Thamilichchi

Thamilichchi தகவல் வழங்குதல்

Ore madiri irukka?? 😂😂😂😂
27/08/2022

Ore madiri irukka?? 😂😂😂😂

🚨பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் மாவனல்லை Uthuwankanda  மலையில் ஏறிய பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவி ...
21/08/2022

🚨பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் மாவனல்லை Uthuwankanda மலையில் ஏறிய பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவி பாறையில் இருந்து தவறி 300 அடி குன்றின் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய மாணவியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த குறைந்தது 59 பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு பணிக்காக மலையில் ஏறியதாகவும் இதன்போது, ​​அவர் தவறி கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🚨பிஸ்கட்களின்  விற்பனையில் வீழ்ச்சி.  பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின்  விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட...
18/08/2022

🚨பிஸ்கட்களின் விற்பனையில் வீழ்ச்சி.

பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும் விலைக்கழிவு வழங்கப்படுகிறது.

அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவை புறக்கணிப்பதாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், விற்பனை குறைந்துள்ளது. இதனால் நுகர்வோர் பிஸ்கட் உட்கொள்வதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும் என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எஸ்.எம்.டி. சூரிய குமார வாடிக்கையாளர்கள் பிஸ்கட் வாங்குவதை நிறுத்தினால், அவர்கள் தங்கள் தொழிலை நிறுத்திவிட்டு வேலையையும் இழக்க நேரிடும் என்று கூறினார்.

பிஸ்கட்டுக்களுக்கான மா மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அதன் உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும், இலாபம் மிகக்குறைவான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

😂😂😂😂😂
17/08/2022

😂😂😂😂😂

உழைப்பாளரை வாழ்த்தி ஊக்குவிப்போம்திருகோணமலை தபால் கந்தோர் சந்தியில் குமார்சுக்கு முன்னாலுள்ள மரத்தின் கீழ் இந்த பாதணிகளை...
14/08/2022

உழைப்பாளரை வாழ்த்தி ஊக்குவிப்போம்
திருகோணமலை தபால் கந்தோர் சந்தியில் குமார்சுக்கு முன்னாலுள்ள மரத்தின் கீழ் இந்த பாதணிகளை சீர்செய்து கொடுக்கும் பெண்மணியை காணலாம். 36 வயதில் தனது கணவனை 1990ம் ஆண்டு வன்செயலில் இழந்ததாகவும் தனது 7 பிள்ளைகளையும் வளர்க்க தனது தந்தையார் செய்துவந்த பழைய பாதணிகளை திருத்தம் செய்யும் தொழிலை தான் செய்துவருவதாகவும் தற்போது தனது பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்து விட்டதால் இவரின் தொழிலை விட்டுவிடுமாறு கேட்கிறார்கள் என்று கூறினார். நாளாந்தம் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வேலைசெய்தால் ரூபா 1500/= உழைக்க முடியும் அதனால் நான் எனது உழைப்பை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு பாரமாக ஒரு மூலையில் போய் இருக்க விரும்பவில்லை எனக்கு இயலும் வரைக்கும் உழைப்பேன் என அமைதியாக சொன்னபடி தனது வேலையினை நேர்த்தியாக செய்கிறார். இவ்வாறான உழைப்பாளரை வாழ்த்தி ஊக்குவிப்போம்.
Copy

🛑👉கோட்டாபய ராஜபக்‌ஷ, தாய்லாந்தை சென்றடைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன‼️‼️‼️‼️
12/08/2022

🛑👉கோட்டாபய ராஜபக்‌ஷ, தாய்லாந்தை சென்றடைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன‼️‼️‼️‼️

உடன் அமுலுக்குஉடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு‼️‼️‼️ வரும் வகையில் அத்தியாவசிய பொருட்க...
05/08/2022

உடன் அமுலுக்குஉடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு‼️‼️‼️ வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு‼️‼️‼️

கியூ.ஆர். முறைமையில் முறைகேடு? வடமராட்சி - பருத்தித்துறையில் பலர் பாதிப்பு! எரிபொருள் வழங்கும் நடைமுறையில் கியூ ஆர் கோட்...
04/08/2022

கியூ.ஆர். முறைமையில் முறைகேடு? வடமராட்சி - பருத்தித்துறையில் பலர் பாதிப்பு!

எரிபொருள் வழங்கும் நடைமுறையில் கியூ ஆர் கோட்டின் மட்டுமே பதிவு செய்ததால் வடமராட்சியில் ஒருவர் பெட்ரோல் பெறாது ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளனர்.

