Vanakam Tamizha

  • Home
  • Vanakam Tamizha

Vanakam Tamizha We love Movies,Tamil language and TamilNadu

08/02/2024

ஒரு நாட்டையே அழித்த ஒற்றை நிறுவனம்

07/02/2024
06/02/2024
02/02/2024
you’re looking at the only star who didn’t use his huge fan base and stardom for political motives
02/02/2024

you’re looking at the only star who didn’t use his huge fan base and stardom for political motives

அரசியல் என்பது தொழில் அல்ல. புனிதமான மக்கள் பணி. விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் - விஜய்.பார்ட் டைம் அரசியல்வாதி.....
02/02/2024

அரசியல் என்பது தொழில் அல்ல. புனிதமான மக்கள் பணி. விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் - விஜய்.

பார்ட் டைம் அரசியல்வாதி..கமல் சார்... கேட்டுச்சா?

02/02/2024

ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை.

அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.

யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம்.

இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்.

லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:பாலகிருஷ்ணா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய் சிம்மா. அதில் 31 வது நிமிடத்தில்...
02/02/2024

லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:

பாலகிருஷ்ணா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய் சிம்மா. அதில் 31 வது நிமிடத்தில் ஒரு காட்சி வருகிறது.

மத்திய அமைச்சர் ஒருவர் வெங்கடாசலபதி கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபடுகிறார். அப்போது தன்னிடம் உள்ள பணமாலையை கடவுளுக்கு அணிவிக்க விரும்புவதாக கூறுகிறார். கர்ப்பகிரகத்தில் இருந்து வெளியே வரும் தலைமை அர்ச்சகர் 'இப்பண மாலையை உண்டியலில் போடுங்கள். கர்ப்பகிரகத்தில் நுழையவோ, கடவுள் சிலையை தொடவோ எங்களைத்தவிர யாருக்கும் அனுமதி இல்லை' என்கிறார். உடனே அவரை கன்னத்தில் அறைகிறார் போலீஸ் அதிகாரி.

பிரச்னை பெரிதாகி... கோவில் நடை சாத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் கோவிலுக்கு வெளியே குடும்பத்துடன் போராட ஆரம்பிக்கிறார்கள். அந்த போலீஸ் அதிகாரி மன்னிப்பு கேட்டாக வேண்டுமென கோஷமிடுகிறார்கள். அவர் முடியாது எனக்கூற.. அங்கே பாலகிருஷ்ணா வருகிறார்.

'கர்ப்பகிரகத்தில் உள்ள சிலையைத்தொட பிராமணர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. சிறிய வயதில் இருந்தே மந்திரம் கற்கிறார்கள். கடவுளை எப்படி அழைக்க வேண்டுமென அவர்களுக்குத்தான் நன்கு தெரியும்.

அவர்கள்தான் நமக்கு குருவாக இருந்து.. அறிவு விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். மரியாதையாக அவர்களிடம் மன்னிப்பு கேள்' என மிரட்ட... அவரும் மன்னிப்பு கேட்கிறார்.

தங்களுக்காக பேசிய பாலகிருஷ்ணாவை அங்கு கூடியிருக்கும் அனைத்து அர்ச்சகர்களும் வாழ்த்துகிறார்கள்.

இந்தப்படத்தை இயக்கியவர் ரஜினியின் நண்பர் கே.எஸ்.ரவிகுமார். தற்போது லால் சலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

இன்னும் ஒரு படம் நடிப்பேன். அதன்பிறகு முழுநேர அரசியல்தான். 2026 தேர்தல்தான் இலக்கு.
02/02/2024

இன்னும் ஒரு படம் நடிப்பேன். அதன்பிறகு முழுநேர அரசியல்தான். 2026 தேர்தல்தான் இலக்கு.

அண்ணன் சீமான்   அணிக்காக 2017 ஆண்டு விளையாடிய அரிய புகைப்படம் 😂😛🏏
31/01/2024

அண்ணன் சீமான் அணிக்காக 2017 ஆண்டு விளையாடிய அரிய புகைப்படம் 😂😛🏏

இன்னைக்கு காலைல உங்க சமாதிக்கு மாலை போட்டு கண்ணீர் உட்டமே.. அது உங்க மேல உள்ள பாசத்துலதான்..
30/01/2024

இன்னைக்கு காலைல உங்க சமாதிக்கு மாலை போட்டு கண்ணீர் உட்டமே.. அது உங்க மேல உள்ள பாசத்துலதான்..

Address

MI

Telephone

+19894757575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanakam Tamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakam Tamizha:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Vanakam Tamizha

We love Cinema,Music and Tamil. Share our videos if you like :)