Life in Srilanka

  • Home
  • Life in Srilanka

Life in Srilanka To know the right and the true news immediately, Life in SriLanka
(1)

A Royal block of land in the city of Mawanella. Inclusive of all facilities of a fast growing city including Zahira Coll...
14/03/2022

A Royal block of land in the city of Mawanella. Inclusive of all facilities of a fast growing city including Zahira College & Hinguloya Grand Mosque access within 1 minute.

Call 0777848178

👍 Massive 16ft access road with ample parking space
👍 Highly secure neighbourhood
👍 Peaceful residential area
👍 Peaceful River Side
👍 2 minutes drive to the Mawanella Town
👍 30 minutes drive to Kandy
👍 Easy access to Keells Super, bus stops, banks, and healthcare facilities.
👍KFC, Pizza Hut, Burger Hot, Cargills Food City, Water Board, Telecom, All state and private banks.

Call now 0777848178

[email protected]

®©Free Delivery and 50% off®©
06/04/2021

®©Free Delivery and 50% off®©

Here we provide you Best Time Saver Gadgets In 2021 to save your busy time, watch and enjoy. Great ideas, demo videos and gadgets must you have at home. Plea...

50% Off and Free Delivery
06/04/2021

50% Off and Free Delivery

Here we provide you Best Time Saver Gadgets In 2021 to save your busy time, watch and enjoy. Great ideas, demo videos and gadgets must you have at home. Plea...

https://youtu.be/sXbyzX6PhOwFree Delivery
04/04/2021

https://youtu.be/sXbyzX6PhOw

Free Delivery

Extraordinary Utensils & Gadgets For Daily Life .Here you can watch new inventions & extraordinary utensils & Gadgets for daily life, there are few videos fo...

https://youtu.be/sXbyzX6PhOw
04/04/2021

https://youtu.be/sXbyzX6PhOw

Extraordinary Utensils & Gadgets For Daily Life .Here you can watch new inventions & extraordinary utensils & Gadgets for daily life, there are few videos fo...

https://youtu.be/Tlnks5_n-Os Limited Stocks Only
03/04/2021

https://youtu.be/Tlnks5_n-Os


Limited Stocks Only

Interesting & Entertaining Videos.Here at Quantum tech Eco, we are continually scouring the globe to locate the most creative and supportive devices we can i...

https://youtu.be/x0hdvkTN8l4
29/03/2021

https://youtu.be/x0hdvkTN8l4

Gadgets & Inventions Must Have In Your Home || Utensils.Subscribe & Like this channel for Support.Music in this videoLearn moreListen ad-free with YouTube Pr...

03/09/2020

Simple and Easy Rangoli Designs using Wooden Spoon
I used Wooden Spoon to give Inner Shape for Rangoli, Given Details using easily avilable things like Sketch Pen, Glue Bottle and Colour powder.

எனது ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாதமே நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவந்திருக்க முடியும்.https://www.fa...
08/06/2020

எனது ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாதமே நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவந்திருக்க முடியும்.
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

யாழ்ப்பாணம் கொழும்பு இடையிலான புகையிரத சேவை  இன்று 08.06.2020 மீள ஆரம்பமானது.நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் ம...
08/06/2020

யாழ்ப்பாணம் கொழும்பு இடையிலான புகையிரத சேவை இன்று 08.06.2020 மீள ஆரம்பமானது.

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப் படுத்தப்பட்டுருந்ததன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுத. இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது புகையிர நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

மூன்று பொலிஸார் பிடித்திருக்க,யாரும் நெருங்க முடியாதவாறு  இன்னாருவர் தடையாக இருக்க..பலர் பார்த்திருக்க,  சிலர் வீடியோ பன...
02/06/2020

மூன்று பொலிஸார் பிடித்திருக்க,
யாரும் நெருங்க முடியாதவாறு இன்னாருவர் தடையாக இருக்க..
பலர் பார்த்திருக்க,
சிலர் வீடியோ பன்ன,
என்னால் மூச்சு விட முடியாது,மூச்சு விட சந்தர்ப்பம் தாருங்கள்,குடிக்க ஏதும் தண்ணீர் வழங்குங்கள் என கதறக் கதறக் கத்தவே கழுத்து நசுக்கி கொலை செய்யப்படுகிறார்
"ஜோர்ஜ் ப்ளாய்ட்".

