Aimmi-இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

  • Home
  • Aimmi-இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

Aimmi-இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aimmi-இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, Media/News Company, .

 #இராமநாதபுரம் மாவட்டம்  #திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட  #சின்னாண்டிவலசை ஊராட்சிமன்றத் தலைவர் அண்ணன்  ்சய்காந்தி...
23/08/2023

#இராமநாதபுரம் மாவட்டம் #திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட #சின்னாண்டிவலசை ஊராட்சி
மன்றத் தலைவர் அண்ணன் ்சய்காந்தி
அவர்களை அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக மாநில ஒருங்கினைப்பாளர் ஏர்வாடி வசி அம்பலக்காரர் சந்தித்து
பொன்னாடை போர்த்திய மகிழ்ச்சியான தருணம்....



#ஏர்வாடி வசி அம்பலக்காரர்

23/08/2023

#ஜாதி_பிரச்சனை

#விருதுநகர் மாவட்டம்
#அருப்புக்கோட்டை சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட #ஆத்திப்பட்டி
கிராமத்தில் (19-8-2023) அன்று இரு சமுதாயத்திற்கும் பிரச்சனை.
இந்த பிரச்சனையில் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறை.
ஆனால் #முத்தரையர்கள் மீது மட்டும் ்கு அங்கு நடந்த பிரச்சனை என்னவென்று அந்த பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் நன்றாகவே தெரியும்...

சட்டம் அனைவருக்கும் சமம் என்று
சொல்கிறார்கள்.
ஆனால் இந்த பிரச்சனையில் சட்டம் சமமாக செயல்படவில்லை.
#முத்தரையர் மக்கள் தொடர்ச்சியாக
பாதிக்கப்படும்போதெல்லாம்.
சட்டம் சமமாக இல்லை பாதகமாக தான் இருக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை
முத்தரையர் சமுதாய மக்கள் வாசிக்கும் பகுதிக்குள் இரவு நேரங்களில் நுழைந்து கைது நடவடிக்கை செய்கிறார்கள்..

இதே விஷயத்தை நீங்கள் மாற்று சமுதாயம் வாழும் பகுதியில் நீங்கள் செய்யவில்லை.

முத்தரையர்களை உங்களுக்கு ஒன்றை மட்டும் நான் இந்த பிரச்சனை மூலமாக சொல்லிக்கொள்கிறேன்.

அரசியலில் நீங்கள் விடுதலை பெறவில்லை என்றால் பெரும்பான்மையா இருக்கும் இடத்தில் இந்த நிலைமைதான்
சிறுபான்மையாக வசிக்கும் இடத்தில் இந்த நிலைமைதான்...

இதை நன்றாக புரிந்து கொண்டு
இனி வருங்காலங்களில் அரசியலில் அதிகாரம் செலுத்துவோம்...



#ஏர்வாடி_வசி_அம்பலகாரர்

திமுக வாக்குறுதி என்ன ஆச்சு?அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு  மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்...
15/08/2023

திமுக வாக்குறுதி என்ன ஆச்சு?

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் வழிகாட்டுதலின்படி
#இராமேஸ்வரம் மெயின் பேருந்து நிலையம் முன்பு தமிழ் வளர்த்த முப்பாட்டன் #பேரரசர்_பெரும்பிடுகு_முத்தரையர்_சிலை வைத்து தருவதாக திமுக வாக்குறுதி கொடுத்து
2 இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.
குறிப்பாக நகர் மன்ற தீர்மானத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று (14-8-2023) மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாநில ஒருங்கிணைப்பாளர் #ஏர்வாடி_வசி_அம்பலகாரர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் #சிவன்_ரவி_முத்தரையர் அவர்களின்
தலைமையில் மனு அளிக்கப்பட்டது...

