HGWC - Human Guidance & Welfare Centre Poonamallee

  • Home
  • HGWC - Human Guidance & Welfare Centre Poonamallee

HGWC - Human Guidance & Welfare Centre Poonamallee "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவ

அஸ்ஸலாமு அலைக்கும்,*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் இணைந்து* வழங்கும்*🎓 சிறப்பு கல்வி...
25/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும்,

*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் இணைந்து* வழங்கும்

*🎓 சிறப்பு கல்வி அமர்வு*

இன்ஷா அல்லாஹ்
*நாள்:- 26-01-2025, ஞாயிற்றுக்கிழமை*

*🔖 சிறப்பு அழைப்பாளர்: அஷ் ஷெய்க் யஹ்யா அஸ்ஸுமாலி حفظه الله*

Imam - Al Masjid An-Nootah , Taif Saudi Arabia
Former Dean, Dept.of Shari'ah , Taif University, Saudi Arabia

*🔖 தலைப்பு*

*الحثُّ على طلبِ العلمِ الشرعي*

*மார்க்க கல்வி தேடுவதில் ஆர்வம் கொள்வோம்*

*🎙️ மொழிபெயர்ப்பு : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி حفظه الله*

கல்வி இயக்குனர், HGWC சென்னை & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ்

🇮🇳இந்தியா நேரம்: 10:00 AM

🇸🇦 சவூதி நேரம்: 7:30 AM

*Join Zoom Meeting link 👇🏽*

https://us02web.zoom.us/j/85879763956?pwd=ZmNDT3ZieFdZM2ZIcE1oZHkzTWpzUT09

*Meeting ID: 859 7976 3956*
*Passcode : HGWC*

தொடர்புக்கு: + 91 9500114276

💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ]

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

*✨Follow us on👇*

*🪀 WhatsApp group:*
bit.ly/HGWC-Whatsapp

*🪀 WhatsApp channel:*
bit.ly/HGWC-WA_Channel

*🎀 page:*
bit.ly/HGWC-Facebook

*📲 YouTube channel:*
bit.ly/HGWC-Youtube

*📱Instagram:*
bit.ly/HGWC-Instagram

*🎓 ஐந்து வருட ஆலிம் பட்ட படிப்பு**🎓 [மௌலவி அஸ் ஸஃதீ / மௌலவிய்யா அஸ் ஸஃதீய்யா]**بسم الله الرحمن الرحيم**🌐 உலக தமிழ் இஸ்லா...
05/01/2025

*🎓 ஐந்து வருட ஆலிம் பட்ட படிப்பு*

*🎓 [மௌலவி அஸ் ஸஃதீ / மௌலவிய்யா அஸ் ஸஃதீய்யா]*

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு*

*👨‍🎓ஆலிம் படிக்க ஆசை இருந்தும் படிக்கும் வாய்ப்பை தவறவிட்டீர்களா?*

*✍️ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??*

*🎙️மார்க்க பணியில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?*

*🎓 அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்கள் மூலமாக இஸ்லாமிய கல்வியை சரியான புரிதலுடன் படிக்க வேண்டுமா ?*

*💝நமது ஆன்லைன் ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பில் சேர்ந்து தமிழுலகின் மிகச்சிறந்த உலமாக்களின் வாயிலாக மார்க்கத்தை ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள்.*

*🎥 அஷ் ஷெய்க் முபாரக் மதனி / இஸ்மாயில் ஸலஃபி மற்றும் கமாலுத்தீன் மதனி அவர்களின் அறிமுக வீடியோ*👇

https://youtu.be/D5CfUkxlaqw

*🎥 வகுப்பின் விரிவான அறிமுக வீடியோ*👇

https://youtu.be/vqWzSdPJqfw

*🎓 ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️காலம்: ஐந்து வருடங்கள்*

*👑 ஆலோசனை குழு*

*🔖Dr. முபாரக் மஸ்ஊத் மதனி*

*🔖அஷ் ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி*

*🔖அஷ் ஷெய்க் கமாலுத்தீன் மதனி*

*♻️அனுபவமிக்க ஆசிரியர்கள் குழு*

*🎙️உஸ்தாத் முபாரக் மதனி*

*🎙️உஸ்தாத் இஸ்மாயில் ஸலஃபி*

*🎙️உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி*

*🎙️உஸ்தாத் கௌஸ் கான் உமரி*

*🎙️உஸ்தாத் ஹஸன் அலி உமரி நஸீரி*

*🎙️உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்*

*🎀 தலைசிறந்த உலமாக்களின் வழிகாட்டல்கள்*

*📖 ஆழமான புரிதலுடன் கூடிய பாட நெறிமுறைகள்*

*👉 இல்ம் அமல் தஃவா என்ற தனித்துவமான கல்வி முறை*

*📲 பிரத்யேக App மூலம் வகுப்பு நடவடிக்கைகள் கவனிப்பு*

*🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு*

*👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு*

*🗃️ நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்*

*📝 மூன்று ஆண்டுகளில் அரபு மொழியில் தேர்ச்சி*

*✨ பேச்சு பயிற்சி / அரபு மொழி பயிற்சி / ஆசிரியர் பயிற்சி / இமாமத் & ருக்யா போன்ற கூடுதல் பயிற்சி வகுப்புகள்*

