Ashkar Air

Ashkar Air Ashkar Air is the number one news brand in Sri Lanka

படம் பார்த்து கதை சொல்வோம்
14/09/2022

படம் பார்த்து கதை சொல்வோம்

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்!பள்ளிக்குடியிருப்பில் இரண்டு தசாப்தங்களக இயங்கி வரும் சிகிச்சை நிலை...
14/09/2022

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்!

பள்ளிக்குடியிருப்பில் இரண்டு தசாப்தங்களக இயங்கி வரும் சிகிச்சை நிலையத்தின் இடமாற்றத்தினை தடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளை முன்னை நாள் பிரதேச சபை உறிப்பினர் ஏ. இல்யாஸ் மற்றும் அப்பிரதேச தாய்மார்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
நமக்கான சுகாதார சேவையை பெறுவது நமது உரிமை,

அதனை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கும் அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது

பிழையான வழிகாட்டுதலால் இடம் மாறப் போகும் கிளினிக்சென்றரை தடுத்து நிறுத்த வேண்டியது -
ஊராரின் பொறுப்பும் கடமையும்

இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்?? என்றும் கேள்வி எழுப்பினார்

பிரதேச சபையின் தவிசாளர் சகோதரர் எம்.ஏ. றாசிக் மற்றும் உறுப்பினர்கள் வழமை போன்று வாய் மூடி மெளனியாக இருப்பார்களா இல்லை தாய்மார்களின் தாகத்தை தீர்ப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என அப்பிரதேச சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்

ஒரு மணி நேரத்தின் பின் செய்திபொலிஸாரின் ராஜ மரியாதையுடன் மீண்டும் பெற்றோல் நிலையத்தை வந்தடைந்த கருப்பு சந்தைக்கான பெற்றோ...
26/06/2022

ஒரு மணி நேரத்தின் பின் செய்தி

பொலிஸாரின் ராஜ மரியாதையுடன் மீண்டும் பெற்றோல் நிலையத்தை வந்தடைந்த கருப்பு சந்தைக்கான பெற்றோல்

எலும்புக்கு ஆசைப்படாத நாய் இல்லாமல் இருக்குமா

இது ஒரு செய்திவைத்தியர்எஞ்சினியர்ஆசிரியர்சுகாதாரத் துறை ஊழியன்படித்தவன்விவசாயி………எனதொடராக நாட்கணக்காக லைன்ல நிண்டு எரிபொ...
26/06/2022

இது ஒரு செய்தி

வைத்தியர்
எஞ்சினியர்
ஆசிரியர்
சுகாதாரத் துறை ஊழியன்
படித்தவன்
விவசாயி………என
தொடராக
நாட்கணக்காக
லைன்ல நிண்டு எரிபொருள் பெறும் வேளையில் ஒரு சில செட் உரிமையாளர்கள்
கபடத்தனமாக எரிபொருள் வினியோகம் செய்கிறார்கள்

அவ்வாறான எரிபொருள் ஒரு தொகுதி இன்று மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டது

#சம்பவம் அம்பாறை வீதி

✅ Bike No -  BIS✅ 20000 km ✅ 1st Owner✅ 2 Original keys 🔑 ✅ Full service 💯✅ Documents Clear 💯✅ Just buy and ride 💯✅ Lice...
18/06/2022

✅ Bike No - BIS
✅ 20000 km
✅ 1st Owner
✅ 2 Original keys 🔑
✅ Full service 💯
✅ Documents Clear 💯
✅ Just buy and ride 💯
✅ Licence valid until 2023
✅ Location - Akkaraipattu

👉 Contact No -0757378888

எமது WOUND-CARE வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) வருகை தரவுள்ள வைத்தியர்கள் முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன….⏳ ...
12/06/2022

எமது WOUND-CARE வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) வருகை தரவுள்ள வைத்தியர்கள்

முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன….

⏳ 12.06.2022 Sunday

மேலதிக விபரங்களுக்கும் முற்பதிவுகளுக்கும் அழையுங்கள்
📞0774242037
📞0753342423

Whatsapp : 0753342423

வைத்திய சேவைகள் மற்றும் சேவை நேரங்களையும் உடனுக்குடன் அறிய எமது Facebook பக்கத்தினை Like மற்றும் Follow செய்து கொள்ளுங்கள்.

