TAMIL city FM

  • Home
  • TAMIL city FM

TAMIL city FM தமிழரின் நாட்டின் அல்லது நகரத்தின் முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
(2)

17/05/2022
உங்கள் மழலைச் செல்வங்களின் இனிமையான பேச்சினை எங்களுக்கு பதிவு செய்து அனுப்புங்கள் ஒரு நிமிடம் மட்டும் இருந்தால் போதும். ...
17/05/2022

உங்கள் மழலைச் செல்வங்களின் இனிமையான பேச்சினை எங்களுக்கு பதிவு செய்து அனுப்புங்கள் ஒரு நிமிடம் மட்டும் இருந்தால் போதும். உங்கள் மழலைச் செல்வங்களில் வெற்றிப் பெறப்போகும் மூன்று மழலைச் செல்வங்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

விதி முறைகள்

1.வயதெல்லை 5 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

2.போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று வெற்றியாளர்கள் நேரடியாக எமது பக்கத்தின் ரசிகர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படவுள்ளார்.

3. உங்கள் மழலைகளின் பேச்சுக்கள் தமிழ் மொழி மூலம் இருப்பது சிறந்தது.

4.போட்டிகள் அனைத்தும் What's app மூலமே இடம் பெறும்.

5. உங்கள் மழலைச் செல்வத்தின் பிறந்த திகதியை உறுதி செய்து , மழலைச் செல்வத்தின் தெளிவான புகைப்படம் மற்றும் பெயர் முகவரியையும் What's app மூலம் அனுப்புங்கள் .

Address


Telephone

+94759441912

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL city FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAMIL city FM:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share