Ruhunu Media
- Home
- Ruhunu Media
serving mother Lanka through media
15/12/2023
20/07/2023
It's The Time To Announce Our Media Partner Aimsandco Ruhunu Media
05/07/2023
"Elevate Your Moments: Unveiling Unforgettable Experiences for July - 2023
☎️ Book Now!" - 0743674833
🌐 www.ruhunumedia.com
28/06/2023
இலங்கை மாணவி சர்வதேச Abacus போட்டியில் Champion 2023 பட்டம் வென்றார் 🌟
கே/மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி M.S.F. ஸாரா இந்தியாவின் சென்னை நகரில் ஜுன் மாதம் 25ம் திகி நடைபெற்ற International Abacus Competition 2023 இல் முதலிடம் பெற்று நாட்டிற்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும் மேற்படி மாணவி M.S.F. ஸாரா இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற National Abacus Competition 2023 போட்டியிலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
M.S.F. ஸாரா மாணவி மாவனல்லை ஸாஹிரா வீதியைச் சேர்ந்த A.A.M. ஸாதிக் மற்றும் M.R.K.F. ருஸ்னா ஆகியோரின் புதல்வியாவர்.
Ruhunu Updates
https://chat.whatsapp.com/FUOiKueD0kwA0QG7LtlVjo
28/06/2023
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் மாவனல்லையை சேர்ந்த மாணவன் எம்.ஐ. ஸzய்த் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார் .
இலங்கையில் செயற்படும் ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 7ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த 44 மாணவர்கள் மேற்படி சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தனர்.
இதில் எமது மாவனெல்லையைச் சேர்ந்த Kandy Royal International School இல் கல்வி கற்கும் M.I.ZAIDH சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும்,கல்வி நிலையத்திற்கும், பயிற்றுவித்த ஆசிரியைக்கும்,கல்வி பயிலும் பாடசாலைக்கும் மற்றும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல் இனிவரும் காலங்களிலும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!
Ruhunu Updates
https://chat.whatsapp.com/FUOiKueD0kwA0QG7LtlVjo
10/06/2023
Thank you for choosing us
30/05/2023
Album 3
Thank you for choosing us
Event coverage - President's scout Parchment Ceremony - Kegalla 2023 May 28
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
30/05/2023
Album 2
Thank you for choosing us
Event coverage - President's scout Parchment Ceremony - Kegalla 2023 May 28
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
29/05/2023
The President's Scout Award is presented to our nation's most outstanding Venture Scouts in recognition of their excellent leadership and personal performance, their dedication to the Scout movements and their service to the Community.
20/05/2023
Thank you for choosing us
Event coverage - Book Launching Ceremony Srilanka Jamathe Islam - 03rd March 2023
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
20/05/2023
Thank you for choosing us
Event coverage - Global College Certificate Awarding Ceremony - 11th March 2023
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
20/05/2023
Thank you for choosing us
Event coverage - Lankan lions Premier League - Kurukuthala 2023
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
20/05/2023
Thank you for choosing us
Event coverage - Faraashathul Jennah - Annual Sports Day - 07th February 2023
We are happy to announce that bookings are open for 2023 with limited time offers.
Services we provide
+ event photography
+total video coverage
+live streaming
+product photo shoot
Address
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Ruhunu Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Ruhunu Media:
Videos
Ruhunu
மக்களுடன் மக்களாக ! விரைவில் www.ruhunumedia.com Join Our Whatsapp Group for more details 🔔Ruhunu Updates Group 01 https://chat.whatsapp.com/FUOiKueD0kwA0QG7LtlVjo Group 02 https://chat.whatsapp.com/Hrt2qPgv8rq23IH1oskNEQ
Ruhunu Magazine
இலத்திரனியல் வடிவில் ருஹுனு சஞ்சிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலாவது ரூஹுனு சஞ்சிகை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்படுகின்றது. எழுத்தாளர்களுக்கான களமான ரூஹுனு சஞ்சிகையில் உங்கள் ஆக்கங்களை எமது இணையத்தளத்தில் முழுமையாக பார்வையிடலாம். இதற்கு கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும். https://ruhunumedia.com/index.php/e-magazine Ruhunu Magazine in Electronic Format Today on the occasion of Independence Day, Ruhunu Magazine publishes its first edition. Our website features your work fully in Ruhunu Magazine, a platform for writers. The following link will take you there. https://ruhunumedia.com/index.php/e-magazine
*மாற்றத்தை நோக்கி* *நாம்* *எங்களோடு நீங்களும்,ஒன்றாக பயணிப்போம்.* *தயாராகுங்கள்!* *වෙනසක් කරා අපි ගමන් කරමින්* *සිටිමු.ඔබත් අපිත් සමග කට ගමන් කරමු.* *සුදානම් වන්න!* *We are moving towards change.You and* *us,* *will travel together.* *Get ready!* *Visit Now* www.ruhunumedia.com *எங்களுடன் இணைந்திருங்கள்* *Stay tuned with us. Join us Via* *රැඳී සිටින්න අප සමග* https://chat.whatsapp.com/FUOiKueD0kwA0QG7LtlVjo
Ruhunu Talks
Full Vedio link👇 https://youtu.be/318WlHaRitE நம்ம Talent அ வெச்சித்தான் முன்னேறனும் - RJ Nazlan Nazeer ருஹுனுவின் களத்தில் பண்முக ஆளுமைகள்! RUHUNU TALKS - பேசும் ஆளுமை.
Ruhunu media
மாற்றத்தை நோக்கிய பாதையில் ருஹுனு மீடியாவின் அதிகாரபூர்வமான பயணம் இன்றுமுதல் ஆரம்பம் Official Launch of Ruhunu Media Towards the Beginning of Change වෙනසක ආරම්භය කරා රුහුණු මාධ්ය නාලිකාවේ නිල ආරම්භය සනිටුහන් කිරීම எங்களுடன் இணைந்திருங்கள் Stay tuned with us. Join us Via රැඳී සිටින්න අප සමග ▫️Twitter - https://twitter.com/MediaRuhunu?t=FrgwZwnqnLuVj31CEmSRqA&s=08 ▫️Facebook - https://www.facebook.com/ruhunumedia/ ▫️Instagram - https://www.instagram.com/ruhunu_media?r=nametag ▫️Linkedln - https://www.linkedin.com/company/ruhunu-media/ ▫️Youtube - https://youtube.com/channel/UC22ezah6w7hGOk5e96Gcjug *Ruhunu Updates WhatsApp Group* https://chat.whatsapp.com/FUOiKueD0kwA0QG7LtlVjo
Shortcuts
- Address
- Telephone
- Alerts
- Contact The Business
- Videos
- Claim ownership or report listing
-
Want your business to be the top-listed Media Company?