MyFame Media

MyFame Media Myfame Media offers a dedicated team of professionals who are committed to creating concept-of-a-kind experiential events.

We are your complete 360 solution provider for all your event planning, management and resource needs.

ஸ்ரீ பாலசுப்ரமணியம் சுவாமி ஆலயம், ஜாலான் லிம்போங்கான், கோலகிள்ளான் கார்த்திகை தீப உற்சவம் முன்னிட்டு 5000 அகல் விளக்கு ஏ...
10/12/2024

ஸ்ரீ பாலசுப்ரமணியம் சுவாமி ஆலயம், ஜாலான் லிம்போங்கான், கோலகிள்ளான் கார்த்திகை தீப உற்சவம் முன்னிட்டு 5000 அகல் விளக்கு ஏற்றி சாதனைப் படைக்கும் நிகழ்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு
Press Conference Record Breaking Event By Lighting 5000 Agal Lamp at Sri Balasubramania Swamy Temple, Jalan Limbongan, Port Klang during Karthigai Deepam Celebration
10th December 2024
Sri Balasubramania Swamy Temple, Jalan Limbongan, Port Klang

Event Details
கார்த்திகை தீப உற்சவம்
5000 அகல் விளக்கு ஏற்றி சாதனைப் படைக்கும்
ஸ்ரீ பாலசுப்ரமணியம் சுவாமி ஆலயம், ஜாலான் லிம்போங்கான், கோலகிள்ளான்
Karthigai Deepam Celebration
Record Breaking Event By Lighting 5000 Agal Lamp at
Sri Balasubramania Swamy Temple, Jalan Limbongan, Port Klang
13th December 2024


Congrats to the whole team of NAAM KATRA ISAIAnugerah Khas Juri 1NAAM KATRA ISAISLY ENTERTAINMENT SDN BHD
09/12/2024

Congrats to the whole team of NAAM KATRA ISAI

Anugerah Khas Juri 1
NAAM KATRA ISAI
SLY ENTERTAINMENT SDN BHD

MISA & MYFAME MEDIA proudly organising the SA PA SA Singing Competition 2024. The singing show will be participated by 8...
05/12/2024

MISA & MYFAME MEDIA proudly organising the
SA PA SA Singing Competition 2024. The singing show will be participated by 8 finalist. The final will take place at Shenga Convention Hall, Batu Caves on this Sunday ( 08/12/2024 ).
Time: 2pm-6pm

Together, let’s amplify their dreams and create stars for tomorrow! 🌟🌟🌟
Your support can make their world difference!"
"Support. Share. Shine." 👏👏👏
"SA PA SA - “Where Voices Rise, and Dreams Shine!"🎤🥁🎤🥁🏆🏆🏆

🎤

Watch weekly Rasipalan by Jothida Rathnam Many Muthusamy.
04/12/2024

Watch weekly Rasipalan by Jothida Rathnam Many Muthusamy.

Welcome to “Vaaram Iniya Vaaram,” a weekly Raasipalan show with the well-known astrologer Many Muthusamy, also known as ‘Jothida Ratnam Jothida Boosan’! With...

Join us in celebrating the incredible young talent of Malaysia, passionate singers ready to make their mark.🥁🥁🎬🎬🎤🎤The SA...
03/12/2024

Join us in celebrating the incredible young talent of Malaysia, passionate singers ready to make their mark.🥁🥁🎬🎬🎤🎤

The SA PA SA Singing Competition is dedicated to discovering and nurturing new talent across the country, helping aspiring singers reach the next level of their musical journey. ✨🌟
Cheer for your favorites, share their performances, and spread the word to help their voices reach the world. 🎯🎯🎯

Together, let’s amplify their dreams and create stars for tomorrow! 🌟🌟🌟
Your support can make their world difference!"
"Support. Share. Shine." 👏👏👏
"SA PA SA - “Where Voices Rise, and Dreams Shine!"🎤🥁🎤🥁🏆🏆🏆

.kavimaran

https://m.youtube.com/watch?v=d-gXtoxK1lU
02/12/2024

https://m.youtube.com/watch?v=d-gXtoxK1lU

Opening ceremony of CSH Hall Senawang. It has a big space and an elegant hall where you can hold all your functions and events without any hassle. Call them ...

