Makkal FM

Makkal FM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal FM, Podcast, .

12/09/2021

இன்னும் அங்கிருக்கும் மக்களிடையே பயங்கரவாதம் ஏற்படுத்திய பயம் உள்ளது. உலகத்தில் அமைதி நிலவட்டும்.    #911               ...
11/09/2021

இன்னும் அங்கிருக்கும் மக்களிடையே பயங்கரவாதம் ஏற்படுத்திய பயம் உள்ளது. உலகத்தில் அமைதி நிலவட்டும்.
#911

A fun filled entertaining podcast from the starting of television and current trending series and how they have achieved...
10/09/2021

A fun filled entertaining podcast from the starting of television and current trending series and how they have achieved evolution. ketupaarunga makkale jollya irukum ❤️



Radhika sarathkumar
Manimegalai
Makkal FM

வாழ்த்துக்கள் தமிழ் உறவுகளே , இந்திய சொந்தங்களே
10/09/2021

வாழ்த்துக்கள் தமிழ் உறவுகளே , இந்திய சொந்தங்களே

நிஷா 38 வயதான ஒற்றை தாய் ரேஷன் கார்டிற்கு மூன்று முறை விண்ணப்பித்தும் தகுதி இருந்தும் அவருக்கு வழங்க படவில்லை காரணம் 201...
09/09/2021

நிஷா 38 வயதான ஒற்றை தாய் ரேஷன் கார்டிற்கு மூன்று முறை விண்ணப்பித்தும் தகுதி இருந்தும் அவருக்கு வழங்க படவில்லை காரணம் 2011 கணக்கெடுப்பு முறையில் ரேஷன் கார்டு வழங்குகின்றது அரசாங்கம்.
அவர் 2013லிருந்து விண்ணப்பித்து வருகிறார்.
அவர் வாழும் டெல்லி நகரத்தில் ரேஷன் கார்டிற்கான ஒதுக்கீடு முடிந்துவிட்டது. இன்னும் இந்தியாவில் 22 மாநிலங்களில் 5 சதவீதத்திற்கும் கீழே தான் ஒதுக்கீடு உள்ளது.

மீண்டும் கணக்கெடுப்பு நடைபெற்று அதன் பிறகுதான் ஒதுக்கீட்டில் திருத்தும் கொண்டு வர முடியும் என்கிறது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்தின் மத்திய அமைச்சகம்.

எனினும் 2016 ஆண்டு உச்சநீதி மன்றம் உணவு தானியங்கள் தேவைப்படுவோருக்கு ரேஷன் கார்டு இல்லாத நிலையில் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது.

அதை சில மாநில அரசுகள் நடை முறை படுத்த வில்லை.

இதனால் அவரும் அவர் குழந்தையும் பட்டினியால் இறக்கின்றனர்.

அவர்கள் முகம் மற்றும் உடல் மறைக்கப்படாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்தால் அனுமதி அளிக்க முடியாது என்று தலிப...
09/09/2021

அவர்கள் முகம் மற்றும் உடல் மறைக்கப்படாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்தால் அனுமதி அளிக்க முடியாது என்று தலிபான் நாட்டின் கலாச்சார ஆணையத்தின் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அறிவித்துள்ளார்.

08/09/2021

The price of GPU will be fluctuating and be aware while buying them as they may refurbish old GPU as a new one. And now ...
08/09/2021

The price of GPU will be fluctuating and be aware while buying them as they may refurbish old GPU as a new one. And now recently its price has increased.

05/09/2021

In this episode we chat with Temple Monkeys Fame Sengi Velu, upcoming actor and assistant director, about his breakthrough from YouTube to Mainstream Cinema and the mechanism of a typical Kollywood film production.
https://buff.ly/3yH5FiJ

20/08/2021

https://buff.ly/37YTYJg
In this podcast we discuss about the Taliban and Afghan Crisis. World Politics in this crisis.

Comment your questions below.
15/08/2021

Comment your questions below.

14/08/2021

We have returned with another interesting podcast on economic depression around the world.
Housing Crisis - Economic Depression Ft. Robb Stark , Cho and Zaragoza.

https://buff.ly/3AK0EY2

31/07/2021

https://buff.ly/3zRbxXK
we have returned with another podcast which is fun filled and talks about food across religion , culture and geographical location and weird food combos.

16/07/2021
Introducing Makkal FM
08/06/2021

Introducing Makkal FM

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share