*👑குர்ஆன் ஹிஃப்ளு செய்ய கூடுதல் பயிற்சி வகுப்புகள்*

*💼 வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டல்கள்*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*[ஒவ்வொரு ஆண்டும்]*👇

*🔰அகீதா* - *ஈமானின் ஆறு அடிப்படைகள் முதல் வழிகெட்ட கொள்கையின் மறுப்பு வரை*

*🔰ஃபிக்ஹ்* - *தூய்மை தொழுகை சட்டங்கள் முதல் உஸூலுல் ஃபிக்ஹ் வரை*

*🔰அரபு மொழி* - *அடிப்படை இலக்கண சட்டங்கள் முதல் மொழிபெயர்ப்பு பயிற்சி வரை*

*🔰குர்ஆன்* - *அம்ம ஜுஸ்வு மற்றும் பல முக்கிய ஸுராக்களின் தஃப்ஸீர் முதல் உஸூலுல் குர்ஆன் வரை*

*🔰ஹதீஸ்* - *40 ஹதீஸ்கள் மனனம் முதல் ஹதீஸ் கலை விதிமுறைகள் வரை*

*🔰ஸீரா & இஸ்லாமிய வரலாறு* - *நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு முதல் இந்தியாவில் இஸ்லாம் வந்த மற்றும் நபிமார்கள், ஸஹாபாக்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் வரை*

*🔮நிபந்தனைகள்*

*📍 அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்*

*📍 கல்வித் தேடலில் பேரார்வமும் , பொறுமையும் இருக்க வேண்டும்*

*📍 அடிப்படை இஸ்லாமிய கல்வி அறிவு இருக்க வேண்டும்*

*📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்*

*📍வயது வரம்பு இல்லை*

*📍மிகக் குறைந்த இடங்களே உள்ளன.*

*🗓️ வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 12.01.2025*

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276*

*✨ Follow HGWC on👇*

*🪀WhatsApp: Community*:https://bit.ly/HGWC-Whatsapp-02

*🪀WhatsApp Channel* : https://whatsapp.com/channel/0029VaKZxnd1noz664zFRA3O

*🎀Facebook* : bit.ly/HGWC-Facebook

*📲YouTube* : bit.ly/HGWC-Youtube

*📱Instagram* : bit.ly/HGWC-Instagram

29/12/2024

*👨‍🎓Online Islamic School - Level 1 [6 Months Course]*

https://youtu.be/S8dSQkKep-c?si=wlvUbk711Lb-v7h4

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி!!*

*🔖 தங்களின் குழந்தைகளை மார்க்கப்பற்றோடு வளர்க்க ஆசையா?*

*🏢 தங்களின் குழந்தைச் செல்வங்களை இஸ்லாமிய பள்ளிகளில் சேர்க்கவில்லை என்ற கவலையா?*

*💝 நமது ஆன்லைன் இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்த்து இஸ்லாமிய கல்வியை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுங்கள்!!*

*🎓 ஆன்லைன் இஸ்லாமிய வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️ காலம்: ஆறு மாதம்*

*🎙️ஆசிரியர் : அஷ் ஷெய்க் ஃபக்ருத்தீன் இம்தாதி*

*🎙️ உஸ்தாதா ராபியா*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*1️⃣ அகீதா (இஸ்லாமிய கொள்கை)*

*2️⃣ ஃபிக்ஹ் ( உளூ முதல் தொழுகை வரை)*

*3️⃣ நபிமார்கள் வரலாறு*

*4️⃣ ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள்*

*5️⃣ துஆ ஸுரா மனன வகுப்பு*

*6️⃣ தஜ்வீத் சட்டங்கள்*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🌐 உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சேரலாம்*

*💻 எளிமையான PPT வழிமுறையில் பாடங்கள்*

*👨‍🎓தலைசிறந்த உலமாக்கள் மற்றும் ஆசிரியர்கள்*

*🌟 ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்*

*📲 நேரடி Zoom வகுப்புகள்*
*பெற்றோர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகள்*

*👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு*

*⏱️ வாரம் மூன்று வகுப்புகள்*

*🔮நிபந்தனைகள்*

*📍அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிய வேண்டும்*

*📍8 வயது முதல் 13 வயது வரை மாணவர்களுக்கு மட்டுமே*

*📍முதலில் சேரும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி*

*📍 Zoom வழி நேர்முகத் தேர்விற்கு பிறகே அட்மிஷன் வழங்கப்படும்*

*🗓️ வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 05.01.2025*

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / 9791750261*

24/11/2024
*🎓மாபெரும் இஸ்லாமிய போட்டி [Level II]**[2 மாதம்]**🪀போட்டி வகுப்பு குழுமம்*👇https://chat.whatsapp.com/J7jknC40uUyB97qUBR2...
03/11/2024

