Aadhiulakam

Aadhiulakam இது நம்வர்களின் உலகம். அதன் பெயர் "ஆதியுலகம்".

கவிஞர் பசுவூர்க்கோபியின் வரிகளில் உருவான”உயிர்த் தமிழே நீ வாழ்வாய்”என்னும் பாடலை வெளியிடுவதில் ஆதியுலகம் குழுமத்தினர் பெ...
14/01/2024

கவிஞர் பசுவூர்க்கோபியின் வரிகளில் உருவான”உயிர்த் தமிழே நீ வாழ்வாய்”என்னும் பாடலை வெளியிடுவதில் ஆதியுலகம் குழுமத்தினர் பெரும் மகிழ்சியடைகின்றோம்.

இந்தப் பாடலை பாடிய “பாசறைப்பாணர்” தேனிசை செல்லப்பா ஐயா அவர்களையும்,இசை வழங்கிய
இளங்கோ செல்லப்பா ஐயா அவர்களையும் வாழ்த்தி வணங்குகின்றோம்,

நன்றிகள் ஆதியுலகம்.

Singer : Thenisai SellapaMusic : Elango SellapaVideo editing : Paventhan KalaiyagamLyrics : PasuvurkgobiSong release : Aadhiulakam ...

13/01/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aadhiulakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aadhiulakam:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

எம்மொழியைச் சுமந்தபடி ஒரு பயணம். அதன் பெயர் "ஆதியுலகம்".

ஓர் இதழாக உங்களோடு பயணிக்கின்றது. எம்மொழியைச் சுமந்து, படைத்ததைப்பகிர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. வாசித்தவர் உள்ளங்களும் அன்பைப்பகிர்ந்து, உற்சாகமூட்டியதால் பயணம் தொடர்கின்றது. "ஆதியுலகம்" இதழ் மற்றும் இணையத்தளத்தினது அடிப்படை அவசியம் என்பது எமது படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்து, அவர்களை ஊக்குவித்து, உலகறியச்செய்தலும், நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் அனைத்தையும் பரந்து வாழும் எமது சமுதாயத்திற்குப் பறைசாற்றுதலுமே எமக்குரிய பணி. பயணிக்கும் இவ்விதழானது நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லுக்ஸம்பேர்க், இங்கிலாந்து, வாழ் தமிழ்மக்களையும் சென்றடையும் வண்ணம் பிரசுரிக்கப்படுகின்றது. நிச்சயமாக இலவச இதழாக "ஆதியுலகம்" அந்நாடுகளில் இயங்கும் வியாபாரத் தளங்களிலும், எம்மக்களின் கலாசார நிகழ்வுகளிலும் வழங்கப்பட்டுக்கொண்டே அது தன் பயணத்தைத்தொடரும்.. உறவுகளைத்தேடி எப்போதும்போல ஒரு காத்திருப்பு அதற்கு. உங்களின் ஆக்கங்கள், படைப்புக்கள், வாழ்வோடு சங்கமிக்கும் கொண்டாட்டங்கள் அனைத்தையும் "ஆதியுலகம்" தன்கையில் சுமந்தபடி தொடர்ந்து பயணிக்கும்..

"இலக்கு என்பது நின்றுவிடுவதல்ல அதற்கும் அப்பால்.. "செம்மொழியைச் சுமந்தபடி " "ஆதியுலகத்தின் நீண்ட பயணம் நின்றுவிடாது.

அன்புடன் ஆதியுலகம் குழுமம்