Home Galatta

Home Galatta Video blogger

https://youtu.be/PpkK7vgj-Ds
10/10/2021

https://youtu.be/PpkK7vgj-Ds

After 1000 views we are back with காதல் அட்ஸ் 02 episode Thank you so much for the huge Support. Don't forget to subscribe our Channelகாதல் அட்ஸ் | Kadhal ad...

https://youtu.be/yhBO8_tGbFsHome galatta channelin மற்றுமொரு படைப்பு பாரத்து மாற்றங்கள் ஏதும் இருந்தால் commentil சொல்லு...
02/07/2021

https://youtu.be/yhBO8_tGbFs

Home galatta channelin மற்றுமொரு படைப்பு பாரத்து மாற்றங்கள் ஏதும் இருந்தால் commentil சொல்லுங்கள்

பெருமை பித்தன் || Call பேசி கானா போச்சி| செவுட்டு மூதேவி | HOME GALATTA

13/06/2021
05/06/2021

மரங்களை அழிக்கும் மா மனிதா மரத்தின் மகிமையை கொஞ்சம் நீ உணரடா
உன் வாழ்வியலை
வழுவாக்கும்,
உன் இல்லத்திற்கு
அழகு சேர்க்கும்
நம் விவசாயத்தின் முதுகெலும்பே மழைவீழ்ச்சி தானடா அதனை கிடைக்க செய்வதும் மரங்கள் தானேடா !
வீட்டில் இருந்து நீ வெளியேறும் போது நீ சுவாசிக்கும் சுவாசம் கூட புத்துயிராய்
இருந்திட காரணம் இந்த மரங்கள் மட்டுமடா,
மரங்கள் வளர்ப்பது நம் நலனுக்காக மட்டுமல்லவே !! அது ஒரு பொது நலமும் கூட அதை சற்று சிந்திதால்,தான் என்னடா ?
மரம் நடுவோம் நாட்டை காப்போம்..

By:- Firnas Firnas, Kamali Leesa

01/06/2021
01/06/2021

Full of entertainment./just for entertainmentPlease give a full support.❤️❤️❤️.Like .share and comment

31/05/2021
30/05/2021

SPEAKER:-ageelWRITER:- fmm.firnasThanks ❤ for your support

30/05/2021
30/05/2021

சிறு நேரக் கற்றலில் பல அணுபவம் கொண்டதேனோ

"கற்றல்"

By:- Firnas Firnas

29/05/2021
29/05/2021

உண்மையில் யோசி
உயிராய் நேசி

"Love"
By:- Firnas Firnas

29/05/2021

தூக்கத்தில் வரும் கனவு தூங்கிடாதே நீ முயலு

"Tream"
By:- Firnas Firnas

26/05/2021
26/05/2021

தோழமை

நாம சிரிக்குபோது கூடவே இருக்கும் பல உறவுகள் எதையும் எதிர்பார்க்காமல் கூடவே இருக்கும் ஓர் உறவடா தோழமை..
தோழமை உன்னில் இருக்க தோல்விகள் உன்னை நெருங்காதடா துணிந்து நில் உன்னோடு தோழன் இருப்பான்

"Friendship"

By:- Firnas Firnas

23/05/2021

தனிமையே

என்னோடு இருந்தாய் என்னேரமும் என் வலிகள் சொன்னேன் உன்னிடமே காதலின் வலியாய் கணதூரமாய் உன்னுடன் பயனித்தேன் அது பொண்நேரமே இயற்கையை ரசிப்பேன் உன்னுடனே இனிமையாய் இருந்தது அதுவும் உன்னுடனே

"Alone"

by:-Firnas Firnas

23/05/2021

காதல்

காதல் உலகின் அற்புதங்களில் அட இதுவும் ஒன்றல்லவா பலறை சிரிக்க வைக்குமடா ஏதோ சிரிப்பவரை அலவைப்பதும் அதுவேதானடா என்னவோ சிந்திக்க வைக்கும் எதயோ செய்ய வைக்கும் ஏதோ சிலறை சாதிக்க வைக்கும் ஏனோ பலறை கண்கலங்கவும் வைக்கும் அதனை புரிந்து கொள்வது கடினமடா புரிந்து கொன்டால் நீ புனிதனடா

"Alone"

by:-Firnas Firnas

22/05/2021

எங்கயோ நாம போகயிலும் ஏதோ தோனறுமே அவள் பூ முகம் பலருடன் சன்டை போட்ட உள்ளம் கூட பதிங்கி பதிங்கி ரசிக்குமே அவன் காதலியை கண்ட போது சொல்ல தோனும் காதலும் மெல்ல போகுமே அவளை கானும் போது "ஒரு தலைக் காதல்"

"ONE SIDE LOVE"

BY:-Firnas Firnas

Situation 😢
12/10/2020

Situation 😢

11/08/2020

THE sILeNcE killer of solitude | Tamil | a DEVIL Short film | Home Galatta | PROMO | Coming soon Full video

THE sILeNcE killer of solitude | DEviL Short film | Tamil | coming soon
11/08/2020

THE sILeNcE killer of solitude | DEviL Short film | Tamil | coming soon

Buy your new Hutch 4G sim (buy 1 sim get one free) 👇{ use this name HOME GALATTA }Tel - 0752026176Group Study Galatta is...
07/08/2020

Buy your new Hutch 4G sim (buy 1 sim get one free) 👇
{ use this name HOME GALATTA }
Tel - 0752026176

Group Study Galatta is a fantastic series about four naughty group mates. The first episode was fully funny moments & We share our school experience with you.

Directing Team ( direct , camera & editing ) 🎬📹🎧
(name & Fb ID)

Mr.Shamesikan
https://www.facebook.com/samesikan.sames

Mr.Wazeem
https://www.facebook.com/mohamedu.wazeem

Mr.Firnas
https://www.facebook.com/firnas.firnas.7547

Mr.Ijas
https://www.facebook.com/ijas.mohamed.5477
...................................

Artists 🕺 (name & Fb ID)

Mr.Nanthu (Np)
https://www.facebook.com/mohanraj.nanthu

Mr.Insaf
https://www.facebook.com/danial.isf.9

Mr.sathik
https://www.facebook.com/mohamad.sathik.54

Mr.Rifnaz
https://www.facebook.com/rifnas.rock.391

THANK YOU SUBSCRIBERS ❤️ & FACEBOOK FOLLOWERS

06/08/2020

Full video link
https://youtu.be/3qMGy2AFuzw

Group Study Galatta promo | Fantastic moment's | Tamil | Home Galatta | Episode - 01 promo

Address


Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 12:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94751869692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Galatta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Home Galatta:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share