*🎓மாபெரும் இஸ்லாமிய போட்டி [Level II]*
*[2 மாதம்]*

*🪀போட்டி வகுப்பு குழுமம்*👇

https://chat.whatsapp.com/J7jknC40uUyB97qUBR2hiM

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் இனிய செய்தி!!*

*✨ அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆ உடைய கொள்கை விளக்கங்கள் மற்றும் திருமணம், வியாபாரம் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சட்டங்களை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு*

*🔖 மாபெரும் இஸ்லாமிய போட்டி [Level II] - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🎙️ வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி*

*🗓️ வகுப்பு காலம்: இரண்டு மாதங்கள் [நவம்பர் ~ டிசம்பர் 2024]*

*⏱️வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 04/11/2024*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*🏷️ அகீதா - II*

*🔰 அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆ உடைய கொள்கை*

*🔰ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?*

*🔰 வழிகெட்ட பிரிவுகள்*

*🏷️ ஃபிக்ஹ் - II*

*🔰 திருமணம் / தலாக் மற்றும் குலா குறித்த சட்டங்கள்*

*🔰 ஜனாஸா சட்டங்கள்*

*🔮வகுப்பு வழிமுறைகள்*

*📋வாரம் ஆறு ஆடியோ வகுப்புகள் [திங்கள் முதல் சனிக்கிழமை வரை]*

*📲 ஒரு வாரத்தில் ஆறு அரை மணி நேர பாடங்கள் ஆடியோக்களாக அனுப்பப்படும். மாணவர்கள் தினமும் அதனை கேட்டு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளவேண்டும்.*

*⚡கேள்வி பதில் நிகழ்ச்சி*

*📝ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்பிலிருந்து கேள்விகள் கூகுள் லிங்க் மூலமாக கேள்விகள் அனுப்பப்படும்.*
*அதில் பங்கேற்று தொடர்ச்சியாக மற்றும் சரியாக பதிலளிக்கும் நபர்களே இறுதியில் போட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.*

*📌 இறுதி போட்டி குறித்த விரிவான விபரங்கள் வகுப்பு இறுதியில் அறிவிக்கப்படும்*

*🎁 பரிசுகள் விவரம்*

*🥇முதல் பரிசு Mixie*

*🥈 இரண்டாம் பரிசு Standing Fan*

*🥉மூன்றாம் பரிசு Iron Box*

*🏅நான்கு ~ பத்து வரை பரிசு Cooker*

*♻️ போட்டி நிபந்தனைகள் ♻️*

*📍ஆலிம், ஆலிமா மற்றும் B.A இஸ்லாமிய கல்வி படித்த / படிக்கும் மாணவர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. [வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்]*

*📍வகுப்பில் முழுமையாக படித்து தினசரி கேள்விகள் பங்கு பெறும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி*

*📍ஒவ்வொரு வகுப்பையும் குறிப்பு எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி*

💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ]

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

*✨Follow us on👇*

*🪀 WhatsApp group:*
bit.ly/HGWC-Whatsapp-02

*🪀 WhatsApp channel:*
bit.ly/HGWC-WA_Channel

*🎀 page:*
bit.ly/HGWC-Facebook

*📲 YouTube channel:*
bit.ly/HGWC-Youtube

*📱Instagram:*
bit.ly/HGWC-Instagram

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276 [WhatsApp Only]*

*📚 அகீதா புத்தக வகுப்பு - [3 Months Course]**بسم الله الرحمن الرحيم**🌐 உலக தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி!!**👨‍💻 ...
18/08/2024

*📚 அகீதா புத்தக வகுப்பு - [3 Months Course]*

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி!!*

*👨‍💻 இஸ்லாமிய உண்மை கொள்கையை உலகின் பிரபலமான நூல்கள் வாயிலாக கற்க வேண்டுமா?*

*☝️ பெருகி வரும் கொள்கை குழப்பங்களில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டுமா?*

*💫 மூத்த அரபுலக அறிஞர்களின் விளக்கங்களுடன் அஹ்லுஸ் சுன்னாஹ் கொள்கையை அறிய வேண்டுமா?*

*📖 கொள்கை சார்ந்த அடிப்படை புத்தகங்களை மனனம் செய்ய வேண்டுமா?*

*💝 நமது அகீதா புத்தக வகுப்பில் சேர்த்து மூத்த அறிஞர்களின் புரிதலுடன் மனனம் செய்யுங்கள்*

*🎓 ஆன்லைன் அகீதா புத்தக வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️ காலம்: மூன்று மாதம்*

*📚 புத்தகங்கள்*

*📖 நூல் 1️⃣ : அல் உஸூலுஸ் ஸலாஸா (மூன்று அடிப்படைகள்)*

*📝 நூலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)*

*🔖விளக்கம் : அஷ் ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் அல் பத்ர் حفظه الله*

