🇶🇦 Lusail Boulevard, Qatar
இஸ்ரேல் ஊடகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த செருப்படி.
மைதான வாசலில் நடந்த அதிர்ச்சி காணொளி
FIFA WORLD CUP - QATAR
68 வயதான ஓமானி பயணியான மதார் பின் ஃபய்ரூஸ் அல் ஹொசானி கத்தாரின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக கத்தாருக்கு 30 நாட்களுக்கு மேல் கால் நடை பயணத்தை முடித்தார்.
இதயத்தை உடைக்கும் இரட்டை-பிரேம் வீடியோ...?
ஒரு பாலஸ்தீனிய தாத்தா தனது பேத்தியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதையும்..!
அதே தாத்தா இஸ்ரேலால் கொல்லப்பட்ட குழந்தையின் உயிரற்ற உடலைத் தழுவுவதையும் காட்டுகிறது...!
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மனவேதனைக்குரியது. இது அரசியல் செய்தியல்ல, மனிதநேயம். நான் வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ஆனால் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலக சூழ்நிலை என்னை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. எனக்கு இந்த உலகில் அமைதி வேண்டும். அவ்வளவுதான். இந்த வெற்றியால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
- டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர் -
ٱلْحَمْدُ لِلّٰهِ
கத்தாரில் நல்ல மழை
கடந்த காலங்களில் எம்மை ஷியா சுன்னி என்று பிரித்து எமக்குள் மகைமையும் குரோதத்தையும் விதைத்து எமது முஸ்லிம் உம்மத்தின் பலத்தை பலவீனப்படுத்தினார்கள். எமது சகோதரர்கள் வாழும் இடம் பலஸ்தீன் எமது வழிமுறையும் வழித்தோன்றலும் உருவான இடம் பலஸ்தீன் .இன்று நாங்கள் ஷியாவும் அல்ல சுன்னியும் அல்ல இஸ்லாமியர்கள் என்ற கோட்பாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். எம்மை எந்த சியோனிசே சக்திகளாலும் எமது பலத்தை பலவீனப்படுத்திட முடியாது .நாங்கள் அலியுப்னு அபூதாலிப் (ரழி) அவர்களின் வீர வரலாற்றோடு வளர்கப்பட்டவர்கள்.நாங்கள் இஸ்லாம் எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு விட்டோம் .அமெரிக்கர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இனி தகுந்த பாடம் புகட்டுவோம்.
(ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்)
BREAKING:
இஸ்ரேலிய இராணுவம் காஸாவிற்குள் செல்ல தயாராகி வருகிறது.
Source: Israeli Broadcasting Authority
முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு ஆரம்பம்!
காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இரத்தக்களரி தாக்குதல் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புக்கு எதிராக தீர்வு காண OIC செயற்குழுவின் கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்.
18.10.2023
இறை நினைவில் மட்டுமே மன அமைதியும் வெற்றியும் உள்ளது!!
சூழல் எப்படி இருந்தாலும்!!
இது தான் இறையச்சம் இது தான் ஈமான் இது தான் இறைநம்பிக்கை
இன்ஷாஅல்லாஹ்
"வெற்றி நிச்சயம் வீரமரணமும் நிச்சயம்"
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் உரை, இன்ஷா அல்லாஹ் மஸ்துல் அக் ஷாவை மீட்க்கும் காலம் மிகத்தொலைவில் இல்லை