Siragugal.lk

Siragugal.lk The voice of the people

Join us through
twitter.com/Siragugal.lk
Instagram.com/siragugal.lk

சிறகுகள்.lk இன் ஊடக அனுசரணையில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின். 5வது அகவையை முன்னிட்டு  இரத்தினபுரி உதவும் கரங்கள்...
18/03/2024

சிறகுகள்.lk இன் ஊடக அனுசரணையில்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின். 5வது அகவையை முன்னிட்டு

இரத்தினபுரி உதவும் கரங்கள் மற்றும் UNITY UK இணைந்து ஏற்பாடு செய்துள்ள

தமிழ் பேச்சு போட்டி

அகரம் எடு சிகரம் தொடு

மாபெரும் பேச்சுப்
போட்டி

போட்டி விதிமுறைகள்

# மலையக பகுதியில் உள்ள இளையவர்கள் மாத்திரமே பங்கு பற்றலாம்

# வீட்டிலிருந்தே உங்களது பேச்சினை வீடியோ பதிவு செய்து அனுப்பி வைக்கலாம்

# வயது எல்லை 16 வயதுக்கு உட்பட்டவர்கள்

# பிரிவுகள்
01) 08 வயது தொடக்கம்
10 வயது வரை


02) 11வயது தொடக்கம்.
13 வயது வரை


03) 14 வயது தொடக்கம்.
16 வயது வரை

மேலதிக விபரங்களுக்கு இன்றே அழையுங்கள்
திரு
M. பிரகாஷ் +94758024300

செல்வி
இமேஷா கிங்ஷ்லி +741066868

திரு. சர்மா (UK) +447877494932

தமிழ் எங்கள் மூச்சு
அதுவே எங்கள் பேச்சு

அகரம் எடு சிகரம் தொடு

விண்ணப்பங்களை பெற link ஐ கிளிக் செய்து சிறகுகள்.lk இன் you tube தளத்தினை subscribe செய்து share செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்
WWW.SIRGUGAL .LK

சிறகுகள்.lk இன் ஊடக அனுசரணையில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைபின. 5வது அகைவையை முன்னிட்டு இரத்தினபுரி உதவும் கர...

27 வயது இளைஞனுடன் தொடர்பிலிருந்த 22 வயது இளைஞன்!! இறுதியில் நடந்த விபரீதம்.
18/03/2024

27 வயது இளைஞனுடன் தொடர்பிலிருந்த 22 வயது இளைஞன்!! இறுதியில் நடந்த விபரீதம்.

சீதுவ பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், பாதிக....

இரத்தினபுரியை தாக்கும் வெப்பம்.
18/03/2024

இரத்தினபுரியை தாக்கும் வெப்பம்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள....

விஜயின் இலங்கை விஜயம் தடைப்பட்டமைக்கு மஹிந்த காரணமா?
18/03/2024

விஜயின் இலங்கை விஜயம் தடைப்பட்டமைக்கு மஹிந்த காரணமா?

லோகேஷ் உடனான லியோ படத்தின் வெற்றிக்குப் பின் விஜய், வெங்கட் பிரபுவு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தான் “தி கிரேட...

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன.
18/03/2024

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன.

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி தனது இரா...

VAT வரி குறித்து வெளியான முக்கிய தகவல்.
18/03/2024

VAT வரி குறித்து வெளியான முக்கிய தகவல்.

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18% VAT வரி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3% குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது. .....

18/03/2024

நீ என்ன கடந்து போகையில...😍

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை.
18/03/2024

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இன்ற.....

ரஷ்ய தேர்தலில் புதின் அமோக வெற்றி! 5ஆவது முறையாகவும் அதிபராக தேர்வு.
18/03/2024

ரஷ்ய தேர்தலில் புதின் அமோக வெற்றி! 5ஆவது முறையாகவும் அதிபராக தேர்வு.

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். ....

தேர்தல் அரசியலமைப்பின் படி நடத்த வேண்டும்.
18/03/2024

தேர்தல் அரசியலமைப்பின் படி நடத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலியுறுத்திய போதிலும், ஜனா.....

கஞ்சா புகைத்த பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது.
18/03/2024

கஞ்சா புகைத்த பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது.

கம்பளை பிரதேசத்தில் உள்ள பிரபல அரசு மற்றும் சர்வதேச பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டி.....

