13/12/2024
වත්මන් කතානායකවරයා පසුගිය මැතිවරණයට තරග කිරීමට පෙර ද, 2024 පාර්ලිමේන්තු මැතිවරණයට තරග කරන අවස්ථාවේ දී ද, පාර්ලිමේන්තුවට තේරී පත්ව ගරු කතානායක ධුරයට තෝරා පත් කර ගන්නා අවස්ථාවේදී ද කතානායක ධුරයේ රාජකාරී භාරගත් පසුව ද ඔහු වෙත නොමැති මොරටුව විශ්වවිද්යාලයෙන් ලබා ගත් රසායනික ඉංජිනේරු විද්යා පිළිබඳ BSc උපාධියක් ද, ජපානයේ වසේදා සරසවියෙන් ලබාගත් ආචාර්ය උපාධියක් ද ඇති බව හුවා දක්වමින් ඔහුගේ නම සමඟ ආචාර්ය යනුවෙන් භාවිත කර ඇති නිසා ද මේ සම්බන්ධයෙන් ජනතාවගෙන් විරෝධයක් එල්ලවන අවස්ථාවේ දී හා තොරතුරු විමසීමේ දී නිහඩව සත්ය වසන් කර ඇති නිසා ඔහුට විරුද්ධව විශ්වාසභංග යෝජනාවක් ගෙන ඒමට අද කටයුතු කළෙමි.
தற்போதைய சபாநாயகர் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவ சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் போதும் சபாநாயகர் பதவியின் கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் அவரிடம் இல்லாத மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலாளர் தொடர்பான BSc பட்டம் பெற்றவர் என்றும் ஜப்பானில் உள்ள வசேதா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்றும் சுட்டிக்காட்டி தனது பெயருடன் கலாநிதி என்று பயன்படுத்தியதால் மக்களிடமிருந்து எழுந்த தொடர்ச்சியான எதிர்ப்பின் போதும் தகவல் வினவப்பட்ட போதும் மௌனமாக இருந்து உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்துவதை தாமதமாக்கியதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
We, the Members of Parliament of the SJB, moved this No Confidence Motion against the incumbent Speaker because, both before and after contesting the 2024 parliamentary election, upon being elected to Parliament, and even after assuming the office of Speaker, he falsely claimed to hold a degree in Chemical Engineering from the University of Moratuwa. He also used the title “Dr.” with his name, asserting he had obtained a doctorate from Waseda University in Japan—a claim he does not possess. Despite public protests and demands for clarification, he remained silent and failed to disclose the truth.