*📖 நூல் 2️⃣ : அல் கவாயிதுல் அர்ப'அ - நான்கு சட்டங்கள்*

*📝 நூலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹ்*

*🔖 விளக்கம் : அஷ் ஷெய்க் சுலைமான் அர் ருஹைலீ حفظه الله*

*📖 நூல் 3️⃣: நவாகிதுல் இஸ்லாம் - இஸ்லாத்தை முறிக்கும் செயல்கள்*

*📝 நூலாசிரியர் : முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹ்*

*🔖 விளக்கம் : அஷ் ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபௌஸான் حفظه الله*

*📖 நூல் 4️⃣ : உஸூலுல் ஈமான் (ஈமானின் அடிப்படைகள்)*

*📝 நூலாசிரியர் & விளக்கம் : இப்னு உஸைமின் ரஹ்*

*🏷️ வகுப்பு ஆசிரியர்*

*🎙️அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*📖 மூன்று மாதங்களில் நான்கு புத்தகங்கள் மனனம்*

*🎯மூத்த அறிஞர்களின் விளக்கங்கள்*

*📲வாரம் 3 மணி நேர நேரடி Zoom விளக்க வகுப்புகள்*

*🌃 வளைகுடா மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்பு நேரங்கள்*

*💻 பதிவேற்றப்பட்ட வீடியோ வகுப்புகள்*

*🧑‍🏫 படித்த புத்தகங்களை வகுப்பு நடத்தும் அளவுக்கு பயிற்சிகள்*

*🎁மனன போட்டி மற்றும் சிறப்பு பரிசுகள்*

*📜 சான்றிதழ் வழங்கப்படும்*

*🔮நிபந்தனைகள்*

*📍அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிய வேண்டும்*

*📍முழு புத்தகத்தை மனனம் செய்து படிக்கும் ஆர்வமும் முயற்சியும் வேண்டும்*

*🗓️ வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 25.08.2024*

*💰மொத்த வகுப்பு கட்டணம் : ₹3000*

*🕌ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - பூந்தமல்லி சென்னை.*

*📲 மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276*

*🔖 தஃவா வகுப்பு - Level II**بسم الله الرحمن الرحيم**📍வகுப்பு நோக்கம்* தஃவாவை இலகுவான முறையிலும், நேர்தியானமுறையிலும், நே...
17/08/2024

*🔖 தஃவா வகுப்பு - Level II*

*بسم الله الرحمن الرحيم*

*📍வகுப்பு நோக்கம்*

தஃவாவை இலகுவான முறையிலும், நேர்தியானமுறையிலும், நேர விரயமில்லாமலும், அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாகவும், மனித இயல்புடன் ஒத்துப் போகும் வழியிலும் குர்ஆன் சுன்னாஹ்வின் வழியிலும் எவ்வாறு செய்யலாம் என்பதே. ஏற்கனவே தஃவா களத்தில் இருக்கும் தாயீக்களுக்கும் பயனுள்ள குறிப்புகள் மூலம் தஃவாவை நேர்த்தியாக்குவது.

*📝 வகுப்பு தலைப்புகள்*

*📌 தஃவா யுக்திகள்*

*✅கிறிஸ்தவர்களுக்கு தஃவா செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள்*

*✅ நாத்திகர்களுடன் தஃவா செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள்*

*✅ தஃவாவில் எழும் சந்தேகங்களும் தெளிவுபடுத்தும் வழிமுறைகளும்*

*🎙️ஆசிரியர் : Engineer ஐகரிய்யா, சென்னை*
M.A , Pursuing PhD

*வகுப்பு நாள் :* ஞாயிற்றுக்கிழமை (25/08/2024)

*⏱️ நேரம்* : காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை

*🕌 நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் நடைபெறும் இடம் :* பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் ,
162, பஜார் தெரு , கண்டோன்மெண்ட், பூந்தமல்லி, சென்னை
98413 31909

*கூகுள் மேப் :* https://maps.app.goo.gl/VCWw9fKE2tcNH4xf6

*முன்பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ல் பதிவிடவும்👇*

https://forms.gle/Q3toqnLhbSktQWtu9

*📍பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி : 24/08/2024*

*பதிவு கட்டணம் : ₹100*

*⚡ஒருங்கிணைப்பு*

*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம், பூந்தமல்லி கிளை*

மேலதிக தகவல்களுக்கு :
9500114276 / 9840180370

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

*👨‍🎓 இளைஞர்களுக்கான இஸ்லாமிய கல்வி வகுப்பு- Level 1 [6 Months Course]*https://youtu.be/rudwoCK5N10*بسم الله الرحمن الرحي...
17/08/2024

