SriLankan Vibes

  • Home
  • SriLankan Vibes

SriLankan Vibes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SriLankan Vibes, Video Creator, .

Photo a click panni wow 😮 react pannunge families ❤️
22/09/2024

Photo a click panni wow 😮 react pannunge families ❤️

Photography Competition -2024
---------------------------------

Congratulations to all the creative minds!

Contestant Name : NMN.Asmi
From : Thoppur
Title : Boys Hostel Playground
____________________________________

Voting Guidelines :📝

• 30.09.2024 ஆம் திகதி மாலை 7.00 மணி க்கு போட்டி நிறைவடையும்.
• அதிகூடிய புள்ளிகளை பெறும் புகைப்படத்தின் போட்டியாளர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார்.

Points for the reactions :

•Care & Wow : 05 points
•Heart : 03 points
•Like : 01 points

• எமது Agni Eye facebook பக்கத்தில் உள்ள Reactions களுக்கு மாத்திரம் புள்ளி வழங்கப்படும்.
• Reactions களை பெற்றுக்கொள்ள உங்கள் நண்பர்களுடன் share and mention போன்றவற்றை பயன்படுத்தலாம்.
• வெற்றியாளருக்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கப்படும்.
• நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களில் பகிர்ந்து, போட்டியை பிரபலப்படுத்தவும்.

நன்றி

09/02/2024
29/01/2024
04/07/2022

Srilanka situation 🥺

04/07/2022

❤️

03/07/2022

Vere level dance steps ❤️

13/02/2022
03/02/2022

True Love Never End

01/02/2022

Like Comment shere

18/06/2021

Caring Husband❤Future Atrocities

 #ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய #ஒரு_பெண்ணின்_வாழ்வு_தூக்கு_கயிற்றை_அண்மித்திருக்கிறது #சாகும்_முன்_உலக_பெண்கள...
15/06/2021

#ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய

#ஒரு_பெண்ணின்_வாழ்வு_தூக்கு_கயிற்றை_அண்மித்திருக்கிறது

#சாகும்_முன்_உலக_பெண்களுக்கு_அவள்_விடுக்கும்_செய்தி_கண்ணீரால்_நனைகிறது

(கட்டாயம் படிக்க வேண்டிய ஆழக்கடலானின் அவசர அறை கூவல்)

என் சக தோழிகளே!
உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி இன்று என்னிடம் இல்லை
இதோ சாகும் முன் நான் சொல்லி விட்டு போகிறேன்

கேடு கெட்ட இந்த முகவலையில்
நல்லவன் போல் ஒருவன் வந்தான்
ஆரம்பமே ஹாய்!சகோதரி என்றான்

நாங்கள் எல்லா ஆண்களையும் போல் இல்லை பேசுங்கள் என்றான்
கண்ணியமானவன் என்று மூன்று பொழுதும் வணக்கங்கள் சொல்வேன்

அன்பை விதைத்தவன்
காதலில் வீழ்த்தினான்

என்னை பற்றியே அடிக்கடி மூச்சு விடுவான்
தன் பெயரையும் என் பெயரையும் எழுதி வைத்திருக்கிறான்

எனக்காக கவிதை எழுதுவான்
நீதானடி என் உயிர் என்றல்லாம் மனம் இரங்கும் வார்த்தைகள் பேசுவான்

தூரத்தில் இருப்பவன்
என்னை காதலிக்கும் கணவன்
ஐயோ!என்னை அனுபவிக்க துடிக்கிறானே

அவன் பாவம்
அவன் ஆசைகளை கட்டுப்படுத்த என்ன செய்வேன்?

செய்யாத தப்பை முதன் முதலாக அவனை நம்பி அடியெடுத்து வைத்தேன்

அங்கம் அங்கமாய் காட்டி அவன் ஆசையை தீர்ப்பேன்
உணர்ச்சி வரும் போதெல்லாம் காட்டடி என்பான்

போடா அம்மா இருக்கிறா என்றால்
அம்மா வேணுமா? நான் வேணுமா? என்று உருகுவான்

இல்லை காட்டடி நீ என்று நிற்பான்

காதலன் தானே
நாளை என் கணவன்தானே என்று
கண்டபடியெல்லாம் கற்பனை செய்தேன்

கடவுளே!
நான் பாவி

கடைசியில்த்தானே தெரிந்தது
அவன் படு பாவியென்று

என்னைப் போல் எத்தனையோ பெண்களை அனுபவித்திருக்கிறான்

என்னைப் போன்று எத்தனையோ பெண்களின் அங்கங்களை பார்த்து தன் ஆசைகளை அடக்கியிருக்கிறான்