"போலியாய் மனிதாபிமானம் பேசம் வல்லரசு!!!"
Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

Today (31/05/2020) opened the Holy Prophet’s Mosque (Masjidun Nabavi) in Madhina. People are praying with maintaining th...
02/06/2020

Today (31/05/2020) opened the Holy Prophet’s Mosque (Masjidun Nabavi) in Madhina. People are praying with maintaining the social distance. Photography at Fajr prayer time.

අද (31/05/2020) විවෘත වු ශුද්ධ වූ මදීනාවෙ මස්ඡිදුන් නබවි හී ෆඡ්ර් සලාතය ඉටු කරන ආකාරය, සමුහ ෆඡ්ර් සලාතය ඉටු කරන්නේ අෂ් ෂෛක් අලි අල් හුදය්ෆි ඉමාම් විසින්. සමාජ දුරස්ථභාවය පවත්වා ගනිමින් ජනතාව නැමදූම් කටයුතු ඉටු කරති.

இன்று (31/05/2020) புனித மதீனாவின் புனித மசூதுன் நபவி திறக்கப்பட்டது.
ஃபஜ்ர் கூட்டு தொழுகையை ஆஷ் ஷேக் அலி அல்-ஹுதாய்பி இமாம் அவர்களால் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது.

Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

 #யாரும்_யாரையும்_விட  #உயர்ந்தவர்கள்_இல்லை’ இஸ்லாத்தில் தன்னை ஈர்த்த விஷயங்களைப் பகிர்ந்த அப்துல் காலிக் (யுவன் சங்கர் ...
01/06/2020

#யாரும்_யாரையும்_விட
#உயர்ந்தவர்கள்_இல்லை’
இஸ்லாத்தில் தன்னை ஈர்த்த விஷயங்களைப் பகிர்ந்த அப்துல் காலிக் (யுவன் சங்கர் ராஜா)

இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு யுவன் பதிலளித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார். அதில் யுவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

கேள்வி: இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?

யுவன்: இந்த கேள்வியைக் கேட்டதுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை என்பதுதான். நாம் தொழுகைக்கு செல்லும்போது நம் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அப்போது இவர்தான் முதலில் நிற்க வேண்டும் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது. இதுதான் என்னை முதலில் ஈர்த்த விஷயம்.

கேள்வி: குர்ஆனில் என்ன மாதிரியான விடைகள் உங்களுக்கு கிடைத்தது?

யுவன்: பொதுவாக நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கும்போது என்ன மாதிரியான கேள்விகள் வருமோ அவை எனக்கும் வந்தன. நாம் இறந்தபிறகு நம் ஆன்மா எங்கு செல்கிறது? நம்மை சுற்றி ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏன் உள்ளது? இது போன்ற பலவகையான கேள்விகள் நமக்குள் வரும்? அந்த சமயத்தில் நான் குர்ஆனை எடுத்து படிக்கும்போது அதற்கான விடைகள் எனக்கு நேரடியாக கிடைத்தது போல இருந்தது. அதே வீட்டுக்கு ஒரு தலைவன், நாட்டுக்கு ஒரு தலைவன் இருப்பது போல உலகத்துக்கு ஒரு தலைவன் என்னும் விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

மேலும் தகவல்:

https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

யாழ்ப்பாண வேலிகளுக்கு ஒரு தனித்துவமும் தனி அழகும் உண்டு 🥰😍பச்சிலைப்பள்ளி மண்ணின் முகவரி.முகமாலைக்கு தனி அழகு தரும் ரத்தி...
31/05/2020

