GROW UP Partner - Digital Marketing Agency

GROW UP Partner - Digital Marketing Agency We help become Social Media Handling | Social Media Marketing Strategist.

Innovate Your Business with Digital Marketing!"Transform your business with the power of Digital Marketing! 💡 At Grow Up...
07/12/2024

Innovate Your Business with Digital Marketing!"

Transform your business with the power of Digital Marketing! 💡 At Grow Up Partner, we specialize in creating impactful strategies to elevate your brand presence. 🚀

🔹 Develop winning ideas
🔹 Amplify your reach on social platforms
🔹 Optimize your digital campaigns for success

📞 Contact us today to grow your business to the next level!

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

உங்கள் வணிக வளர்ச்சிக்கு Grow Up Partner உடன் சேருங்கள்! 🌟🔹 Branding – Build a strong identity for your business.🔹 Marke...
06/12/2024

உங்கள் வணிக வளர்ச்சிக்கு Grow Up Partner உடன் சேருங்கள்! 🌟

🔹 Branding – Build a strong identity for your business.
🔹 Marketing Strategies – Targeted plans for optimal growth.
🔹 Advanced Social Media Handling – Maximize your online presence.
🔹 Administration Management – Smooth business operations.
🔹 Human Management & Payroll – Simplify team coordination.
🔹 Audits – Stay on top with accurate insights.

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

05/12/2024

🚀 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 5 திறமையான வழிகள்! 🎓

உங்கள் கல்வி நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டில் அதிகமான மாணவர்களை சேர்க்க விரும்புகிறீர்களா? இதோ, இதற்கான 5 திறமையான வழிகள்!

1️⃣ Admission Call - மாணவர்களை அழைக்கும் போது, "Open" மற்றும் "Closed" தேதிகளை மிகவும் தெளிவாக குறிப்பிடுங்கள். இதன் மூலம் அவர்கள் தாமதம் செய்யாமல் விரைந்து பதிவு செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும்.

2️⃣ நேர்முகத்தேர்வு - Admission வழங்கும் போது, நேர்முகத் தேர்வை மேற்கொண்டு, தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்குவது. இதன் மூலம், "தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தலாம்.

3️⃣ மட்டுப்பட்ட ஆசனங்கள் - "கூட்டுக் கல்லூரி" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மாணவர்களை விரைந்து அனுமதி பெற வைக்க முடியும்.

4️⃣ முன்னைய வெற்றிகள் - உங்கள் கல்வி நிறுவனத்தின் முந்தைய வெற்றிகளை விளக்குவதன் மூலம், அதன் நம்பகத்தன்மையை ஊக்கப்படுத்த முடியும்.

5️⃣ பாடநெறி தேர்வு - எந்த platform-ல் இருந்து Lead எடுக்க வேண்டும், மாணவர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி முழுமையான தகவலுக்கு, இப்போது "Admission" என comment செய்யுங்கள்! நாங்கள் உங்களுக்கு விரைவில் உதவுகிறோம்.

🚀 Ignite Your Brand’s Growth on Instagram! 🌟Want to stand out and connect with your audience? Here's how:✅ Identify your...
05/12/2024

🚀 Ignite Your Brand’s Growth on Instagram! 🌟

Want to stand out and connect with your audience? Here's how:

✅ Identify your ideal customers
✅ Create content that resonates
✅ Optimize your bio for impact
✅ Use relevant hashtags strategically
✅ Tell your brand’s story effectively
✅ Engage with your community
✅ Collaborate with influencers and creators
✅ Track and improve with regular insights

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

24/11/2024

உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று அதிக வருமானம் பெறக்கூடியவராக நீங்கள் மாற விரும்புகிறீர்களா?

இப்போது Growup Partner இல் கிடைக்கும், உங்கள் பணத்திற்கு ஏற்ற நிரந்தர தீர்வுகள்.

