Ragavi

Ragavi அனைத்து தரப்பு கலைஞர்களையும் சந்திப?

மேடை தொலைக்காட்சி கலைஞர் ஷண்மு உடனான சந்திப்பு
26/11/2021

மேடை தொலைக்காட்சி கலைஞர் ஷண்மு உடனான சந்திப்பு

மேடை, தொலைக்காட்சிப் பாடகர் கலைஞர் நவகம்புர கணேஷ் உடனனா சந்திப்பு
13/11/2020

மேடை, தொலைக்காட்சிப் பாடகர் கலைஞர்
நவகம்புர கணேஷ் உடனனா சந்திப்பு

நம்நாட்டுக் கலைஞர்களை மட்டுமின்றி இலங்கை வரும் தமிழகக் கலைஞர்களையும் நாம் அறிமுகம் செய்யத் தவறுவதில்லை அந்த வகையில் சுப்...
05/11/2020

நம்நாட்டுக் கலைஞர்களை மட்டுமின்றி இலங்கை வரும் தமிழகக் கலைஞர்களையும் நாம் அறிமுகம் செய்யத் தவறுவதில்லை அந்த வகையில் சுப்பர் ஸ்ரார் பாடகி பூஜாவை நேர்கண்டபோது

கவிஞர் ஈழகணேஸ் உடனான சந்திப்பு
01/11/2020

கவிஞர் ஈழகணேஸ் உடனான சந்திப்பு

01/11/2020
29/09/2020

தமிழ் நாடக விழா -2020

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலைய மாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
இவ்வருடம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நம்நாட்டில் நாடகத்துறையும் நாடகக் கலைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தப் பாதிப்பிலிருந்து இத் துறையினர் மீண்டெழவேண்டும்என்ற நோக்கில் டவர் மண்டப அரங்க மன்றம் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கு ஏற்ப “ப்ரேக்ஷா” என்ற நாடகவிழாவை மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்த்தன தலைமையில் நடத்தி வருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக சிங்கள நெடு நாடகங்கள், குறுநாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என 70வதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் மருதானை டவர் அரங்கிலும் எல்பின்ஸ்டன் அரங்கிலும் மேடை ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந் நிறுவ னத்தின் தமிழ்துறை பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் செயற் பாட்டால் எதிர்வரும் 3ஆம் திகதிமுதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் தமிழ் நாடக விழா ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் 19 குறுநாடகங்கள் 5 நெடுநாடகங்கள் மேடை ஏறவுள்ளன. கொழும்பு, கண்டி,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்கின்றனர்.
கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத் திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. இந்த நாடக விழாவில் அரங்கேறவுள்ள நாடகங்களின் விவரம் வருமாறு
2020 ஒக்டோபர் 03ஆம் திகதி கே.சீPலனின் “சிம்;;;ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” என்ற நாடகங்களும் ஒக்டோபர் 04 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின்“நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி”யும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்புடி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை”யும் ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரசபணி;க்காகமட்டும்” பி.சிவபிரதீபனின் “வந்தவன்” ஏ.இளங்கோவின் “கொவிட்-19”னும் ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டைவிரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கிகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறுகின்றன.
2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஓக்டோபர் 9ஆம் திகதி தர்~னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது” ஓக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்” ஓக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தா வின் வ(ர)ம்பு ஓக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவுள்ளன. இலவசமாக நடத்தப்படவுள்ள இவ்விழாவில் எமது தமிழ் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரசிகபெருமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேடை-வானொலி தொலைக்காட்சி  அறிவிப்பு -நாடக  - இசைப்-படைப்பாளர்  கவிஞர் கோவிலூர் செல்வராஜன் உடனான சந்திப்பு
02/03/2020

மேடை-வானொலி தொலைக்காட்சி அறிவிப்பு -நாடக - இசைப்-படைப்பாளர் கவிஞர் கோவிலூர் செல்வராஜன் உடனான சந்திப்பு

25/01/2020

#தஞ்சையின் #அரிய #பழைய படங்கள் - Rare Old Pictures of Thanjavur

சிறுக சிறுக சேர்த்த தஞ்சையில் அரிய பழமையான படங்கள், தேடல் தொடரும் கிடைக்க கிடைக்க சேர்ந்துக் கொண்டே இருக்கிறேன்.படங்களின் விவரங்கள் படத்தை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவரை விவரங்களையும் கொடுத்து உள்ளேன்

-தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு


22/01/2020
மேடை தொலைக்காட்சி நாடக  இளம் நடிகை மரியா சாலினி உடனான சந்திப்பு
27/11/2019

மேடை தொலைக்காட்சி நாடக இளம் நடிகை மரியா சாலினி உடனான சந்திப்பு

மேடை தொலைக்காட்சி  கலைஞர் எம்.எம்.நவாஸ்டீன் உடனான சந்திப்பு
26/11/2019

மேடை தொலைக்காட்சி கலைஞர் எம்.எம்.நவாஸ்டீன் உடனான சந்திப்பு

மேடை தொலைக்காட்சி நாடக இளம்கலைஞர் சுரேஷ்குமாருடனான சந்திப்பு
11/10/2019

மேடை தொலைக்காட்சி நாடக இளம்கலைஞர் சுரேஷ்குமாருடனான சந்திப்பு

மேடை நாடகக் கலைஞர் எழுத்தாளர் ஜே,எம்.முஸம்மில்னுடனான சந்திப்பு
10/10/2019

மேடை நாடகக் கலைஞர் எழுத்தாளர் ஜே,எம்.முஸம்மில்னுடனான சந்திப்பு

யாழ்.மேடை நாடகக் கலைஞர்  தைரியநாதானுடனான சந்திப்பு
07/10/2019

யாழ்.மேடை நாடகக் கலைஞர் தைரியநாதானுடனான சந்திப்பு

மேடை நாடகக் கலைஞர் ஆர்.ராஜசேகரனுடனான சந்திப்பு
05/10/2019

மேடை நாடகக் கலைஞர் ஆர்.ராஜசேகரனுடனான சந்திப்பு

மேடை நாடகத் திரைப்படக் கலைஞர் எஸ்.என்.நடராஜாவுடனான சந்திப்பு
23/09/2019

மேடை நாடகத் திரைப்படக் கலைஞர் எஸ்.என்.நடராஜாவுடனான சந்திப்பு

மேடை நாடகக் கலைஞர் வீ.செல்வராஜவுடனான சந்திப்பு
19/09/2019

மேடை நாடகக் கலைஞர் வீ.செல்வராஜவுடனான சந்திப்பு

மேடை நாடகத் திரைப்படக் கலைஞர் கந்தையாவுடனான சந்திப்பு
18/09/2019

மேடை நாடகத் திரைப்படக் கலைஞர் கந்தையாவுடனான சந்திப்பு

மேடை நாடகக் கலைஞர் வீரபுஷ்பநாதனுடனான சந்திப்பு
17/09/2019

மேடை நாடகக் கலைஞர் வீரபுஷ்பநாதனுடனான சந்திப்பு

மேடை நாடகம் திரைப்படக் கலைஞர் சிதம்பரத்துடனான சந்திப்பு
16/09/2019

மேடை நாடகம் திரைப்படக் கலைஞர் சிதம்பரத்துடனான சந்திப்பு

12/09/2019

நேர்காணல்கள்
சிறுகதைகளுடன் விரைவில் சந்திக்கிறேன்

Address


Telephone

+94762002701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ragavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share