Madras Mafia

Madras Mafia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madras Mafia, .

மதுரையில் ஒரு ஹோட்டலில் பார்த்தது.
04/09/2022

மதுரையில் ஒரு ஹோட்டலில் பார்த்தது.

Arkadiko Bridge....இதுதான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ள, உலகிலேயே மிக பழமையான பாலம், சுமார் 3,300 ஆண்டுகள் பழைய பாலம். கி...
30/08/2022

Arkadiko Bridge....
இதுதான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ள, உலகிலேயே மிக பழமையான பாலம், சுமார் 3,300 ஆண்டுகள் பழைய பாலம். கிரீஸ் நாட்டில்
Tiryns , Epidauros என்ற இரண்டு சிறு நகரங்களை இணைக்கும் பாலம் இது....

Our First Loves 😍
26/08/2022

Our First Loves 😍

😊வீட்டில் கிடந்த தட்டு கரண்டி டம்ளர் ஆகியவற்றினால் நான் உருவாக்கியது!!! எப்படி இருக்கு?😊
23/08/2022

😊வீட்டில் கிடந்த தட்டு கரண்டி டம்ளர் ஆகியவற்றினால் நான் உருவாக்கியது!!! எப்படி இருக்கு?😊

நினைவு 90kidsFollow our page
21/08/2022

நினைவு 90kids

Follow our page

ரொம்ப மலிவு விலை ஹோட்டலா இருக்கும் போல 🙄
06/08/2022

ரொம்ப மலிவு விலை ஹோட்டலா இருக்கும் போல 🙄

 தமிழ் நாட்ல இருக்குறதுலயே சிறிய District சென்னை எவ்ளோ சின்னதுனா இதுக்கு அடுத்து 2nd placeல இருக்க கன்னியாகுமரி விட  3 ம...
04/08/2022


தமிழ் நாட்ல இருக்குறதுலயே சிறிய District சென்னை எவ்ளோ சின்னதுனா இதுக்கு அடுத்து 2nd placeல இருக்க கன்னியாகுமரி விட 3 மடங்கு சின்னது 2nd place கூடவே இவ்ளோ different னா மத்த district கூட compare பண்ண எப்டி இருக்கும். லாஜிகா பார்த்த இவ்ளோ சின்ன சிட்டி தான் மக்கள் தொகைல தமிழ் நாட்டுல கம்மியா இருக்கணும் ஆனா தமிழ் நாட்டோட மக்கள் தொகை எடுத்து பார்த்த இவ்ளோ குட்டி நகரம் தான் அதிக மக்கள் தொகைய சுமந்துட்டு இருக்கு கிட்டதட்ட 50 லட்சம் இது தமிழ் நாட்டுல அதிக பரப்பளவு இருக்க விழுப்புரம் விடவும், 2nd developed city கோவை விடவும் அதிக மக்கள் தொகை சென்னை சுமக்குது. Still வந்தவங்க எல்லாரையும் வரவேற்குற வாழ வைக்குற ஊரு 🥰💥

Looks like a horror movie but it was 2020!😥
04/08/2022

Looks like a horror movie but it was 2020!😥

மெட்ரோ ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!    தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.  இதனா...
04/08/2022

மெட்ரோ ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது!

Live visuals from the Opening ceremony of the 44th Chess Olympiad 🌟The wait is over! Witness magic in the form of Chess ...
28/07/2022

Live visuals from the Opening ceremony of the 44th Chess Olympiad 🌟

The wait is over! Witness magic in the form of Chess as the world's biggest Chess event is here in town ❤️


All India Chess Federation DIPR TN

24/07/2022

அடேய் தகப்பாாா 🤣🤣🤣

 #செஸ்_மாவீரர்_பிரக்ஞானந்தா       ஐந்து முறை உலக சாம்பியன்பட்டம் பெற்ற   #விஸ்வநாதன்ஆனந்த் அவர்களையே வீழ்த்திய கார்லஸ் ம...
22/07/2022

#செஸ்_மாவீரர்_பிரக்ஞானந்தா
ஐந்து முறை உலக சாம்பியன்பட்டம் பெற்ற #விஸ்வநாதன்ஆனந்த் அவர்களையே வீழ்த்திய கார்லஸ் மேக்சனை தோற்கடித்த செஸ் வீரர் #பிரக்ஞானந்தா
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது ....

மனசாட்சி இருப்பவர்கள் மட்டும் இப் பதிவை பாருங்கள்

#செஸ் என்னும் #சதுரங்க_விளையாட்டின் மேல் கொண்ட தாளாத அன்பினால், ஆர்வத்தினால் நேப்பியர் பாலத்தில் அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இவை.

உலகமே வியந்த செஸ் மாவீரனைக் கொண்டாட இங்கே யாருக்கும் மனமில்லை.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Madras Mafia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share