AKP News Today

  • Home
  • AKP News Today

AKP News Today உண்மைக்கு உண்மையான செய்திகளை உடன் அறிய

27/10/2023
10/03/2023

*அக்கரைப்பற்று பிரதேச செயலக , மாவட்ட பதிவாளர் பிரிவினால் வழங்கப்படும் online Certificate issuance ( Home delivery ).*

நேற்றைய தினம் ( 2023.03.09) சான்றிதழ் ஒன்றிற்காக விண்ணப்பித்திருந்தேன்.

இன்று ( 2023.03.10) மதியம் சான்றிதழ் வீட்டிற்கே வந்து சேர்ந்தது.

10/03/2023
10/03/2023

வீட்டில் இருந்து கொண்டே அவசர தேவையொன்றிற்காக உங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் online மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்முனை நோக்கி வந்த வேணில் களுவாஞ்சிகுடி சகோதரர் ஒருவரின் பயண பொதி தவறுதலாக ...
12/10/2022

இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்முனை நோக்கி வந்த வேணில் களுவாஞ்சிகுடி சகோதரர் ஒருவரின் பயண பொதி தவறுதலாக வேணில் வைக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து 0773402422 , 0750752321இவ் இலக்கத்தேடு தொடர்பு கொண்டு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

உரியவர்களை சென்றடைய அதிகம் செயர் செய்வோம்.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்!பள்ளிக்குடியிருப்பில் இரண்டு தசாப்தங்களக இயங்கி வரும் சிகிச்சை நிலை...
14/09/2022

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்!

பள்ளிக்குடியிருப்பில் இரண்டு தசாப்தங்களக இயங்கி வரும் சிகிச்சை நிலையத்தின் இடமாற்றத்தினை தடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளை முன்னை நாள் பிரதேச சபை உறிப்பினர் ஏ. இல்யாஸ் மற்றும் அப்பிரதேச தாய்மார்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
நமக்கான சுகாதார சேவையை பெறுவது நமது உரிமை,

அதனை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கும் அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது

பிழையான வழிகாட்டுதலால் இடம் மாறப் போகும் கிளினிக்சென்றரை தடுத்து நிறுத்த வேண்டியது -
ஊராரின் பொறுப்பும் கடமையும்

இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்?? என்றும் கேள்வி எழுப்பினார்

பிரதேச சபையின் தவிசாளர் சகோதரர் எம்.ஏ. றாசிக் மற்றும் உறுப்பினர்கள் வழமை போன்று வாய் மூடி மெளனியாக இருப்பார்களா இல்லை தாய்மார்களின் தாகத்தை தீர்ப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என அப்பிரதேச சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்

Switch, sockets and cctv & dish Tv பொருத்துவதற்கு தயார் நிலையில்🅻🅸🅺🅴 - 🆂🅷🅰🆁🅴 -🅵🅾🅻🅻🅾🆆 #அக்கரைப்பற்று_மற்றும்_அதனை_அண்டிய ...
23/10/2021

Switch, sockets and cctv & dish Tv பொருத்துவதற்கு தயார் நிலையில்
🅻🅸🅺🅴 - 🆂🅷🅰🆁🅴 -🅵🅾🅻🅻🅾🆆
#அக்கரைப்பற்று_மற்றும்_அதனை_அண்டிய பகுதிகளில் .
உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் 20 வருடங்கள் அனுபவமும்,தேர்ச்சியும் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் உங்கள் இல்லங்கள், காரியாலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் இதர இடங்களுக்கு
House Wiring,Plumbing மற்றும் CCTV வேலைகள்
சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து தரப்படும்.
தொடர்புகளுக்கு: 0773093762
075 85 13 696

அக்கரைப்பற்றில் பெய்யும் மழையால் முறிந்து விழுந்த கோபுரம்.....பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்று முதலாம் குறி...
26/07/2021

அக்கரைப்பற்றில் பெய்யும் மழையால் முறிந்து விழுந்த கோபுரம்.....

பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இறைவனின் அருளால் அருகில் யாருமில்லை, அருகில் இருந்த வீடுகளுக்கு மட்டுமே சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த கோபுரம் அமைக்கும் போது அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி பலவந்தமாகவே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாரிலிருந்து_இலங்கை செல்ல_அன்டீஜன் பரிசோதனை_போதுமானது  ஸ்ரீலங்கன்_ஏர்லைன்ஸ் தகவல்கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன...
22/06/2021

கத்தாரிலிருந்து_இலங்கை செல்ல_அன்டீஜன் பரிசோதனை_போதுமானது ஸ்ரீலங்கன்_ஏர்லைன்ஸ் தகவல்

கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன் பரிசோதனை போதுமானது என்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கத்தாரில் கொரோனா பரிசோதனைக்காக அன்டீஜன் விரைவு பரிசோதனை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தாரிலிருந்து இலங்கை செல்ல விரும்புபவர்கள் அன்டீஜன் பரிசோதனை செய்து நெகடிவ் பெறுபேற்றைக் கொண்டிருந்தால் அவர்கள் இலங்கை பயணிக்க முடியும் என்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

PCR மற்றும் அன்டீஜன் ஆகிய இரண்டு பரிசோதனைகளையும் செய்து கொண்டு தாயகம் செல்ல முடியும். அன்டீஜன் பரிசோதனையாக இருந்தால் பயணிக்க 48 மணித்தியாலங்களுக்குள்ளும், PCR பரிசோதனையாக இருந்தால் பயணிக்க 96 மணித்தியாலத்திற்குள்ளும் நெகடிவ் பெறுபேற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் இனிய ஈதுல் வீட்டு பெருநாள் வாழ்த்துக்கள்.கொவிட் 19 தீவிர பரவலை கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் தொழுகை வ...
10/05/2021

அனைவருக்கும் இனிய ஈதுல் வீட்டு பெருநாள் வாழ்த்துக்கள்.

கொவிட் 19 தீவிர பரவலை கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் தொழுகை வீடுகளில் மட்டுமே; பெருநாளன்று பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருத்தல் வேண்டும் என வக்பு சபை உத்தரவு.

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை ரமலான்-1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு அனைத்து பள...
12/04/2021

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை ரமலான்-1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை நடைபெறும்.

மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றின் பாடசாலை ஆசிரியரான   #ஜீவனேஸ்வரன்  #ஜீவன், தமது வகுப்புக்கு ஒரு வாரமாகப் பாடசாலை வரத்தவறி...
01/04/2021

மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றின் பாடசாலை ஆசிரியரான #ஜீவனேஸ்வரன் #ஜீவன்,
தமது வகுப்புக்கு ஒரு வாரமாகப் பாடசாலை வரத்தவறிய மாணவனின் வீடு தேடிச் சென்று, காரணம் கேட்ட போது, முடி வெட்ட வில்லை, அதனால் பாடசாலை வரவில்லை எனக் கூறியுள்ளார்......!!

முடி வெட்டுவதானால் 20 கி.மீ தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூனுக்கு போகவேண்டும், அதற்கு வசதியும் இல்லை எனக் கூறினார்கள்.

பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் அவர்கள், தமது கடமைக்கு அப்பால், சிகை ஒப்பனையாளராக மாறி ஆற்றிய மனித நேயப்பணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.....!!

வன்னியிலும் இப்படிப் பல பின்தங்கிய கிராமங்களில் முடி வெட்டிக் கொள்ள வசதி அற்று இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களால் உதவமுடியும்.

எல்லா ஆசிரியர்களுக்கும் இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது -

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர், மருதூர்  பொக்கிசம்      அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா   காலமானார்கள்.இன்னால...
29/03/2021

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர், மருதூர் பொக்கிசம் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா அறிவித்தல்...!!!!இலங்கையில் கல்முனையை சேர்ந்த முஹம்மத் ரிஸ்வி அஹ்மது லெப்பே (35 வயது) அவர்கள் 29/03/2021 திங்கட்கி...
29/03/2021

ஜனாஸா அறிவித்தல்...!!!!

