Alhasanath

Alhasanath Islamic Monthly Magazine being published for over 45 years around the globe Islamic Monthly Magazine in Tamil Language since 1970

2020 டிசம்பர் மாத அல்ஹஸனாத் சஞ்சிகை PDF வடிவில்https://drive.google.com/file/d/1fLUtxrdXm60U3C2dvyiE9mKQTPVehlWa/view?fb...
06/12/2020

2020 டிசம்பர் மாத அல்ஹஸனாத் சஞ்சிகை PDF வடிவில்

https://drive.google.com/file/d/1fLUtxrdXm60U3C2dvyiE9mKQTPVehlWa/view?fbclid=IwAR0paoG7dnE1bCIrzhD4WPPUhv50EobK129oq61VdpLrZZ-6zUW9LRjxmxc

# நாற்பெரும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஸூரதுல் ஃபலக் (அல்குர்ஆன் விளக்கம்)
# ஜனாஸா நல்லடக்கம் ஒரு மார்க்கக் கடமை! (ஹதீஸ் விளக்கம்)
# நடைமுறைகள் விட்டுப் போகலாம் நம்பிக்கைகள் விட்டுப்போகக் கூடாது (தஃவா களம்)
# குடும்ப வாழ்வில் மன்னிப்பு
# அர்ரஹ்மான் அர்ரஹீம் இரு வகை அருள்கள்
# இறை நியதிகளின் பின்னணியில் கொரோனா வைரஸ்
# மரணத்தின் பின்...
# பைடன் மாற்றத்தின் மீதான தடை நீக்கமும்
ட்ரம்பின் தேர்தல் சதிக்கான அறைகூவலும்!

போன்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ளது மாதாந்த குடும்ப இதழான Alhasanath

தொடர்புகளுக்கு +94 76 764 9151

21/05/2020
புதுப் பொலிவுடன்...அல்ஹஸனாத் இணையதளம்!http://www.alhasanath.lk # அல்ஹஸனாத் மாத இதழில் வெளிவரும் ‌ஆக்கங்கள்... # சிறப்புக...
05/04/2020

புதுப் பொலிவுடன்...
அல்ஹஸனாத் இணையதளம்!

http://www.alhasanath.lk

# அல்ஹஸனாத் மாத இதழில் வெளிவரும் ‌ஆக்கங்கள்...

# சிறப்புக் கட்டுரைகள்...

# சமூகத்துக்கான வழிகாட்டல்கள்... ஆலோசனைகள்...

# சிந்தனையைக் கிளறும் பத்திகள்...

# விழுமியம்சார்‌ இலக்கியங்கள்...

# விஷேட செவ்விகள்...

# காலத்துக்கு தேவையான இன்னும் பல அம்சங்களுடன்...

உங்கள் எழுத்துக்களுக்கும் களம்‌‌ தரும்...

இணைய உலகில் வலம் வரும்... அல்ஹஸனாத்!

குடும்ப இதழ்

2020 February மாத அல்ஹஸனாத்-தொடர்புகளுக்கு +94 77 892 7382
12/02/2020

2020 February மாத அல்ஹஸனாத்
-
தொடர்புகளுக்கு +94 77 892 7382

2019 December மாத அல்ஹஸனாத்-தொடர்புகளுக்கு +94 77 892 7382
17/12/2019

2019 December மாத அல்ஹஸனாத்
-
தொடர்புகளுக்கு +94 77 892 7382

2019 November மாத அல்ஹஸனாத்-தொடர்புகளுக்கு +94 77 892 7382
01/11/2019

2019 November மாத அல்ஹஸனாத்
-
தொடர்புகளுக்கு +94 77 892 7382

2019 October மாத அல்ஹஸனாத்
16/10/2019

2019 October மாத அல்ஹஸனாத்

2019 ஜூலை மாத அல்ஹஸனாத்
18/07/2019

2019 ஜூலை மாத அல்ஹஸனாத்

25/06/2019
2019 ஜூன் மாத அல்ஹஸனாத்
20/06/2019

2019 ஜூன் மாத அல்ஹஸனாத்

අල්හසනාත් පිළිබ‍ඳව... රටේ ඇතිවී තිබෙන අසාමාන්‍ය තත්වය හේතුවෙන් නිවාස, ආයතන හා පල්ලි රට පුරා පරීක්ෂාවට ලක් වන බව සියලු දෙ...
01/05/2019

අල්හසනාත් පිළිබ‍ඳව...

