BookPad

BookPad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BookPad, Social Media Agency, .

15/01/2024
* தரம் 10 11 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்-2023   👍 இக் கருத்தரங்கு தொடரினை இம்முறையும் கெக்கிராவையில் நடாத்த ஏற்பாடு...
17/12/2023

* தரம் 10 11 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்-2023


👍 இக் கருத்தரங்கு தொடரினை இம்முறையும் கெக்கிராவையில் நடாத்த ஏற்பாடு செய்திருக்கின்றது,
*Brain Builders Acadamy*

* பல தசாப்தகால அனுபவமிக்க திறமை வாய்ந்த
🎤 வளவாளர்கள்
# Faleel A. Kafoor - கணிதம்
# J. M. Mohideen - வரலாறு
# K.M. Faiz - விஞ்ஞானம்
# A.F.M.Nizardeen - தமிழ்
# A.W. Faiz - ICT
# Ramzan Amjadeen - இஸ்லாம்
# M.S. Zaneera - சித்திரம்

👉 *இடம்*:
கெக்கிராவ மின் பொறியியலாளர் அலுவலக வளாகம்.
(குளிரூட்டப்பட்ட மண்டபம் A/C Hall)

✳️ * கால அட்டவணை:_*
Dec 26 8.30AM முதல் கணிதம்
Dec 27 8.30AM முதல் தமிழ்
Dec 28 8.30AM முதல் விஞ்ஞானம்

Jan 01 8.30AM முதல் வரலாறு
Jan 02 8.30AM முதல் கணிதம்
Jan 03 8.30AM முதல் விஞ்ஞானம்

Jan 04 8.30AM முதல் ICT
Jan 08 8.30AM முதல் தமிழ்
Jan 09 8.30AM முதல் இஸ்லாம்
Jan 10 8.30AM முதல் சித்திரம்

காடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் 100% சுத்தமான தேன்!தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் - 0778747377இலங்கை முழுவதும் விநியோ...
27/11/2021

காடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் 100% சுத்தமான தேன்!

தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் - 0778747377

இலங்கை முழுவதும் விநியோகம். உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம்.

கொழும்பில் இலவச விநியோகம். மற்ற பகுதிகளுக்கு போக்குவரத்து கட்டணம் அறவிடப்படும்.

කැළයේ මී වද වලින් ලබා ගන්නා 100% සුපිරිසිදු මී පැණි!

අවශ්‍ය අය විමසන්න - 0778747377

දිවයින පුරා බෙදාහැරීම්. ඔබේ නිවසටම ගෙන්වාගත හැකිය.

කොළඹ බෙදා හැරීම නොමිලේ. වෙනත් ප්‍රදේශ වලට ප්‍රවාහන ගාස්තු අය කෙරේ.

If u agree Like this page
25/11/2021

If u agree Like this page

24/11/2021

_*ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_

_எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._

_இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது._

_நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது._

_எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியவில்லை._

_இனி தினம் யாராவது தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்._

_அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியளவு சாப்பிட முடியாது._

_*இந்த கதையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்..*_

_(1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும்._

_(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்._

_(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும்._

_(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்...!!_

24/11/2021

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் - அவர்களுக்காக ...,

1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

எடை இழப்பு திட்டம் 10   15 நாட்களுக்கு 4 கிலோ   30 நாட்களுக்கு 10 கிலோ   60 நாட்கள் 20 கிலோ "ஆம் என்று சொல்லுங்கள்" நான்...
22/11/2021

எடை இழப்பு திட்டம் 10
15 நாட்களுக்கு 4 கிலோ
30 நாட்களுக்கு 10 கிலோ
60 நாட்கள் 20 கிலோ "ஆம் என்று சொல்லுங்கள்" நான் உங்களுக்கு பாடத்தை அனுப்புகிறேன்
Whatsapp on 📲🟢 76994 96440

Share if u agree
21/11/2021

Share if u agree

21/11/2021

மாலபே ஹோட்டல் Kitchen Helpers,waiters, Dosa makers தேவை.0714191191

21/11/2021

When multiplied by itself wich number is equal to 12,345,678,987,654,321?

