Atma Guru Gnana Peedam - ஆத்மகுரு ஞானபீடம்

  • Home
  • Atma Guru Gnana Peedam - ஆத்மகுரு ஞானபீடம்

Atma Guru Gnana Peedam - ஆத்மகுரு ஞானபீடம் This "Atmaguru Gnana Peedam" was created with the sole thought of emperor Murugan's blessing on the people of a world called the ஆத்ம குரு ஞானபீடம்.

03/09/2024
09/04/2024
06/07/2023

gauveribala's short video with ♬ original sound - gauveribala

01/02/2021

வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமாரா
உற்றார் எனக்கு ஒருவருமில்லை உமையாள் தனக்கு மகனே
முத்தாடை தந்து அடியேனை ஆளும் முருஹேசன் என்றன் அரசே
வித்தாரமாக மயில் மீதிலேறி வரவேணும் எந்தன் அருகே......

ஆலால முண்டோன் மகானாகி வந்து அடியார் தமக்குமுதவி
பாலுறல் உண்டு கனிவாய் திறந்து பயனஞ்செழுத்தை மறவேன்
மாலானவள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே

திருவாசல்தோறும் அருள்வேதமோத சிவனஞ்செழுத்தை மறவேன் முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாதுநாதர் குமரேசரென்ற பொருளே!
மறவாமல்வெற்றி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!

உதிரந்திறந்து பணியீரலுண்டு உருவாசல் தேடிவருமுன்
ததிபோலெழுந்த திருமேனிநாதர் கடைவீடு தந்துமருள்வாய்
முதிறஞ்சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா
எதிராய்நடந்து மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே !

மண்ணாடுமீசன் மகனாராயுந்தன் மலைவீடுதந்து மருள்வாய் வண்டூறல்பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்த குமரா!நன்றாக வந்து அடியேனையாண்டு நல்வீடு தந்த குகனே!கொண்டாடி வெற்றி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே (5)

நீலஞ்சிறந்த குறமாதுவள்ளி நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசைசெய்து கயிறுமெடுத்து வருமுன்
வேலும்பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே
சாலப்பரிந்து மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!

தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச்செறிய விதியோ?
அலைதொட்ட செங்கை வடுவேர் கடம்பா அடியேனை ஆளுமுருகா!
மலையேறிமேவு மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! ....

வண்டுபூவில் மதுவூரில்பாயும் வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித்திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும்வள்ளி தெய்வானைக்குகந்த வேலா!
நன்றென்றுசொல்லி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! ...

விடதூதரோடி வரும்போதுஉம்மை வெகுவாக நம்பினேனே!
குறமாது வள்ளி இடமாக வைத்து மயிலேறி வந்த குமரா!
திடமாகச்சோலை மலைமீதில்வாழும் திருமால்தமக்கு மருகா!
வடமானபழனி வடிவேல்நாதா வரவேணு மென்றனருகே!....

ஓங்காரசக்தி உமைப்பால்குடித்து உபதேசமுரைத்த பரனே!
பூங்காவனத்தில் இதழ்மேவும்வள்ளி புஜமீதிருந்த குஹனே!
ஆங்காரசூரர் படைவீடுசோர வடிவேல் விடுத்த பூபா!
பாங்கானவெற்றி மயில்மீதிலேறி வரவேணுமென்றனருகே! ..

ஆறாறுமாறு வயதானபோது அடியேன் நினைத்தபடியால்
வேறேதுசிந்தை நினையாமலுந்தன் ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர்போல யமதூதரென்னைத் தொட்டோட கட்டவருமுன்
மாறாதுதோஹை மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!....

கையாரஉன்னைத் தொழுதேத்தமனது கபடேது சற்றுமறியேன்!
ஐயாஉனக்கு ஆளாகும்போது அடியார் தமக்குஎளியேன்
பொய்யானகாயம் அறவேஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன்
வையாளியாக மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!....