எனக்கு சொன்ன அதே வார்த்தைதான்
அவர்களுக்கும் சொல்லியிருக்கிறான்
நீ எனக்கு உயிரடி

நம்பிக்கையோடு என் உடலையே திறந்து காட்டும் போது படுபாவி ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்து வைத்திருக்கிறான்

நாலு பேருக்கு காட்டுறானாம்
எப்படி இவள் வேசையென்று?

என் தோழன் ஒருவன் நான் அம்மணமாய் நின்றதை அனுப்பினான்

எவ்வளவு நம்பினேன்?
பொறுக்கி ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்திருக்கிறானே

என் சக தோழிகளே!

என் அம்மா அப்பாவின் மானத்தை பறித்தெடுத்த நான் இந்த உலகில் இனி வாழ்ந்து பயனில்லை

சாகும் முன் இறுதியாக சொல்லி விட்டு போகிறேன்
யாரையும் நம்பி உங்கள் அந்தரங்கங்களை விற்று விடாதீர்கள்

படுபாவிகள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து நாலு பேருக்கு காட்டி மகிழ்கிறார்கள்

உண்மையாக காதலிப்பவனாக இருந்தாலும் காட்டி விடாதீர்கள்

நான் போகிறேன்
எப்படியும் இன்னும் சில நிமிடத்தில் இறந்து விடுவேன்

முகப்பெல்லாம் என் அந்தரங்கம்
தீயாய் பரவுகிறது

அம்மா அப்பா தற்கொலை செய்யும் முன்
பாவம் பண்ணாத அவர்களை வாழ விட்டு நான் போகிறேன்

அடேய் படு பாவி
நம்பித்தானையடா இருந்தேன்

பெண்களே!
இதோ!தூங்க போகிறேன்
இறுதியாக ஒரு வார்த்தை

எல்லா பெண்களும் சத்தியம் எடுங்கள் கட்டும் கணவனுக்கு மட்டுமே எங்கள் உடல் தெரியும் என்று

இன்று எனக்கு
நாளை உங்களுக்கு

நாசமாய் போவீர்கள்
என் சக பெண்களே!
உங்களுக்காய் மன்றாடுங்கள்

ஆழக்கடலில் ஒரு கவிஞன்

என் மான தமிழ் பெண்னே அறிவாயா லெக்கீண்ஸ் என்பது உடை அல்ல அது உள்ளாடை அதிலும் வெண்மை நிற லெக்கீன்ஸ் சற்று யோசித்துபார் . உ...
16/05/2021

என் மான தமிழ் பெண்னே அறிவாயா லெக்கீண்ஸ் என்பது உடை அல்ல அது உள்ளாடை அதிலும் வெண்மை நிற லெக்கீன்ஸ் சற்று யோசித்துபார் .

உள்ளாடை அதன் மேல் உள்பாவாடை அதன்மேல் வெளிபாவாடை மேல் உல்லாடை (மறைவு) லையனிங் துனி வைத்த மேல்சட்டை தாவனி அணிந்து மானத்தை காத்த தமிழச்சி எங்கே.

அறிவாயோ என் குல பெண்ணே இன்றைய பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நீர் கட்டி மலட்டுத்தன்மை ஏற்பட முக்கியமாக காரணம் இந்த லெக்கீன்ஸ் மற்றும் ஜீன்ஸ்பேண்டு என்பதை.

பெண்கள் உடல் இயற்கையாகவே உஸ்னம் படைத்தது நமது முன்னோர்கள் அதன் காரணமாகவே வாரம் 3 நாள் கட்டி மஞ்சள் தேய்த்து குளிபார்கள் உடல் உறுப்புக்கள் வெப்பம் தனிய பாவாடை அணிந்தனர் இன்று நீங்கள் அணியும் இறுக்கமாக உடைகளே உங்கள் குழந்தை மற்றும் தமிழர்கள் வரலாற்றை கொள்ளும் மறவாதே.
இப்படிக்கு
உங்கள் சகோதரன்

மரியாதைக்குரியவர்கள் பெண்கள்: ♥எபிடியூரல் சிசேரியன்  ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும், ஆனால் சில த...
07/04/2021

மரியாதைக்குரியவர்கள் பெண்கள்:

♥எபிடியூரல் சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும், ஆனால் சில தாய்மார்களுக்கு
தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,

♥அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்கியது ..

