MULLI1st today Times

  • Home
  • MULLI1st today Times

MULLI1st today Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MULLI1st today Times, Media/News Company, Mullipothana, .

23/09/2022

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடன் மற்றும் டாக்டர் ஜில் பிடன் அவர்கள் வழங்கிய இரவு விருந்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அவர்களை சந்தித்தார்.

නැගෙනහිර පළාත් පාසල් වලට චිනයෙන් SMART BOARD නැගෙනහිර පළාතේ පසල් දුවාදරුවන්ගේ ගුණාත්මක, සන්නිවේදන සහ කුසලතා ප්‍රගුණ කිරී...
06/09/2022

නැගෙනහිර පළාත් පාසල් වලට චිනයෙන් SMART BOARD

නැගෙනහිර පළාතේ පසල් දුවාදරුවන්ගේ ගුණාත්මක, සන්නිවේදන සහ කුසලතා ප්‍රගුණ කිරීමේ අරමුණින් නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර අනුරාධා යහම්පත් මහත්මියගේ ඉල්ලීම පරිදි චීන රජයෙන් ලබාදුන් SMART BOARD තොගය භාරදීම ඊයේ (05) පස්වරුවේ ත්‍රිකුණාමලය පිහිටි ආණ්ඩුකාර කාර්යාලයේදි සිදු කෙරිණි.

ශ්‍රී ලංකාවේ චීන තානාපති චී. ශෙන්හොන් මහතා විසින් එම SMART BOARD තොගය ආණ්ඩුකාරවරිය වෙත ප්‍රදානය කිරීමෙන් අනතුරුව නැගෙනහිර පළාතේ අධ්‍යාපන කලාප 17ම ආවරණය වන පරිදි පාසල් 20ක් සදහා එම SMART BOARD එක බැගින් ලබාදුන්හ. එහිදි එම විද්‍යාල වල විදුහල්පතිවරුන්ට ආණ්ඩුකාරවරිය සහ චින තානාපතිවරයා විසින් අදාළ SMART BOARD නිල වශයෙන් භාරදීමද සිදුවූහ.ආණ්ඩුකාරවරියගේ ඉල්ලිම පරිදි ඉතා කෙටි කාලයක් තුළ චින තානාපතිවරයා විසින් මෙම SMART BOARD තොගය ලබා දීමද විශේෂත්වයකි. ඒවා ලබාදුන් පාසල් ලැයිස්තුව මෙසේය.

1▪️Trincomalee zone - T/T/Peruntheru Vigneswara Maha Vidyalaya
2▪️Trincomalee North zone - T/Tn/ Sinhapura Vidyawardana Vidyalaya
3▪️Trincomalee North zone - T/Tn/ Ethabendiwewa Vidyalaya
4▪️Kanthale zone - T/Kn/ Kanthale Madya maha Vidyalaya
5▪️Muthur zone - T/Mu/ Barathi Maha Vidyalaya
6▪️Kinniya zone - T/Kin/ Al-Athan Maha Vidyalaya
7▪️Batticaloa zone - Bt/Bt/ Thannamunai St.Joseph College
8▪️Paddiripou zone - Bt/Pd/ Kurumanvely Sivasakthy Maha Vidyalaya
9▪️Batticaloa West zone - Bt/Bw/ Kokkadicholai RKM Maha Vidyalaya
10▪️Kalkudah zone - Kalkudah Siri Seelalankara Pirivena/ Kalkudah Sinhala Maha Vidyalaya
11▪️Kalkudah zone - Bt/Kk/ Chenkalady Vivekananda Vidyalaya
12▪️Batticaloa Central zone - Bt/Bc/ Millath Girl’s High School
13▪️Ampara zone - Am/Am/ Galapitagala Maha Vidyalaya
14▪️Ampara zone - Am/ Panama Maha Vidyalaya
15▪️Mahaoya zone - Am/ Mh/ Nuwaragalathenna Maha Vidyalaya
16▪️Sammanthure zone - Km/ St/ As-Siraj Maha Vidyalaya
17▪️Kalmune zone - Km/Km/ Pulavarmani Saturdeen Maha Vidyalaya
18▪️Dehiattakandiya zone - Am/ Dk/ Dolakanda Maha Vidyalaya
19▪️Thirukkovil zone - Km/Tk/ Thirukkovil MMT Maha Vidyalaya
20▪️Akkarapattu zone - Km/ Ak/ Al- Kalam Maha Vidyalaya

මේ අතර නැගෙනහිර පලාතේ පාසල් වල සූර්යබලයෙන් ක්‍රියාත්මක කරන විදුලි ලාම්පු සවි කිරීම සදහා වන ගිවිසුමකටද මෙහිදි අත්සන් තැබිණි. නැගෙනහිර පළාත් සභාව සහ චීනයේ “Yunnan Commercial Association” සමාගම එක්ව එම ව්‍යාපෘතිය ක්‍රියාවට නැංවේ. මේ අවස්ථාවට ප්‍රධාන ලේකම් තුසිත පී. වනිගසිංහ, ආණ්ඩුකාර ලේකම් එල්.පී. මදනායක, අධ්‍යාපන ලේකම් එච්.ඊ.එම්.ඩබ්.ජී. දිසානායක, පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂික එන්.පිල්ලේනායගම්, විදුහල්පතිවරුන් සහ චින තානාපති කාර්යාල නියෝජිතයින් ඇතුළු පිරිසක් එක්ව සිටියහ.

®பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை அரசு…!SEP 06,2022பாகிஸ்தானில்...
06/09/2022

®பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை அரசு…!

SEP 06,2022

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (05) பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து தேயிலை தொகையை கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

®எகிப்துக்கு வாருங்கள்.... சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை அழைத்த எகிப்து தூதுவர்.இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட்...
06/09/2022

®எகிப்துக்கு வாருங்கள்.... சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை அழைத்த எகிப்து தூதுவர்.

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட் மொஸ்லிஹ் (05) சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்தார்.

நவம்பர் (06) முதல் (18) வரை எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்த தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு COP27 பற்றியும் இச்சந்திப்பில் இவ்விருவரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில்,அமைச்சரின் ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை - பல இடங்களில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு!நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்க...
27/08/2022

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை - பல இடங்களில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இன்று (27) காலை கினிகத்தேனை, நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் - கண்டி, கினிகத்தேனை - நாவலபிட்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஏத்தாளை எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகில் பெற்றோல் அடிப்பதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருந்த 12மோட்டார் சைக்கிள்...
27/08/2022

ஏத்தாளை எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகில் பெற்றோல் அடிப்பதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருந்த 12மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்....

Address

Mullipothana

Website

Alerts

Be the first to know and let us send you an email when MULLI1st today Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share