யாழ்ப்பாண வேலிகளுக்கு ஒரு தனித்துவமும் தனி அழகும் உண்டு 🥰😍

பச்சிலைப்பள்ளி மண்ணின் முகவரி.முகமாலைக்கு தனி அழகு தரும் ரத்திஅண்ணரின் கிளுவங்கதியால் வேலிக்கு பனம் மட்டை வரிந்து பனை ஓலை சாத்தி அழகுற அமைத்த வேலியின் அழகை நீங்களும் பாருங்கள்.இது பச்சிலைபள்ளிக்கே உரித்தான பெருமை....👍👍👍
Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

வெகு நாட்களாக விமானம் ஓடாமல் நின்றதால் பறவை தனது வீடாக மாற்றிவிட்டது, குஞ்சு பொரிக்கும் வரை விமானம் ஓடாமல் இருக்க வேண்டு...
31/05/2020

வெகு நாட்களாக விமானம் ஓடாமல் நின்றதால் பறவை தனது வீடாக மாற்றிவிட்டது, குஞ்சு பொரிக்கும் வரை விமானம் ஓடாமல் இருக்க வேண்டுமே.



Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

With all that is going on via the Covid-19 pandemic we know that is tough and money is tighter now than ever! So by 11:0...
29/05/2020

With all that is going on via the Covid-19 pandemic we know that is tough and money is tighter now than ever! So by 11:00 pm on Wednesday June 3, 2020 someone who likes/shares/comments "tundra" will be the new owner of this beautiful 2020 Toyota Tundra 4WD, paid off and ready to drive away, keys in hand. LIKE THE PAGE IS THE MOST

Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு.මෙරට සමස්ත ආසාදිතයන් සංඛ්‍යාව 1548 දක්වා ඉහළට.Follow on Our Faceb...
29/05/2020

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு.

මෙරට සමස්ත ආසාදිතයන් සංඛ්‍යාව 1548 දක්වා ඉහළට.
Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

மூடப்பட்டிருந்த  காலத்திற்கும் தனியார்- சர்வதேச பாடசாலைகள்  முழு கட்டணத்தையும் செலுத்துமாறு கோருவதாக பெற்றோர் புகார் தெர...
29/05/2020

மூடப்பட்டிருந்த காலத்திற்கும் தனியார்- சர்வதேச பாடசாலைகள் முழு கட்டணத்தையும் செலுத்துமாறு கோருவதாக பெற்றோர் புகார் தெரிவிப்பு.
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

28/05/2020

Curfew Details
May 31
June 04 & 05
3 Days Island wide Curfew

சவுதி அரேபியாவில் மே31 ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  (மக்காவை தவிர) 1. பா...
28/05/2020

சவுதி அரேபியாவில் மே31 ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (மக்காவை தவிர)

1. பாங்கு சொல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்னால் பள்ளி திறக்கப்படும். தொழுகை முடிந்து 10 நிமிடத்திற்குப் பிறகு பள்ளிவாசல் மூடப்படும்.

2. பாங்கு மற்றும் இகாமத்திற்கும் இடையில் பத்து நிமிடம் தான் இருக்கும்.

3. தொழுகை நேரத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்கும்.

4.குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தற்காலிகமாக மசூதிகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கும்.

5. தொழுகையை முடித்து செல்பவர்கள் 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக செல்ல வேண்டும்.

6. ஒவ்வொரு வரிசைக்கு பிறகு ஒரு வரிசை விட்டு விடுங்கள்.

7. குடி தண்ணீர் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அகற்றப்பட்டிருக்கும்/மூடப்பட்டிருக்கும்.

8. மசூதிகளில் உணவு மற்றும் தண்ணீர் வினியோகிக்க கூடாது.

9. கழிவறை மற்றும் ஒழு செய்யும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

*ஜூம்ஆ தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்*

1. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகளைத் திறந்து, தொழுகைக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை மூடுவது.

2. தொழுகையுடன் வெள்ளிக்கிழமை பிரசங்கம் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(குறிப்பு :6am to 8pm மட்டும்)

Source: ூதி அரேபியா இஸ்லாமிய துறை அமைச்சகம்.

Follow on Our page 👇👇👇👇
https://www.facebook.com/Life-in-Srilanka-108406604163568/

Address


Telephone

+94777280860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life in Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life in Srilanka:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share