Trinco TV

Trinco TV தமிழினத்தின் அடையாளம்

22/12/2022

விபரங்கள் விரைவில் இணைக்கப்படும். தொடர்ந்தும் இணைந்திருக்கவும்.

Follow us on
YouTube : https://www.youtube.com/KTVSrilanka/
Facebook : https://www.facebook.com/KTVSrilanka/
Twitter : https://twitter.com/KTVSrilanka
Web: https://ktv.lk | https://ktvsrilanka.lk


நீங்கள் எங்களது இணையதள தொலைக்காட்சியினை தொடர்ந்து பார்வையிட Subscribe செய்து உங்கள் ஆதரவையும் வழங்கிடுங்கள்.

Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at [email protected] with the video or post link. We will respond immediately.

22/12/2022

நேரடி ஒளிபரப்பு - கிண்ணியா முஸ்லீம் மகளீர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) மாணவர் பாராளுமன்ற முதல அமர்வு

20/10/2022

அல்- அதான் வித்தியாலய 30 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்.

Follow us on
YouTube : https://www.youtube.com/KTVSrilanka/
Facebook : https://www.facebook.com/KTVSrilanka/
Twitter : https://twitter.com/KTVSrilanka
Web: https://ktv.lk | https://ktvsrilanka.lk


நீங்கள் எங்களது இணையதள தொலைக்காட்சியினை தொடர்ந்து பார்வையிட Subscribe செய்து உங்கள் ஆதரவையும் வழங்கிடுங்கள்.

Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at [email protected] with the video or post link. We will respond immediately.

12/05/2022

சீனாவின் யுவான் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொருட்கள்

இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் aalangkerny. Eachchanthivu கிரம uththiyogaththar பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாங்கப்படுகின்றன.

சீனாவின் யுவான் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொருட்கள் இன்று கிண்ணியா பிரதேச செயலாளர்  பிரிவில...
12/05/2022

சீனாவின் யுவான் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொருட்கள்

இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் aalangkerny. Eachchanthivu கிரம uththiyogaththar பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாங்கப்படுகின்றன.

11/05/2022

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை ஆரம்பித்தல் சாத்தியமற்றது...உயர் அதிகாரிகள் பின்வாங்கள்.....சில சங்கங்களும் ஆலோசனை..

திருகோணமலை நடைபெறுகின்ற அசம்பாவிதங்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பதால் பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பதில் சிக்கல்

கௌரவிப்பு விழாவும் பரிசளிப்பும்-----------------------------------------------2021ம் ஆண்டின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் ப...
30/03/2022

கௌரவிப்பு விழாவும் பரிசளிப்பும்
-----------------------------------------------

2021ம் ஆண்டின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப் புள்ளியை தாண்டிய றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டார மற்றும் வட்டாரம் சார்ந்த பிரதேசத்திலும் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சர் டாக்டர் ஜவாஹிர் அவர்களும் விஷேட அதிதிகளாக சூரா சபை தலைவர் ஏ.ஆர்.எம் பரீட, இ.மி.ச. கிண்ணியா அத்தியட்சகர், வைத்தியர் சமீம் என பலர் கலந்து சிறப்பிந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பல ஆலோசனை வழிகாட்டல் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

பசுமையானதொரு தேசம் தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீர்ப்பா...
29/03/2022

பசுமையானதொரு தேசம் தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீர்ப்பாசன
அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் இன்று 2022.03.29 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அதன் ஓர் பிராந்திய நிகழ்வு கிண்ணியாவிலும் இடம்பெற உள்ளது.