DB Hair Tonic product launch at Kuala Lumpur. The product owner Mr.Nesh introduced and explained about their company new...
28/11/2024

DB Hair Tonic product launch at Kuala Lumpur. The product owner Mr.Nesh introduced and explained about their company new products. This products can be used by women & men. The launch was graced by Dato Geethanjali. Hosted by Kavimaran.

2018 ஆண்டில் மலேசியாவில் தயாரிக்கப்பட்டு இயக்கி  வெளிவந்த *வில்லவன்* திரைப்பட கதாநாயகன் *Malaysia வினோத்* தற்போது தமிழ்ந...
26/11/2024

2018 ஆண்டில் மலேசியாவில் தயாரிக்கப்பட்டு இயக்கி வெளிவந்த *வில்லவன்* திரைப்பட கதாநாயகன் *Malaysia வினோத்* தற்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு Rajes Kanna இயக்கத்தில் "மாயன்" திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக வலம் வருகிறார்.
மாயனின் கணக்குப்படி நான்கு யுகங்களில் வாழும் மனிதர்களுக்கும் அரக்கர்களுக்கும் இறைவன் வழங்கும் தண்டனை எப்படி சமமாக இருக்கிறது, இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கலந்து சிறந்த வல்லுனர்களைக் கொண்டு தொழில்நுட்ப துணையோடு இயக்கப்பட்ட திரைப்படம் *மாயன்*
இப்படம் நவம்பர் 29ஆம் தேதி முதல் Five Star Trading நிறுவனம் திரைக்கு கொண்டு வருகிறது.

செய்திகள்:

“Vaaram Iniya Vaaram,” a weekly Raasipalan show with the well-known astrologer Many Muthusamy, also known as ‘Jothida Ra...
25/11/2024

“Vaaram Iniya Vaaram,” a weekly Raasipalan show with the well-known astrologer Many Muthusamy, also known as ‘Jothida Ratnam Jothida Boosan’! With his deep knowledge of astrology and how it affects our lives, Many Muthusamy will provide helpful predictions and guidance based on the stars.

Click and watch at below Myfame Media YouTube

Welcome to “Vaaram Iniya Vaaram,” a weekly Raasipalan show with the well-known astrologer Many Muthusamy, also known as ‘Jothida Ratnam Jothida Boosan’! With...

C4 CINTA a movie by Karthik Shamalan is screening at your nearest cinemas. A long waiting movie. Don't miss to watch✌️. ...
22/11/2024

C4 CINTA a movie by Karthik Shamalan is screening at your nearest cinemas. A long waiting movie. Don't miss to watch✌️.

Will the Prisoner find his Redemption? Experience the raciest tale💥 of   loading in 9 Days.
21/11/2024

Will the Prisoner find his Redemption?

Experience the raciest tale💥 of loading in 9 Days.

The WAR is ON! 🔥 Presenting the explosive title teaser of Lady Superstar  ’s  ! Wishing her a spectacular birthday!
19/11/2024

The WAR is ON! 🔥

Presenting the explosive title teaser of Lady Superstar ’s ! Wishing her a spectacular birthday!

Serenda,Hulu Selangor ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 17 Nov  மிகச் சிறப்பாக நடைபெற்றது.இயல் இச...
18/11/2024

Serenda,Hulu Selangor ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 17 Nov மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இயல் இசை நாடகத்தைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களின் பங்களிப்பு, சொற்பொழிவு, தேவாரம் , மாறுவேடம், சிலம்பம் இன்னும் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஆலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள்..
சிறப்பு வரியியாளராக கவிமாறன் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்லொழுக்கத்தை பற்றிய கருத்துக்களை பரிமாறினார்.

செய்திகள்:

18/11/2024
👉👉👉கங்குவாவும், சில பிற்போக்கு மனிதர்களும்👈👈👈👈அதிகாலை 4 மணிக்கு கேரள உள்ளிட்ட மாநிலங்களில்  ரிலீஸ், தமிழகத்த்தில் காலை 9...
18/11/2024

👉👉👉கங்குவாவும், சில பிற்போக்கு மனிதர்களும்👈👈👈👈

அதிகாலை 4 மணிக்கு கேரள
உள்ளிட்ட மாநிலங்களில் ரிலீஸ், தமிழகத்த்தில் காலை 9 மணிக்கு ரிலீஸ் கிட்டத்தட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு படத்தை விமர்சனம் என்ற பெயரில் காலி செய்வது எந்த மாதிரியான மனநிலை என புரியவில்லை. அப்படி இந்த படத்தில் என்னதான் பிரச்சனை.

சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சி , ஒரு நல்ல படத்தை ரசிகர்களிடம் எப்படி எடுத்து செல்கிறதோ, அதே போன்று சில படங்களை ரசிகர்கள் பார்க்க விடாமல் அந்நியப்படவும் வைத்து விடுகிறது. 200 ரூபாய் கட்டணத்தில் ஒரு 3D தமிழ் படம் என்பதை ரசிகர்களுக்காக திரைக்கு கொண்டு வர படக்குழுவின் உழைப்பிற்கு பின்னால் முயற்சி இங்கு கேள்விகுறியாகி விடுகிறது.

விமர்சனம் என்ற பெயரில் , படங்களை முதல் நாளிலேயே
போஸ்மார்டம் செய்வது ஆரோக்ய கிமான சினிமா வர்த்தகத்திற்கு நல்லதல்ல. வன்மம் நிறைந்த வார்த்தைகளும், ஒருமையில் அதில் உழைத்த கலைஞர்களை கொச்சைப் படுத்தி பதிவிடுவதும் தவறு என அவர்கள் உணர்வதே இல்லை. எதோ, எழுதினோம் திருப்தி அடைந்தோம் என்கிற மட்டில் இருக்கிறது சிலரது கண்ணோட்டம்.

ரிலிஸிற்கு முன்பும் ,பின்பும் ஒரு தமிழ் சினிமாவை இவ்வளவு தரம் தாழ்த்தி விமர்சிப்பவது என்பது இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத ஒன்று. ஏன் இவ்வளவு வன்மம், மீடியாக்கள் நெகடிவ் விமர்சனங்கள் தந்த எத்தனையோ படங்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு, அதிக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த படமாக கங்குவா மாறி இருப்பது உண்மையிலேயே வேதனையான விஷயம். அப்படி இந்த படத்தில், என்ன பெரிய குறை இருக்கிறது. திரைக்கதை பலவீனம் தானே ஆகப்பெரும் சறுக்கல். ஆனால் படம் அதை தாண்டியும் மட்டம் தட்டப்படுவதன் பிண்ணனி ஆராயப்பட வேண்டியது.

யாரை முடக்க இந்த சதி, படம் பார்க்க மாலே விமர்சிப்பதும் வரிசையாக ட்ரோல்களை பறக்க விட்டு மக்களை திரையரங்கம் பக்கமே வர விடமாமல் தடுப்பதன் நோக்கம் என்ன.....? அப்படி ஒன்றும் பார்க்கவே தகுதி இல்லாத படம் இல்லை கங்குவா. தொழில் நுட்ப அளவில் அடுத்த பாய்ச்சல் இந்த படம். தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு படத்தை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் கூற முடியுமா?

1000 கோடி வசூலுக்கு தடையாக வந்தது சிவாவின் இயக்கம் தான் என்றாலும், அதில் பாதியை கூட வசூலிக்க விடாமல் தடுப்பது படத்தை கடுமையாக விமர்ச்சிக்கும் குறிப்பிட்ட ஒரு சாரர்தான். ஒரு கலைஞனை நீங்கள், முடக்குவதால் வெற்றி பெற்று விட்டீர்கள் , என்ற அர்த்தமில்லை. சூர்யா, என்ற மகா நடிகரின் திறமைக்கு அங்கீகாரம் தராத ஒரு மகா மட்ட கூட்டத்தில் நாமும் சிக்கி கொண்டதற்கு உண்மையிலேயே வெட்கப்பட தான் வேண்டும்.

Thanks Credit: World Movies Museum 2.0

நன்றி:
// மகாலிங்கம் கணபதி

Watch weekly Rasipalan by Jothida Rathnam Jothida Boosan Many Muthusamy. 17/11/24- 23/11/24
17/11/2024

Watch weekly Rasipalan by Jothida Rathnam Jothida Boosan Many Muthusamy.

17/11/24- 23/11/24

Welcome to “Vaaram Iniya Vaaram,” a weekly Raasipalan show with the well-known astrologer Many Muthusamy, also known as ‘Jothida Ratnam Jothida Boosan’! With...

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when MyFame Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MyFame Media:

Videos

Share