AMZ Live-Stream

  • Home
  • AMZ Live-Stream

AMZ Live-Stream I love videography. I enjoyed filming everything i saw & participate. I would like to shared here intention beneficial to public. Pls share, like & comment

02/02/2025

அதிபராக
பதவி
ஏற்றதுமே
ஏழரையை
ஆரம்பிச்சுட்டான்
கோமாளி.

31/01/2025

ஆழ்ந்த
அனுதாபங்கள்..

31/01/2025

மக்களுக்காக
மதானி
அரசாங்கம்.

Breaking..
30/01/2025

Breaking..

25/01/2025

பாஸ்போர்ட்
அலுவலகம்...

24/01/2025

இந்திய
கஸ்டம்ஸ்க்கு
டோஸ் விட்ட
நீதிமன்றம்..

24/01/2025

50%
Discount...

24/01/2025

மக்களுக்கு
நல்லது
நடந்தால்
மகிழ்ச்சி...

22/01/2025

சபாஷ்
மடானி...

22/01/2025

இன்னாலில்லாஹ்..

ஒருசிறந்தமனிதரைஇழந்துவிட்டோம்...யா அல்லாஹ்.அன்னாரின்பாவங்களைமன்னித்துசுவனத்தைஅருள்வாயாக.ஆமீன்.
20/01/2025

ஒரு
சிறந்த
மனிதரை
இழந்து
விட்டோம்...

யா அல்லாஹ்.
அன்னாரின்
பாவங்களை
மன்னித்து
சுவனத்தை
அருள்வாயாக.
ஆமீன்.

19/01/2025

மாமன்னர் பகதூர்ஷா வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை.

ஒரு நாள் காலை .

காலை உணவு ஒரு பெரிய தட்டில் வைத்து துணியால் மூடப்பட்டு எடுத்துவரப் படுகிறது.

கூடவே மேஜர் ஹட்சன் வருகிறான்.

ஹட்சன் முகத்தில் ஒரு விஷமம் கலந்த சிரிப்பு .

ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! என்றவனாக,
உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.

அங்கே...

பகதுர்ஷாவின் மகன்கள்

மிர்ஷா மொஹல்,
ஹிலுருல் சுல்தான் இருவரின் தலைகள்!

இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளைவெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு...

இது பிரிட்டீஷ் கம்பெனியாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.

திடநெஞ்சுடன் அவனைப் பார்த்த

பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன்,

பகதுர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன? நீர் வற்றி விட்டதா?

பகதுர்ஷா: ஹட்ஸன்... அரசர்கள் அழுவதில்லை!
அதிலும் முஸ்லிம்கள்,
ஷஹீத் *ஆனவர்களுக்காக அழமாட்டார்கள் என்று பெருமிதத்துடன் கூற ...

தலை குனிந்தபடி வெட்கத்துடன் வெளியேறுகிறான் ஹட்ஸன்.

முதல் இந்திய சுதந்திரப்போரின் நாயகன் மாமன்னர் பகதூர்ஷா வின் நினைவு தினம் இன்று ..!

( படத்தில் தனது இறுதி நாட்களில் மாமன்னர் )

*ஷஹீத் = உயிர்தியாகம்

18/01/2025

Kota
Emarald
Rawang...

பாலியல்கல்வி...
17/01/2025

பாலியல்
கல்வி...