Wound-Care

Sanath Jayasuriya
10/06/2022

Sanath Jayasuriya

Power inverter with battery availableMore information : 0778526089 , 0759526089
10/06/2022

Power inverter with battery available
More information : 0778526089 , 0759526089

ஜனாஸா அறிவித்தல்அட்டாளச்சேனை கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பிரதேச செயலாளராக கடமை செய்த இப்றாலெவ்வை சேர் வபாத்த...
10/06/2022

ஜனாஸா அறிவித்தல்

அட்டாளச்சேனை கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பிரதேச செயலாளராக கடமை செய்த இப்றாலெவ்வை சேர் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வொஇன்னா இலைஹி ராஜஹுன்

காத்தான்குடி பிரதான வீதியில் (நியூ கடாபி ஹோட்டல்) முன்பாக நவீன வசதிகளுடன் கூடிய ஓர் ஆங்கில மருந்தகம் Medicare Pharmacy a...
10/06/2022

காத்தான்குடி பிரதான வீதியில் (நியூ கடாபி ஹோட்டல்) முன்பாக நவீன வசதிகளுடன் கூடிய ஓர் ஆங்கில மருந்தகம் Medicare Pharmacy and Grocery
0767999036 | 0652246047

ஒருவரை காதலித்து விலகி, திருமணமானவருடன் லிவிங் டுகெதரில் இருந்து அதிலும் விலகி, மூன்றாமவருடன் பல வருடமாக வாழ்ந்து பிறகு ...
09/06/2022

ஒருவரை காதலித்து விலகி, திருமணமானவருடன் லிவிங் டுகெதரில் இருந்து அதிலும் விலகி, மூன்றாமவருடன் பல வருடமாக வாழ்ந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கும் பெண்ணை உலகமே வாழ்த்து கூறி கொண்டாடுகிறது.......

தவறேயில்லை ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது வாழ்த்துவோம் நல்லாருக்கட்டும்.

ஆனால், இதே முடிவை நம் பக்கத்துவீட்டுப் பெண் எடுத்தால் அசிங்கப்படுத்தாமல் இருக்க கற்றுக்கொள்வோம்.

அவரவர் உரிமை என்பது பணம் புகழ் இருப்பவருக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் ஒன்றுதான்...

ஒரு புரிதலுக்கான பதிவு மாத்திரமேயன்றி செய்தது சரி என ஏற்றுக்கொள்ளவில்லை

மூதூர் வலயத்தில் வேலை செய்யும் வெளிமாவட்ட, வெளிவலய ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09.06.2022) திகதி மூதூர் வ...
09/06/2022

மூதூர் வலயத்தில் வேலை செய்யும் வெளிமாவட்ட, வெளிவலய ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09.06.2022) திகதி மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் இடம்பெற்றது.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுஇலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை...
09/06/2022

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடு முழுவதிலும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபா அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aleeza beauty parlour Bridal dressing Addalaichenai 07529290030757304804
09/06/2022

Aleeza beauty parlour
Bridal dressing
Addalaichenai
0752929003
0757304804

எமது முக நூல் பக்கத்திற்கு வரும் செய்திகளை உறுதி செய்த பின் பக்கத்தில் பிரசுரித்து பக்கத்தை பராமரிக்க தன்னார்வமுள்ள Mode...
09/06/2022

எமது முக நூல் பக்கத்திற்கு வரும் செய்திகளை உறுதி செய்த பின் பக்கத்தில் பிரசுரித்து பக்கத்தை பராமரிக்க தன்னார்வமுள்ள Moderators தேவை. ஆர்வமுள்ளவர்கள் உள்பெட்டியை நாடவும்

අපගේ මුහුණු පොතේ පිටුවට එන පුවත් තහවුරු කර එය පිටුවේ පළ කර පිටුව නඩත්තු කිරීමට අපට ස්වේච්ඡා මොඩරේටර්වරුන් අවශ්‍යයි. කැමති අය inbox විමසන්න

We need volunteer Moderators to maintain the page after confirming the news. Those who are interested please come inbox.

09/06/2022

இலங்கை தாயின் பிஞ்சுகள் இன்று பாடசாலை சென்ற போது எடுக்கப்பட்ட கானொளி

Video taken when Sri Lankan kids went to school today

அக்கரைப்பத்தானை விறகு சேகரிப்பதற்காக சென்ற 15 வயது மற்றும் 18 வயது யுவதிகள் காணாமல் போயுள்ளனர்.
07/06/2022

அக்கரைப்பத்தானை விறகு சேகரிப்பதற்காக சென்ற 15 வயது மற்றும் 18 வயது யுவதிகள் காணாமல் போயுள்ளனர்.

பச்சை அரிசி 250 ரூபா, முட்டை 50 ரூபா!நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் வ...
07/06/2022

பச்சை அரிசி 250 ரூபா, முட்டை 50 ரூபா!

நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதுடன், விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashkar Air posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashkar Air:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share