இலங்கையில் கல்முனையை சேர்ந்த முஹம்மத் ரிஸ்வி அஹ்மது லெப்பே (35 வயது) அவர்கள் 29/03/2021 திங்கட்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா அறிவித்தல்
මරණ දැන්වීමයි
Janaza Announcement

இலங்கையில் கல்முனையை சேர்ந்த முஹம்மத் ரிஸ்வி அஹ்மது லெப்பே (35 வயது) அவர்கள் 29/03/2021 திங்கட்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இனி அனைத்தும் இலவசம் - அரசாங்கம் அறிவிப்புகொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய கிழக்கு உட்...
26/03/2021

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இனி அனைத்தும் இலவசம் - அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலவசமாக தனிமைப்படுத்துவதற்கு தேவையான தனிமைப்படுத்தல் மையங்களை வழங்க ஒரு அமைப்பை அரசாங்கம் அமைத்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

இதற்காக 10 தனியார் தனிமைப்படுத்தல் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் தேசிய கொரோனா ஒழிப்பு முறை பணிக்குழுவின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

இதன்மூலம் ஒரே நேரத்தில் 571 பேருக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படும்.

இதற்கான ஹோட்டல் கட்டணம், உணவு மற்றும் பிற அனைத்து வசதிகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்!

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.UN Core Gr...
23/03/2021


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
UN Core Group resolution against Sri Lanka adopted at the 46th UNHRC Session.

22 ஆதரவு: 11 எதிர்ப்பு: 14 தவிர்த்தது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.

இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன. அதனடிப்படையில் அந்தத் தீர்மானம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த நாடுகளில், சீனா. ரஷ்யா, வெனிசுலா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.!!

வெளிநாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி, PCRஉடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது ...
12/03/2021

வெளிநாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி, PCRஉடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது - இராணுவத் தளபதி தகவல்

வெளிநாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி, PCRஉடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகத்தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நேற்று (11.03.2021)தெரிவித்துள்ளார்..
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாங்கள் கடந்த திங்களன்று சுகாதார அமைச்சகத்திடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளோம், அவர்கள் இதுபற்றி தொழில்நுட்பக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடாத்த அவர்கள் ஒரு வாரம் அவசாகம் கேட்டுள்ளார்கள். அடுத்த வாரம் இதுபற்றிய தங்கள் முடிவை முன்வைப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏழு நாட்கள் மருத்துவமனை தனிமைப்படுத்தலின் பின்னர், ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகவும், இது தொடர்பான முன்மொழிவு சுகாதார அமைச்சிற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை காத்தான்குடி ஜனாசாக்கள் ஓட்டமாவடியில்  நல்லடக்கம் செய்யப்படுகிறத...
05/03/2021

அல்ஹம்துலில்லாஹ்

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை காத்தான்குடி ஜனாசாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அகமட் சகி முன்னாள் பா.உ அலிசாஹிர் மெளலானா காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் ஆகியோர் களத்தில் இரவு 8.20

நாளை முதல்  முஸ்லிம்கள் அவர்களின் இருதி கிரிகைகள் அவர்களின் மத சார்பாக நல்லடக்கம் செய்யலாம்
25/02/2021

நாளை முதல் முஸ்லிம்கள் அவர்களின் இருதி கிரிகைகள் அவர்களின் மத சார்பாக நல்லடக்கம் செய்யலாம்

ஐக்கிய அரபு ராஜியத்தில் கொரோனா-கோவிட்19 தடுப்பூசி ஏற்றிய ஆசிப் அஸ்ரப் காலமாகி விட்டார்."இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜி...
05/02/2021

ஐக்கிய அரபு ராஜியத்தில் கொரோனா-கோவிட்19 தடுப்பூசி ஏற்றிய ஆசிப் அஸ்ரப் காலமாகி விட்டார்.

"இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிஊன்"

மருந்து மாபியாக்களின் தடிப்பூசி ஏற்றியோரின் அடுத்த மரணம் நம்மில் யாராகவும் இருக்கலாம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைவரும் பயணிகளிகளையும் அவர்களது பயணப்பொதிகளையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடு இன...
27/01/2021

வெளிநாடுகளில் இருந்து இலங்கைவரும் பயணிகளிகளையும் அவர்களது பயணப்பொதிகளையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடு இனிமேல் நடைபெறாது அது நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்த ப...
27/01/2021

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்த பிரதமர் ஆலோசனை..!!!

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முடியாமல் தவிப்பதாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இப்பணியாளர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இப்பணியாளர்களை அழைத்துவரும் பயணிகள் விமானங்களுக்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெற முடியுமா என்பது குறித்தும் ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுவரை வெளிநாட்டில் பணியாற்றும் 32000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22483 பேர் தமது சொந்த நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை கருத்திற்கொண்டு இதுவரை அப்பணியாளர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான விமானச்சேவை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே அவர்கள் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING NEWS உலகின் மிகப்பெரிய செய்தி!   இறந்த கொரோனா நோயாளியின் பிரேத பரிசோதனை இத்தாலியில் செய்யப்பட்டது, ஒரு பெரிய வெ...
17/01/2021

BREAKING NEWS

உலகின் மிகப்பெரிய செய்தி!

இறந்த கொரோனா நோயாளியின் பிரேத பரிசோதனை இத்தாலியில் செய்யப்பட்டது, ஒரு பெரிய வெளிப்பாடு ஏற்பட்டது.

கோவிட் -19 க்குப் பிறகு இறந்த உடலில் பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இத்தாலி ஆனது, மேலும் முழுமையான விசாரணையின் பின்னர் கோவிட் -19 ஒரு வைரஸாக இல்லை, ஆனால் மிகப் பெரிய நாடு என்று கண்டறியப்பட்டது.

இது உலகளாவிய ஊழல்.

இது உலகளாவிய ஊழல்.

இது உலகளாவிய ஊழல்.

மக்கள் உண்மையில் "பெருக்கப்பட்ட உலகளாவிய 5 ஜி மின்காந்த கதிர்வீச்சு (விஷம்)" யால் இறக்கின்றனர்.

கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உலக சுகாதார அமைப்பு (WHO) சட்டத்தை இத்தாலியில் மருத்துவர்கள் மீறியுள்ளனர்.

இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் மரணத்தை உண்டாக்கும் ஒரு பாக்டீரியம், இது நரம்புகளில் இரத்த உறைவுக்கு காரணமாகிறது, இது நரம்புகள் மற்றும் நரம்புகளில் இரத்தம் உறைவதற்கு காரணமாகிறது, இதனால் நோயாளி இறக்க நேரிடும்.

இத்தாலி வைரஸைத் தோற்கடித்தது, "ஃபெலியா-இன்ட்ராவாஸ்குலர் கோகுலேஷன் (த்ரோம்போசிஸ்) தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லை."

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்திரைகள்

மற்றும் அழற்சி எதிர்ப்பு

ஆக்ஸிஜனேற்றிகளை (ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்வது அதை குணப்படுத்தும்.

கோவிட் -19 வைரஸிலிருந்து உடல்களின் பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) மூலம் இத்தாலிய மருத்துவர்கள் இந்த நோயை குணப்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

வேறு சில இத்தாலிய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வென்டிலேட்டர்கள் மற்றும் ஒரு தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) ஒருபோதும் தேவையில்லை. இதற்கான நெறிமுறைகள் இப்போது இத்தாலியில் வழங்கப்பட்டுள்ளன.

சீனா ஏற்கனவே இதை அறிந்திருந்தது, ஆனால் அறிக்கையை வெளியிடவில்லை.

இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர், அயலவர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் கோவிட் -19 இன் பயத்தை போக்க முடியும்,

மேலும் இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் 5 ஜி கதிர்வீச்சுக்கு வெளிப்படும் ஒரு பாக்டீரியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிப்பதே இதற்குக் காரணம்.

இந்த கதிர்வீச்சு வீக்கம் மற்றும் ஹைபோக்ஸியாவையும் ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிரின் -100 மி.கி மற்றும் அப்ரோனிக்ஸ் அல்லது பாராசிட்டமால் 650 மி.கி. ஏன்… ??? CO.

உலக சுகாதார அமைப்பு நெறிமுறையை மீறி கோவிட் -19 ஆல் கொல்லப்பட்ட உடல்கள் மீது இத்தாலியில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

மருத்துவர்கள் உடலின் கைகள், கால்கள் மற்றும் பிற பாகங்களைத் திறந்து சரியாக பரிசோதித்தபின், இரத்த நாளங்கள் நீண்டு, நரம்புகளில் த்ரோம்பி நிரப்பப்படுவதைக் கவனித்தனர்.

