28/01/2021
How to Download and Install Anna University Online Exam SEB AU App ?? | SEB AU App
How to Download and Install Anna University Online Exam SEB AU App ?? | SEB AU App [ தமிழில் படிக்க கீழே செல் ]
Anna University Semester Exams All Writing Online University says.
Accordingg to the university, you need to download the SEB (Safe Exam Browser) app to write online exams.
SEB (Safe Exam Browser):
A platform that digitally displays live quizzes and Answer Sheet .
As an example of why we install the SEB app. Only after going to this app and logging in can we attend the exam.
They have to submit their photo ID and college ID. This includes the technology used by Anna University to see their face.
How to download and use this SEB (Safe Exam Browser) app ?? :
Step 1: Everyone will use the Anna University STUCOR app, open that app.
Step 2:
You have already applied for the online exam in the Stucor app. If you go to the Result - Main Result - Reg Preview option, their name (Name), Gmail (Gmail) will be on the page will be the link to install this SEB (Safe Exam Browser) and Mobile App.
Show in that area as soon as possible showing that currently No Reg-Preview Available.
Step 3:
You can download the SEB (Safe Exam Browser) app on mobile, tablet, computer.
Step 4:
While installing this SEB app from the Stucor app you will be asked for the Allow to install this SEB app from Unknow Apps. Enter Allow as you can download the SEB app only by giving Allow in it.
Step 5:
After giving Allow, the option to download the SEB app will appear. Install as soon as the option appears.
Step 6:
After installation, enter the ID number given to you before the exam in the Enter Customer id.
Step 7:
Enter the ID number and then Allow a few Allows (Camera, microphone, Audio) to run the app.
Step 8:
When you write the exam, give Allow to Record (Casting / record). If you give Allow, if you do malpractice while writing an exam, understand that it is also a Record and give Allow.
Step 9:
If you make a mistake in the Log in Registration done so far, you can re-log in and log-in Registration again.
Step 10:
After setting their Log in ID and their Date of Birth (DOB) they will be given a few Terms & Conditions for Registering.
If you read them, tick them and give Continue, you are ready to write the Exam in that SEB app.
Step 11:
Next there will be an option to take their photo. In it they have to clearly take their photo.
Step 12:
After this, a Preview of Login Details will be displayed in which Candidate name, Roll no Tick if it is correct and give Continue.
Step 12:
After this their face will be displayed in a circle. Make sure their face does not go out of that circle.
If you go out, you will get a warning from the Chat box next to your Face.
It also becomes malpractice so keep the mobile, laptop camera so that the face is within that circle.
Step 13:
They will then be given Questions. The Timer for 1 hour will be displayed on the page.
If you need to tell any message to the Exam Cell, you can also tell through the Chat box.
Step 14.
The time to write and submit the exam is 15 minutes. Step 15:
After seeing and answering all the questions, you can submit and become Exit.
(Note: The answer cannot be edited again after Exit so check everything in the given time and then Exit). Congratulations to all on winning the exam
தமிழில் படிக்க :-
எப்படி அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் எக்ஸாம் SEB AU ஆப் பதிவிறக்கம் செய்வது ??SEB AU App
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை எல்லாம் ஆன்லைனில் எழுதிக் கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .
அதன்படி ஆன்லைன் தேர்வுகளை எழுதுவதற்கு SEB ( Safe Exam Browser ) ஆப்பை பதிவிறக்கம் செய்து எழுதவேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .
SEB ( Safe Exam Browser ) :
SEB ஆப்பை எதற்காக இன்ஸ்டால் செய்கிறோம் என்றால் எடுத்துகாட்டாக நேரடி வினாத்தாளை டிஜிட்டல் முறையில் தரும் ஒரு ப்ளாட்ஃபார்ம் .
இந்த ஆப்பில் சென்று லாக்இன் செய்த பிறகு தான் நம்மால் எக்ஸாம் அட்டெண்ட் செய்ய முடியும் .
இதில் தங்களது ஃபோட்டோ ஐடி , காலேஜ் ஐடி ஆகியவை சமர்பிக்க வேண்டும் . தங்களது முகம் ( Face ) ஐ அண்ணா பல்கலைக்கழகம் பார்க்கும் தொழில்நுட்பமும் இதில் அடங்கும் .
இந்த SEB ( Safe Exam Browser ) ஆப்பை எவ்வாறு பதிவிறக்கம் மற்றும் பயன்படுத்துவது ?? :
படி 1:
அனைவரும் அண்ணா பல்கலைக்கழக STUCOR ஆப்பை பயன்படுத்துவீர்கள் , அந்த ஆப்பை ஒபன் செய்யவும் .
படி 2 :
ஏற்கனவே அந்த Stucor ஆப்பில் ஆன்லைன் எக்ஸாம் க்கு விண்ணப்பித்திருப்பீர்கள் .
அந்த Result - Main Result - Reg Preview ஆப்சனுக்குள் சென்று பார்த்தால் தங்களது பெயர் (Name ) , ஜீ மெயில் ( Gmail ) ஆகியவை காட்டும் பக்கத்தில் தான் இந்த SEB ( Safe Exam Browser) மற்றும் Mobile App Install செய்யும் Link இருக்கும் .
