Haafis.A.Q

Haafis.A.Q News Copy & paste

இந்த வீடியோவை நானும் எனது 5 வயது மகனும் பார்த்து கொண்டிருந்தோம். எனது மகன் கேட்டார் "யார் இந்த கிழவன் என்று"
26/12/2024

இந்த வீடியோவை நானும் எனது 5 வயது மகனும் பார்த்து கொண்டிருந்தோம். எனது மகன் கேட்டார் "யார் இந்த கிழவன் என்று"

25/12/2024

கஜகஸ்தானில் வீழ்ந்த விமான விபத்தின் காரணம் என்ன

பாருங்கள் மற்றவர்களும் பார்க்க பகிருந்து கொள்ளுங்கள்.

𝙹𝙾𝙸𝙽 𝚆𝙸𝚃𝙷 𝙼𝚈 𝙲𝙷𝙴𝙽𝙽𝙴𝙻𝚂

𝗠𝗬 𝗪𝗦 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://whatsapp.com/channel/0029Va6hoN784OmJTmbfRX2F
𝗠𝗬 𝗬𝗧 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.youtube.com/
𝗠𝗬 𝗧𝗜𝗞𝗧𝗢𝗞 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.tiktok.com/?_t=8rypjtOLVO3&_r=1
𝗠𝗬 𝗜𝗡𝗦𝗧𝗔𝗚𝗥𝗔𝗠 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.instagram.com/haafisaq/profilecard/?igsh=MTZ6cm81NW9mN3o0aA==

゚viralシ

இந்த இடம் எங்கே என்று சொல்லலாமா?
25/12/2024

இந்த இடம் எங்கே என்று சொல்லலாமா?

பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும், செம்பியன்ஸ் கிண்ண 2025 போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ...
24/12/2024

பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும், செம்பியன்ஸ் கிண்ண 2025 போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் கலப்பின(ஹைபிரிட்) மாதிரியின் கீழ் நடைபெறவுள்ளன.

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற உள்ளன.அத்துடன் இந்திய அணி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறினால், அந்த இரண்டு போட்டிகளும் துபாயில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஏனைய போட்டிகள் பாகிஸ்தானிலேயே(Pakistan) நடைபெறவுள்ளன.

போட்டிகளுக்கான ஏ குழுவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி குழுவில் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் பெப்ரவரி 19 ஆம் திகதியன்று, பாகிஸ்தான எதிர் நியூசிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்.

பெப்ரவரி 20ஆம் திகதி பங்களாதேஸ் எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 21இல் ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி கராச்சியில் நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 22 அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறுகிறது

பெப்ரவரி 23 இல் பாகிஸ்தான் எதிர் இந்தியா போட்டி துபாயில் இடம்பெறுகிறது.

பெப்ரவரி 24 பங்களாதேஸ் எதிர் நியூசிலாந்து போட்டி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது

பெப்ரவரி 25 அவுஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது

பெப்ரவரி 26இல் ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறும்

பெப்ரவரி 27இல் பாகிஸ்தான் எதிர் பங்களாதேஸ் போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது

பெப்ரவரி 28 இல் ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா போட்டி லாகூரில் நடைபெறும்

மார்ச் 1, தென்னாப்பிரிக்கா எதிர் இங்கிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்

மார்ச் 2, நியூசிலாந்து எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறும்.

மார்ச் 4, அரையிறுதி 1, துபாயில் நடத்தப்படும்.

மார்ச் 5, அரையிறுதி 2, லாகூரில் நடத்தப்படும்.

மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூரில் நடத்தப்படும், இந்தியா தகுதி பெற்றால், துபாயில் நடத்தப்படும்.

இவருக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் கூறி விட்டு செல்லுங்கள்
24/12/2024

இவருக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் கூறி விட்டு செல்லுங்கள்

பலம் கொண்ட  #யானையாக மாறிவரும் பாகிஸ்தான் அணி!!சவுத் ஆப்பிரிக்கா அணியை 50 ஓவர் போட்டியில் முதல் முறையாக ஒயிட் வாஷ் செய்த...
24/12/2024

பலம் கொண்ட #யானையாக மாறிவரும் பாகிஸ்தான் அணி!!