உடன்:
மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்...



vasi ampalakkarar

   #முத்தரையர்_ஓட்டு_முத்தரையர்க்கே   #ஏர்வாடி வசி அம்பலக்காரர்
14/07/2023


#முத்தரையர்_ஓட்டு_முத்தரையர்க்கே

#ஏர்வாடி வசி அம்பலக்காரர்

அகில இந்திய முத்தரையர் மக்கள்                          இயக்கம் தமிழ்நாடு 🇪🇸மாநில ஒருங்கிணைப்பாளர்  #ஏர்வாடி வசி அம்பலக்க...
14/07/2023

அகில இந்திய முத்தரையர் மக்கள்
இயக்கம் தமிழ்நாடு 🇪🇸மாநில ஒருங்கிணைப்பாளர் #ஏர்வாடி வசி அம்பலக்காரர் 🙏🇪🇸
என்றும் பேரரசர் வழியில்

14/07/2023

ML பிரதர்ஸ் 💛❤️RMD🇪🇸

 #முத்தரையர்_அரசியல் #இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில்  #திராவிடகட்சிகளும்  #தேசியகட்சிகளும்  #முத்தரையர்களுக்கு அரச...
11/07/2023

#முத்தரையர்_அரசியல்

#இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் #திராவிடகட்சிகளும் #தேசியகட்சிகளும் #முத்தரையர்களுக்கு அரசியலில் உரிய அங்கீகாரம் வழங்காமல் எந்த கட்சியும் இனிவரும் காலங்களில் அரசியல் செய்ய விட மாட்டோம்..

#இராமநாதபுரம் Town முழுவதும் ஒட்டப்பட்டு உள்ள வால்போஸ்டர்கள்...

 ோசனைகூட்டம் #இராமநாதபுரம் மாவட்டம்  #கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட  #ஏர்வாடி ஊராட்சியில்  #அகில_இந்திய_முத்தரையர்_மக்கள...
10/07/2023

ோசனைகூட்டம்

#இராமநாதபுரம் மாவட்டம்
#கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட #ஏர்வாடி ஊராட்சியில் #அகில_இந்திய_முத்தரையர்_மக்கள்_இயக்கத்தின் மாநிலத் தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் அவர்களின் மேலான உத்தரவின் பேரில் இன்று(9-7-2023) ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது...

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...



vasi ampalakkarar

09/07/2023
தமிழக காவல்துறை கவனத்திற்குஇணையதளத்தில் தொடர்ச்சியாக  #முத்தரையர் சமுதாயத்தை இழிவாக பேசி ஜாதி கலவரத்தை தூண்ட  நினைக்கும்...
02/07/2023

தமிழக காவல்துறை கவனத்திற்கு
இணையதளத்தில் தொடர்ச்சியாக #முத்தரையர் சமுதாயத்தை இழிவாக பேசி ஜாதி கலவரத்தை தூண்ட நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.
என்பதை அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு தெரியப்படுத்தி கொள்கிறோம்...

நமது  #முத்தரையர் சமுதாய உறவுகள் கவனத்திற்கு. நீங்கள் எந்தக் கட்சியிலும் விசுவாசியாக இருங்கள். அது உங்கள் விருப்பம்ஆனால்...
01/07/2023

நமது #முத்தரையர் சமுதாய உறவுகள் கவனத்திற்கு.
நீங்கள் எந்தக் கட்சியிலும் விசுவாசியாக இருங்கள்.
அது உங்கள் விருப்பம்
ஆனால் அடிமையாக இருக்காதீர்கள்.
அது என் இனத்திற்கு அசிங்கம்.


அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு இந்த பதிவு...
25/06/2023

அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு இந்த பதிவு...


 ாழ்த்து_மடல்அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு   மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்  அவர்களின் ஆண...
25/06/2023

ாழ்த்து_மடல்

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் அவர்களின் ஆணைக்கிணங்க
மாநில ஒருங்கிணைப்பாளர் #ஏர்வாடி_வசி_அம்பலகாரர் மாநிலச் செயலாளர் #சாலைத்தோட்டம்_ஹரிதாஸ்_முத்தரையர்
கடலாடி ஒன்றிய அமைப்பாளர் #சிவன்_ரவி_வீரவலையன் மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் #ராதாகிருஷ்ணன்முத்தரையர் அவர்கள்
மற்றும் உறுப்பினர்கள் இன்று(25-6-2023) #இராமநாதபுரம் மாவட்டம் #பனைக்குளம் #கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த #சந்துரு_முத்தரையர் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி #வாழ்த்து_மடல் வழங்கிய தருணம்...