*👨‍🎓 இளைஞர்களுக்கான இஸ்லாமிய கல்வி வகுப்பு- Level 1 [6 Months Course]*

https://youtu.be/rudwoCK5N10

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி!!*

*👨‍💻தங்களின் பிள்ளைகளை பெருகும் சமூக மற்றும் கலாச்சார சீர்கேட்டில் இருந்து பாதுகாக்க வேண்டுமா?*

*☝️ பெருகி வரும் கொள்கை குழப்பங்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமா?*

*💫நற்பண்புகளோடும் நற்குணங்களோடும் மற்றும் சமூக அக்கறை கொண்ட சிறந்த முஸ்லிமாக உருவாக்க வேண்டுமா?*

*💝 நமது ஆன்லைன் இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்த்து தலைசிறந்த அறிஞர்களின் மூலம் மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுங்கள்!!*

*🎓 ஆன்லைன் இஸ்லாமிய வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️ காலம்: ஆறு மாதம்*

*✨ஆசிரியர் குழு*

*அஷ் ஷெய்க் ஃபக்ருத்தீன் இம்தாதி*

*அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி*

*அஷ் ஷெய்க் கௌஸ் கான் உமரி*

*ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ்*

*உஸ்தாதா ராபியா*

*உளவியலாளர் சமியா கலீம்*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*1️⃣ அகீதா (இஸ்லாமிய கொள்கை)*

*2️⃣ ஃபிக்ஹ்*

*3️⃣ நபிமார்கள் & ஸஹாபாக்கள் வரலாற்று படிப்பினைகள்*

*4️⃣ ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள்*

*5️⃣ தஜ்வீத் / துஆ ஸுரா மனனம்*

*6️⃣ ஆளுமை திறன் பயிற்சி*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🌐 உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சேரலாம்*

*👨‍🎓தலைசிறந்த உலமாக்கள் மற்றும் ஆசிரியர்கள்*

*🎯 ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்*

*📲 நேரடி Zoom வகுப்புகள்*
*பெற்றோர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகள்*

*🔖ஆண் பெண் இருபாலரும் தனித்தனி வகுப்புகள்*

*⏱️ வாரம் நான்கு மணி நேர வகுப்புகள்*

*💻வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்பு நேரங்கள்*

*🏷️ தினசரி தொழுகை கவனிப்பு*

*🔮நிபந்தனைகள்*

*📍அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிய வேண்டும்*

*📍14 வயது முதல் 22 வயது வரை (பத்தாம் வகுப்பு & மேல் படிக்கும் மாணவர்கள்)*

*📍முதலில் சேரும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி*

*📍 Zoom வழி நேர்முகத் தேர்விற்கு பிறகே அட்மிஷன் வழங்கப்படும்*

*🗓️ வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 24.08.2024*

*🕌ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - பூந்தமல்லி சென்னை.*

*📲 மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / 9791750261*

*🎓மாபெரும் இஸ்லாமிய போட்டி**[2 மாதம்]*https://chat.whatsapp.com/J7jknC40uUyB97qUBR2hiM*بسم الله الرحمن الرحيم**🌐 உலக தமி...
04/07/2024

*🎓மாபெரும் இஸ்லாமிய போட்டி*
*[2 மாதம்]*

https://chat.whatsapp.com/J7jknC40uUyB97qUBR2hiM

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் இனிய செய்தி!!*

*✨ இஸ்லாமிய அடிப்படை கொள்கை மற்றும் ஃபிக்ஹ் கல்வியை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு*

*📍ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அறிந்து நிறைவேற்ற வேண்டிய நம்பிக்கை மற்றும் அமல்கள் சார்ந்த பாடங்களை கற்றுக் கொள்வதோடு பரிசுகளை அள்ளிக் கொள்ளுங்கள்*

*🔖 மாபெரும் இஸ்லாமிய போட்டி - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🎙️ வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி*

*🗓️ வகுப்பு காலம்: இரண்டு மாதங்கள் [ஜூலை ~ ஆகஸ்ட் 2024]*

*⏱️வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 08/07/2024*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*🏷️ அகீதா*

*🔰ஈமானின் ஆறு அடிப்படைகள்*

*🔰இஸ்லாமிய பார்வையில் சூனியம் மற்றும் ருக்யா தொடர்பான சரியான நிலைப்பாடு*

*🔰ஸஹாபாக்கள் குறித்த அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ உடைய கொள்கை*

*🔰மத்ஹபுகள் குறித்த அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ உடைய கொள்கை*

*🏷️ ஃபிக்ஹ்*

*🔰தூய்மை / தொழுகை / நோன்பு / ஜகாத் மற்றும் ஹஜ் உம்ரா குறித்த சட்டங்கள்*

*🔮வகுப்பு வழிமுறைகள்*

*📋வாரம் ஆறு ஆடியோ வகுப்புகள் [திங்கள் முதல் சனிக்கிழமை வரை]*

*📲 ஒரு வாரத்தில் ஆறு அரை மணி நேர பாடங்கள் ஆடியோக்களாக அனுப்பப்படும். மாணவர்கள் தினமும் அதனை கேட்டு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளவேண்டும்.*

