Velaiththalam Migrant

  • Home
  • Velaiththalam Migrant

Velaiththalam Migrant A Tamil portal with relevant information for Sri Lankan migrant workers

விரைவில் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர்
24/01/2024

விரைவில் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடப்பரப்புகளுக்காக 5,500 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்.....

TIN இலக்கம் பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த நடவடிக்கை!
24/01/2024

TIN இலக்கம் பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த நடவடிக்கை!

வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number) பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைக்க சவுதி கட்டண குறைப்பு
17/01/2024

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைக்க சவுதி கட்டண குறைப்பு

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் போது அறவிடும் தொகையை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித.....

பெண்களும் சிறுமிகளும் தமக்கு எதிரான வன்முறைகளை தைரியமாக வௌியில் கூறினால் மாத்திரமே தீர்வு காண முடியும்     Poongulaly Ba...
10/12/2023

பெண்களும் சிறுமிகளும் தமக்கு எதிரான வன்முறைகளை தைரியமாக வௌியில் கூறினால் மாத்திரமே தீர்வு காண முடியும்

Poongulaly Balagobalan Mohammed Fawaz

தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தைரியமாக வௌியில் சொல்ல பெண்களும் சிறுமிகளும் முன்வரவேண்டும்!

சமூகத்தை ஒழுங்குப்படுத்துவதற்கும் வன்முறைகளை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அனை...
10/12/2023

சமூகத்தை ஒழுங்குப்படுத்துவதற்கும் வன்முறைகளை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

Let's   to eliminate all forms of violence against women and girls from society!
29/11/2023

Let's to eliminate all forms of violence against women and girls from society!

https://velaiththalam.lk/news/migrant-workers/2023-10-12-06-15-32இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் காணாமல் போன இலங்கையர்கள் தொடர...
12/10/2023

https://velaiththalam.lk/news/migrant-workers/2023-10-12-06-15-32
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை!
#இஸ்ரேல் #பலஸ்தீனம் #மோதல் #புலம்பெயர்ந்தோர் #இலங்கையர்கள்

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில...

இஸ்ரேலில் பணியாற்றுவோர் குறித்த தகவல்கள் அறிய விசேட தொலைபேசி இலக்கங்கள் #இஸ்ரேல்  #பலஸ்தீனம்  #மோதல்  #புலம்பெயர்ந்தோர் ...
12/10/2023

இஸ்ரேலில் பணியாற்றுவோர் குறித்த தகவல்கள் அறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்
#இஸ்ரேல் #பலஸ்தீனம் #மோதல் #புலம்பெயர்ந்தோர் #இலங்கையர்கள்

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான இரண்டு தொலைபேசி இலக்கங்களை இலங்கை...

முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை    # workers  #வௌிநாட்டுத்தொழிலாளர்கள்    #மனுஷநாண...
21/06/2023

முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை
# workers #வௌிநாட்டுத்தொழிலாளர்கள் #மனுஷநாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவா...

25/05/2023
பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறும் வீட்டுப்பணிப்பெண்களை எச்சரிக்கும் தூதரகம்!
24/05/2023

பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறும் வீட்டுப்பணிப்பெண்களை எச்சரிக்கும் தூதரகம்!

 சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு வீட்டுப் பணிப்பெண்களையும் மீண்டும் பாதுகாப்பு ...

கட்டிடம் உடைந்து விழுந்ததில் கட்டாரில் இலங்கையர் பலி! #கட்டார்  #இலங்கையர்  #புலம்பெயர்தொழிலாளர்  #விபத்து
27/03/2023

கட்டிடம் உடைந்து விழுந்ததில் கட்டாரில் இலங்கையர் பலி!
#கட்டார் #இலங்கையர் #புலம்பெயர்தொழிலாளர் #விபத்து

கட்டாரில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று உடைந்து விழுந்ததில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்
24/03/2023

இலங்கையில் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் பிரான்ஸ ஆகிய நாடுகளுக்கிடையில் ஆட்கடத்தல் வியாபாரம் அதிகரித்து வருவதாக .....

1500 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில்  #வௌிநாட்டுவேலைவாய்ப்பு #தென்கொரியா  #வேலைவாய்ப்பு  #இலங்கையர்கள்
20/03/2023

1500 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில்
#வௌிநாட்டுவேலைவாய்ப்பு
#தென்கொரியா #வேலைவாய்ப்பு #இலங்கையர்கள்

இந்த ஆண்டு 1500 இலங்கையர்கள் தென் கொரிய தொழில்வாய்ப்பிற்காக அனுப்பப்படவுள்ளனனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப....

இத்தாலி செல்ல விரும்புகிறீர்களா?
10/03/2023

இத்தாலி செல்ல விரும்புகிறீர்களா?

இலங்கையர்களுக்கு வருடாந்தம் இத்தாலி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக் கோட்டாவுக்கு இலங்கையி.....

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர் கைது
10/03/2023

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு ...

மின்சாரத்தில் இயங்கும் வாகனம் எதிர்பார்த்துள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு
10/03/2023

மின்சாரத்தில் இயங்கும் வாகனம் எதிர்பார்த்துள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆ....

