SEYAL

SEYAL இது தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் SEYAL MEDIA
Media & Radio
https://t.me/www_seyal_media_com

19/06/2022
19/02/2022
06/12/2021

05.12.2021 முல்லைத்தீவுக்கடலில் சுழி இழுத்து மூன்று இளைஞர்கள் பலி 😭 சடலம் இன்று மீட்பு 06.12.2021
காணொளி 👇
SEYAL

31/10/2021
பாதசாரி கடவையில் அண்மித்த பகுதி விபத்தில் ஒருவர் படுகாயம் கிளிநொச்சி ஏ9 வீதி தனியார் வங்கி முன்பாக  இடம்பெற்ற விபத்தில் ...
31/10/2021

பாதசாரி கடவையில் அண்மித்த பகுதி விபத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ9 வீதி தனியார் வங்கி முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று (30.10.2021) கிளிநொச்சி ஏ9 வீதியில் தனியார் வங்கி முன்பாக குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதசாரி கடவையில் அண்மித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் குறித்த முதியவரை மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

குறித்த விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

30/09/2021

யாழ்ப்பாண தொதல் அகிசனின் கைவண்ணத்தில் முழுமையாக பார்க்க கீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள்.👇உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். நன்றி 🙏
https://youtu.be/CI3TsRyM5kE

https://youtu.be/pCuY6lw-VhI
15/07/2021

https://youtu.be/pCuY6lw-VhI

குரல் மூலமாக எவ்வாறு தட்டச்சு செய்வது பற்றிய முழுமையான காணொளிComplete video on how to type by voice

காட்டினுள் உள்ள பயங்கரமான கிணறுகீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள் எமது முயற்சிக்கு சிறிய ஆதரவைத்தாருங்கள்.நன்றி 🙏 👇...
28/06/2021

காட்டினுள் உள்ள பயங்கரமான கிணறு
கீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள் எமது முயற்சிக்கு சிறிய ஆதரவைத்தாருங்கள்.
நன்றி 🙏 👇
https://youtu.be/_VeVWL3NRgc

காட்டில் இருக்கும் பயங்கரமான கிணறு பற்றிய காணொளி யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். Video about a terrible well in the forest Don't try anyon...

13/06/2021

#அதிசயமான மனிதர்கள்
முழுமையாக காணொளியை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள்.👇 நன்றி🙏
https://youtu.be/-aRHK9R7a0s
ஆதரவு தாருங்கள்.

09/06/2021

#விசித்திரமும் ஆபத்தும்❌
முழுமையாக காணொளியை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள்.👇
https://youtu.be/MZC9J6HfyNk
எமது முயற்சிக்கு உங்களது ஆதரவை தந்து உதவுங்கள். நன்றி 🙏

தமிழ் மொழியினை நிராகரித்துவரும் ஸ்ரீ லங்காவில் உள்ள  உற்பத்தி நிறுவனங்கள்.தற்காலத்தில் இலங்கைத்தீவில் தமிழ் மொழி பெயர்ப்...
04/06/2021

தமிழ் மொழியினை நிராகரித்துவரும் ஸ்ரீ லங்காவில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள்.

தற்காலத்தில் இலங்கைத்தீவில் தமிழ் மொழி பெயர்ப்பலகைகள் இல்லாது ஒழிந்து போனது பலருக்கும் தெரியும். ஆனால் இலங்கையில் உள்ள உற்பத்தி பொருட்களிலும் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக சீன மொழி சேர்க்கப்படுகிறது.
இது தமிழர்களை அசிங்கப்படுத்தும் செயலாகவே அமைகிறது.

எரிக்கப்பட்ட  தமிழர்களின் கரு (யாழ் நூலகம்) 1981 யூன் 1 காலங்கள் கடந்தாலும் மறையாத வடு 😢 ஒன்றை ஆக்க பல காலம் தேவை அதை அழ...
31/05/2021

எரிக்கப்பட்ட தமிழர்களின் கரு (யாழ் நூலகம்) 1981 யூன் 1 காலங்கள் கடந்தாலும் மறையாத வடு 😢 ஒன்றை ஆக்க பல காலம் தேவை அதை அழிக்க சில நொடிகள் போதும். கல்வியின் பொருமை தெரியாத மனிதம் மிருகத்துக்கே ஒப்பு.

30/05/2021

அழிவின் விளிம்பில் உள்ள 10 உயிரினங்கள்.
முழு காணொளியை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடர்ந்து செல்லுங்கள்.👇
https://youtu.be/11LAVRRx_IE

Please Subscribe and get your support
SEYAL MEDIA YouTube channel ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

26/05/2021

சீனா பொண்ணு லங்கா வந்தா 🤔 வந்தா???

முள்ளிவாய்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஒளித்தீபத்தை கால்களினால் தட்டி வீசிய பாதுகாப்பு பணியாளர்!!!!யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்...
19/05/2021

முள்ளிவாய்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஒளித்தீபத்தை கால்களினால் தட்டி வீசிய பாதுகாப்பு பணியாளர்!!!!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு நேற்றையதினம் (மே 18) அன்று வணக்கத்துக்காக ஏற்றப்பட்ட ஒளித்தீபத்தை கால்களினால் தட்டி வீசிய யாழ் பல்கலைக்கழக பாதுகாப்பு பணியாளர்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when SEYAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEYAL:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share