*⚡கேள்வி பதில் நிகழ்ச்சி*

*📝ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்பிலிருந்து கேள்விகள் கூகுள் லிங்க் மூலமாக கேள்விகள் அனுப்பப்படும்.*
*அதில் பங்கேற்று தொடர்ச்சியாக மற்றும் சரியாக பதிலளிக்கும் நபர்களே இறுதியில் போட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.*

*📌 இறுதி போட்டி குறித்த விரிவான விபரங்கள் வகுப்பு இறுதியில் அறிவிக்கப்படும்*

*🎁 பரிசுகள் விவரம்*

*🥇முதல் பரிசு Qur'an Pen*

*🥈 இரண்டாம் பரிசு Azan Digital Clock*

*🥉மூன்றாம் பரிசு Word to Word Qur'an*

*🏅நான்கு ~ பத்து வரை பரிசு 5 FIQH Books*

*♻️ போட்டி நிபந்தனைகள் ♻️*

*📍ஆலிம், ஆலிமா மற்றும் B.A இஸ்லாமிய கல்வி படித்த / படிக்கும் மாணவர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. [வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்]*

*📍வகுப்பில் முழுமையாக படித்து தினசரி கேள்விகள் பங்கு பெறும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி*

*📍ஒவ்வொரு வகுப்பையும் குறிப்பு எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி*

💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ]

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

*✨Follow us on👇*

*🪀 WhatsApp group:*
bit.ly/HGWC-Whatsapp

*🪀 WhatsApp channel:*
bit.ly/HGWC-WA_Channel

*🎀 page:*
bit.ly/HGWC-Facebook

*📲 YouTube channel:*
bit.ly/HGWC-Youtube

*📱Instagram:*
bit.ly/HGWC-Instagram

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276 [WhatsApp Only]*

*👨‍🎓Online Islamic School - Level 1 [6 Months Course]*https://youtu.be/1w8lBn-alh0?si=b4fuhRn7VIijkuN5*بسم الله الرحمن ا...
09/06/2024

*👨‍🎓Online Islamic School - Level 1 [6 Months Course]*

https://youtu.be/1w8lBn-alh0?si=b4fuhRn7VIijkuN5

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி!!*

*🔖 தங்களின் குழந்தைகளை மார்க்கப்பற்றோடு வளர்க்க ஆசையா?*

*🏢 தங்களின் குழந்தைச் செல்வங்களை இஸ்லாமிய பள்ளிகளில் சேர்க்கவில்லை என்ற கவலையா?*

*💝 நமது ஆன்லைன் இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்த்து இஸ்லாமிய கல்வியை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுங்கள்!!*

*🎓 ஆன்லைன் இஸ்லாமிய வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️ காலம்: ஆறு மாதம்*

*🎙️ஆசிரியர் : அஷ் ஷெய்க் ஃபக்ருத்தீன் இம்தாதி*

*🎙️ உஸ்தாதா ராபியா*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*1️⃣ அகீதா (இஸ்லாமிய கொள்கை)*

*2️⃣ ஃபிக்ஹ் ( உளூ முதல் தொழுகை வரை)*

*3️⃣ நபிமார்கள் வரலாறு*

*4️⃣ ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள்*

*5️⃣ துஆ ஸுரா மனன வகுப்பு*

*6️⃣ தஜ்வீத் சட்டங்கள்*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🌐 உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சேரலாம்*

*💻 எளிமையான PPT வழிமுறையில் பாடங்கள்*

*👨‍🎓தலைசிறந்த உலமாக்கள் மற்றும் ஆசிரியர்கள்*

*🌟 ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்*

*📲 நேரடி Zoom வகுப்புகள்*
*பெற்றோர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகள்*

*👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு*

*⏱️ வாரம் மூன்று வகுப்புகள்*

*🔮நிபந்தனைகள்*

*📍அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிய வேண்டும்*

*📍8 வயது முதல் 13 வயது வரை மாணவர்களுக்கு மட்டுமே*

*📍முதலில் சேரும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி*

*📍 Zoom வழி நேர்முகத் தேர்விற்கு பிறகே அட்மிஷன் வழங்கப்படும்*

*🗓️ வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 05.07.2024*

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - பூந்தமல்லி சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-8870734990 / 9791750261*

அஸ்ஸலாமு அலைக்கும்,*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம்* நடத்தும் *🎓 அல் குர்ஆன் மனன போட்டி**🎀 இறுதி சுற்று**1️⃣ முதல...
01/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும்,