தற்பொழுது No Reg-Preview Available என்று காட்டும் கூடிய விரைவில் அந்த பகுதியில் Show ஆகும் .
படி 3 :
அந்த SEB ( Safe Exam Browser ) ஆப்பை மொபைல் , டேப்லெட் , கம்ப்யூட்டர் ஆகிய சாதனங்களில் பதிவிறக்கி கொள்ளலாம் .
படி 4 :
Stucor ஆப்பிலிருந்து இந்த SEB ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போதே Unknow Apps லிருந்து இந்த SEB ஆப்பை இன்ஸ்டால் செய்வதற்கான Allow கேட்கும் .
அதில் Allow வை கொடுத்தால் தான் SEB ஆப்பை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால் Allow என்பதை கொடுக்கவும் .
படி 5 :
Allow கொடுத்த பிறகு SEB ஆப்பை டவுன்லோட் செய்வதற்கான ஆப்சன் வரும் , ஆப்சன் வந்தவுடன் Install செய்யவும் .
படி 6 :
Install செய்த பிறகு Enter Customer id என்பதில் தங்களுக்கு தேர்வுக்கு முன்னர் தரப்படும் ID Number ஐ உள்ளிடவும்.
படி 7 :
ID number ஐ உள்ளிட்ட பின் ஆப்-ஐ இயக்க ஒரு சில Allow ( Camera , microphone , Audio ) ஆகியவற்றிற்கு Allow கொடுக்ககவும் .
படி 8 :
தாங்கள் Exam எழுதும்போது Record ஆகும் என்பதற்கு (Casting / record ) என்பதற்கும் Allow கொடுக்கவும் . Allow கொடுத்தால் எதாவது Exam எழுதும் போது malpractice செய்தால் அதுவும் சேர்ந்து Record ஆகும் என்பதை புரிந்து கொண்டு Allow கொடுக்கவும் .
படி 9 :
இதுவரை செய்த Log in Registeration இல் எதாவது தவறு செய்து விட்டால் Re-Log in செய்து திரும்பவும் Log-in Registeration செய்யலாம் .
படி 10 :
தங்களுக்கு கொடுக்கப்பட்ட Log in ID மற்றும் தங்களது பிறந்த தேதி ( DOB ) செட் செய்த பிறகு Register செயதால் ஒரு சில விதிமுறைகள் ( Terms & Conditions ) ஆகியவை தரப்படும் .
அவற்றை படித்து பார்த்து விட்டு டிக் (Tick ) செய்துவிட்டு Continue கொடுத்தால் நீங்கள் அந்த SEB ஆப்-இல் Exam எழுத தயாராகி விட்டீர்கள் .
படி 11 :
அடுத்ததாக தங்களது புகைப்படம் ( Photo ) எடுக்க ஒரு ஆப்சன் இருக்கும் . அதில் தெளிவாக தங்களது புகைப்படம் (Photo) வை தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
படி 12 :
இவ்வளவும் முடிந்த பிறகு Login Details ன் Preview காட்டப்படும் அதில் Candidate name , Roll no காட்டப்படும் . ஆகியவை பார்த்து விட்டு சரியாக இருப்பின் டிக்(Tick) செய்து விட்டு Continue கொடுக்கவும் .
படி 12 :
இதன் பின்னர் தங்களது Face ஒரு வட்டத்தில் காட்டப்படும் . அந்த வட்டத்தை விட்டு தங்களது Face வெளியே போகாதவாறு பார்த்துக்கொள்ளவும் . வெளியே போனால் உங்கள் Face க்கு பக்கத்தில் இருக்கும் Chat பாக்ஸ் - இல் இருந்து Warning வரும் . அது malpractice ஆகவும் மாறும் எனவே Face ஐ அந்த வட்டத்திற்குள் இருக்குமாறு மொபைல் , லேப்டாப் கேமராவை வைத்துக்கொள்ளவும் .
படி 13 :
அதன்பின்னர் தங்களுக்கு வினாத்தாள் ( Questions ) கொடுக்கப்படும் . பக்கத்தில் 1 மணி நேரத்துக்கான (Timer )ம் காட்டப்படும். நீங்கள் எதாவது செய்தியை Exam Cell க்கு சொல்லவேண்டும் என்றால் Chat box மூலமும் கூறலாம் .
படி 14 .
Exam எழுதுவிட்டு Submit செய்யும் நேரம் என்பது 15 நிமிடம் ஆகும் .
படி 15 :
அனைத்து வினாக்களையும் பார்த்து விட்டு விடையளித்த பிறகு Submit செய்து விட்டு Exit ஆகிவிடலாம்.
( குறிப்பு : Exit ஆன பிறகு மீண்டும் விடையை திருத்த முடியாது எனவே கொடுத்த நேரத்தில் அனைத்தையும் சரிபார்த்துவிட்டு Submit செய்த பிறகு Exit ஆகவும் ) . அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
Tags :
SEB APP , safe exam browser , how to install seb app?? , anna university , online exam
How to Download and Install Anna University Online Exam SEB AU App ?? | SEB AU App [ தமிழில் படிக்க கீழே செல் ] Anna Universit...