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் மரணம்.
18/03/2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் மரணம்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர...

18/03/2024

Office la எல்லாம் Vibe பண்ணுறாங்க...😍

வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால், எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப்...
18/03/2024

வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால், எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால், எங்கும் பிரச்சனைகளையே பார்ப்பீர்கள்.

இறைவா போற்றி...🙏🏻
18/03/2024

இறைவா போற்றி...🙏🏻

யாழில் தனது பேரனுக்காக உலகிலே முதன் முதல் சிறிய ஆட்டோவை வடிவமைத்து சாதனை படைத்த தாத்தா..!
17/03/2024

யாழில் தனது பேரனுக்காக உலகிலே முதன் முதல் சிறிய ஆட்டோவை வடிவமைத்து சாதனை படைத்த தாத்தா..!

அடையாளம் காண முடியாத நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்.
17/03/2024

அடையாளம் காண முடியாத நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப....

இந்திய மீனவர்களின் 18 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
17/03/2024

இந்திய மீனவர்களின் 18 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு இலங்கைக் கடற்பரப்பிற்குள் 18 இந்திய மீனவ இழுவைப் படகுகளையும் 146 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை....

தனியார் பேருந்துகளில் தேர்தல் பிரச்சார பதாதைகள் ஒட்ட தடை.
17/03/2024

தனியார் பேருந்துகளில் தேர்தல் பிரச்சார பதாதைகள் ஒட்ட தடை.

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்படும், ஆனால் பேருந்தில் ....

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால், தரம் 01-11 இல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவ...
17/03/2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால், தரம் 01-11 இல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2024/25 ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் காலக்கெடு ஏப்ரல் 01 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

17/03/2024

இரத்தினபுரி - நிவித்திகல வலயத்திற்குட்பட்ட இ/நி கொலம்பகம தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலைக்கு உரித்தான காணியொன்றை வெளியார் அபகரிக்க முயன்ற சர்ச்சை தொடர்பாக விசாரிக்க பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பாடசாலைக்கு நேரில் வருகை தந்தார்.

காணொளி மற்றும் செய்திகள் -: இரத்தினபுரி செய்தியாளர் ரகுமான்

17/03/2024

இரத்தினபுரி இரத்தினேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெறுகின்ற அபிநயகலா கேந்திர நாட்டிய பள்ளி மாணவர்களின் சலங்கை பூஜை
Siragugal.lk இல் நேரலையாக

புதிய கல்வி சீர்திருத்தங்கள்.
17/03/2024

புதிய கல்வி சீர்திருத்தங்கள்.

2026 ஆம் ஆண்டு முதல் சாதாரண தர பரீட்சை பாடங்களின் எண்ணிக்கை 7 பாடங்களாக மட்டுப்படுத்தப்பட்டு A,B,C என தரம் வழங்குவது ....

17/03/2024

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பிற்கு சிறகுகளின் வாழ்த்து செய்தி...🌿

வரிகள் -: காவத்தையூர் சுதர்ஷனி பொன்னையா

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நியமனம்.
17/03/2024

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நியமனம்.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக அருண் தம்பி முத்து நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வவுனியாவில் இடம் பெற்ற த.....

எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ள வெப்பநிலை.
17/03/2024

எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ள வெப்பநிலை.

நிலவி வரும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை ஒத்தி வைக்குமாறு கல்வியும் அமைச்சர் சுசில...

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் 5வது அகவை இன்று.கல்வி, கலாச்சாரம்,ஆன்மீகம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் சேவைய...
17/03/2024

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் 5வது அகவை இன்று.

கல்வி, கலாச்சாரம்,ஆன்மீகம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது எமது உதவும் கரங்கள் அமைப்பிற்கு சிறகுகள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Good morning 🌞ஒரு கனவு மந்திரத்தால் நிஜமாகாது; அதற்கு வியர்வை, உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு தேவை - கொலின் பவல்
17/03/2024

Good morning 🌞
ஒரு கனவு மந்திரத்தால் நிஜமாகாது; அதற்கு வியர்வை, உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு தேவை - கொலின் பவல்

இறைவா...🙏🏻
17/03/2024

இறைவா...🙏🏻

Address


Alerts

Be the first to know and let us send you an email when Siragugal.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siragugal.lk:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share