ஈமான் Fm

  • Home
  • ஈமான் Fm

ஈமான் Fm we are update all the current affairs of Srilanka
and India and world. Muslims Fm News,
Muslims Fm Ta

இப்றாஹிம் ரைஷியின் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்! இ*ஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா?
22/05/2024

இப்றாஹிம் ரைஷியின் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்! இ*ஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா?

சிதரிய நிலையில் எடுக்கப்பட்ட இப்ராஹிம் ரைசியின் ஜனாஸா! மகிழ்ச்சியில் இஸ்ரேல்! அதிர்ச்சி வீடியோ!
20/05/2024

சிதரிய நிலையில் எடுக்கப்பட்ட இப்ராஹிம் ரைசியின் ஜனாஸா! மகிழ்ச்சியில் இஸ்ரேல்! அதிர்ச்சி வீடியோ!

20/05/2024

🚨 *BREAKING* VIDEO FOOTAGE OF BODY

*ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் வந்த தூதுக்குழுவினரின் உடல்கள் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு வந்தபின் கொண்டு செல்லப்பட்படுகிறது.*

official Announcement 👉🏼 https://youtu.be/eD0WzktcxMs

20/05/2024

"இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்"

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஹியான் உட்பட பயணித்த ஏனைய உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி முழுதும் சேதம் - பயணித்த எவரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல் வெளியாகியது.

https://chat.whatsapp.com/LW9MmZvWz7Y8AHEOYtP64Yp

சவுதி இளவரசர் சல்மானை கொலை செய்ய முயற்சி! வெடித்து சிதரிய கார்! வைரலாகும் வீடியோ!
11/05/2024

சவுதி இளவரசர் சல்மானை கொலை செய்ய முயற்சி! வெடித்து சிதரிய கார்! வைரலாகும் வீடியோ!

‼️ A V A I L A B L E • N O W ‼️━━━━━━━━━━┓🔥 BRANDNEW CAR FOR RENT 🔥┗━━━━━━━━━━┛📣 𝖶𝖾 𝖺𝖼𝖼𝖾𝗉𝗍 𝖾𝖺𝗋𝗅𝗒 𝖻𝗈𝗈𝗄𝗂𝗇𝗀s 🚘 Services off...
28/04/2024

‼️ A V A I L A B L E • N O W ‼️

━━━━━━━━━━┓
🔥 BRANDNEW CAR FOR RENT 🔥
┗━━━━━━━━━━┛

📣 𝖶𝖾 𝖺𝖼𝖼𝖾𝗉𝗍 𝖾𝖺𝗋𝗅𝗒 𝖻𝗈𝗈𝗄𝗂𝗇𝗀s 🚘

Services offered :

▫️Self Drive (Short and long term)
▫️Private service
▫️Family & Friends Outings
▫️No need Deposit for Genuine Customers
▫️DAILY/WEEKLY/MONTHLY Rentals
▫️Wedding Hires
▫️Packages for special Occasion or Trips
▫️Limited and unlimited Kilometers
▫️Airport drop and pick with a professional driver

✔️ 💯%👌 Sanitized before use and after used
✔️ Smooth & Super Clean
✔️ Well-maintained
✔️ Affordable & Negotiable rates

✅ Easy requirements
✅ Big discount for weekly / monthly rent

‼️ 𝗕𝗢𝗢𝗞 𝗡𝗢𝗪 ‼️

☎️ 0775159474 / 0766105112
📍Location : Sainthamaruthu

மக்காவில் முஸ்லிம் பெண் செய்யும் காரியத்தை பாருங்கள்! கண்கலங்க வைத்த வீடியோ! 🤲
16/04/2024

மக்காவில் முஸ்லிம் பெண் செய்யும் காரியத்தை பாருங்கள்! கண்கலங்க வைத்த வீடியோ! 🤲

#...