ஏதேதுஜென்ம மெடுத்தேனோமுந்தி இந்தப்பிறப்பில் அறியேன்
மாதாபிதாநீ மாயன்தனக்கு மருகா குறத்திகணவா!
காதோடுகண்ணை இருளாகமூடி உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடிநின்று மயில்மீதிலேறி வரவேணுமென்றனருகே!..

கருணையும் , அன்பும் உன்னுள் நிறைந்திருந்தால் எவ்வுயிரும் உன்னிடம் தஞ்சமடையும்...
26/01/2021

கருணையும் , அன்பும் உன்னுள் நிறைந்திருந்தால் எவ்வுயிரும் உன்னிடம் தஞ்சமடையும்...

15/08/2020

#ஆத்ம குரு ஞான பீடத்தின் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம் . வரும் 12 8 2020 புதன்கிழமை ஆடிக்கிருத்த...

பழனி மலை முருகன் அடியம்மா! பலவினைகள் தீர்த்திடுவான்பழனி மலை முருகன் அடியம்மா!அவன் கன்னம் அதை தொட்டாள் கையை பிடிப்பான்! க...
13/08/2020

பழனி மலை முருகன் அடியம்மா! பலவினைகள் தீர்த்திடுவான்பழனி மலை முருகன் அடியம்மா!
அவன் கன்னம் அதை தொட்டாள் கையை பிடிப்பான்!
கை விட்டு விடுவாயோ என்றேன் .
கையின் மேல் அடித்து கைவிடேல் என்றான் பழனி மலை முருகன் அடியம்மா!!

வேலையில் உயர்பதவி வேண்டுமா ? | ஆடி கிருத்திகை சிறப்பு Video: https://youtu.be/_YM0WB8EzGg
11/08/2020

வேலையில் உயர்பதவி வேண்டுமா ? | ஆடி கிருத்திகை சிறப்பு
Video: https://youtu.be/_YM0WB8EzGg

#ஆத்ம குரு ஞான பீடத்தின் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம் . வரும் 12 8 2020 புதன்கிழமை ஆடிக்கிருத்த...

31/07/2020

வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயம் இல்லை
Video Link: https://youtu.be/EO6upoe5WL4

வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயம் இல்லை Video: https://youtu.be/EO6upoe5WL4
29/07/2020

வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயம் இல்லை
Video: https://youtu.be/EO6upoe5WL4

முருகனுக்கு அன்னாபிஷேகம் பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரிய....

வணக்கம் ஆத்மகுரு அடியார்கள்  அனைவருக்கும் ... ஆடி அம்மாவாசை வாழ்த்துக்கள்....
20/07/2020

வணக்கம் ஆத்மகுரு அடியார்கள் அனைவருக்கும் ...
ஆடி அம்மாவாசை வாழ்த்துக்கள்....

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்!கள்ளம் கபட...
10/07/2020

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்!

கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான்! அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்!

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ! அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ! ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம்! அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்!

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம்! அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ! அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம்! முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்! சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம்! கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப்போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு! இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம்! அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

🙏🏻 முருகாசரணம் 🐓🦚

ஆத்ம குரு ஞான பீடத்தின் சார்பாக கருணையே வடிவமான  ஸ்ரீகாளிகுமாரசுவாமிக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்த...
03/07/2020

ஆத்ம குரு ஞான பீடத்தின் சார்பாக கருணையே வடிவமான ஸ்ரீகாளிகுமாரசுவாமிக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் நலமாக வாழ இப்பொழுது இருக்கும் சூழ்நிலை மாறி சகஜ வாழ்க்கை திரும்ப சிறப்பு பூஜை நடைபெற்றது. எல்லா உயிர்களும் மனநிறைவுடன் வாழ ஆத்மகுரு ஞான பீடத்தின் சார்பாக மனதார பிராத்திக்கின்றோம்.