இது பொதுவாக இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜனின் ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் நோயாளி இறக்க காரணமாகிறது. இந்த ஆராய்ச்சியை அறிந்ததும், இத்தாலிய சுகாதார அமைச்சகம் கோவிட் -19 இன் சிகிச்சை நெறிமுறையை மாற்றி, நேர்மறை நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் வழங்கியது.

100 மி.கி, எம்பிரோமேக்ஸ் கொடுக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, நோயாளிகள் குணமடையத் தொடங்கினர் மற்றும் அவர்களின் உடல்நலம் மேம்படத் தொடங்கியது.

இத்தாலிய சுகாதார அமைச்சகம் ஒரு நாளைக்கு 14,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை வெளியேற்றி திருப்பி அனுப்புகிறது.

ஆதாரம்: இத்தாலிய சுகாதார அமைச்சகம்

 #வழமைக்கு திரும்பியது 100% உறுதியாக பயன்படுத்தலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு..! நாங்கள் சில வதந்திகளை நிவர்த்தி ச...
12/01/2021

#வழமைக்கு திரும்பியது

100% உறுதியாக பயன்படுத்தலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு..!

நாங்கள் சில வதந்திகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம், 100% தெளிவாக இருக்க வேண்டும், உங்கள் தனிப்பட்ட செய்திகளை இறுதி முதல் இறுதி குறியாக்கத்துடன் தொடர்ந்து பாதுகாக்கிறோம்.

எங்கள் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமையை பாதிக்காது. உங்கள் தனியுரிமையை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும், இங்கு நாங்கள் பேஸ்புக்கில் பகிராதவை பற்றியும் மேலும் அறிக: https://faq.whatsapp.com/general/security-and-privacy/answering-your-questions-about-whatsapps-privacy- கொள்கை

We want to address some of the rumors, to be 100% clear, and to protect your personal messages consistently with final to final encryption.

Our privacy policy update does not affect the privacy of your messages with friends or family. Learn more about how we protect your privacy and what we do not share here on Facebook: https://faq.whatsapp.com/general/security-and-privacy/answering-your-questions-about-whatsapps-privacy- Policy

இலங்கைக்கு விஜயம்செய்ய, இம்ரான்கான் திட்டம்... பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டம் மேற்க...
11/01/2021

இலங்கைக்கு விஜயம்செய்ய, இம்ரான்கான் திட்டம்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மஹ்முட் சாட் கட்டாக் வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான், உலகின் ஏனைய நாடுகளைப்போலவே இலங்கையின் இறையாண்மையை மதிக்கிறது.

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதை நம்பவில்லை. பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் இலங்கையுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருக்கவில்லை என்று கூறமுடியாது.

கொரோனா காரணமாக தடங்கல்கள் உள்ளன. எனினும் பிரதமர் இம்ரான் கானின் கொழும்பு வருகையும் திட்டமிடப்பட்டுள்ளது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா வழங்கும் உதவிகள் தொடர்பில் தவறான விளக்கங்களும் தவறான பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மத சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான மனித உரிமை மீறல்களுக்காக பாகிஸ்தான் சர்வதேச அளவில் விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு இந்து கோயில் அழிக்கப்பட்டது உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த உயர்ஸ்தானகர் கட்டாக், பாகிஸ்தானில் ஜனநாயக சமூகம் சமீபத்திய ஆண்டுகளிலேயே வலுப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

"ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தால் கொரோனா நோய்த் தொற்றை இலகுவாக கட்டுப்படுத்தலாம்".டொக்டர் அகிலன் - சுகாதார வைத்த...
09/01/2021

"ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தால் கொரோனா நோய்த் தொற்றை இலகுவாக கட்டுப்படுத்தலாம்".டொக்டர் அகிலன் - சுகாதார வைத்திய அதிகாரி, அட்டாளைச்சேனை.