🔰🔰 *பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடல் செயன்முறை பயிற்சி வகுப்பு* 🔰🔰.                            *2024-0...
30/03/2024

🔰🔰 *பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடல் செயன்முறை பயிற்சி வகுப்பு* 🔰🔰. *2024-03-31* ம் திகதி *ஞாயிறு* காலை *10.00* க்கு எமது ஹாதி பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பெண்களும் தவறாது கலந்து கொண்டு இவ் அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். 🕌🕌🕌🕌🕌🕌🕌 இடம்;- *அல்ஹிலால் தெற்கு வீதி சாய்ந்தமருது -16*

🛑🛑 மாபெரும் ஈமானிய ஒன்றுகூடல்🛑🛑இடம் - மஸ்ஜிதுள் ஹாதி -சாய்ந்தமருது.    (அல்ஹிலால் தெற்கு வீதி.) இன்ஷாஅல்லாஹ்            ...
06/03/2024

🛑🛑 மாபெரும் ஈமானிய ஒன்றுகூடல்🛑🛑

இடம் - மஸ்ஜிதுள் ஹாதி -சாய்ந்தமருது.
(அல்ஹிலால் தெற்கு வீதி.)

இன்ஷாஅல்லாஹ்

🗓️ காலம் - 2024-3-07

வியாழக்கிழமை

⏰ நேரம் - மஃரிப் தொழுகையை தொடர்ந்து

*குறிப்பு - பெண்களுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது* .
நேரடி ஒளிபரப்பு:-

🛑Facebook- *Bithul Hikma Islamic Library*

JOIN OUR WHATS APP GROUP -:
https://chat.whatsapp.com/DjsFmI6hTriKnCL4SPdOui
LIKE OUR FACEBOOK PAGE:- https://www.facebook.com/BHICenter?mibextid=ZbWKwL.

தஃவா குழுமஸ்ஜிதுல் ஹாதிசாய்ந்தமருது, நிருவாகம் மஸ்ஜிதுல் ஹாதி,BHI.

*அனைவரும் வருகை தந்து பயனடையுமாரு அன்பாய் கேட்டு கொள்கின்றோம்.*

அஸ்வெசும மேன்முறையீடு செந்தவர்களுக்கான மிக முக்கிய தகவல்! | Dark Journalist
03/03/2024

அஸ்வெசும மேன்முறையீடு செந்தவர்களுக்கான மிக முக்கிய தகவல்! | Dark Journalist

இந்த சிறுமி காத்தான்குடி  ஆறாம் குறிச்சி டீன் வீதியைச் சேர்ந்தவர்.இவருடைய தந்தை கூலி வேலை செய்பவர்.இந்த சிறுமிக்கு வயது ...
18/02/2024

இந்த சிறுமி காத்தான்குடி ஆறாம் குறிச்சி டீன் வீதியைச் சேர்ந்தவர்.

இவருடைய தந்தை கூலி வேலை செய்பவர்.
இந்த சிறுமிக்கு வயது 5.

சுகயீனமான இந்த சிறுமிக்கு குழாய் மூலமே சாப்பாடு உணவு வழங்கப்படுகிறது

இதற்காக 7 மாதங்களுக்கு ஒரு தடவை அந்த குழாய் மாற்றப்பட வேண்டியுள்ளது.

கடைசியாக கடந்த வருடம் ரமழான் மாதம் கட்டாரில் தொழில் புரியும் ஒரு சகோதரரின் உதவியினால் குழாய் மாற்றப்பட்டது.

தற்போது மீண்டும் குழாயை மாற்ற வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ள நிலையில் தந்தையிடம் இதை மாற்ற வசதி இல்லை.

முடியுமான சகோதரர்கள் இந்த சிறுமிக்கு உணவு வழங்கும் குழாயை மாற்ற உதவி செய்யுங்கள்

இவர்களின் தொடர்பு இலக்கம்: 0774138044
0758083011

ஜஸாக்கல்லாஹு ஹைரைன்

முஹம்மட் சியானை மரணிக்க செய்த அதே வாகனத்தில் மரணித்த சனத் நிஷாந்த! | Dark Journalist
25/01/2024

முஹம்மட் சியானை மரணிக்க செய்த அதே வாகனத்தில் மரணித்த சனத் நிஷாந்த! | Dark Journalist

அஸ்வெசும கொடுப்பணவு கிடைக்காத மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! | Dark Journalist
24/01/2024

அஸ்வெசும கொடுப்பணவு கிடைக்காத மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! | Dark Journalist

LankaEconomicCrisis

2 பில்லியன் மக்களை பலஸ்தீன் பக்கம் திருப்பிய இளைஞன்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! சுபஹானல்லாஹ்! ☝🏻
20/11/2023

2 பில்லியன் மக்களை பலஸ்தீன் பக்கம் திருப்பிய இளைஞன்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! சுபஹானல்லாஹ்! ☝🏻

...