රටේ ඇතිවී තිබෙන අසාමාන්‍ය තත්වය හේතුවෙන් නිවාස, ආයතන හා පල්ලි රට පුරා පරීක්ෂාවට ලක් වන බව සියලු දෙනා දනිති.

මුස්ලිම් නිවාස කිහිපයක් පරීක්ෂණයට භාජනය කිරීමේදී අල්හසනාත් සඟරා පිටපත් කිහිපයක් සොයාගෙන තිබේ. එම අවස්ථාවේ ආරක්ෂක අංශ විසින් අල්හසනාත් සඟරාව පිළිබඳවද ප්‍රශ්න කර තිබෙන බව පාඨකයන් අපේ අවධානයට යොමු කළහ.

අප අල්හසනාත් සඟරාව ප්‍රකාශයට පත්කරන ආයතනය වන ජස්ට් මීඩියා ෆවුන්ඩේෂන් කාර්යාලයට පැමිණි ආරක්ෂක අංශයේ නිලධාරීන් හට අපගේ ප්‍රකාශනයන් ගැන පැහැදිලි කිරීමක් කරන ලදී. ඒවගේම අල්හසනාත් සඟරාවද ලබාදී ඇත.

එබැවින් පොදුවේ රටවැසියන්ට හා විශේෂයෙන් අල්හසනාත් පාඨකයන්ට අපගේ ප්‍රකාශනයන් සම්බන්ධ කරුණු කිහිපයක් පැහැදිලි කිරීමට අපි කැමැත්තෙමු.

▪ අල්හසනාත් වර්ෂ 1970 සිට මුද්‍රණය වන සඟරාවකි.

▪ අල්හසනාත් සඟරාව ශ්‍රී ලංකා ජාතික බුද්ධිමය දේපල කාර්යාලය යටතේ ලියාපදිංචි කර ගැසට් කරනලද්දකි.

▪ අධ්‍යාපන අමාත්‍යංශය යටතේ ක්‍රියාත්මක වන ජාතික පුස්තකාල හා ලේඛන සේවා මණ්ඩලයේ (National Library and Documentation Services Board, Ministry of Education Services) ලියාපදිංචි කර ඇති අල්හසනාත් අන්තර්ජාතික සම්මත ශ්‍රේණි අනු අංකය (ISSN- International Standard Serial Numbering) ලබා ඇත (ISSN NO: 1391- 460X)

▪ ශ්‍රී ලංකා තැපැල් දෙපාර්තෙමේන්තුවෙහි පුවත් පතක් ලෙස ලියාපදිංචි කර ඇති අල්හසනාත් සඟරාව වාර්ෂිකව අළුත් කරන ලදි. (Registered as News Paper in GPO/QD/132/NEWS/2019)

▪ අල්හසනාත් ප්‍රකාශයට පත්කරන ආයතනය වන ජස්ට් මීඩියා ෆවුන්ඩේෂන් ශ්‍රී ලංකා සමාගම් පනත යටතේ ලියාපදිංචි කරන ලද සමාගමකි.

▪ රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ මාධ්‍ය බලය පැවරීමේ අංශය මගින් මාධ්‍යවේදීන් සඳහා නිකුත් කරන ජනමාධ්‍යය හැඳුනුම්පත් ජස්ට් මීඩියා ෆවුන්ඩේෂන් ජනමාධ්‍යවේදීන්ට ලබාදී ඇත.

▪ ශ්‍රී ලංකා මුද්‍රණාලයේ දත්ත ලේඛනයේ සෑම වසරකම අපේ ප්‍රකාශන සියල්ලම යාවත්කාලීන (Update) කරන ලදි.