1. Branding
2. Marketing Strategic
3. Advance Social Media Handling
4. Administration Management
5. Human Management & Payroll
6. Audit

நீங்களும் இன்றே வாட்ஸ்அப் செய்யுங்கள் - 077 905 0101

20/11/2024

Facebook , Instagram மூலம் உங்க Business ஐ Grow பண்ணலாம் என உங்களுக்கு தெரியுமா?

வியாபார வளர்ச்சிக்கு விளம்பரம் முக்கியம் என்பது எங்க எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் நாங்கள் அடுத்தவர்களின் விளம்பரங்களை அதிகம் Facebook ல பாக்கின்றோமே தவிர எங்களுடைய வியாபாரத்தின் விளம்பரத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பதில்லை.

இதற்காகவே GROW UP Partner - Digital Marketing Agency ஆன நாங்கள் Social media marketing மூலம் வாடிக்கையாளர்களிடம் உங்கள் Business அ விளம்பரப்படுத்துவதன் மூலம் வியாபாரத்தை மூன்று மடங்கு அதிகரித்தும் தருகின்றோம்.

மேலும் உங்கள் Business அ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான
1. Branding
2. Marketing Strategic
3. Advance Social Media Handling
4. Administration Management
5. Human Management & Payroll
6. Audit

போன்ற சேவைகளையும் வழங்குகின்றோம்.
நீங்களும் உங்களது வியாபாரத்தை முறையாக நிர்வகிக்கவும், சந்தைப்படுத்தவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

இது Grow up partner உங்கள் வியாபாரத்தின் Partner
தொடர்புகளுக்கு: 077 902 9696

🌟 30 Days FREE Social Media Management for Politicians!  🎯 Boost Your Online Presence and Connect with Your Voters Like ...
16/11/2024

🌟 30 Days FREE Social Media Management for Politicians!

🎯 Boost Your Online Presence and Connect with Your Voters Like Never Before!

💼 What We Offer:

✅ Daily content creation and posting.
✅ Professional account management across platforms.
✅ Engaging posts to drive interaction and support.
✅ Insights and analytics to track progress.

📈 100% Focused on Social Media Management – Starting at Rs 25,000/- after the free trial!

🚀 Take advantage of this limited-time offer and see the difference for yourself.

📞 Contact us today: 077 905 0101 / 077 902 9696

30/10/2024

🎉 Happy Diwali from Growup Partner Digital Marketing! 🌟
May this festival of lights bring joy, prosperity, and success to your life. 🪔✨
Wishing you a bright and beautiful Diwali! 🥳

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

We help become Social Media Handling | Social Media Marketing Strategist.

தனித்துவமான பிராண்ட் அடையாளத்துடன் தனித்து நிற்கவும்! 🌟க்ரோ அப் பார்ட்னரில், நெரிசலான சந்தையில் உங்கள் அடையாளத்தை உருவாக...
28/10/2024

தனித்துவமான பிராண்ட் அடையாளத்துடன் தனித்து நிற்கவும்! 🌟
க்ரோ அப் பார்ட்னரில், நெரிசலான சந்தையில் உங்கள் அடையாளத்தை உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். 📈 உங்கள் பிராண்டை உயர்த்த இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 📞📲

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உங்கள் கட்சி, சின்னம் மற்றும் இலக்கங்களை மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டச் சிறந...
24/10/2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உங்கள் கட்சி, சின்னம் மற்றும் இலக்கங்களை மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டச் சிறந்த விளம்பர யுக்தி சமூக ஊடகப் (Facebook, Instagram) பிரச்சாரமாகும்.

எங்கள் நிபுணர் குழுவுடன் சேர்ந்து உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.

ரூபா 50,000 முதல் உங்கள் பிரச்சாரத்தை இன்றே தொடங்குங்கள்.

Elevate your election campaign to the next level with our Advance Meta Election Campaign!