11/11/2023

பலஸ்தீன் தொடர்பான உண்மையான வீடியோக்களையும் தகவலையும் பெற்றுக் கொள்ள இந்த Whatsapp Channel இல் இணைந்து கொள்ளுங்கள்!

‎Follow the Palestine Media 🇸🇩 channel on WhatsApp:

இன்று புதிய கிஸ்வா அணிவிக்கப்பட்டது
19/07/2023

இன்று புதிய கிஸ்வா அணிவிக்கப்பட்டது

🛑🛑 குடும்ப தர்பியா நிகழ்வு- 2023🛑🛑இடம் - ஹாதிப் பள்ளிவாசல்-சாய்ந்தமருது.    (அல்ஹிலால் தெற்கு வீதி.) இன்ஷாஅல்லாஹ்       ...
16/06/2023

🛑🛑 குடும்ப தர்பியா நிகழ்வு- 2023🛑🛑

இடம் - ஹாதிப் பள்ளிவாசல்-சாய்ந்தமருது.
(அல்ஹிலால் தெற்கு வீதி.)

இன்ஷாஅல்லாஹ்

🗓️ காலம் - 2023-06-17 சனிக்கிழமை
⏰ நேரம் - மஃரிப் தொழுகையை தொடர்ந்து

*குறிப்பு - பெண்களுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது* .
நேரடி ஒளிபரப்பு:-

🛑Facebook- *Bithul Hikma Islamic Library*

🛑YouTube- *Islamic Voice Media*

தஃவா குழு:-
ஹாதிப் பள்ளிவாசல்
சாய்ந்தமருது,BHI center.

இப்ராஹிம் (அலை) அவர்களுக்காக பள்ளிவாசலில் இசைக் கச்சேரி வைத்து கொண்டாடும் முஸ்லிம் மக்கள்! 😭https://youtu.be/ZY6gSewAya4
13/05/2023

இப்ராஹிம் (அலை) அவர்களுக்காக பள்ளிவாசலில் இசைக் கச்சேரி வைத்து கொண்டாடும் முஸ்லிம் மக்கள்! 😭
https://youtu.be/ZY6gSewAya4

...

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஓங்கி ஒலித்த குர்ஆன்! 🤲🏻 மரியாதை கொடுத்த ஜோ பைடன்! இது தான் இஸ்லாம்!https://youtu.be/drtLdOYJ...
11/05/2023

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஓங்கி ஒலித்த குர்ஆன்! 🤲🏻 மரியாதை கொடுத்த ஜோ பைடன்! இது தான் இஸ்லாம்!
https://youtu.be/drtLdOYJRr8

மஸ்ஜிதுல் நபவியின் இமாம் திடீர் மரணம்! ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஜனாஸா அடக்கம்! 😭😭https://youtu.be/AxebmrkKdaA
10/05/2023

மஸ்ஜிதுல் நபவியின் இமாம் திடீர் மரணம்! ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஜனாஸா அடக்கம்! 😭😭
https://youtu.be/AxebmrkKdaA

...

பொது மேடையில் அபாயா மற்றும் ஹிஜாப்பை கழற்றி அசிங்கப்படுத்திய யூத நாயின் வைரல் வீடியோ காட்சி!https://youtu.be/LF1sCZGkiw4
08/05/2023

பொது மேடையில் அபாயா மற்றும் ஹிஜாப்பை கழற்றி அசிங்கப்படுத்திய யூத நாயின் வைரல் வீடியோ காட்சி!
https://youtu.be/LF1sCZGkiw4

...