24/06/2023

#ஏர்வாடி #முத்தரையர் இளைஞர் #ராஜேஸ்வரன் பாதிக்கப்பட்டது பற்றி
நமது மக்களுக்கு
விழிப்புணர்வு பதிவு.

 #சாதி_பிரச்சனை தமிழக அரசே!! காவல்துறையே!!!கைது செய்! கைது செய்!!சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ள  #பிரவலூர்  #முத்த...
23/06/2023

#சாதி_பிரச்சனை

தமிழக அரசே!! காவல்துறையே!!!
கைது செய்! கைது செய்!!

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ள #பிரவலூர் #முத்தரையர் சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கையான #கோவில் திருவிழாவில் #முளைப்பாரியுடன் கலந்துகொள்ள அனுமதிக்கக்கேட்ட உரிமைப் பிரச்சினையில்" தலையிட்டு சமரச முயற்சி மேற்கொள்ளச் சென்ற முத்தரையர் சமுதாய பெண் போராளி அக்கா
#லதாமுத்தரசி அவர்கள் மீதும் அவருடைய வாகனத்தின் மீதும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்....

தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
சிறையில் அடைக்க வேண்டும் என
அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக வலியுறுத்துகிறோம்...

தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறை கவனத்திற்கு

தென் மாவட்டத்தில் குறிப்பாக #இராமநாதபுரம் #சிவகங்கை மாவட்டத்தில் சமுதாயப் பணி செய்யும் சமுதாய பெண் போராளிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லையா?

அப்படி என்றால் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த தென் மாவட்டத்தில் ஜாதி #சங்கம் #இயக்கம் நடத்தும் ஆண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்...

என்பதை இச்சம்பவம் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது...

இனி வருங்காலங்களில் தென் மாவட்டங்களில் சமுதாயப் பணி செய்யும் சமுதாய போராளிகளுக்கு தமிழக காவல்துறை எங்கு சென்றாலும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்...

சிவகங்கை மாவட்ட காவல்துறை உடனடியாக கயவர்களை கைது செய்ய வேண்டும்.. இல்லையெனில் மிக பெரிய அளவில் போராட்டங்களை நடத்த நேரிடும் முத்தரையர் சமுதாயம் சார்பாக தமிழக காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் தெரியப்படுத்தி கொள்கிறோம்....

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கத்தின் உறுப்பினராக இணைய...தொடர்பு கொள்ளவும்:-👇👇👇63813 2601063698 571429080855496அகில ...
16/06/2023

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கத்தின் உறுப்பினராக இணைய...

தொடர்பு கொள்ளவும்:-👇👇👇

63813 26010
63698 57142
9080855496

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு

11/06/2023

#ஏர்வாடி #சந்தனக்கூடு
திருவிழா பிரச்சனை பற்றியும் எதிர்கால #முத்தரையர் சமுதாய #அரசியல் உரிமை பற்றியும் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் அவர்களின் எழுச்சி உரை...

 ாழ்த்து_மடல்அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்  தலைமையில் இன்ற...
09/06/2023

ாழ்த்து_மடல்

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு மாநில தலைவர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் தலைமையில் இன்று(9-6-2023) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த #பாண்டிச்செல்லம்_முத்தரையர் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி #வாழ்த்து_மடல் வழங்கிய தருணம்...

மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்...


 #இராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே  #ஜாதிவெறியகளால் வெட்டபட்டு  #மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர...
08/06/2023

#இராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே #ஜாதிவெறியகளால் வெட்டபட்டு #மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் #ராம்நாடு #சிவஞானபுரம் பகுதியை சார்ந்த #அசோக்குமார் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..

நீதி மன்றத்தில் வைத்து #கொலை_முயற்சி செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேட்டு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது..