ආගමික, සමාජීය සහ සංස්කෘතික අංගයන් තුල මධ්‍යස්ථ චින්තනය කෙරෙහි මුස්ලිම් ප්‍රජාවට මඟ පෙන්වීම සඳහා පසුගිය වසර 49 ක් තිස්සේ අල්හසනාත් සඟරාව ප්‍රකාශනයට පත්කිරීම සැලකිය යුතු කරුණකි.

එබැවින්, රටේ ඇතිවී ඇති අසාමාන්ය තත්වය තුළ, ඉස්ලාමීය පවුල් සඟරාව වන අල්හසනාත් පිළිබඳ වැඩි විස්තර ලබා ගැනීමට කැමති නම් කරුණාකර අපගේ කළමනාකාරීත්වය අමතන්න.

Contact:
0773783810
0777874983
0112689324

--
Ash-Sheikh ජෙම්සිත් අසීස්
කර්තෘ
අල්හසනාත්

அல்ஹஸனாத் தொடர்பாக... நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் வீடுகள், நிறுவன...
30/04/2019

அல்ஹஸனாத் தொடர்பாக...


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் வீடுகள், நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதை சகலரும் அறிவர். பரிசோதிக்கப்பட்ட பல முஸ்லிம் வீடுகளின் வரவேற்பறையில் அல்ஹஸனாத் பிரதிகள் காணப்பட்டுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அல்ஹஸனாத் மாத இதழ் பற்றியும் பாதுகாப்புப் பிரிவினர் வினவியுள்ளனர். இது பற்றி அல்ஹஸனாத் வாசகர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.


அல்ஹஸனாத் இதழை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு எமது வெளியீடுகள் குறித்து நாம் விளக்கமளித்துள்ளதுடன் அல்ஹஸனாத் பிரதிகளையும் வழங்கி வைத்துள்ளோம்.


எனவே, நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் அல்ஹஸனாத் வாசகர்களுக்கு குறிப்பாகவும் அல்ஹஸனாத் வெளியீட்டுடன் தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.


▪ அல்ஹஸனாத் 1970ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்ற ஒரு குடும்ப மாத இதழ்.


▪ இது இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானிப்படுத்தப் பட்டுள்ளது.


▪ கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபையிலும் (National Library and Documentation Services Board, Ministry of Education Services) பதிவு செய்யப்பட்டுள்ள அல்ஹஸனாத், சர்வதேச நியம சஞ்சிகை இலக்கத்தையும் (ISSN- International Standard Serial Numbering) பெற்றுள்ளது. (ISSN NO: 1391- 460X)


▪ இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பத்திரிகைகளுக்கான பதிவைப் பெற்றுள்ள அல்ஹஸனாத், வருடாந்தம் அதனைப் புதுப்பித்தும் வருகிறது. (Registered as News Paper in GPO/QD/132/NEWS/2019)


▪ அல்ஹஸனாத்தை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் இலங்கை கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.


▪ அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அங்கீகாரப் பிரிவினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளையும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் பெற்றுள்ளனர்.


▪ இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தரவுப் பதிவேட்டில் எமது வெளியீடுகள் அனைத்தும் வருடாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு (Update) கோவைப்படுத்தப்பட்டு வருகின்றன.


நடுநிலைச் சிந்தனையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வகையில் மார்க்க, சமூக, கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் உள்ளடக்கியதாக கடந்த 49 வருடங்களாக அல்ஹஸனாத் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இஸ்லாமிய குடும்ப இதழான அல்ஹஸனாத் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அதன் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.


தொடர்புகளுக்கு:
0777874983
0773783810
0112689324

--
அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்
ஆசிரியர்,
அல்ஹஸனாத்

2019 ஏப்ரல் மாத அல்ஹஸனாத்
29/03/2019

2019 ஏப்ரல் மாத அல்ஹஸனாத்

2019 பெப்ரவரி மாத அல்ஹஸனாத்
07/02/2019

2019 பெப்ரவரி மாத அல்ஹஸனாத்

22/05/2018

2018 மே மாத அல்ஹஸனாத் - ரமலான் சிறப்பிதழ்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alhasanath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhasanath:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share