📊 Boost your presence on Facebook & Instagram starting from just 50,000. 📈💬

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

 #பாராளுமன்றப்_பொதுத்_தேர்தல்_2024உங்கள் கட்சி, சின்னம் மற்றும் இலக்கம் என்பவற்றை உங்கள் தொகுதிகளில் அனைவருக்கும்  விளம்...
18/10/2024

#பாராளுமன்றப்_பொதுத்_தேர்தல்_2024

உங்கள் கட்சி, சின்னம் மற்றும் இலக்கம் என்பவற்றை உங்கள் தொகுதிகளில் அனைவருக்கும் விளம்பரப்படுத்த இப்பொழுதே Meta Advance Ads (Facebook Instagram) பயன்படுத்தி வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.

பதிவுகளுக்கு: 0779029696

🚀 Elevate your election campaign to the next level with our Advance Meta Election Campaign!📊 Boost your presence on Face...
16/10/2024

🚀 Elevate your election campaign to the next level with our Advance Meta Election Campaign!

📊 Boost your presence on Facebook & Instagram starting from just 50,000. 📈💬

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

வேட்பாளர்களே!உங்களது மீடியாக் குழு சிறப்பாக செயல்படுகின்றதா?தினமும்  முகநூலில் பதிவிடுவதைத்தாண்டி நீங்கள் கையாளும் விளம்...
15/10/2024

வேட்பாளர்களே!

உங்களது மீடியாக் குழு சிறப்பாக செயல்படுகின்றதா?

தினமும் முகநூலில் பதிவிடுவதைத்தாண்டி நீங்கள் கையாளும் விளம்பர யுக்தி என்ன?

உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள மீடியாக்குழுவை கண்காணித்துக் கொள்ளுங்கள்.

இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு:

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

Happy Navratri! May the presence of Maa Durga in your life bring prosperity, peace, and happiness. Shubh Navratri!👤 Grow...
12/10/2024

Happy Navratri! May the presence of Maa Durga in your life bring prosperity, peace, and happiness. Shubh Navratri!

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

வியாபாரிகளே! நீங்க இன்னும் Uptate ஆக இல்லையா? இம்முறை தீபாவளி விற்பனைக்குச்  சமூக ஊடகப்  பிரச்சாரத்தை (Social Media Ad C...
08/10/2024

வியாபாரிகளே! நீங்க இன்னும் Uptate ஆக இல்லையா?

இம்முறை தீபாவளி விற்பனைக்குச் சமூக ஊடகப் பிரச்சாரத்தை (Social Media Ad Campaign) முயற்சித்துப்பாருங்கள்.

உங்கள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துக்கொள்ள நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

பதிவுகளுக்கு முந்துங்கள்; (+94) 77 902 9696 | 077 902 9696

🚀 Boost your business with Google Ads in just seconds! Take your social media marketing to new heights with Growup Partn...
08/10/2024

🚀 Boost your business with Google Ads in just seconds! Take your social media marketing to new heights with Growup Partner. Contact us now to get started!

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

From classrooms to the digital world, teachers have always been there to guide and inspire us. 📚💻Happy Teacher's Day to ...
06/10/2024

From classrooms to the digital world, teachers have always been there to guide and inspire us. 📚💻

Happy Teacher's Day to those who shape our knowledge, online and offline!

👤 Growup Partner
📞 (+94) 77 902 9696 | 077 902 9696
✉️ [email protected]

🚀 Take Your Business to a Digital High! 🚀Transform your brand's online presence and soar to new heights with Grow Up Par...
03/10/2024

🚀 Take Your Business to a Digital High! 🚀
Transform your brand's online presence and soar to new heights with Grow Up Partner! 🌐📈
Let’s build your digital empire with expert marketing strategies, website design, and social media management!

Contact us now:
👤 Growup Partner
📞 (+94) 77 902 9696
📧 [email protected]

Address

No 204, Sooduventhapulavu
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when GROW UP Partner - Digital Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GROW UP Partner - Digital Marketing Agency:

Videos

Share