சவுத் ஆப்பிரிக்கா அணியை 50 ஓவர் போட்டியில் முதல் முறையாக ஒயிட் வாஷ் செய்தது பாகிஸ்தான் அணி ‌.

பாகிஸ்தான் அணியைத் தவிர வேற எந்த அணியும் சவுத் ஆப்பிரிக்காவில் சொந்த மண்ணில் சவுத் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்ததில்லை

இதுவரை சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் மூன்று முறை தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான் அணி ஆனால் முதல் முறையாக சவுத் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது‌,

பாகிஸ்தான் விளையாடிய கடைசி மூன்று 50 ஓவர் ஒருநாள் தொடரில் மூன்று தொடரையும் வென்றுள்ளது அதில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெற்றதும் சவுத் ஆப்பிரிக்காவுடன் வெற்றி பெற்றதும் ஒரு வரலாற்றுச் சாதனை அந்த அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாதனை செய்துள்ளது ‌..

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் ட்ராபிக் போட்டி பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது

50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த Champion trophy 🏆 வெல்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது மேலும் அந்தப் போட்டிகள் அவர்களின் சொந்த மண்ணில் நடக்க இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை . பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்கள் மிகவும் சிறப்பாகவும் விளையாடிய வருகிறார்கள் அதேபோல் பவுலிகளும் பாகிஸ்தான் சிறப்பாக வந்து வீசி வருகிறது,

சவுத் ஆப்பிரிக்கா எதிரான இந்த தொடரில் மட்டும் இரண்டு முறை நூறு ரன்கள் எடுத்து பாகிஸ்தானில் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வருகிறார்

24/12/2024

இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.



அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.



குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது.



இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.



அதில் மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுவதற்கும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் இலங்கை ஜனாதிபதி தமது முதல் பயணத்தின் போதே ஒப்புக்கொண்டுள்ளார்.



இது மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்த ஆரம்பம் என குறித்த செயற்குழு கருதுவதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.



அத்துடன் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் ODI தொடர்களை வென்ற பாக்கிஸ்தான் அணி தலைவர்கள். இதுவரை கிரிக்கட் வரலாற்றில் ODI இல் தென்னாபிரிக்கவை வெ...
24/12/2024

தென்னாபிரிக்காவில் ODI தொடர்களை வென்ற பாக்கிஸ்தான் அணி தலைவர்கள்.

இதுவரை கிரிக்கட் வரலாற்றில் ODI இல் தென்னாபிரிக்கவை வெள்ளையடிப்பு செய்தது முஹம்மட் றிஸ்வானின் தலைமையில் மாத்திரமே.!

பாருங்கள் மற்றவர்களும் பார்க்க பகிருந்து கொள்ளுங்கள்.

𝙹𝙾𝙸𝙽 𝚆𝙸𝚃𝙷 𝙼𝚈 𝙲𝙷𝙴𝙽𝙽𝙴𝙻𝚂

𝗠𝗬 𝗪𝗦 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://whatsapp.com/channel/0029Va6hoN784OmJTmbfRX2F
𝗠𝗬 𝗬𝗧 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.youtube.com/
𝗠𝗬 𝗧𝗜𝗞𝗧𝗢𝗞 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.tiktok.com/?_t=8rypjtOLVO3&_r=1
𝗠𝗬 𝗜𝗡𝗦𝗧𝗔𝗚𝗥𝗔𝗠 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.instagram.com/haafisaq/profilecard/?igsh=MTZ6cm81NW9mN3o0aA==

゚viralシ

கடந்த வாரம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பா...
24/12/2024

கடந்த வாரம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த பயணிகள் இன்று (23) மாலை 5 மணியளவில் படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை மிரிஹானவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதற்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன் பிரகாரம் இவர்களை மிரிஹானவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் திருகோணமலையிலிருந்து அங்கு செல்வதற்கு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

