எதிர்வரும் 6 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்துள்ளார் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
காயம் அடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் முதற்கட்டமாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
உள்நாட்டு உற்பத்தியே எமக்கு வேண்டும் - இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை விற்பனைக்கு தொடர்பில் நுகர்வோர் கருத்து #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
"தேசிய பிரச்சினை பற்றி பேச இது நேரமில்லை - ஜனாதிபதி திடீரென்று 13A-ஐ நினைவுபடுத்தியுள்ளார்" #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
சீதுவையில் உள்ள கூரியர் சேவை நிலையமொன்றில் இருந்து 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்களை இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #SriLanka🇱🇰 #SLnews #Lka
சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (25) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
Miss World Tourism போட்டியின் 28 போட்டியாளர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு சென்றிருந்தனர் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர், பண மோசடி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று(23) இரவும் இன்று (24) காலையும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
ரயில் சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு #SriLanka🇱🇰 #SLnews #Lka #TamilNews #TamilMirror
தலங்கம, தலவத்துகொட வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 41 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror
இலங்கையில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டில் இருந்து முன்னர் முற்றாக அழிக்கப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror
கொழும்பு துறைமுகத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் பாரவூர்தியின் மீது பாரம்துக்கி விழுந்ததில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார். பாரவூர்தி கடுமையாக சேதமடைந்ததுடன், சாரதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror
ஹோமாகம பிரதேசத்தில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 29 வயதுடைய நபர் ஒருவர் மினுவாங்கொடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror
வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror
"புதிய களனி பாலத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் இல்லை"
- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror