Happy Diwali 🪔
"Wishing our amazing Facebook family a joyous and radiant Diwali! May the festival of lights bring prosperity, happiness, and countless moments of celebration to your lives. 🪔✨
Happy Diwali 🪔
#HappyDiwali #FestivalOfLights"
"நாம் 200"நடத்திய குறுந்திரைப்பட போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த பல்முகக்கலைஞர் #K_கிஷாந் அவர்களின் கதை ,திரைக்கதை, வசனம் ,இசை ,இயக்கம் என
சுகுமார்,தர்ஷி,துஷியந்தன்,ஜதிஜன் மற்றும் பிரதிஜன் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடையே சேர்த்த #ஆசான் குறும்படம் மக்களின் ஆதரவுடன் மூன்றாம் இடத்தை பெற்றமைக்காக #ஆசான் படக்குழுவினர் தங்களது நன்றியை சமூகவலையதளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.
இவர்களை சில்லி சிப்ஸும் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது.
மட்டக்களப்பின் மைந்தன் #RJநெலு அவர்கள் கிறிஸ்ணசுவாமி மெய்யப்பனாக (கிறிஸ்ணா) #எதிர்நீச்சலில் இருந்து சிறு திரைத்துளி சில்லி சிப்ஸ் ஊடாக உங்கள் பார்வைக்காக.....👇👇👇
அண்மையில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தில் #SUPERSTAR_BGM இல் இருந்து ஆரம்பிக்கிறது, #RJநெலுவின் #எதிர்நீச்சல் ENTRY......
நடை, உடை,பாவனை,நடிப்பு என்று பார்ப்பவர் கண்களை கவர்ந்துவிட்ட இவர் இதிலிருந்து மேலும் மேலும் பல வெற்றி படிகளை தாண்ட சில்லி சிப்ஸ் ஊடாக மீண்டும் வாழ்த்துகிறோம்.
#Omega திரைப்படத்தை எதிர்வரும் அக்டோபர் 15ஆம் திகதி சுகந்தி திரையரங்கில் வெளியிட இருக்கும் பட்சத்தில் இயக்குனர் கிரேஷன் பிரசாந் தனது சமூக வலைதளங்களில் எம்மை ஆர்வமூட்டும் விதமாக ஒமேகா திரைப்படத்திலிருந்து சிறு திரைத்துளியை மக்களுக்காக பகிர்ந்து உள்ளார்.
இச்சிறு காட்சி சில்லி சிப்ஸ் ஊடாக உங்கள் பார்வைக்காக 👇🏻#OMEGA
Baranee cine camp நிறுவனம் மூலம் சுந்தரமூர்த்தி பரணிதரன் தயாரிப்பிலும் கோடீஸ்வரன் அவர்களின் இயக்கத்திலும் உருவாகி மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்ட #சங்காரம் திரைப்படம் மீண்டும் கடல் தாண்டி வெளிநாட்டில் அதாவது #ஒஸ்லோ_நோர்வே இல் அக்டோபர் 27ம் திகதி திரையிடப்பட இருக்கின்றது.
மக்களின் மனங்களை திறமையான நடிப்பின் மூலம் சங்காரம் செய்த படக்குழுவினரை சில்லி சிப்ஸ் ஊடாக வாழ்த்துகின்றோம்.👇🏻👇🏻👇🏻
ROMMEN SCENE
Karen Platous vei. 31 0988
OSLO, Norway
27-10- -2023 .
FREDAG . KL:19:00
மட்டக்களப்பு மக்களால் "BATTI தளபதி" என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஆதி டிரு மற்றும் பல கலைஞர்கள் இணைந்து நடித்த சக்தி TV இன் தயாரிப்பான "#TAG_இதுவும்_கடந்து_போகும்" எனும் series மறு ஒளிபரப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சக்தி TV இல் காணத்தவறாதீர்கள்.
நம் நாட்டின் முன்னனி தொலைக்காட்சிகளில் நம்மவர் தடம் பதிப்பது பெருமைக்குரிய விடயமே..இதில் தங்களுடைய திறமைகளை சிறப்பாக காட்சிப்படுத்திய அனைத்து கலைஞர்களுக்கும் Chilli chips ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.