Noor Tv

Noor Tv بسم الله الرحمان الرحيم

2024/02/16 வெள்ளிக்கிழமை கத்தார் இதிஹாதுன்நூரியீன் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.மேலும் புதிய நிர்வாகம் தேர்வுசெய்யபட்...
17/02/2024

2024/02/16 வெள்ளிக்கிழமை கத்தார் இதிஹாதுன்நூரியீன் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.மேலும் புதிய நிர்வாகம் தேர்வுசெய்யபட்டது எம்மை சிறந்த ஆளுமை உள்ள சமூகமாக எங்களை அல்லாஹ் ஆக்கிவைப்பானாகஆமீன்

25/06/2023
அல்குர்ஆன் வசனத்துடன் ஒரு நிமிடம் بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் ...
26/11/2019

அல்குர்ஆன் வசனத்துடன் ஒரு நிமிடம்

بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
75:4.
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
இந்த அல்குர்ஆன் வசனத்தை நுணுக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை நாம் பார்ப்போம்.
1.முதலாவது விடயம் நாம் மரணித்தன் பின்னால் மறுமை வாழ்க்கை உண்மையானது
பின்னர் நாம் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப் படுவோம்
அந்த நேரத்தில் இறைவன் நமது நுனி விரலுக்கு கூட எப்படி முன்னாள் இருந்ததோ அப்படியே நம்மை படைப்பான்.உயிர்ப்பிப்பான்.
எல்லா சக்தியும் வல்லமையும் கொண்டவன் இறைவன் மட்டுமே

2.இரண்டாவது விடயம்
உலகத்திலே மனிதர்கள் ஒருவரை போன்று பலர் இருக்கலாம் முக சடையையுடைய பேச்சு நடை உடை பாவனையில்.ஆனால் அந்த கைரேகைகள் ஒரே மாதிரி இருக்க முடியாது அது வேறுபட்டதாக வித்தியாசமானதாக இருக்கும் அதை ஏன் நாம் வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. ஆய்வுக் கருவிகள் மூலமே அதை நாம் பார்க்கலாம்.
இன்று நடைமுறையில் குற்றவியல் ஆய்வாளர்கள் குற்ற பரிசோதனைக்காக கைரேகை வைத்துத்தான் அவர்கள் அடையாளம் காண்கிறார்கள் Finger print என்று சொல்வார்கள்
அதனால்தான் இறைவன் வேறு உறுப்புகளை சுட்டிக்காட்டாமல் கைரேகையை கைவிரலை சுட்டிக் காட்டுவதற்கும் ஒரு காரணமாயிருக்கலாம்.
எனவே அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் படைப்பாற்றல் கொண்ட சக்தி கொண்ட அல்லாஹ்வுக்கே

21/11/2019

கேட்கும்போதே நெஞ்சம் பதைப்பதைக்கிறது… சாவின் விளிம்பில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் அந்தப் பெற்றோரின்...

20/11/2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அன்பார்ந்த முகப்புத்தக நண்பர்களே!
தயவான வேண்டுகோள்
உங்கள் முகப் புத்தகங்களில் அரசாங்கத்தையோ அல்லது அரசியல் பற்றியோ இன்னும் பலரை பற்றியும் சிலருக்கு ஏசுவது அல்லது சிலரை தூற்றுவது குறைகூறுவது இப்படியான விடயங்களை தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது
What's up
Facebook
Twitter
இன்னும் பல social media
அரசியல் பேசுவதை தவிர்ந்து கொள்வோம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்
Please

18/11/2019

வாருங்கள் ! 5நிமிடம் ஒதுக்குவோம் அல் குர்ஆனின் சில வசனங்களை கேட்பதற்கு

அல் குர்ஆனின் வசனங்களை ஓதுவதன் மூலமும் கேட்பதன் மூலமும் உள்ளம் அமைதி பெறும்

😍😍😍😍😍😍

இறை வசனத்துடன் ஒரு நிமிடம்وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْا...
17/11/2019

இறை வசனத்துடன் ஒரு நிமிடம்

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

மறுமை பற்றி சொல்லும்  ஒரு குர்ஆன் வசனம்
09/11/2019

மறுமை பற்றி சொல்லும் ஒரு குர்ஆன் வசனம்

09/11/2019

அல்குர்ஆன் வசனத்துடன் ஒரு நிமிடம்
وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏

83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

நாளும் ஓர் துஆ
08/11/2019

நாளும் ஓர் துஆ

07/11/2019

இறை வசனத்துடன் ஒரு நிமிடம்
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
பொருள் :
விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

07/11/2019

புனித மக்காவின் அழகிய ஒரு தோற்றம்
மாஷா அல்லாஹ்

06/11/2019

மஸ்ஜிதுன் நபவியின் அழகிய தோற்றம் மாஷா அல்லாஹ்

எமது பெற்றோருக்காக நாம் கேட்க வேண்டிய துஆக்கள்  சில
06/11/2019

எமது பெற்றோருக்காக நாம் கேட்க வேண்டிய துஆக்கள் சில

Address

Old Airport Street
Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like