தடித்த மகன்தான் எனினும் தாய்தந்தை வெறுப்பாரோ!மடிவை கடிவதனால்  மகவைத் தாய் கடிவாளோ!! அடியேன் சிறியேன் யான்  அனைத்து உலகத்...
30/06/2020

தடித்த மகன்தான் எனினும் தாய்தந்தை வெறுப்பாரோ!
மடிவை கடிவதனால் மகவைத் தாய் கடிவாளோ!!
அடியேன் சிறியேன் யான் அனைத்து உலகத்திற்கும் தந்தை நீ!!!
கடியாது எம் பிழையாவும் கருணையுடன் பொருத்திடுக😍

குறைவில்லா செல்வம் வேண்டுமா ? | இதை செய்யுங்கள்.. Video: https://youtu.be/PjMq4npFISQ
30/06/2020

குறைவில்லா செல்வம் வேண்டுமா ? | இதை செய்யுங்கள்..
Video: https://youtu.be/PjMq4npFISQ

முருகனுக்கு அன்னாபிஷேகம் பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநா...

கலைகள் அறிவோம் | காவடி ஆட்டம் | RISE THINAIVideo: https://youtu.be/InO0NdicwwAAmazing   of Tamil Nadu. #காவடிஆட்டம்
27/06/2020

கலைகள் அறிவோம் | காவடி ஆட்டம் | RISE THINAI
Video: https://youtu.be/InO0NdicwwA
Amazing of Tamil Nadu.
#காவடிஆட்டம்

Amazing of Tamil Nadu. #காவடிஆட்டம் LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Youtube : http://bit.ly/risethinai1 Facebook : https://www...

ஸ்ரீ சுப்பிரமணியர் திருகோவில் மாசாய் மலேசியா | Temple History Video: https://youtu.be/pTsZGrcMtuo
23/06/2020

ஸ்ரீ சுப்பிரமணியர் திருகோவில் மாசாய் மலேசியா | Temple History
Video: https://youtu.be/pTsZGrcMtuo

ஆலய வரலாறு ================ "ஆலயம் தொழுவது சாலவும் நன்று", "கோவில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண...

மாற்றம் தரும் சூரிய கிரகணம் ? |   Video: https://youtu.be/nHH3C40q6_w
21/06/2020

மாற்றம் தரும் சூரிய கிரகணம் ? |
Video: https://youtu.be/nHH3C40q6_w

#சூரியகிரகணம் ஏற்படும் நாள் மற்றும் நேரம் இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.1...

20/06/2020
ஞானம் என்பது எப்போதோ நிகழ்வது அல்ல!?            இந்த கணமே நிகழ்த்தப்படுவது தான் ஞானம்!     அது எம்பெருமான் முருகன் ஒருவர...
20/06/2020

ஞானம் என்பது எப்போதோ நிகழ்வது அல்ல!? இந்த கணமே நிகழ்த்தப்படுவது தான் ஞானம்! அது எம்பெருமான் முருகன் ஒருவரால் தான் அது சாத்தியமாகும். வளர்க வளத்துடன்

Address


Telephone

+60167781082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atma Guru Gnana Peedam - ஆத்மகுரு ஞானபீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atma Guru Gnana Peedam - ஆத்மகுரு ஞானபீடம்:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

ஆத்மகுரு ஞானபீடத்தின் முதல் விதை !

ஆத்ம குரு ஞானபீடம் இந்த ஆத்ம குரு ஞானபீடம்(ATMAGURU GNANA PEEDAM) என்ற ஒரு Youtube Channel எதற்காக உருவாக்கப்பட்டது என்றால். உலகத்தில் எத்தனையோ பூக்கள் இருக்கும் ஆனால் நமது மனதுக்கு பிடித்தமான பூ ஒன்று இருக்கும் தானே, அதுபோல எத்தனை தெய்வங்கள் உலகத்தில் இருந்தாலும் நம் மனதுக்குப் பிடித்தமான தெய்வம் முருகன் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. அதன்பொருட்டு அவர் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்தலங்கள், மலைகள் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு நடக்கும் விசேஷ, அபிஷேக அலங்கார பூஜை காணொளி மூலமாக பதிவேற்றம் செய்து, உலக மக்கள் அனைவருக்கும் எம்பெருமான் முருகனின் அருள் பெருக வேண்டும் என்று ஒரே சிந்தனையுடன் இந்த "ஆத்ம குரு ஞானபீடம்" உருவாக்கப்பட்டது.