♥தினமும் வலியில், அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..

♥தாய் என்ற பெண்ணை தவிர ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது...

ஆடையற்ற உடலை உணர்வின் வலியோடு பார்க்கும் போது காமம் என்பது காணாமல் போகிறது

அப்படிபட்ட பெண்மையை மதிக்காவிட்டாலும் கேவலபடுத்தாதீர்கள்...!!

ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த  #பெண்மையை_தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து  #ஆடை_விளக்குவது ...
09/11/2020

ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த #பெண்மையை_தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து #ஆடை_விளக்குவது
#பிரசவத்தின்_போதே.
அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.

#துடிதுடிப்பாள்.
#உடல்_வதைப்பாள்
#தசை_கிழிப்பாள்
உன்னை குறை இன்றி பெற்றெடுப்பதற்காக.
தன் #மானத்தை மறந்து #வலியை மறந்து உன் முகம் பார்த்ததும் பூரிப்பில் சிரிப்பாள்.
நீ பசித்து துடிக்கும் போது தன் சுற்றம் மறந்து பசி தீர்க்க #மாராப்பை திறந்தவள் அவள்.

அவளின் தன் மானத்தை #இழந்து_அதில் பிறந்த நீ
இன்று
உன் #சுயலாபத்திற்காக,
அற்ப #உணர்சிகளுக்காக,
அற்பமான #சில்லரை சண்டைகளுக்காக,
பிறர் தாயின் #மானத்தை_ஏலம் விடுகிறாய்.
பிறர்தாய் என்ன பிறர் தாய் #உன் தாயையும் சேர்த்துதான்.

ஒவ்வொரு தாயும் #ஆடை நீக்கி #போராடி பெற்றெடுத்த #புத்திரக் கொழுந்துகள்
தன் தாயை #சபை முன்னிலையில் #மானபங்கப் படுத்தும் #அற்புதமான நிகழ்வுதான் #ஆபாச சண்டை.

அதில் இருப்பது #கோவமா? காமமா?
ஒரு தாயை எப்படியெல்லாம் #உறவு கொள்ள வேண்டுமென #அழகு வார்த்தை ஜாலத்துடன் பேசும் உன் வார்த்தைகளில் கோபத்தை விட தாயின் மேல் உள்ள #காமம்தான் தெரிகிறது.
ஒருவனை திட்ட சபிக்க #அகராதியில் வார்த்தையா இல்லை.
உம் வார்த்தைகளில் கோபத்தை விட #வக்கிறத்தையே காண்கின்றேன்.

பாரதத்தில் பாஞ்சாலி துகிலுறிக்கப்பட்டாள் சபை முன்னே.

நவீனத்தில் தாய் #கற்பழிக்கப்படுகிறாள்_பலரின் முன்னிலையில் .
இந்த பதிவு ஆபாசத்தால் தாயை
ஏலம் விடும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்.

சீனாவைச் சேர்ந்த இளைஞனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிற...
27/10/2020

சீனாவைச் சேர்ந்த இளைஞனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.
முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது.
மறு வருடமே யாரும் எதிர்பாராத விதமாக அந்த சீன இளைஞன் இறந்து போனான்.
இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான், "சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?
அழுது கொண்டே சொன்னாள்,
--

--

--

--

எனக்குத் தெரியும். சைனா பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் என்று...!

பெண்களின் மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை ஆண்கள் உணர்ந்தால் அது கவர்ச்சி பொருள் ஆகாது..! இதையே ...
27/10/2020

பெண்களின் மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை ஆண்கள் உணர்ந்தால் அது கவர்ச்சி பொருள் ஆகாது..!
இதையே பெண்களும் உணர்ந்தால் காட்சி பொருள் ஆகாது..!

Address


Telephone

+94750483404

Website

Alerts

Be the first to know and let us send you an email when SriLankan Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share