டுபாய் பள்ளிவாசலில் சாமியார் செய்யும் செயலை பாருங்கள்! இணையத்தில் பார்ப்போரை கவர்ந்த வீடியோ!https://youtu.be/ImOSt66no7I
06/05/2023

டுபாய் பள்ளிவாசலில் சாமியார் செய்யும் செயலை பாருங்கள்! இணையத்தில் பார்ப்போரை கவர்ந்த வீடியோ!
https://youtu.be/ImOSt66no7I

...

இலங்கை முஸ்லிம்களை திகைக்க வைத்த இளைஞனின் மரணம்! கடைசி கண்கலங்க வைத்த பதிவு! 😭😭https://youtu.be/ihCAjZaHmvo
05/05/2023

இலங்கை முஸ்லிம்களை திகைக்க வைத்த இளைஞனின் மரணம்! கடைசி கண்கலங்க வைத்த பதிவு! 😭😭
https://youtu.be/ihCAjZaHmvo

திருமண நிகழ்வில் ஹிஜாப் அணிந்து குத்தாட்டம் போடும் பெண்கள்! மனதை பதர வைக்கும் காட்சி!https://youtu.be/shKO_tv6vYA
03/05/2023

திருமண நிகழ்வில் ஹிஜாப் அணிந்து குத்தாட்டம் போடும் பெண்கள்! மனதை பதர வைக்கும் காட்சி!
https://youtu.be/shKO_tv6vYA

மக்காவில் திடிரென திரண்டு ஓடும் மக்கள்! ஏன் தெரியுமா? இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்!https://youtu.be/9Xe2z4ZmnZY
02/05/2023

மக்காவில் திடிரென திரண்டு ஓடும் மக்கள்! ஏன் தெரியுமா? இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்!
https://youtu.be/9Xe2z4ZmnZY

கஃபாவுக்கு முன் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்! யா அல்லாஹ்! 😭😭https://youtu.be/A13jDn6KLcM
18/04/2023

கஃபாவுக்கு முன் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்! யா அல்லாஹ்! 😭😭
https://youtu.be/A13jDn6KLcM

கடலுக்கு அடியில் சென்ற கிறிஸ்தவ சகோதரருக்கு அல்லாஹ் கொடுத்த அதிர்ச்சியை பாருங்கள! சுபஹானல்லாஹ்!https://youtu.be/FjZEP3k2...
17/04/2023

கடலுக்கு அடியில் சென்ற கிறிஸ்தவ சகோதரருக்கு அல்லாஹ் கொடுத்த அதிர்ச்சியை பாருங்கள! சுபஹானல்லாஹ்!
https://youtu.be/FjZEP3k2bBQ

🔴🔴 குடும்ப தர்பியா நிகழ்வு- 2023🔴🔴இடம் - ஹாதிப் பள்ளிவாசல்-சாய்ந்தமருது.    (அல்ஹிலால் தெற்கு வீதி.) இன்ஷாஅல்லாஹ்       ...
18/03/2023

🔴🔴 குடும்ப தர்பியா நிகழ்வு- 2023🔴🔴

இடம் - ஹாதிப் பள்ளிவாசல்-சாய்ந்தமருது.
(அல்ஹிலால் தெற்கு வீதி.)

இன்ஷாஅல்லாஹ்

🗓️ காலம் - 2023-03-19 ஞாயிற்று கிழமை
⏰ நேரம் - மஃரிப் தொழுகையை தொடர்ந்து

குறிப்பு - பெண்களுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு:-

🛑Facebook- *Bithul Hikma Islamic Library*

🛑YouTube- *Islamic Voice Media*

தஃவா குழு:-
ஹாதிப் பள்ளிவாசல்
சாய்ந்தமருது,BHI center.

பள்ளிவாசலின் அபிவிருத்திகான உதவி கோரல்--------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு“உ...
16/02/2023

பள்ளிவாசலின் அபிவிருத்திகான உதவி கோரல்
--------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

“உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னர் நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்"
(அல்-குர்ஆன் 58:10)

சாய்ந்தமருது பிரதேசத்தில் 15 ம் கிராம சேவகர் பிரிவில் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக எமது மஸ்ஜிதுல் ஹாதி பள்ளிவாசலானது இயங்கி வருகின்றது.