எனினும், மிரிஹான தடுப்பு முகாமில் அவர்களை வைத்து பேணுவதற்கான வசதிகள், உரிய நிதி ஏற்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதனால் அவர்கள் இடைவழியில் திரும்பி திருகோணமலைக்குக் கூட்டி வரப்பட்டு, திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மீண்டும் இன்று காலையில் அவர்கள் இரண்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டு மிரிஹானவுக்கு என அழைத்துச் செல்லப்பட்டனர். இடைவழியில் மிஹிந்தலை - ஹபரண பகுதியில் அவர்கள் பயணித்த பேருந்துகள் இடைநிறுத்தப்பட்டன. மிரிஹானவுக்கு அவர்களை அழைத்து வர வேண்டாம் என்ற உத்தரவு பேருந்து பொறுப்பாளர்களுக்குக் கிடைத்தது.

இதனையடுத்து, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று முற்பகல் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து, அந்த அகதிகளை முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தளக் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கான உத்தரவைப் பெற்றனர்.

அந்த உத்தரவுப் பத்திரம் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்து வரப்பட்டு, ஹபரண பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அகதிகளின் பேருந்துகளின் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து, அந்த அகதிகளை முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைத்திருப்பதற்காக அந்தப் படைத்த தள முகாம் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கு அவர்கள் இன்று மாலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கால் விரல்களால் தூரிகையை கையாண்டு வரைந்த உன்னத படைப்பு. இவருக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்...
24/12/2024

கால் விரல்களால் தூரிகையை கையாண்டு வரைந்த உன்னத படைப்பு. இவருக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்

பாருங்கள் மற்றவர்களும் பார்க்க பகிருந்து கொள்ளுங்கள்.

𝙹𝙾𝙸𝙽 𝚆𝙸𝚃𝙷 𝙼𝚈 𝙲𝙷𝙴𝙽𝙽𝙴𝙻𝚂

𝗠𝗬 𝗪𝗦 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://whatsapp.com/channel/0029Va6hoN784OmJTmbfRX2F
𝗠𝗬 𝗬𝗧 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.youtube.com/
𝗠𝗬 𝗧𝗜𝗞𝗧𝗢𝗞 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.tiktok.com/?_t=8rypjtOLVO3&_r=1
𝗠𝗬 𝗜𝗡𝗦𝗧𝗔𝗚𝗥𝗔𝗠 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.instagram.com/haafisaq/profilecard/?igsh=MTZ6cm81NW9mN3o0aA==

゚viralシ

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குவாடாரில் விராட் கோலி ரசிகர்களின் மணல் கலை! #பாகிஸ்தான்    #கிரிக்கெட்
24/12/2024

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குவாடாரில் விராட் கோலி ரசிகர்களின் மணல் கலை!
#பாகிஸ்தான் #கிரிக்கெட்

ஓய்வு நேரத்தில் தென்னாப்பிரிக்காவை சுற்றிப்பார்க்கும் பாகிஸ்தான் வீரர்கள்.பாருங்கள் மற்றவர்களும் பார்க்க பகிருந்து கொள்ள...
24/12/2024

ஓய்வு நேரத்தில் தென்னாப்பிரிக்காவை சுற்றிப்பார்க்கும் பாகிஸ்தான் வீரர்கள்.


பாருங்கள் மற்றவர்களும் பார்க்க பகிருந்து கொள்ளுங்கள்.

𝙹𝙾𝙸𝙽 𝚆𝙸𝚃𝙷 𝙼𝚈 𝙲𝙷𝙴𝙽𝙽𝙴𝙻𝚂

𝗠𝗬 𝗪𝗦 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://whatsapp.com/channel/0029Va6hoN784OmJTmbfRX2F
𝗠𝗬 𝗬𝗧 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.youtube.com/
𝗠𝗬 𝗧𝗜𝗞𝗧𝗢𝗞 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.tiktok.com/?_t=8rypjtOLVO3&_r=1
𝗠𝗬 𝗜𝗡𝗦𝗧𝗔𝗚𝗥𝗔𝗠 𝗖𝗛𝗘𝗡𝗡𝗘𝗟 𝗟𝗜𝗡𝗞
https://www.instagram.com/haafisaq/profilecard/?igsh=MTZ6cm81NW9mN3o0aA==