இந்த பிரச்சனையில் உடனடியாக உண்மை குற்றவாளியை கைது செய்த மாவட்ட காவல்துறைக்கு அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக நன்றி...

இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகள் நடைபெறாமல் இருக்க உடனடியாக
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து.தக்க தண்டனை வழங்க வேண்டும் என #அகில_இந்திய_முத்தரையர்_மக்கள்_இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...

Ramanathapuram Collector

பேரரசர் மண்ணில் மணவிழா 💛❤️
31/05/2023

பேரரசர் மண்ணில் மணவிழா 💛❤️

  சார்பாக நடைபெற இருக்கும் #மே_23  #முத்தரையர்_சதயவிழா அழைப்பிதழ்... அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார...
20/05/2023

சார்பாக நடைபெற இருக்கும்
#மே_23 #முத்தரையர்_சதயவிழா அழைப்பிதழ்...

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு
சார்பாக மாநில தலைவர் இளம் வயது #தென்னகத்து_போராளி J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் தலைமையில்
#மே_23 அன்று
#மதுரை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் #முத்தரையர்_சமுதாய_விழிப்புணர்வு_பேரணி-க்கான
அழைப்பிதழை இன்று
(20-5-2023) #இராமநாதபுரம்_மாவட்ட_முத்தரையர்_சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா #வேலுச்சாமி_முத்தரையர் அவர்களுக்கு
அழைப்பிதழ் வழங்கிய தருணம்...

உடன்:-
மாநில ஒருங்கிணைப்பாளர் ஏர்வாடி வசி அம்பலகாரர்
மற்றும்
கடலாடி ஒன்றிய அமைப்பாளர்
#சிவன்_ரவி_வீரவலையன் மற்றும்
மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் #ராதாகிருஷ்ணன்_முத்தரையர்
மற்றும் மண்டபம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் #செட்டிபனை_சூர்யா_முத்தரையர்
உடன் இருந்தனர்...


 #மே_23 #முதுகுளத்தூர்_சட்டமன்ற_தொகுதி #வால்போஸ்டர்கள் #தென்னகமே_திரளும்_முத்தரையர்_சமுதாய_விழிப்புணர்வு_பேரணிஅனைத்து  #...
12/05/2023

#மே_23
#முதுகுளத்தூர்_சட்டமன்ற_தொகுதி
#வால்போஸ்டர்கள்
#தென்னகமே_திரளும்_முத்தரையர்_சமுதாய_விழிப்புணர்வு_பேரணி

அனைத்து #முத்தரையர்களும் தவறாமல் #மதுரை மாவட்டத்தை நோக்கி வாரீர் வாரீர்...


  சார்பாக நடைபெற இருக்கும்  #மே_23  #முத்தரையர்_சதயவிழா அழைப்பிதழ்...அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார...
06/05/2023

சார்பாக நடைபெற இருக்கும் #மே_23 #முத்தரையர்_சதயவிழா அழைப்பிதழ்...

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு
சார்பாக மாநில தலைவர் இளம் வயது #தென்னகத்து_போராளி J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் தலைமையில்
#மே_23 அன்று
#மதுரை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் #முத்தரையர்_சமுதாய_விழிப்புணர்வு_பேரணி-க்கான அழைப்பிதழை இன்று(6-5-2023) தமிழர் தேசம்-கட்சியின்
மாநில துணை செயலாளர்
ா_மாதவன்_முத்தரசி அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கிய தருணம்...

உடன்:-
தென்மண்டல செயலாளர் ்_பொய்கையான்
மற்றும்
மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் #அழகேந்திரன்_அம்பலகாரர்
அவர்கள் உடன் இருந்தனர்...


அகில இந்தியமுத்தரையர் மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் வசி அம்பலக்காரர் என்றும் சமுதாயப் பணியில் 💛❤️
06/05/2023

அகில இந்தியமுத்தரையர் மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் வசி அம்பலக்காரர் என்றும் சமுதாயப் பணியில் 💛❤️

Address


Telephone

+9585228493

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aimmi-இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share