15/02/2023
*🚨🚨மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பு*
*📌புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக*, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் *கட்டணம் 276 வீதத்தால்* அதிகரிக்கப்படவுள்ளது.
📌இதற்கமைய, *60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணத்திற்கு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத்தொகை 2560 ரூபா வரை* அதிகரிக்கப்படவுள்ளது.
📌புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, *30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.* இது 261% அதிகரிப்பாகும்.
*90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம்,* புதிய திருத்தத்திற்கு அமைவாக *4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.*
*📌200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.*
இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் *சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடங்கி, மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.*
*🖇️🥏🥏🥏 எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*
https://chat.whatsapp.com/GOpgOrsFt9t9HqxcOhT1q7
*👍like our page*
https://www.facebook.com/Fastandfirstnewsalert/