゚viralシ
#பாகிஸ்தான் #கிரிக்கெட்

ரிஸ்வான் இளம் வீரர்கள் சுஃப்யான் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோரை அழைத்து மற்றும் அவரது நேர்காணலை முடிக்கும் முன் அவர்களுக...
24/12/2024

ரிஸ்வான் இளம் வீரர்கள் சுஃப்யான் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோரை அழைத்து மற்றும் அவரது நேர்காணலை முடிக்கும் முன் அவர்களுக்கு வெற்றிக் கோப்பையை வழங்கினார் ❤️



#முஹம்மது ரிஸ்வான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வரலாற்று ஒயிட்வாஷ் செய்யப்பட்ட பிறகு பாபர் ஆசாமின் இன்ஸ்டாகிராம...
23/12/2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வரலாற்று ஒயிட்வாஷ் செய்யப்பட்ட பிறகு பாபர் ஆசாமின் இன்ஸ்டாகிராம் பதிவு 🇵🇰🏏🔥

#கிரிக்கெட் #பாபர்அசாம் #பாகிஸ்தான்

தாயக மண் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் பிறந்து, இலங்கை மண்ணில் வளர்ந்து, தன் முயற்சியாலும் திறமையினாலும்  இலங்கையில் முத...
23/12/2024

தாயக மண் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் பிறந்து, இலங்கை மண்ணில் வளர்ந்து, தன் முயற்சியாலும் திறமையினாலும் இலங்கையில் முதலிடம் எனும் பெருமையை தழுவிகொண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாதணி இன்றி 3000 மீற்றர் தூரத்தை ஓடி வெற்றி கொண்ட சாதனையாளர் ஜெயகாந்த் விதுசன் அவர்களை வாழ்த்துகின்றேன்.

அவரது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்

2 உள்ளம் உடையக்கூடிய  ஓட்டங்கள்     Hasim Amla
23/12/2024

2 உள்ளம் உடையக்கூடிய ஓட்டங்கள்

Hasim Amla

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் (Nigeria) கடுமையான பஞ்சம் நிலவி வரும் நிலையில், பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும...
23/12/2024

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் (Nigeria) கடுமையான பஞ்சம் நிலவி வரும் நிலையில், பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓயோ (Oyo) மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டதோடு, சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா (Anambra) மாநிலத்தில் 22 பேர் இறந்ததுடன், தலைநகர் அபுஜாவில் 10 பேர் வரை இறந்துள்ளனர்.

அபுஜாவில் (Abuja) தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

இந்த சம்பவங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளதுடன், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் இரத்து செய்துள்ளார்.

இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த செய்தி அதிகமாக பகிறப்பட்டு வருகின்றது இந்த செய்தி உண்மையானாதா? **************************************************பழ...
23/12/2024

இந்த செய்தி அதிகமாக பகிறப்பட்டு வருகின்றது இந்த செய்தி உண்மையானாதா?

**************************************************
பழைய ஆட்டோக்களை அதிக விலைக்கு வாங்க வேண்டாம்.

2025 பிப்ரவரி முதல் விட்பனைக்கு தயாராக இருக்கும் புதிய ஆட்டோக்கள் இவை.

அதிக பட்ச விலையாக 17 லட்சம் மதிப்பிடப் பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் இறுதியாக வந்த ABU இலக்க ஆட்டோவின் விலை 10 லட்சம் வரைக்கும் குறைய வாய்ப்பு உண்டு, காரணம் அவை சந்தைக்கு வந்து 5 ஆண்டுகள் தாண்டிவிட்டது.

Address

Periya Kinniya

Opening Hours

Monday 06:00 - 06:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00

Telephone

+94755226220

Alerts

Be the first to know and let us send you an email when Haafis.A.Q posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haafis.A.Q:

Videos

Share

Category