வடமராட்சியில் இன்று புதன்கிழமை எரிபொருள் விநியோகம் நடைபெற்றது. இதன் போது பல மணி நேரமாக காத்திருந்தவர் எரிபொருளினை பெறுவதற்கு கியூ ஆர் கோட்டினை பதிவு செய்தபோதே அவ் இலக்கத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாக மோட்டார் சைக்கிளுக்கு குறித்த கீயூ ஆர் குறியீட்டுக்கு பெற்றோல் வழங்கப்பட்டமை தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார். அவ் இலக்கத்திற்கு கடந்த வாரமும் பெற்றோல் வழங்கப்பட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் உரிமையாளர் அதனைப் பெறவில்லை.
பருத்தித்துறையில் கடந்தவாரமும் ஐவர் இவ்வாறு ஏமாற்றத்துடன் திரும்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பருத்தித்துறை பொலிசில் எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

எனவே கியூ ஆர் கோட்டினை மட்டும் பரிசோதிக்காது வாகன இலக்கத்தையும் பரிசோதிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று பாராளுமன்றத்தில்......🤔🤔🤔
04/08/2022

நேற்று பாராளுமன்றத்தில்......🤔🤔🤔

✳உண்மைதானே✳
03/08/2022

✳உண்மைதானே✳

துக்கல் guys :- அப்போ எப்படிங்க ஐயா இடம் பிடிக்குறது😕
03/08/2022

துக்கல் guys :- அப்போ எப்படிங்க ஐயா இடம் பிடிக்குறது😕

Dream was Shutted
03/08/2022

Dream was Shutted

Yupun abekoon ❤️
02/08/2022

Yupun abekoon ❤️

02/08/2022

வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை: சுற்றுநிருபத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

📳எரிபொருள் வரிசையில் காத்திருந்த சமிந்த வாஸ்📳✳முன்னால் இலங்கை கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் நேற்றிரவு (01:08:2022) எரிபொர...
02/08/2022

📳எரிபொருள் வரிசையில் காத்திருந்த சமிந்த வாஸ்📳
✳முன்னால் இலங்கை கிரிக்கெட் வீரர்
சமிந்த வாஸ் நேற்றிரவு (01:08:2022) எரிபொருள் வரிசையில் காத்திருந்துள்ளார்✳
✳முன்னே செல்லுமாறு அழைப்பு விடுத்தும் அதை மறுத்து வரிசையில் சாதாரண பொதுமகன் போன்று காத்திருந்துள்ளார்✳
✳அத்துடன் பிரபலம் என்ற தலைக்கணம் கூட இல்லாமல் அனைவருடனும் சகஜமாக பேசிப் பழகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன✳

01/08/2022

Watch still end

வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் கவனத்திற்கு🚨பொதுவாக பெற்றோலிய எரிபொருட்டள் ஆவிப்பறப்புடையன.விசேடமாக பெற்றோல் சா...
01/08/2022

வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் கவனத்திற்கு🚨
பொதுவாக பெற்றோலிய எரிபொருட்டள் ஆவிப்பறப்புடையன.விசேடமாக பெற்றோல் சாதாரன அறை வெப்பநிலையில் (25-27°C) ஆவியாகும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது வீதி வெப்பநிலை (Road Temperature) 42°C ஆகக் காணப்படும் வரட்சியான காலமாகும்.
இந்தக் காலத்தில் பிலாஸ்ட்ரிக் போத்தல்களில் பெற்றோலை சேர்க்கும்போது பெற்றோல் ஆவியாகும் தன்மை அதிகமாக காணப்படும். மேலும் பிலாஸ்ட்ரிக் போத்தல்களும் பெற்றோலிய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் போத்தலினூடாக கசிந்து ஆவியாகலாம். இதற்காகவே மேலை நாடுகளில் பெற்றோலை சேமிக்க என விசேடமாக கொள்கலன்கள் சந்தையில் உள்ளன. அதற்காகவே அவற்றிற்கு விசேட சிவப்பு நிறப் பூச்சுக்களையும் பூசி இருப்பார்கள்.
சரி அப்படி ஆவியாகினால் என்ன நடைபெறும்?
மூடிய அறைகளில் பெற்றோலை சேமித்து வைக்கும்போது ஆவியாகும் பெற்றோல் வாயு நிலையில் அறையில் முற்றாகக் காணப்படும். இது திரவ பெற்றோலியம் Liquid Petrol Gas (LPG) ஒத்தது. இலகுவில் தீப்பற்றக் கூடியது. இந்தநிலையில் ஒரு தீப் பொறி போதும் வீடு தீப்பற்ற. நீங்கள் மின்சார ஸ்விச்சை போட்டால் கூட அதிலிருந்து வெளிப்படும் அந்த சிறிய திப்பொறி போதும்.
எனவே தேவைகளுக்காக பெற்றோலை சேமித்து வைப்பதை தவிருங்கள். அதையும் தாண்டி சேமித்து வைக்க வேண்டிய தேவை காணப்படின் கண்ணாடிப் போத்தல்களில் சேமித்து நன்கு குளிரான இடங்களில் வையுங்கள்.

30/07/2022

Soldier😘❤️

30/07/2022

Hottest girl ❤️❤️

Why did you kill my mother and leave us alone?????😐💔
29/07/2022

Why did you kill my mother and leave us alone?????😐💔

28/07/2022

🔥❤️😍

😐😐😐
25/07/2022

😐😐😐

24/07/2022

G***a

Mathews 100th test match ❤️🔥 Congrats Legend of SL LANKA 🔥
24/07/2022

Mathews 100th test match ❤️🔥 Congrats Legend of SL LANKA 🔥

23/07/2022
MSD ❤️🔥
21/07/2022

MSD ❤️🔥

Master Mind
21/07/2022

Master Mind

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thamilichchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share