Aaram TV

Aaram TV அரசியல் சமூக கலாசார பண்பாட்டியல் ஒரு

23/09/2020

Dear friends and my well wishers
My channel ( Aaram TV ) was partially hacked and all my uploaded vedeos deleted by known people
Sorry for the inconvenience
I will be back soon with more strength
Thank you for your love
Please keep connections with me
Regards

என் இனிய உறவுகளே!
நம்பியிருந்த நண்பர்கள் சிலர் எனது YouTube channel ( Aaram TV) இல் பதிவேற்றப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களையும் அழித்துவிட்டதாக அறிகிறேன். அதனால் அவர்களுக்கு மனதுக்கு நிறைவாக இருக்குமென்றால் இறைவன் அவர்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறேன். விரைவில் மீண்டும் புதிய நிகழ்ச்சிகளுடன் சந்திக்கிறேன். இணைப்பில் இருங்கள்.
நன்றி

ஈழத்து மைந்தன் இளங்கோ மார்க்கண்டுஇங்கிலாந்தில் உலக சாதனைகுவியும் பாராட்டுகள்( கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்) https://y...
05/09/2020

ஈழத்து மைந்தன் இளங்கோ மார்க்கண்டு
இங்கிலாந்தில் உலக சாதனை
குவியும் பாராட்டுகள்
( கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)
https://youtu.be/9_Xdf0fyevE

இது ஒரு கட்டணம் செலுத்துப்பட்ட விளம்பரம் | This is a paid advertisement.

ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில் திருமதி அனந்தி சசிதரன்https://youtu.be/4NKCt70k36U
04/08/2020

ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில் திருமதி அனந்தி சசிதரன்
https://youtu.be/4NKCt70k36U

ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில் திரு. அங்கஜன் இராமநாதன் https://youtu.be/ZMYyHSqzijo
04/08/2020

ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில் திரு. அங்கஜன் இராமநாதன்
https://youtu.be/ZMYyHSqzijo

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு M.A. சுமந்திரன் ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில...
04/08/2020

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு M.A. சுமந்திரன் ஆரம்TV யின் வாக்குமூலம் நிகழ்ச்சியில்
https://youtu.be/miuWQUt64gA

தமிழகத்தின் பிரபல எண்கணித நிபுணர் கலாநிதி JNS செல்வன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/v7W...
04/08/2020

தமிழகத்தின் பிரபல எண்கணித நிபுணர் கலாநிதி JNS செல்வன் அவர்கள்
ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/v7WUx5aK9nk

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/ZH5nESTt53I
04/08/2020

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/ZH5nESTt53I

முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ். பல்கலைக்கழகம்.

பெருங்கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/1jrixVk_Xr0
04/08/2020

பெருங்கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/1jrixVk_Xr0

முன்னாள் அதிபர். பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை

பேராசிரியர் அ. சண்முகலிங்கன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/Bu0v9aTQgKE
04/08/2020

பேராசிரியர் அ. சண்முகலிங்கன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/Bu0v9aTQgKE

முன்னாள் துணைவேந்தர், யாழ். பல்கலை

பிரபல கவிஞரும் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருமான திரு த. ஜெயசீலன் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://...
04/08/2020

பிரபல கவிஞரும் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருமான திரு த. ஜெயசீலன் அவர்கள்
ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/5Re1Q4Zm0l4

பேராசிரியர் முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/d9hrLblIN...
04/08/2020

பேராசிரியர் முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/d9hrLblINbA

முனாள் ஆய்வுப்பேராசிரியர், கக்சுயின் பல்கலை, ஜப்பான்

பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/o9d0DOI61SU
04/08/2020

பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/o9d0DOI61SU

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி https://youtu.be/IIOFQkoctHs
04/08/2020

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
https://youtu.be/IIOFQkoctHs

https://youtu.be/fkWcxDbie5Qயாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
04/08/2020

https://youtu.be/fkWcxDbie5Q
யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் ஆரம்TV க்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி

03/08/2020

ஆரம் TV தொடர்பான சில தகவல்கள்

சமூக ஊடக வெளியில் நன்மதிப்பையும் தரத்தினையும் பொறுப்பு வாய்ந்த ஊடகப் பணியையும் ஆரம்TV செய்ய விளைகிறது.
அரசியல் சமூக கலாசார பண்பாட்டியலின் ஒருங்கிணைப்பாளராகவும் மக்களின் உரிமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான ஒருங்கிணைந்த சேவைகள் தொடர்பில் கவனமுடன் செயற்படும் அதேவேளை, நல்ல பொழுது போக்கு மற்றும் சகலருக்குமான அறிவுசார் நிகழ்ச்சிகளையும் தர முயலும்.
நிறுவனங்களின் வியாபார மேம்பாட்டுக்கும்
சுற்றுலாத்துறை விவசாயத்துறை மேம்பாட்டுக்கும், பிரதான ஊடகபங்காளராக தொழிற்படும்.
இனங்களுக்கிடையே நல்லுறவை பேணி சகலருக்குமான ஆய்வு ரீதியான செயல்பாடுகளுக்கும் நியாயமான விலையில் தரமான சேவைகளை வழங்கும்.
எமது நாட்டிற்கும் சர்வதேச உறவுகளுக்கும் இடையிலான பாலமாக ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகமாக ஆரம்TV இயங்கும்.
இத்தகைய எண்ணங்களோடு புதிய புத்தாக்க நிகழ்சிகளோடு நிதானமாக புறப்படும் நாம் புலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்ணியமான ஊடக ஒழுக்கத்தோடு, மக்கள் பக்கம் நின்று மக்கள் நலன் சார்ந்து உங்கள் ஆதரவுக் கரங்களைப் பற்றிய வண்ணம் எம் பணி தொடர்வோம் .

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aaram TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaram TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share