண்ட படத்தை கொடுத்துள்ளார்.

தன் இனம், தான் கொடுத்த வாக்கு என இரண்டையும் காக்க ஒரு தலைவன் செய்யும் போர் தியாகம் நம்மை வியக்கவும் பிரம்மிக்கவும் வைக்கிறது.

கண்டிப்பாக தவறவிடாமல் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் !

- Mega Blockbuster All Time In Tamil Cinema !

| | |
| | | |
| cinema | |

Happy Birthday Music Director & Producer Mohamed Riyaz 💐
21/10/2024

Happy Birthday Music Director & Producer Mohamed Riyaz 💐

நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பி வி இராஜேந்திரன் அவர்களை குற்றுயிர் தண்டனை திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் N...
26/08/2024

நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பி வி இராஜேந்திரன் அவர்களை குற்றுயிர் தண்டனை திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் Nettube Cinemas & Riyaa Music நிறுவனர் முகம்மது ரியாஸ் மற்றும் துணைத் தயாரிப்பாளர் அப்துல் சலாம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

குற்றுயிர் தண்டனை திரைப்படம் இரவுக்காட்சி பார்க்க வருகை தந்த மதிப்பிற்குரிய அம்பாள் ஜுவல்லரி உரிமையாளருக்கு சால்வை போட்ட...
09/08/2024

குற்றுயிர் தண்டனை திரைப்படம் இரவுக்காட்சி பார்க்க வருகை தந்த மதிப்பிற்குரிய அம்பாள் ஜுவல்லரி உரிமையாளருக்கு சால்வை போட்டு வரவேற்றார் Nettube Movie Makers ன் உறுப்பினர்களில் ஒருவரான ஆதில் காசிம் அவர்கள்,அருகில் நடிகர் மற்றும் வழக்கறிஞர் ம.மீ.அன்பரசு,இயக்குனர் அமீர்,சிவா,ஹாஜா நஜிபுதீன், ஒளிப்பதிவாளர் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Trailer from 5 PM
05/08/2024

Trailer from 5 PM




Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NetTube Movie Makers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NetTube Movie Makers:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share