20/11/2021

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு
ஆண்மை நீக்க சட்டம்:
பாக்., லோக்சபாவில் நிறைவேற்றம்

பாகிஸ்தான் லோக்சபாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு பிறகு, லோக்சபாவில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமரால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்-இ-இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது தெரிவித்ததாவது:

இந்த சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது. பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக துாக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
தமிழாக்கம்
M. அஷ்ரப் ஒமர்

பாதணி கடைக்கு ஆள் தேவை.வெளியூரில்(முல்லைத்தீவில்) உள்ள பாதணி வியாபார கடையில் பணிபுரிய காத்தான்குடி மற்றும் அண்மித்த பிரத...
19/11/2021

பாதணி கடைக்கு ஆள் தேவை.

வெளியூரில்(முல்லைத்தீவில்) உள்ள பாதணி வியாபார கடையில் பணிபுரிய காத்தான்குடி மற்றும் அண்மித்த பிரதேசங்களில் உள்ள வேலையாள் தேவை.

0703050550

19/11/2021

கால்நடை மருந்து வகைகள்
உண்டு
0774973762

19/11/2021

Aquarine (Guppy fish farm 🐟)
0779151595
Nintavur, Ampara

This is a question that has troubled many people
17/11/2021

This is a question that has troubled many people

Father of Tom & Jerry❤
17/11/2021

Father of Tom & Jerry❤

What is the answer??
17/11/2021

What is the answer??

Like this page
16/11/2021

Like this page

இது எந்த நாட்டில் உள்ள இடம்?මෙම ස්ථානය ඇත්තේ කුමන රටේද?
15/11/2021

இது எந்த நாட்டில் உள்ள இடம்?
මෙම ස්ථානය ඇත්තේ කුමන රටේද?

 #புதிய  #மாணவிகள்  #அனுமதி - 2022பாத்திமா முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
15/11/2021

#புதிய #மாணவிகள் #அனுமதி - 2022
பாத்திமா முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Go to the comments to find a cool article!
14/11/2021

Go to the comments to find a cool article!

14/11/2021

இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பெண்களின் ஆடை உற்பத்தி நிறுவனம்.

'Topup Brand' தரம் வாய்ந்த tops, kurthis, frocks, blouse ஆடைகளை, பலவருட காலமாக உற்பத்தியில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

தற்பொழுது மேலும் தரத்துடன் நாடு பூராகவும் விநியோகிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு :
Wholesale - 0774175577 /
0772712348 (Whatsapp or Call)
Retail & Resellers - 0770195454 (WhatsApp or Call)

TOPUP International Lanka (Pvt) Ltd
No-126/2, 2nd Cross Street,Colombo - 11
Phone : 0112473880

14/11/2021

உங்களிடம் motor bike அல்லது முச்சக்கர வண்டி (three wheels) இருக்கிறதா..! இதோ ஒரு சந்தர்ப்பம் pick me food அல்லது pick tuk ல் மாதாந்தம் part time (பகுதி நேரம்) வோ full time வோ 100,000/- க்கு மேலாக சம்பாதிக்க கீழே உள்ள link ல் இப்போதே join ஆகுங்கள். T&c. https://b.pickme.lk/VmvQJQqWKdb?$type=SA418ABD

மேலதிக விபரங்களுக்கு
M F M Safrin mlv
0774737273

Do you have a motor bike or a three wheeler? Here is an opportunity to earn more than 100,000 / - per month (part time) or full time on pick me food or pick tuk. Join now at the link below. T & c. https://b.pickme.lk/VmvQJQqWKdb?$type=SA418ABD For more details M F M Safrin mlv 0774737273

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BookPad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share