சிறகு FM & TV

சிறகு FM & TV சிறகு FM
(1)

26/10/2023

உறவுகளுக்கு வணக்கம். இன்று இதயம் பேசும் நிகழ்ச்சி. தவிர்க்க முடியாத காரணத்தால். இன்று நடைபெறாது. மிக கவலையோடு உறவுகளுக்கு அறியத் தருகின்றோம்

19/10/2023
08/10/2023

உறவுகளே. உங்களிடம் கேள்வி ஒன்றை தொடுக்கின்றேன். சிறகு வானொலியை பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை. சுதந்திரமாக பதிவிடுங்கள்

08/10/2023

சிறகுfmஅன்பான உறவுகளே. இன்று நிகழ்ச்சி நடைபெறும் என்று. தெரியப்படுத்துகின்றோம்.. முகநூல் வானொலி என்பது. ஒருத்தருக்கு சொந்தமில்லை. இதில் அன்பான உறவுகள் பயணிக்கின்றார்கள். நாங்கள் ஒருத்தருக்காக இந்த வானொலி நடத்தவில்லை. பல பேரும் இந்த வானொலியில் பயணிக்கப்பட வேண்டும் என்று தான் நடத்துகின்றோம். இந்த வானொலியில். பயணிக்கின்ற அன்பார்ந்த உறவுகள். ஒருத்தர் இந்த வானொலியில் பயணித்துவிட்டு. தனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று. அடம் பிடித்துக் கொண்டே இருந்தவர். நான் ஒரு பதில் தான் சொன்னேன். உங்களுக்காக மாத்திரம் இந்த வானொலி இல்லை.. நீங்கள் விரும்பினால். எல்லோரையும் போன்று. பயணங்கள். சொன்னதுக்காக. இப்போது சமூகவலைகளில். எங்களையும். சிறகு வானொலியையும். அவதூறு. செய்து. வருகின்றார். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நேயர் தான். சிறகு வானொலியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது. நிகழ்ச்சிக்கு இடையூறு இருந்த நாள். அந்த நேருடைய முகநூல் வழங்கப்பட்டது.. அதன் பின்னர். இரண்டு நேயர்களோடு. பேசுவதற்காக தொலைபேசி மூலம்ஏற்படுத்தினோம். சிறகுடைய ஒருங்கிணைப்பாளரும். சிறகுடைய பணிப்பாளரும். நேருகளோடு பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம். ஒரு நேர் இந்த வானொலியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு. அடுத்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் போது. அந்த நேருக்காக வேற வேற கருத்துக்களையும். தப்பான வார்த்தைகளையும். எழுதிக் கொண்டிருந்தார். மீண்டும் அவருடைய முகநூலுக்கு. பிளட் லிஸ்ட். அடிக்கப்பட்டது.. இதை நான் ஏன் தருவது என்றால். நீங்கள் எல்லோரும் இந்த வானொலியை தவறாக புரிந்து இருப்பீர்கள். என்பதற்காக தான். இந்த பதிவுகளை. உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன். இதில் தவறுகளாக எழுத்துக்கள் பிழை இருந்தால். மன்னித்து விடுங்கள். உறவுகள் எங்கள் சொந்தங்கள். மேலதிக தகவலுக்கு. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.. விளக்கங்களை திறக்கின்றோம்.

07/10/2023

சிறகு fm சொந்தங்களுக்கு வணக்கம் இன்று. சிறகோடு பயணம் நிகழ்ச்சி. தவிர்க்க முடியாத காரணத்தால். இன்று நிகழ்ச்சி நடைபெறாது. மிக கவலையோடு சிறகு fm. உறவுகளுக்கு தெரிய தருகின்றோம். நாளை இரவு. உங்கள் சிறகு வானொலி. சிறகோடு பயணம் நிகழ்ச்சி. நடைபெறும் என்று. சந்தோசமான செய்திகளை தெரிவிக்கின்றோம்..

05/10/2023

🔴🎥𝐋𝐈𝐕𝐄 I விசேட நேரலை.
உலக சிறுவர் தின நிகழ்வு
தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையிலிருந்து . 05.10.2023

04/10/2023
02/10/2023

🔴🎥𝐋𝐈𝐕𝐄 I விசேட நேரலை.
WOLRD CHILDREN'S DAY CELEBRATION T/T/JINNAPURAM MUSLIM VIDYALAYAM
PULMODDAI

02/10/2023

Children's Day
Jinna M. V

இன்று சர்வதேச. சிறுவர் தினத்தை. கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும். இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்
01/10/2023

இன்று சர்வதேச. சிறுவர் தினத்தை. கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும். இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்

30/09/2023

🔴🎥𝐋𝐈𝐕𝐄 I விசேட நேரலை.

மாபெரும் ஈத் மீலாதுன் நபீ விழா நிகழ்வுகளின் நேரலை.....
இடம்:- மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி. புல்மோட்டை.

30/09/2023
இன்று இரவு. இதயம் பேசும் நிகழ்ச்சி.9.00 தொடக்கம். உங்கள் அபிமானம் வென்ற.A. l. குசையின்.. தொகுத்து வழங்குவார். முகநூல் நண...
24/01/2023

இன்று இரவு. இதயம் பேசும் நிகழ்ச்சி.9.00 தொடக்கம். உங்கள் அபிமானம் வென்ற.A. l. குசையின்.. தொகுத்து வழங்குவார். முகநூல் நண்பர்களே. நீங்களும் வந்து. உங்கள். கவிதைகளை. தொகுத்து அனுப்புங்கள். சிறகு fm த்துகு. பழைய புதிய. நண்பர்களே. அன்புடன் உங்களை வரவேற்கின்றது. சிறகு fm

இன்று இரவு 8:30pm மணிக்கு என் விழிகள் வடிக்கும் கண்ணீர்
22/01/2023

இன்று இரவு 8:30pm மணிக்கு என் விழிகள் வடிக்கும் கண்ணீர்

இன்று இரவு 10:30pm மணிக்கு தூங்காத விழிகள் நிகழ்ச்சி
20/01/2023

இன்று இரவு 10:30pm மணிக்கு தூங்காத விழிகள் நிகழ்ச்சி

Address

Pulmoddai
50567

Telephone

+94715883500

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிறகு FM & TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Pulmoddai media companies

Show All