Lanka Tamil FM/TV

Lanka Tamil FM/TV Online Tv / Radio Station

ஜனாசா அறிவித்தல்.இறக்காமம் , வரிப்பத்தானையைச் சேர்ந்த  அஷ்சேக் றிஸ்வான் மௌலவி நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தி...
02/03/2025

ஜனாசா அறிவித்தல்.
இறக்காமம் , வரிப்பத்தானையைச் சேர்ந்த அஷ்சேக் றிஸ்வான் மௌலவி நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தின் காரணமாக இன்று இரவு காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன்.

அன்னாரின் மறுமைவாழ்வுக்காக இந்த நோன்புமாதத்தில் துஆ செய்வோம்.

 பெண்களின் துணி கொள்வனவில் புதிய திருப்பம் ♦குறைந்த விலை♦4யார் , 5யார் 1000/- ரூபாய்♦கையிருப்பு உள்ளவரை மட்டுமே....MJN F...
01/03/2025


பெண்களின் துணி கொள்வனவில் புதிய திருப்பம்
♦குறைந்த விலை
♦4யார் , 5யார் 1000/- ரூபாய்
♦கையிருப்பு உள்ளவரை மட்டுமே....
MJN Febric , கொச்சிரசந்தி அருகாமையில், பொத்துவில்.
தொலைபேசி - Nijamudeen Buhari 753484362

பிறை இன்றைய தினம் தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதத்திற்கான பிறை 30ஆக பூர்த்தியாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை   நோன்பு ஆரம்...
28/02/2025

பிறை இன்றைய தினம் தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதத்திற்கான பிறை 30ஆக பூர்த்தியாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நோன்பு ஆரம்பமாகும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

28/02/2025

Hello Baby
Grand Opening - Akkaraipattu
075 9898989

Grand Opening Tomorrow (2025.02.28)வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோலாகலமாய் திறந்து வைக்கப் படவுள்ளது அக்கரைப்பற்று ha...
27/02/2025

Grand Opening Tomorrow
(2025.02.28)வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோலாகலமாய் திறந்து வைக்கப் படவுள்ளது அக்கரைப்பற்று hallo baby....

இத்திறப்பு விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறு தினமும் hallo baby ன் baby kids ல் ஆடைகள் வாங்குவோருக்கு 50 வீதம் விலைக் கழிவு வழங்கப்படுகிறது..

தொடர்புகளுக்கு 0759898989 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச் சியை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு எதிர் பாருங்கள்
Live on Lanka Tamil FM/TV

ரமழான் மாதத்தை முன்னிட்டு....பேரித்தம்பழங்கள், மரக்கறிகள்மலிவு விலையில் ....Bus Stand அருகாமையில், A.L Vegetables Centre...
27/02/2025

ரமழான் மாதத்தை முன்னிட்டு....
பேரித்தம்பழங்கள், மரக்கறிகள்
மலிவு விலையில் ....Bus Stand
அருகாமையில், A.L
Vegetables Centre,பொத்துவில்.

27/02/2025
27/02/2025
ஜனாசா அறிவித்தல்:பொத்துவில் P/14, பாக்கியவத்தை, அல்-நஜாத் வீதியில் வசித்து வந்த முஸ்தபா அஸ்ரப் என்பவர் காலமானார். (இன்னா...
26/02/2025

ஜனாசா அறிவித்தல்:
பொத்துவில் P/14, பாக்கியவத்தை, அல்-நஜாத் வீதியில் வசித்து வந்த முஸ்தபா அஸ்ரப் என்பவர் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

இவர் A.பர்ஷானா, A.முஜாஹிரா, A.இமா ஆகியோரின் தந்தையும், மாஹிர், றம்ஷாத், மர்ஹும் அஜ்மீர் ஆகியோரின் மாமனாரும், முஸ்தபா அஸீஸ், முஸ்தபா பலீல் ஆகியோர்களின் சகோதரருமாவார்.

ஜனாசா தற்போது அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 6 மணிக்கு இடம்பெறும்

தகவல்-சகோதரர்

செய்திகளுக்காக

மார்ச் மாதம் 05 ம் திகதி வரை மட்டுமே இவ்வரிய சந்தர்ப்பம். பயன்படுத்த தவறவிடாதிர்கள்..... அக்கரைப்பற்று             அதாஉல...
26/02/2025

மார்ச் மாதம் 05 ம் திகதி வரை மட்டுமே இவ்வரிய சந்தர்ப்பம். பயன்படுத்த தவறவிடாதிர்கள்..... அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கிற்கு வாருங்கள்.... Helanka நிறுவனத்தின் மாபெரும் மாபெரும் மலிவு விற்பனை... உங்கள் குடும்பத்துக்கான shoe, பாதணிகள், beg, வகைகளை நோன்பு பெருநாள் மற்றும் சித்திரை புது வருடத்திற்காய் மிகவும் நியாய விலையில் பெற்றிட அதாஉல்லா அரங்கிற்கு வாருங்கள்... மார்ச் 05 ம் திகதி வரை மட்டுமே...

2 Days More
26/02/2025

2 Days More

Lanka Tamil FM/TV க்கு கிடைத்த மாபெரும் விருது...  சரிகமபா புகழ் பாடகர்கள் பங்குபற்றிய இசைநிகழ்ச்சி அண்மையில் மட்டக்களப்...
25/02/2025

Lanka Tamil FM/TV க்கு கிடைத்த மாபெரும் விருது...
சரிகமபா புகழ் பாடகர்கள் பங்குபற்றிய இசைநிகழ்ச்சி அண்மையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் #குறுகியகாலத்தில்வளர்ச்சியடைந்த வானொலியான Lanka Tamil Fm க்கு ஏற்பாட்டாளர் Cyclone musical solutions தலைவர் ரொஹான் அவர்களால்
WELFARE CENTRE இனால் இச்சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

இந்தவெற்றிக்காக பங்களிப்பு செய்த எமது #நேயர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் அனைவரு க்கும் நன்றிகள்.

3days more
25/02/2025

3days more

Live on Lanka Tamil FM/TV 4 days more
24/02/2025

Live on Lanka Tamil FM/TV
4 days more

23/02/2025

ஏய் பொறம்போக்கு பாத்துபோமாட்டயா....

23/02/2025

Lanka Tamil FM/TV யுடன் இணைந்து கொள்கிறார் வளர்ந்து வரும் அறிவிப்பாளர்.
றக்கீப் அவர்களுக்கான விருதை விளையாட்டுக் கழகம் வழங்கிவைத்தது.( 2025.02.22)

இன்றைய போட்டியில் வெல்லப்போகும் அணி எது? ICC Champion Trophy -2025            Pakistan
23/02/2025

இன்றைய போட்டியில் வெல்லப்போகும் அணி எது?

ICC Champion Trophy -2025
Pakistan

22/02/2025

Nalin Memorial Trophy..2025
Free Lions sports Club , Pottuvil
Part 1

Address

Main Street
Riyadh
12792

Telephone

+94770808802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Tamil FM/TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Tamil FM/TV:

Videos

Share

Category