*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம்* நடத்தும்

*🎓 அல் குர்ஆன் மனன போட்டி*

*🎀 இறுதி சுற்று*

*1️⃣ முதல் பிரிவு [2 ஜுஸ்வு ] : 18 மாணவர்கள்*

*2️⃣ இரண்டாம் பிரிவு [5 ஜுஸ்வு] : 13 மாணவர்கள்*

*3️⃣ மூன்றாம் பிரிவு [10 ஜுஸ்வு ] : 8 மாணவர்கள்*

🎙️ நடுவர் குழு: *ஹாஃபிழ் அப்துல் வாஹித் உமரி மதனி*

*ஹாஃபிழ் கௌஸ் கான் உமரி*

*ஹாஃபிழ் உவைஸ் உமரி நஸீரி*

*ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் M.A*

*🎁பரிசு விபரங்கள்*

*🔖 ஒவ்வொரு பிரிவிற்கும்*

*🥇 முதல் பரிசு ₹5000*

*🥈 இரண்டாம் பரிசு ₹3000*

*🥉 மூன்றாம் பரிசு ₹2000*

இன்ஷா அல்லாஹ்
*நாள்:- 01-06-2024, சனிக்கிழமை*

🇮🇳இந்தியா நேரம்: 05:00 PM

🇸🇦 சவூதி நேரம்: 02:30 PM

*Join Zoom Meeting link 👇🏽*

https://us02web.zoom.us/j/6113287399?pwd=SFNmQUIvT0tRaHlDaVYrN3l5bzJVQT09&omn=85909132774

*Meeting ID: 611 328 7399*
*Passcode: 1*

தொடர்புக்கு: + 91 9500114276

*அனைவரும் கலந்து கொண்டு இறை வேதத்தை கேட்டு பயன்பெறுங்கள்*

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

*✨Follow us on👇*

*🪀 WhatsApp group:*
bit.ly/HGWC-Whatsapp

*🪀 WhatsApp channel:*
bit.ly/HGWC-WA_Channel

*🎀 page:*
bit.ly/HGWC-Facebook

*📲 YouTube channel:*
bit.ly/HGWC-Youtube

*📱Instagram:*
bit.ly/HGWC-Instagram

*🎓 ஐந்து வருட ஆலிம் பட்ட படிப்பு**🎓 [மௌலவி அஸ் ஸஃதீ / மௌலவிய்யா அஸ் ஸஃதீய்யா]**بسم الله الرحمن الرحيم**🌐 உலக தமிழ் இஸ்லா...
26/04/2024

*🎓 ஐந்து வருட ஆலிம் பட்ட படிப்பு*

*🎓 [மௌலவி அஸ் ஸஃதீ / மௌலவிய்யா அஸ் ஸஃதீய்யா]*

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு*

*👨‍🎓ஆலிம் படிக்க ஆசை இருந்தும் படிக்கும் வாய்ப்பை தவறவிட்டீர்களா?*

*✍️ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??*

*🎙️மார்க்க பணியில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?*

*🎓 அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்கள் மூலமாக இஸ்லாமிய கல்வியை சரியான புரிதலுடன் படிக்க வேண்டுமா ?*

*💝நமது ஆன்லைன் ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பில் சேர்ந்து தமிழுலகின் மிகச்சிறந்த உலமாக்களின் வாயிலாக மார்க்கத்தை ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள்.*

*🎥Dr. முபாரக் மதனி அவர்களின் அறிமுக வீடியோ*👇

https://youtu.be/bc1QNy8ixpI?si=RNZBMJwk8F5_Qtm5

*🎥 அஷ் ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் அறிமுக வீடியோ*👇

https://youtu.be/p3VwsaR6E8U?si=s5gXVrUUkjjeag2z

*🎥 அஷ் ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்களின் அறிமுக வீடியோ*👇

https://youtu.be/zhoN4B2tTfQ?si=O-2rRHMN7SvE54Eh

*🎥 வகுப்பின் விரிவான அறிமுக வீடியோ*👇

https://youtu.be/7aFzlrOFqd8?si=Byz7u_n8hEqemAPU

*🎓 ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️காலம்: ஐந்து வருடங்கள்*

*👑 ஆலோசனை குழு*

*🔖Dr. முபாரக் மஸ்ஊத் மதனி*

*🔖அஷ் ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி*

*🔖அஷ் ஷெய்க் கமாலுத்தீன் மதனி*

*♻️அனுபவமிக்க ஆசிரியர்கள் குழு*

*🎙️உஸ்தாத் முபாரக் மதனி*

*🎙️உஸ்தாத் இஸ்மாயில் ஸலஃபி*

*🎙️உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி*

*🎙️உஸ்தாத் கௌஸ் கான் உமரி*

*🎙️உஸ்தாத் ஹஸன் அலி உமரி நஸீரி*

*🎙️உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்*

*🎀 தலைசிறந்த உலமாக்களின் வழிகாட்டல்கள்*

*📖 ஆழமான புரிதலுடன் கூடிய பாட நெறிமுறைகள்*

*👉 இல்ம் அமல் தஃவா என்ற தனித்துவமான கல்வி முறை*

*🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு*

*👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு*

*🗃️ நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்*

*📝 மூன்று ஆண்டுகளில் அரபு மொழியில் தேர்ச்சி*

*✨ பேச்சு பயிற்சி / அரபு மொழி பயிற்சி / ஆசிரியர் பயிற்சி / இமாமத் & ருக்யா போன்ற கூடுதல் பயிற்சி வகுப்புகள்*

