பாலப்பட்டி - Aalatty - Milk Village

பாலப்பட்டி - Aalatty - Milk Village Palapatti village info

பாலப்பட்டி மஹா மாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் பெருவிழா.
05/04/2023

பாலப்பட்டி மஹா மாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் பெருவிழா.

08/09/2022

Sorgamay yandralum adhu namma ura Pola varuma

12/05/2021

பாலப்பட்டி

08/03/2021
மேட்டுப்பாளையத்தில் பவானி நதி நீர் பாதுகாப்புக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் , கடையடைப்பும் நடைபெற்றது.
04/12/2020

மேட்டுப்பாளையத்தில் பவானி நதி நீர் பாதுகாப்புக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் , கடையடைப்பும் நடைபெற்றது.

29/11/2020

#நமது_பவானி_ஆற்றின்_இன்றைய_நிலை

#இன்று_நாம்_தண்ணீருக்காக #போராடவில்லை_என்றால்!!! #எதிர்கால_நம் #சந்ததிகள்_கண்ணீருடன்_வாழவேண்டிய #சூழ்நிலை_ஏற்பட்டுவிடும்😢😢😢😢

#பவானி_நதியை_காப்பாற்றுவோம்

#ஒன்று_கூடுவோம்_ஒற்றுமையோடு #மேட்டுப்பாளையம்_மண்ணின்_மைந்தர்களாக

💥⚫⚫குடி நீரை பாதுகாக்க
#முழு_கடையடைப்பு மற்றும்
#தொடர்_முழக்க_கவன_ஈர்ப்பு_ஆர்ப்பாட்டம்
04/12/2020 #வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது
நமது குடிநீர் தேவைக்கான ஜீவாதார போராட்டத்தில் அனைவரும் குடும்பத்துடன் பங்கெடுத்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

அன்று காலை 9 மணி முதல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு தொடர் முழக்க கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

#மேட்டுப்பாளையம்_குடிநீர்_பாதுகாப்பு_குழு

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்வதால் நமது மாவட்ட பக...
20/11/2020

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்வதால் நமது மாவட்ட பகுதிக்கும் முக்கியமாக மேட்டுப்பாளையம் தொகுதி மக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் இந்தத் திட்டத்தை மேட்டுப்பாளையத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சித்தன் குட்டையில் எடுத்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை என்பதை பலமுறை தமிழக அரசுக்கு எடுத்துச் சொல்லியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை ஆகவே தமிழக அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து இந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றித் தர வேண்டி போராட்டம் நடத்திய பொழுது

14/11/2020

மின் தடை அறிவிப்பு
____________________
வருகிற 16/11/2020 திங்கள் கிழமையன்று மேட்டுப்பாளையம் பவர் ஹவுஸில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால் மேட்டுப்பாளையம்,கல்லார்,
பாலப்பட்டி,சிக்கதாசம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்,காட்டூர், ஓடந்துறை, ஆலாங்கொம்பு,சிறுமுகை மற்றும் சுற்றுப் புற பகுதிகள், ஜடையம்பாளையம் தேரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
TNEB,மேட்டுப்பாளையம்.

மேட்டுப்பாளையம் பவானி நதி மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கும்  குறும்படத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளோர் தொடர்பு...
11/09/2020

மேட்டுப்பாளையம் பவானி நதி மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கும் குறும்படத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளவும்.

13/08/2020

பாலப்பட்டி அருகே வேடர்காலனியில் ஒற்றை யானை...

05/08/2020

பவானி ஆற்றில் சீறி பாயும் வெள்ளம்.

 #முக்கிய_செய்திபில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று காலை 8 மணி முதல் அணைக்கு வரும் உபரி நீரானது பவானி ஆ...
04/08/2020

#முக்கிய_செய்தி

பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று காலை 8 மணி முதல் அணைக்கு வரும் உபரி நீரானது பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.

வட்டாட்சியர், மேட்டுப்பாளையம்.

செய்தி தொகுப்பு: நம்ம மேட்டுப்பாளையம் சமூக குழு

மேட்டுப்பாளையம்  வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த 11 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு.கடந்த ஆறு மாதத்தில...
31/07/2020

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த 11 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு.

கடந்த ஆறு மாதத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.

பாலப்பட்டியில் மான் வேட்டைக்கு சென்றவர்கள் கைது.
27/07/2020

பாலப்பட்டியில் மான் வேட்டைக்கு சென்றவர்கள் கைது.

25/07/2020

#மேட்டுப்பாளையத்தில்_கொரோனோ_தொற்று_பரிசோதனை

கொரனோ தொற்று உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்வது முக்கியம். இதன் மூலம் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் பரவுவது கட்டுப்படுத்தப்படும்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் திங்கள், புதன், வெள்ளி அன்று காலை பரிசோதனை நடைபெறுகிறது.

அறிகுறி இருப்போர் மட்டுமல்ல, தொடர்பில் இருந்தவர்களும் முன்வந்து பரிசோதனை செய்யலாம். கட்டணம் ஏதுமில்லை.

நீலகிரி மலையிலிருந்து பாலப்பட்டி கிராமத்தின் அழகிய காட்சி
12/07/2020

நீலகிரி மலையிலிருந்து பாலப்பட்டி கிராமத்தின் அழகிய காட்சி

20/06/2020

மாலை 6 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அதிகாலை 4 மணிவரை வனப்பகுதிற்கு செல்லாமல் பாலப்பட்டி கிராம பகுதியில் சுற்றியது. இறுதியில் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

பாலப்பட்டி கிராமத்தின் அழகு,சென்னாமலையிலிருந்து எடுக்கப்பட்ட படம். (புகைப்படம் கா.ர.ப ஆசிரியர்)
20/06/2020

பாலப்பட்டி கிராமத்தின் அழகு,சென்னாமலையிலிருந்து எடுக்கப்பட்ட படம். (புகைப்படம் கா.ர.ப ஆசிரியர்)

Address


Alerts

Be the first to know and let us send you an email when பாலப்பட்டி - Aalatty - Milk Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category