இப்பிரதேச மக்களின் வறுமை மற்றும் சமய சமூக பண்பாட்டு அம்சங்களை மேம்பாடடையச் செய்வதற்கான பல சேவைகளை வழங்கி வருகிறது.

அச் சேவைகளில் சில...

1. சிறுவர்களுக்கான அல்குர்ஆன் மதரஸா, மற்றும் மாணவர்களுக்கான அல்குர்ஆன் மனனப் பிரிவு.

2. பெண்களுக்கான மாலை நேர மார்க்க விளக்க வகுப்புகள்.

3. பாடசாலை மாணவர்களுக்கான அஹதியா வகுப்புகள், ஆண்களுக்கான பிக்ஹு வகுப்புகள், வியாழக்கிழமைகளில் ஆன்மீக அமர்வுகள்..

போன்ற பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இது போன்ற சமய சமூக பண்பாட்டு வழிகாட்டல் செயல்பாடுகளை மென்மேலும் மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும் இப்பள்ளிவாசளின் வளம் மற்றும் இடவசதிகளிலுள்ள குறைபாடுகளினால் இத்திட்டங்களை செயல்படுத்த முடியாதுள்ளது.

எமது பள்ளிவாசலில் காணப்படும் குறைபாடுகள்

1. மின்சாரத்திற்கான மாற்றீடு மின்பிறப்பாக்கி (Genarator).

2. மேல் தளத்தில் பெண்களுக்கான கழிவறை மற்றும் வுளுச் செய்யும் இடம் அமைத்தல்.

3. இரண்டாம் மாடியில் உள்ள இரண்டு அறைகள், சுற்றுமதில், மலசலகூடம் என்பனவற்றை
முழுமைப்படுத்தல், மற்றும் முற்றாக கூரை இடுதல்.

4. Sound System குறைபாடுகளை சீரமைத்தல்.

5. Electrical System
சீரமைத்தல்.

6. தளவிரிப்பு கீழ்தளம் மற்றும் மேல் தளம்

7. ஒரே நேரத்தில் இரண்டு அல் குர்ஆன் வகுப்புகளை நடத்துவதற்கான தளபாட வசதிகள்
(ஆசிரியர், மாணவர்களுக்கு 60 மேசை கதிரைகள்).

8. தற்பொழுது இருக்கும் வுழுச் செய்யும் இடத்தை முற்றாக மாற்றி அமைத்தல்.

இவ் இறை இல்லத்தின் தேவைகள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில் இப்பள்ளி வாசலில் எமது பிரதேச மக்களின் சமய சமூக பண்பாட்டுச் சார் விடயங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

"ஒருவரின் மரணத்தின் பின் அவர் செய்த நிலையான தர்மங்கள் (ஸதகா ஜாரியா) அவருடைய மண்ணறை வாழ்வு முதல் மறுமை வாழ்வு வரை அதன் நன்மைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்"
(ஹதீஸ்)

எனவே எமது ஸதகாக்கள் மூலம் இறை இல்லத்தின் குறைகளை நிவர்த்தி செய்து மண்ணறை வாழ்வை பிரகாசப்படுத்தி கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ்

இவ்வண்ணம்
தலைவர்
மஸ்ஜிதுல் ஹாதி

330, அல்-ஹிலால் தெற்கு வீதி, சாய்ந்தமருது - 15
இலங்கை.

-------------------------------------------

President:
+9476118 2772
+9477 228 4263
[email protected]

Secretary:
+9476 461 7027

Treasurer:
+94756808714

Amana Bank
Kalmunai
Account No: 0110484610001

உங்களால் முடிந்த உதவிகளை செய்வதுடன் ஏனையவர்களுக்கும் பகிருங்கள்

15/12/2022

Please watch Now

Address


Telephone

+94757744313

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈமான் Fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஈமான் Fm:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share