Namma Thiruvallur

  • Home
  • Namma Thiruvallur

Namma Thiruvallur Namma Thiruvallur Tiruvallur district (Tamil: திருவள்ளூர் மாவட்டம்) is an administrative district in the South Indian state of Tamil Nadu.

The town of Tiruvallur is the district headquarters.

17/04/2025
ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இ...
13/12/2024

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச்சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு.

  || நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை |   |   |   |   |   |   |     #திருவள்ளுர்    #தமிழ்  #நம்மதிருவள்ளுர்   ...
28/10/2024

|| நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை | | | | | | | #திருவள்ளுர் #தமிழ் #நம்மதிருவள்ளுர் #திருவள்ளூர்

Credit

TVK Maanadu
27/10/2024

TVK Maanadu

📌 Rainfall details in the last 12 hours in Tiruvallur District.Credit : .tiruvallur               #நம்மதிருவள்ளுர்  #தமி...
15/10/2024

📌 Rainfall details in the last 12 hours in Tiruvallur District.
Credit : .tiruvallur
#நம்மதிருவள்ளுர் #தமிழ் #திருவள்ளூர் #திருவள்ளுர்

கனமழை தொடர்கிறது: அக்டோபர் 16 அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி...
15/10/2024

கனமழை தொடர்கிறது: அக்டோபர் 16 அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை அறிவிப்பு.

| | |

15/10/2024

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் -TNSDMA

       #தமிழ்  #நம்மதிருவள்ளுர்  #திருவள்ளுர்    #திருவள்ளூர்
03/10/2024

#தமிழ் #நம்மதிருவள்ளுர் #திருவள்ளுர் #திருவள்ளூர்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Namma Thiruvallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share