Vaanam

18 December 23
18/12/2023

18 December 23

24/07/2021

Happy Birthday To You My Dear Brother God BlessYou.🎂🎂🎂🎂🎂

13/12/2020

Qatar unveils QR200 banknote new Qatari Riyal banknotes from Dec 18

27/11/2020
Rip
25/09/2020

Rip

26/08/2020
24/08/2020

MoPH to hold workshops on safe return to school

With the start of the new academic year just around the corner, the Ministry of Public Health (MoPH) announced that it will hold a series of workshops on precautionary measures for a safe return to school.

The Ministry is organizing the workshops together with the Ministry of Education and Higher Education (MoEHE) and Primary Health Care Corporation (PHCC).

These workshops will be conducted remotely from today until August 30 and will see the participation of school directors and workers engaged in the field of health and safety at schools, the Ministry said.

The workshops aim to minimize the risk of COVID-19 and create a safe educational environment to allow the continuity of the education process.

During the workshops, school staff will be trained on the precautionary and preventive measures in place and their duties in dealing with different scenarios.

Recently, MoEHE amended the back-to-school plan for the 2020/2021 academic year.

All educational stages, including government and private schools, higher education institutes as well as kindergartens are to follow the blended learning approach.

This educational approach combines online learning and in-person teaching in the classroom. Students will attend classes 1 to 3 times per week to do coursework, experiments, and exams, MoEHE explained earlier.

The Ministry also confirmed that the academic year 2020-2021 for government and private schools, will begin on September 1, 2020.

During the first term, schools will receive only 30 percent of their students' capacity to attend in-person classes daily.

Schools will inform the concerned parents through SMS about the in-school days of attendance for each student.

Each student should attend one to three classes per week in-person, as assigned by the school.

As for distance learning, there will be six sessions in a day. The duration of each session will be 15 to 20 minutes

Students must have usernames and passwords to watch recorded lessons and complete assessments on the Qlearning portal.

16/08/2020
31/07/2020

WWE FINAL FIGHT

30/07/2020
05/07/2020
26/06/2020

அருமையான மனைவி
-------------------------------------

இப்படி மனைவி கிடைச்சவங்க யாராவது இருக்கீங்களா

24/06/2020

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா

18/06/2020

Super Star

கணவன் மனைவி இம்சைகள்

17/06/2020

Super Star Movies

அடையாளங்கள்

16/06/2020

Coronavirus Gana | Covid-19 | Awareness song

AWARENESS SONG CREDITS
Music - Mukesh Munusamy
Vocals - Mukesh Munusamy
Lyrics - Thanjai Sathish
Video - Thanjai sathish
Dolak - Arunachalam

https://youtu.be/Xpenwcc4kqM

07/06/2020
05/06/2020
31/05/2020
22/05/2020
17/05/2020
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித...
07/05/2020

ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். 15,266 பேர் குணமடைந்துள்ளதாகவும், 35,902 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அங்கு 16,758 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 6,625 பாதிப்புகளுடன் குஜராத் இரண்டாம் இடத்திலும், 5,532 பாதிப்புகளுடன் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைய வாய்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைய அடைய வாய்ப்புள்ளது. அப்போது தான் கோவிட்-19 நோயின் தாக்கம் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் நமக்கு புரிய வரும்’ என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரிவடைந்து வரும் நிலையில் ரன்தீப் குலேரியா கூறிய தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

28/04/2020

*🌹💐மௌனம்* *ஆயிரம் அர்த்தம் தரும்..!*
*ஆனால் உன்* *மௌனம் எனக்கு* *வலியை மட்டுமே தரும்..!!💐🌹*

அன்று அவமானபடுத்திய​ உலக​ அழகி, இன்று ‘அஜித்தை சந்திக்க விரும்புகிறேன் ‘ அப்படி என்ன நடந்தது தெரியுமா ?தல அஜித்தின் இன்ற...
27/04/2020

அன்று அவமானபடுத்திய​ உலக​ அழகி, இன்று ‘அஜித்தை சந்திக்க விரும்புகிறேன் ‘ அப்படி என்ன நடந்தது தெரியுமா ?

தல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்த காலக்கட்டத்தில் அவருக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை.

வளரும் நடிகராகத்தான் இருந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தோடு உலக அழகி ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, அப்பாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாகத்தான் ஐஸ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது.


மம்முட்டி அல்லது அப்பாசுக்கு ஜோடியாக வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இதனால் கதையில் சிறு மாற்றங்கள் செய்து ஐஸ்வர்யா ராயை மம்முட்டி ஜோடியாக மாற்றினார்கள்.

அதே போல படப்பிடிப்பு தளத்திலும் அஜித்தை யாரும் மதிக்கவே இல்லை. மிக கேவலமாக நடத்தப்பட்டார். இதை பார்த்த மம்முட்டி இயக்குனரான ராஜிவ் மேனனை கடிந்து கொண்டாராம். ஒரு வளரும் நடிகரை இப்படி எல்லாம் நடத்த கூடாது என்றெல்லாம் கூறினாராம்.

பின்னர் கதையில் அஜித்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைப்பதா அல்லது அஜித், தபுவை சேர்த்து வைப்பதாக என்ற குழப்பம் ஏற்பட்டது.

இறுதியில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் ஜோடியை சேர்த்து வைத்து படத்தை முடித்தார்கள். படம் வெளிவந்த பெரிய வெற்றியை பெற்றாலும், கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் ஐஸ்வர்யா ராய் சென்னையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்.


அப்போது பேசிய அவர் மணிரத்னம் புதிய படத்தில் தான் நடிப்பது உறுதி என கூறியுள்ளார். அதோடு அஜித் பற்றி பேசிய அவர், அஜித் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர், அவர் வெற்றிகரமாக இருப்பது சந்தோஷம், அவரது ரசிகர்கள் துணை இருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

இதுபோன்ற வெற்றிக்கு அவர் மிகவும் தகுதியானவர், அவரது குடும்பத்தினரை கூட நான் ஒரு நாள் பார்த்துள்ளேன். இனி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கு நான் வாழ்த்து கூறுவேன் என்று பேசியுள்ளார்

26/04/2020

நான் பூக்களை விட
முட்களை நேசிக்கின்றேன்
மழைத்துளிகளை விட
பெரு வெள்ளத்தை விரும்புகிறேன்
வானவில்லை விட
மின்னலை காதலிக்கிறேன்
பனித்துளிகளை விட
தீக்கதிரை அரவனைக்கிறேன்
தென்றலை விட
புயலை ஆதரிக்கிறேன்..-ஆம்
*இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்..!!* 🙂

25/04/2020

*மழையில் நனையாதே என்று* *அனைவரும் திட்டிய போது*
*நண்பன் மட்டும் தான் மழை நின்று விடும் சீக்கிரம் வா நனையலாம் என்று சொன்ன தருணம் மனதில் என்றும் நீங்கா பொக்கிஷமே..!!*

*விடிவு வராவிட்டாலும்* *பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன்*
*யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா!!!*

💘‼️💘‼️💘‼️

Address


Telephone

+97466862872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share