Mr Saudi Tamizha

Mr Saudi Tamizha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr Saudi Tamizha, News & Media Website, Najran.
(1)

30/03/2025

Happy Eid ❤️

23/03/2025

After I lived in Dubai for 6 Months 😄😄

22/03/2025

சவுதியின் Wadi ad-Dawasir பகுதியில் பலத்த தூசிக்காற்று வீசும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

21/03/2025

வெளிநாட்டு வேலை பரிதாபாவங்கள் 😀😀

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்இந்திய-அமெரிக்க...
19/03/2025

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்

இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டு, பெண் விண்வெளி வீரர்களில் சாதனை படைத்தவர். 2025 மார்ச் 26 அன்று ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார். ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய பிறகு, பூமியில் அவரது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

1. உடல் ரீதியான மாற்றங்கள்:
தசை மற்றும் எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20-30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1-2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது சிரமமாக இருக்கும். 2007 இல் திரும்பியபோது, "நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்" என்று கூறினார்.

இருதயம்: இரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம்.

பார்வை: கண்களுக்கு பின்னால் அழுத்தம் (SANS) ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம்.

2. மன ரீதியான விளைவுகள்:
தனிமை: 9 மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012 இல், "என் நாயை மிஸ் செய்தேன்" என்று பகிர்ந்தார்.

புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாக தோன்றலாம்.

3. அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்:
உணவு: விண்வெளியில் உலர்ந்த உணவுக்கு பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம்.

தூக்கம்: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம்.

சமூகம்: பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும்.

மீட்பு:
நாசாவின் மறுவாழ்வு திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவர். 1-3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3-6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் (கணவர் மைக்கேல், செல்ல நாய்கள்) அவரை விரைவாக மீட்க உதவும்.

16/03/2025

சவூதி அரேபியா நஜ்ரான் தற்காலிகமாக மூன்று மாதத்திற்கு பணிபுரிய ஹவுஸ் டிரைவர் தேவை

Salary - 2000 ரியால்
📞 Call - 0569071958

23/02/2025

தமிழ் நாட்டில் இருந்து பாலஸ்தீன் நாட்டிற்க்கு உணவு கொடுத்து உதவியதர்க்கு அந்நாட்டு மக்கள் தமிழ் நாட்டிற்க்கு நன்றி சொல்லிய தருணம்

23/02/2025

Playing Indian Trending Music for Kuwait National Day Celebration at Avenue Mall - Kuwait 😀

18/02/2025

வெளிநாட்டில் சில கம்பனியில் பணிபுரியும் நண்பர்களின் சமையல் அறை தனி தனியாக இப்படி தான் இருக்கும். தன் குடும்பத்தைக் காக்க போராடும் போராளிகள் ❤️

அந்த பாப்பா கிடைச்சுடாங்க..😍
12/01/2025

அந்த பாப்பா கிடைச்சுடாங்க..😍

விமானம் தற்போது ஹோட்டலாக..!காலாவதியான சவூதியா விமானங்களை சில தினங்களுக்கு முன்பாக ஜித்தாவிலிருந்து ரியாத்துக்கு பிரமாண்ட...
20/12/2024

விமானம் தற்போது ஹோட்டலாக..!

காலாவதியான சவூதியா விமானங்களை சில தினங்களுக்கு முன்பாக ஜித்தாவிலிருந்து ரியாத்துக்கு பிரமாண்டமான ட்ரக்கில் வைத்து கொண்டு வரப்பட்டது.

தற்போது அந்த விமானங்கள் முழுவதும் மல்டி குஷின் ரெஸ்டாரெண்டாக மாற்றப்பட்டு ரியாத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

07/12/2024

Gulf Country Returns le be like 😄😄

சவூதி ஏர்லைன்ஸ் என்றுமே ❤️ First Classவளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்கிறவர்கள் மற்றும் ஹஜ் உம்ரா புனித பயணம் செல்பவர்களின...
25/10/2024

சவூதி ஏர்லைன்ஸ் என்றுமே ❤️ First Class

வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்கிறவர்கள் மற்றும் ஹஜ் உம்ரா புனித பயணம் செல்பவர்களின் விமான பயணங்களில் முதல் தேர்வாக
சவூதியா ஏர்லைன்ஸ் விமானங்கள் தான்
அந்தளவுக்கு சேவை வசதிகள் நிறைந்தது

இங்கு நீங்கள் காண்பது 1990 ம் ஆண்டு சவூதியா ஏர்லைன்ஸ் விமான காட்சிகள் தான்

அன்றும் இன்றும் என்றும் நெ 1 சர்வீஸாக சவூதியா திகழ்கிறது

எனவே தான் தற்போதைய புதிய சவூதியா ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு 1990 ம் ஆண்டுகளில் இருந்ததைப் போன்ற நிறங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது

உங்களின் விமான பயண தேர்வு என்ன? என்பதை பதிவு செய்து விடுங்களேன் ✈️

சவூதி ஜித்தா நகரத்திலிருந்து பழைய விமானத்தை சாலை வழியாக கனரக வாகனம் மூலம் ரியாத் நகரத்திற்கு The Boulevard  தளத்தில் ரெஸ...
21/10/2024

சவூதி ஜித்தா நகரத்திலிருந்து பழைய விமானத்தை சாலை வழியாக கனரக வாகனம் மூலம் ரியாத் நகரத்திற்கு The Boulevard தளத்தில் ரெஸ்டாரன்ட் அமைக்க எடுத்து செல்லப்படுகிறது அதன் காட்சிகள்

Beautiful Abha City 💜
21/10/2024

Beautiful Abha City 💜

28/09/2024

Address

Najran
66241

Telephone

+966569071958

Website

Undefined variable: isMonitored
    Return to your account

Alerts

Be the first to know and let us send you an email when Mr Saudi Tamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Saudi Tamizha:

Videos

Share