Ukuwela News Centre

  • Home
  • Ukuwela News Centre

Ukuwela News Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ukuwela News Centre, Media/News Company, .

சுமார் 15 வருடங்களாக சீர் செய்யமல் அரசியல் வாதிகள் மறந்து போன பங்களா வீதி பாதை உரு மக்கள் இணைந்து பாதையை திருத்தம் செய்த...
15/05/2023

சுமார் 15 வருடங்களாக சீர் செய்யமல் அரசியல் வாதிகள் மறந்து போன பங்களா வீதி பாதை உரு மக்கள் இணைந்து பாதையை திருத்தம் செய்தனர் முக்கியமாக தனது சொந்த வேலைகளலை விட்டு ஹம்சன் ராபி பாய்ஸ் ரஷ்மி அம்னாஸ் அம்ஜாட் அடீக் சகோதரர்கள் காலை முதல் இரவு வரை இருந்து வேலைகள் செய்து முடித்தனர் உகுவெளை நியூஸ் சென்றர் சார்பாக நன்றிகள்

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ்...
25/03/2023

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

டாக்டர்களின் எதிரி யார்?* #நிலக்கடலை* தான்...சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!! #நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!...
20/03/2023

டாக்டர்களின் எதிரி யார்?
* #நிலக்கடலை* தான்...
சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!
#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

★ நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

★ இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

★ இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

★ மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

★ கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...

எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தானம் கொடுக்கிறோம் ஏன்???

07/03/2023

ශ්‍රී ලංකාවේ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම සඳහා IMF බලාපොරොත්තු වන ආකාරයේ ලිඛිත සහතිකයක් චීනය විසින් ලබාදී ඇති බව ජාත්‍යන්තර මාධ්‍ය සුළු මොහොතකට පෙර වාර්තා කලා.

05/03/2023
04/03/2023
01/03/2023

ஆட்டோ வருமா

26/02/2023

Under 16 All Islands Football Tournament 2022
1st match
Ajmeer National School 3
vs
Al Adham Maha Vidyalaya 0

Scored by
ABDULLA 1
RASHID 1
AASHIF 1

 #உலகதாய்மொழிநாள்
21/02/2023

#உலகதாய்மொழிநாள்

Colombo Port City construction progress
19/02/2023

Colombo Port City construction progress

 #சற்றுமுன் - நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்...
19/02/2023

#சற்றுமுன் - நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்...

⭕ திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மரிக்கார் எச்சரிக்கை.தேர்தலுக்கு இடையூறு விளைவ...
18/02/2023

⭕ திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மரிக்கார் எச்சரிக்கை.

தேர்தலுக்கு இடையூறு விளைவிக்க முயற்சித்தமைக்காக திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோர் , சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அமைச்சினால் வெளியிடப்படும் எந்தவொரு சுற்றறிக்கைக்கும் மேலான நாட்டின் அதியுயர் சட்டம் ,அரசியலமைப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நாடாளுமன்றம், அமைச்சரவை, அமைச்சுச்க்களின் செயலாளர்கள் அல்லது அரச நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலமைப்பை மீற முடியாது என்றும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவே உள்ளுராட்சித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நிதியை நிறுத்தி வைக்க திறைசேரி க்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி இல்லை என்றால், சுதந்திர தின நிகழ்விற்கு எதிர்வரும் பெரஹெரவிற்கும் திறைசேரி எவ்வாறு நிதி வழங்கியது என்றும் எஸ்.எம். மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.

Paragagalawela maberiya தொகுதிகளில் முநசிர் அவர்களை வெற்றி. பெற  செய்வோம் இளஞசூடான அரசியல் அனுபவம் மிக்க சிறந்த மனிதர்
17/02/2023

Paragagalawela maberiya தொகுதிகளில் முநசிர் அவர்களை வெற்றி. பெற செய்வோம் இளஞசூடான அரசியல் அனுபவம் மிக்க சிறந்த மனிதர்

நாட்டில்  பொருளாதார நெருக்கடி உள்ளதால், தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதி அமைச்ச...
17/02/2023

நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதால், தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதி அமைச்சு அறிவித்தது.

තැපැල් ඡන්ද විමසීම දින නියමයක් නොමැතිව කල් දමයි..
15/02/2023

තැපැල් ඡන්ද විමසීම දින නියමයක් නොමැතිව කල් දමයි..

10/02/2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றம் 23 ஆம் திகதியே இறுதித் தீர்ப்பை வழங்கும்.

10/02/2023

3 ரிச்டர் அளவில் வெல்லவாய பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டதன் பிரகாரம் 2023ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம்...
10/02/2023

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டதன் பிரகாரம் 2023ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Breaking news -திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவை பணித்தது உயர்நீதிமன்றம் .
10/02/2023

Breaking news -
திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவை பணித்தது உயர்நீதிமன்றம் .

Breaking news -திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவை பணித்தது உயர்நீதிமன்றம் . දැනට සැලසුම...
10/02/2023

Breaking news -
திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவை பணித்தது உயர்நீதிமன்றம் . දැනට සැලසුම් කර ඇති පරිදි පළාත් පාලන මැතිවරණය පැවැත්වීමට ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් මැතිවරණ කොමිසමට අවසර.

10/02/2023

දැනට සැලසුම් කර ඇති පරිදි පළාත් පාලන මැතිවරණය පැවැත්වීමට ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් මැතිවරණ කොමිසමට අවසර.
newsfirst.lk

ඩයනා ගමගේ ආගමන විගමන නීති යටතේ අත්අඩංගුවට ගත හැකියි - අධිකරණය CIDයට කියයිවැඩි විස්තර
09/02/2023

ඩයනා ගමගේ ආගමන විගමන නීති යටතේ අත්අඩංගුවට ගත හැකියි - අධිකරණය CIDයට කියයි
වැඩි විස්තර

09/02/2023

‘மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்கு தமிழ் பிரதிநிதிகள் மொத்த இறைச்சியையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும்..’

பாராளுமன்றத்தில் சற்றுமுன் சொன்னார் மைத்ரி

06/02/2023
06/02/2023

UPDATE: The death toll from the 7.8- magnitude earthquake that hit Turkey and Syria, increased to over 200 - Foreign Media- adaderana.lk

1702 දී සැමුවෙල් තෝන්ටන් නම් ඉංග්‍රීසි සිතියම් නිර්මාණකරුවා විසින් සකස් කෙරුණු ලංකා සිතියම.
06/02/2023

1702 දී සැමුවෙල් තෝන්ටන් නම් ඉංග්‍රීසි සිතියම් නිර්මාණකරුවා විසින් සකස් කෙරුණු ලංකා සිතියම.

06/02/2023


துருக்கி மற்றும் சிரியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கும மற்றும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் குளிர்கொண்ட அதிகளவான பனிப்பொழிவின் மத்தியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்டேற் எதிர்பாருங்கள்.

BREAKING:
Reports of major damage in Turkey and Syria after powerful earthquake

06.02.2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ukuwela News Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share