பசுமையானதொரு தேசம் தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீர்ப்பாசன
அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் 2022.03.29 ஆம் திகதி காலை 09.18 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அதன் ஓர் பிராந்திய நிகழ்வு இன்று கிண்ணியா ஆயிலிஅடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம் பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது எமது வீட்டுத் தோட்டத்திலிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி அவர்களின் தலைமையில்
தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல்பணிப்பாளர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி,கிண்ணியா ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி,
வட்டார உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்கள்,
விவசாய போதனா ஆசிரியர்கள்,
கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வு அதிதிகளால் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்
வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையாளர்களுக்கு
மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அல் ஹுலூர் அஹதிய்யா பாடசாலை .கலாசார போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்.2022.3.27.ஞாயிற்று கிழமை...
28/03/2022

அல் ஹுலூர் அஹதிய்யா பாடசாலை .கலாசார போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்.2022.3.27.ஞாயிற்று கிழமை நடைப்பற்றது

திருகோணாமலை பிரதேச சபை உறுப்பினர் எ.சீ.பைரூஸ் அவர்களால் இன்னும் பிரதேச சபை தவிசாளர்.ரத்தநாயக இன்னும் சின்னம் பிள்ளைச் சே...
22/03/2022

திருகோணாமலை பிரதேச சபை உறுப்பினர் எ.சீ.பைரூஸ் அவர்களால் இன்னும் பிரதேச சபை தவிசாளர்.ரத்தநாயக இன்னும் சின்னம் பிள்ளைச் சேனை பள்ளி வாசல் தலைவர் பிச்சைத்தம்பி அவர்களாலும் பல சமுக சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன

18/03/2022

#மரணச்செய்தி || திருகோணமலை மண்ணின் பிரபல வழக்கறிஞரும், சமாதான நீதிவானுமாகிய திரு. ஆறுமுகம் ஜெகசோதி அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் காலமானார்.

இறுதிச் சடங்கு நாளை மாலை இல 15, அருணகிரி வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, மாலை 4 மணியளவில் நல்லடக்கத்திற்காக இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

11/03/2022
01/03/2022

திருகோணமலை திருக்கோனேஸ்வரர் கோவிலில் இருந்து சிவராத்திரி நேரலை

11/02/2022

சண்முகா பாடசாலை விவகாரமும், முஸ்லீம்களின் நிலைப்பாடும்

கலந்து கொள்கின்றார் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் நளீமி

11/02/2022
08/02/2022

அனைத்து #துணிகளையும் பெற்றுக்கொள்ள இன்றே அழையுங்கள்.Farshan - 0752265885 || Hassan - 0777575176 ்கம் 241, பிரதான வீதி, #கொழும்பு..........

06/02/2022

சண்முகா ஆசிரியை விவகாரம் தெடர்பில் ”கிழக்கின் கேடயம் அமைப்பின்” ஊடகவியலாளர் மாநாடு.

14/01/2022

திருகோணமலையில் ஊடகவியல் கற்கை நெறிகள் ஆரம்பம்.

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்.

0756660002 || 0706660002

14/01/2022

பொங்கல் விஷேட நேரலை எமது ஊடகத்தின் திருகோணமலை காரியாலயத்திலிருந்து

01/01/2022
09/11/2021

ஊடகத்துறையில் வேலை வாய்ப்புக்கள். இன்றே விண்ணப்பியுங்கள்.

தொடர்புகளுக்கு 0756660002

30/09/2021

இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உறுதி - கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்.

விபரம் - https://bit.ly/3ohsNmx

19/09/2021

கிண்ணியாவில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையொன்று மீட்பு! (படங்கள்)

Details: https://bit.ly/2ZcdRf1

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் இன்று 2.5 கோடி ரூ...
25/08/2021

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் இன்று 2.5 கோடி ரூபாய்களை கம்பஹாவை சேர்ந்த மஞ்சுல பெரேரா பொது மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார் .

Tv News

திருமலையில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்.
24/08/2021

திருமலையில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்.

உக்ரேன் விமானம் கடத்தப்படவில்லை. எரிபொருள் நிரப்பவே ஈரான் சென்றுள்ளது.
24/08/2021

உக்ரேன் விமானம் கடத்தப்படவில்லை. எரிபொருள் நிரப்பவே ஈரான் சென்றுள்ளது.

24/08/2021

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவுக்கும் கொரோனா

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trinco TV:

Videos

Share

Category


Other TV Channels in Trincomalee

Show All