ஜனாசாக்களை எரித்துவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே மக்கள் PCR பரிசோதனைக்கு முன்வருவதற்குப் பயப்படுகின்றார்கள்.
அட்படி இருந்தும் அட்டாளைச்சேனை 8ல் ஒரு யுவதி தானாக முன்வந்து தான் பொருட்கள் வாங்கிய கடைக்காறர் தனக்கு 20 ரூபா மீதியை தரும் போது இருமல் இருந்ததால் காசைவாங்க மறுத்து அதற்குப் பதிலாக முரை ஒன்றை தனது பேக்கில் போடுமாறு கூறியிருந்தார். இருந்தும் அவர் கடைக்கரருக்கு PCR பொசிட்டிவ் என்று கேள்விப்பட்டதும் தானாக முன்வந்து பரிசோதித்த போது அவருக்கும் PCR பொசிட்டிவ் ஆக இருந்தது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது கல்முனைப் பிராந்தியத்தில் 800 நோய் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது எழுமாறான பரிசோதனைகளில் அடையாளங்கணப்பட்டது. இதில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனைப்பிரதேசத்தைச் சேர்ந்தோர்400 பேராகும். சுமார் 2000 பேரளவில் பிராந்தியத்தில் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்க முடியும் என எதிர்வு கூறலாம். இந்நிலையில் எதிர்காலம்பற்றிய அச்சமுள்ளது.

எனவே ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தால் PCR பரிசோதனைக்கு மக்கள் தாமாக முன்வருவார்கள்.
என்று ஆலையடிவேம்பில் அம்பாரை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடை பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்

06/01/2021

இந்த சிறுவன் சிறுமியை பாராட்டலமே !
எல்லோருக்கும் பகிருவோம்

அல்ஹம்துலில்லாஹ்பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட அனுமதிநேற்று அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத...
06/01/2021

அல்ஹம்துலில்லாஹ்
பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட அனுமதி

நேற்று அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுச்சுகாதார அதிகாரி DR Ferosa வுடனான கலந்துரையாடலின் பின்னர் இன்று இடம்பெறுகின்ற உயர்மட்ட அதிகாரிகளினூடான குழுவில் பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருவதாக வாக்களித்திருந்தார்.

அதன் பிரகாரம் அனைத்துப்பள்ளிகளையும் மீள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு பள்ளிவாசல்களில் 25 பேர் மாத்திரமே ஐந்து வேளை தொழுகையில் ஈடுபட முடியும் என்பதுடன் கண்டிப்பாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் DR Ferosa தெரிவித்தார்.

S.M.சபீஸ்

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும்...!!!அடிப்படைவாதிகளில்  கோரிக்கைகளுக்க...
06/01/2021

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும்...!!!

அடிப்படைவாதிகளில் கோரிக்கைகளுக்கு அரசு தலை சாய்க்க கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் தீர்மானம் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. ஒரு இனம் மாத்திரம் அடக்கம் செய்ய அனுமதி கோருவது இந்த சந்தர்ப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை தோற்றுவிக்கும் .

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல பௌத்தர்கள் கிருஸ்தவர்கள் இந்துக்கள் என அனைவருக்கும் இறுதிக்கிரியைகளின் போது மேற்கொள்ளும் சடங்குகளை செய்ய முடியாமல் போய் உள்ளது. அவர்கள் பொருமையுடன் உள்ளார்கள். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில அடிப்படைவாதிகளும் இந்த விடயத்தின் கையில் எடுத்துள்ளார்.

அடிப்படை வாதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இந்த அரசங்கத்தினை பௌத்த மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்து உருவாக்கவில்லை, இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை...!!!வெளிநாட்டில் இருந்து இலங்கை திர...
05/01/2021

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை...!!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் அல்லது ஹோட்டல்களை இலவசமாக வழங்குவதற்கும் நாமால் ராஜபக்ச தனது ஆலோசனையை முன்மொழிந்துள்ளதாக அறிவிப்பு.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சிரமம் இன்றி இலங்கை வர கூடியதாக இருக்கும் எனவும் இத்தீர்மானத்தை வெகுவிரைவில் நிறைவேற்றுமாறும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்

Address


Telephone

+94770435131

Website

Alerts

Be the first to know and let us send you an email when AKP News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AKP News Today:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share