InstaNews.City Mylapore

  • Home
  • InstaNews.City Mylapore

InstaNews.City Mylapore InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Mylapore and surrounding areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், மயிலாப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மே...
05/04/2023

ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக ...
04/04/2023

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம...
04/04/2023

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம்தான். சிம்ரனைப் பார்த்த உடனே நமக்கு மனம் விரும்புதே உன்னை என்று சொல்லத் தோன்றுமே.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஒரேநாடு ஒரே தேர்தல் என்றால் தற்போது கர்நாடாகாவில் ஏன் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படி...
04/04/2023

ஒரேநாடு ஒரே தேர்தல் என்றால் தற்போது கர்நாடாகாவில் ஏன் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆக...
03/04/2023

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆகிவிடுமாம். 6 மாத கால வேலைகள் படத்துக்காக திட்டமிடப்பட்டிருப்பதால் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்தான் படமே முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தென்னிந்தியாவில் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் இதுதான்; இது 28 எம்பிக்களை மக்களவைக்கு அனுப்புகிறது, அவர்களில் 25...
03/04/2023

தென்னிந்தியாவில் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் இதுதான்; இது 28 எம்பிக்களை மக்களவைக்கு அனுப்புகிறது, அவர்களில் 25 பேர் 2019ல் பாஜக மூலம் வெற்றி பெற்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இதுவரை சூர்யாவின் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெள...
03/04/2023

இதுவரை சூர்யாவின் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியிடப்படவிருக்கிறதாம். இதனால் டிஜிட்டல் ரைட்ஸும் மிகப் பெரிய தொகைக்கு விலை போயிருக்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

யார் சர்வாதிகாரம் செய்தது என்பது தொடர்பாக காங்.- பா.ஜ.க இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் வி...
02/04/2023

யார் சர்வாதிகாரம் செய்தது என்பது தொடர்பாக காங்.- பா.ஜ.க இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ...
02/04/2023

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதி...
02/04/2023

அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியே வராத நிலையில், கிட்டத்தட்ட இது உறுதியான தகவல்தான் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்க...
01/04/2023

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார். மேலும் விர...
31/03/2023

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ...
31/03/2023

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Trisha, Aishwarya Lekshmi about PS2-பொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களில் நடித்தது எனக்கே வித்யாசமான ஒரு அனுபவமாக இ...
30/03/2023

Trisha, Aishwarya Lekshmi about PS2-பொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களில் நடித்தது எனக்கே வித்யாசமான ஒரு அனுபவமாக இருந்தது, என நடிகை த்ரிஷா ரசிகர்கள் மத்தியில், உற்சாகமாக கூறினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி மேலும் விரிவாக ...
30/03/2023

19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியு...
30/03/2023

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார். மேலும் விரிவாக செய்திகளை பட...
29/03/2023

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Kajal Aggarwal gives glimpses of her parents night out-ஹைதராபாத்தில் நடந்த ராம் சரணின் பிறந்தநாள் விழாவில் காஜல் அகர்வால...
29/03/2023

Kajal Aggarwal gives glimpses of her parents night out-ஹைதராபாத்தில் நடந்த ராம் சரணின் பிறந்தநாள் விழாவில் காஜல் அகர்வால்-கௌதம் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Mylapore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Mylapore:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share