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு நாடி விண்ணப்பிக்கப்படும் சுய விபரக்கோவைகளில் 90 வீதமானவை முகாமையாளர் கையில் கிடை...
27/02/2023

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு நாடி விண்ணப்பிக்கப்படும் சுய விபரக்கோவைகளில் 90 வீதமானவை முகாமையாளர் கையில் கிடைக்கும் முன்னரே ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சரியான முறையில் சுயவிபரக்கோவைகள் தயாரிக்கப்படாமையினாலேயே அவை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசகர்களின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு உள்ள பெரிய நிறுவனங்கள், தனது நிறுவனத்திற்கு ஊழியர்களை தெரிவு செய்வதற்காக நாளாந்தம் கிடைக்கும் சுயவிபரக்கோவைகளை தெரிவு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) முறைகளை பயன்படுத்தியுள்ளன. எனவே, சுயவிபரக்கோவைகள் சரியாக வடிவமைக்கப்படாமல், சமர்ப்பிக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் சுயவிபரக்கோவைகளை உரிய நபரிடம் சென்றடையவிடாமல் செயற்கை நுண்ணறிவு தடுத்து விடுவதாக அவ்வாலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவானது சரியான முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான செலவழிக்கப்படும் நேரத்தை குறைப்பதுடன் தனிப்பட்ட விருப்பங்களைத் தவிர்த்து திறன்களின் அடிப்படையில் தேவையான நபர்களை தெரிவு செய்ய உதவுகிறது என்கிறார் கிழக்கு ஐரோப்பா மற்றும் மெனாவின் விற்பனைத் துணைத் தலைவரும், அடெக்கோ மத்திய கிழக்கு நாடுகளின் தலைவருமான மயங்க் படேல்.

ஒரு பணியமர்த்தல் முகாமையாளர் ஒரு நாளைக்கு சுமார் 200 அல்லது அதற்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெறுகிறார். செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி பகுப்பாய்வு முகாமையாளரினால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு அமைய அடுத்தக்கட்ட பகுப்பாய்வுக்காக 10 தொடக்கம் 20 சதவீதம் வரை தெரிவு செய்கிறது. இறுதியாக 20 வீத விண்ணப்பங்கள் மாத்திரமே பணியமர்த்தல் முகாமையாளர் பார்வைக்குச் செல்கிறது என்று படேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இணங்கியுள்ள இஸ்ரேல் #வௌிநாட்டுவேலைவாய்ப்பு  #இஸ்ரேல்  #பராமரிப்புத்துறை  # இலங்கையர்...
20/02/2023

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இணங்கியுள்ள இஸ்ரேல்
#வௌிநாட்டுவேலைவாய்ப்பு #இஸ்ரேல் #பராமரிப்புத்துறை # இலங்கையர்கள்

இஸ்ரேலில் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெற காத்திருப்போர் கவனத்திற்கு
14/02/2023

கடவுச்சீட்டை பெற காத்திருப்போர் கவனத்திற்கு

கடவுச்சீட்டுக்களை பெற நேரம், மற்றும் திகதியை முன்பதிவு செய்தவர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை குடிவரவு குடியல....

நியுசிலாந்தில் அவசரகால நிலைTamil Association of New Zealand - TANZI தமிழ் குழுமம் நியூசிலாந்து
14/02/2023

நியுசிலாந்தில் அவசரகால நிலை
Tamil Association of New Zealand - TANZI தமிழ் குழுமம் நியூசிலாந்து

நியுசிலாந்தில் ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு ஜெர்மனியில் தொழில்வாய்ப்பு - தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் #இலங்கை  #வௌிநாட்டுவேலைவாய்ப்பு  #ஜெர்மன...
27/01/2023

இலங்கையர்களுக்கு ஜெர்மனியில் தொழில்வாய்ப்பு - தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
#இலங்கை #வௌிநாட்டுவேலைவாய்ப்பு #ஜெர்மனி

ஜெர்மனியில் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான அறிவத....

75 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு... #இலங்கை  #தென்கொரியா
17/01/2023

75 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு...
#இலங்கை #தென்கொரியா

தென் கொரியாவில் பணி நியமனம் பெற்ற மேலும் 75 இலங்கையர்கள் அந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். #புலம்பெயர்  #தொழில்  #வெளிநாடு  #அகப்படவேண்டாம் Manusha Nanay...
17/01/2023

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
#புலம்பெயர் #தொழில் #வெளிநாடு #அகப்படவேண்டாம் Manusha Nanayakkaara Sri Lanka Bureau of Foreign Employment Ministry of Foreign Affairs - Sri Lanka

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விச.....

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு! #வேலைவாய்ப்பு  #அமெரிக்கா  #இலங்கையர்கள்
05/01/2023

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு!
#வேலைவாய்ப்பு #அமெரிக்கா #இலங்கையர்கள்

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, 550 இலங்கையர்களுக.....

டுபாய் தொழில்வாய்ப்பு கலந்துரையாடல் #இலங்கை  #டுபாய்  #தொழில்
30/12/2022

டுபாய் தொழில்வாய்ப்பு கலந்துரையாடல்
#இலங்கை #டுபாய் #தொழில்

டுபாய் தொழில்வாய்ப்புக்காக வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்க்கும் தொழில் முகவர் நிறுவன உரிமையாளர்களுடன், தொ.....

இலங்கையர் உள்ளிட்ட 27 ​பேர் ருமேனியாவில் கைது! #இலங்கையர்  #சட்டவிரோதகுடியேற்றம்  #இலங்கை  #ருமேனியா  #கைது
28/12/2022

இலங்கையர் உள்ளிட்ட 27 ​பேர் ருமேனியாவில் கைது!
#இலங்கையர் #சட்டவிரோதகுடியேற்றம் #இலங்கை #ருமேனியா #கைது

இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த 27 புலம்பெயர்வாளர்கள், ருமேனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளத.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Velaiththalam Migrant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velaiththalam Migrant:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share