*👑குர்ஆன் ஹிஃப்ளு செய்ய கூடுதல் பயிற்சி வகுப்புகள்*

*💼 வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டல்கள்*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*[ஒவ்வொரு ஆண்டும்]*👇

*🔰அகீதா* - *ஈமானின் ஆறு அடிப்படைகள் முதல் வழிகெட்ட கொள்கையின் மறுப்பு வரை*

*🔰ஃபிக்ஹ்* - *தூய்மை தொழுகை சட்டங்கள் முதல் உஸூலுல் ஃபிக்ஹ் வரை*

*🔰அரபு மொழி* - *அடிப்படை இலக்கண சட்டங்கள் முதல் மொழிபெயர்ப்பு பயிற்சி வரை*

*🔰குர்ஆன்* - *அம்ம ஜுஸ்வு ஸுராக்களின் தஃப்ஸீர் முதல் உஸூலுல் குர்ஆன் வரை*

*🔰ஹதீஸ்* - *40 ஹதீஸ்கள் மனனம் முதல் ஹதீஸ் கலை விதிமுறைகள் வரை*

*🔰ஸீரா & இஸ்லாமிய வரலாறு* - *நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு முதல் இந்தியாவில் இஸ்லாம் வரை*

*🔮நிபந்தனைகள்*

*📍 அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்*

*📍 அடிப்படை இஸ்லாமிய கல்வி மற்றும் அரபு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்*

*📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்*

*📍வயது வரம்பு இல்லை*

*📍மிகக் குறைந்த இடங்களே உள்ளன.*

*🗓️ வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 19.05.2024*

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / 9600412914*

*🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு**🎓Introduction to Islamic Knowledge Course [IIK]**بسم الله الرحمن الرحيم**🌐 உலக தமிழ்...
21/04/2024

*🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு*

*🎓Introduction to Islamic Knowledge Course [IIK]*

*بسم الله الرحمن الرحيم*

*🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு*

*🔖 அமல்களில் அதிக ஆர்வம் இருந்தும் போதிய இஸ்லாமிய கல்வி அறிவு இல்லையா?*

*✍️ ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??*

*📝 அடிப்படை கொள்கை மற்றும் சட்டதிட்டங்களை கற்க வேண்டுமா?*

*💝நமது ஆன்லைன் ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்ந்து அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்களின் வாயிலாக மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள்.*

*🎥 அறிமுக வீடியோ* : https://youtu.be/1xL1au0FQt8

*🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்*

*மொழி: தமிழ்*

*🗓️காலம்: ஒரு வருடம் [மே 2024 ~ ஏப்ரல் 2025]*

*♻️ வகுப்பு ஆசிரியர்*

*🎙️உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி*

*♻️சிறப்பம்சங்கள்♻️*

*🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்*

*🎀 ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டிய வகுப்புகள்*

*✨அனைவரும் இலகுவாக கற்கும் வகையில் வார இறுதி நாட்களில் வகுப்புகள்*

*📖 தெளிவான மற்றும் விரிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள்*

*⚡அன்றாட துஆக்கள் ஸூராக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்பு*

*🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு*

*👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு*

*🗃️ நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்*

*📚பாடங்களின் விவரங்கள்*:

*🔰அகீதா* - *ஈமானின் ஆறு அடிப்படைகள், மத்ஹபுகள் மற்றும் சூனியம் & ருக்யா*

*🔰ஃபிக்ஹ்* - *தூய்மை தொழுகை , ஜகாத்,நோன்பு & ஹஜ் சட்டங்கள்*

*🔰அரபு மொழி* - *துருஸுல் லுகா - பாகம் 1*

*🔰குர்ஆன்* - *அம்ம ஜுஸ்வு ஸுராக்கள் , அன்றாட துஆக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்புகள்*

*🔰ஹதீஸ்* - *அல் அர்பஊன் அந்நவவிய்யா ஹதீஸ் தொகுப்பு*

*🔰ஸீரா* - *நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு*

*🔰ஆதாப் - இஸ்லாமிய ஒழுங்குகள் மற்றும் மார்க்க கல்வியை தேடும் மாணவர்களின் ஒழுங்குகள்*

*🔮நிபந்தனைகள்*

*📍 அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்*

*📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்*

*📍வயது வரம்பு இல்லை*

*🗓️ வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 04.05.2024*

*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.*

*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276*

Online Islamic Summer Course 2024 !! Hurry to join ✨✨
19/04/2024

Online Islamic Summer Course 2024 !! Hurry to join ✨✨

Address

Alerts

Be the first to know and let us send you an email when HGWC - Human Guidance & Welfare Centre Poonamallee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HGWC - Human Guidance & Welfare Centre Poonamallee:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share