(பெண்ணின் உச்ச கட்ட இன்பம்)

பெண் பாலியல் மருத்துவர் புத்தகத்திலிருந்து

பெண் உச்ச கட்ட இன்பம் அடையும்போது ஒரு பத்து தூக்க மாத்திரை எடுக்கும் போது எவ்வாறு தூக்கம் வருமோ அந்த அளவு பெண் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்கும் போது ஒரு பெண்ணால் ஆழ்ந்த நிலையில் தூக்கத்திற்கு செல்ல முடியும்

ஒரு பெண்ணின் உடலில் முழுமையான திருப்தியான உச்சகட்ட இன்பம் ஏற்படும் போது பெண்ணின் உடலிலும் மனதிலும் பல்வேறு நன்மைகள் உருவாகிறது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது

பெண்ணின் உடலில் பாலுறவில் உச்ச இன்பம் ஏற்படும் போது அல்லது உச்ச இன்பம் முடிந்த பிறகு பெண்ணின் மூளையிலிருந்து Good Neurotransmitters உருவாகிறது

Neurotransmitters என்பது Chemical Messengers தகவல்களை Nerve Cells , Muscles , Glands அனுப்புகிறது

முக்கியமாக நரம்பு மண்டலம் இயங்க Neurotransmitters முக்கிய பங்கு வகிக்கிறது

Glands என்பது Good Hormones , வியர்வை சுரக்க , கண்ணீர் துளிகள் சுரக்க , உணவு செரிக்க கூடிய Digestive Juices சுரக்க அதே போல உடலில் உள்ள கழிவு பொருள்களை வெளியேற்ற Glands உதவுகிறது

இவை அனைத்தும் ஒழுங்காக நடைபெற Neurotransmitters தேவை இது பாலுறவில் உச்சக்கட்டத்தில் உருவாகிறது

இதனால் பெண்ணின் உடலில் உள்ள தசைகள் தளர்வு நிலை அடைகின்றன, மனமும் ஆழந்த அமைதி அடைகிறது

பெண்ணின் உச்சத்தின் போது Pelvic muscles சுருங்கி விரிவதால் நல்ல Pelvic muscles ல் ஆரோக்கியம் உருவாகிறது இதனால் சில பெண்களுக்கு கட்டுக்கடங்காமல் சீறு நீர் கழிக்கும் நிலை கட்டுப்படுகிறது

பெண்ணின் உச்சத்தின் போது பெண்ணின் இன்ப உறுப்பில் ரத்த ஓட்ட நன்றாக இருப்பதால் பெண்ணின் இன்ப உறுப்பில் உருவாகும் வழுவழுப்பான திரவம் பெண்ணின் இன்ப உறுப்பில் ஏற்படும் Dryness அதனால் ஏற்படும் Infections வராமல் இருக்க உதவுகிறது

பொதுவாக ஒரு ஆண் தன் 17-18 வயதில் தன் இன்ப உறுப்பில் இன்பம் இருப்பதாக அறிந்துகொள்கிறான் ஆனால் ஆராய்ச்சியின் படி பெரும்பாலும் பல பெண்கள் 25 வயது வரை தன் இன்ப உறுப்பில் இன்பம் ஏற்படுவதை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் திருமணம் முடிந்தும் தங்களுக்கு தங்களை மயக்கும் உச்ச கட்டம் இன்பம் இருக்கிறது என்று அவர்கள் உணர்வுதில்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன

பருவ வயதை எட்டும் போது தனக்கு ஏற்படும் உச்ச இன்பத்தை பற்றி பெண்களும் பெரிதாக கருத்தில் கொள்வது இல்லை திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு உச்ச இன்பத்தை பற்றிய விழிப்புணர்வு உருவாகிறது என்றும் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று உணர்வு உருவாகிறது

மேலும் அதிக கற்பனை திறன் உள்ள பெண்களே தங்களின் உச்ச இன்பத்தை முழுமையாக அனுபவிக்கக்கூடிய திறன் உள்ள பெண்களாக இருக்கின்றனர்

கற்பனை திறன் அற்ற பெண்களுக்கு அதிகமாக பாலியல் சார்ந்த உணர்வுகள் எழுவது இல்லை என்று கூறுகின்றனர்

நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்
தந்திரா வாழ்வியல் பயிற்சி வாட்ஸ் அப் குழு

Address


Telephone

+60133806786

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMZ Live-Stream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMZ Live-Stream:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share